80 வயதில் விவாகரத்து கேக்கும் சீனியர் ஜோடி - MR Tamilan Dubbed Movie Story & Review in Tamil

  Рет қаралды 628,514

Mr. Tamizhan

Mr. Tamizhan

11 ай бұрын

உலக சினிமா-க்களை கண்டுகளிக்க மொழி ஒரு தடையாய் இருக்க கூடாது. குறைந்த பட்சம், பிற மொழி திரைப்படங்களின் கதை மற்றும் விமர்சனத்தையாவது தமிழில் அறிய மிஸ்டர் தமிழன் யூடியூப் சேனல்.
ஆயிரம் படங்களை பார்ப்பதை விட, இந்த டிவி சீரிஸ்களை பார்க்கலாம். கேம் ஆப் த்ரோன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • கேம் ஆப் த்ரோன்
ஸ்பார்ட்டகஸ். எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • ஸ்பார்ட்டகஸ்
மணி ஹெய்ஸ்ட், எல்லா பாகங்களும் பார்க்க லிங்க் : • மணி ஹெய்ஸ்ட்
உலக சினிமா-க்களை கண்டுகளிக்க மொழி ஒரு தடையாய் இருக்க கூடாது. குறைந்த பட்சம், பிற மொழி திரைப்படங்களின் கதை மற்றும் விமர்சனத்தையாவது தமிழில் அறிய மிஸ்டர் தமிழன் யூடியூப் சேனல்.
To contact for copy right issues and Advertisement, Email to slicemind@gmail.com
If you would like to remove any movie clips i have used in this video, send a email to slicemind@gmail.com and your clips will be removed immediately. We have invested lot of time and effort to raise this channel. Please don't give copyright strike, instead ask me to remove your movie clips or raise a copyright claim to get the advertisment revenue. I am happy to give the revenue to you.
FAIR-USE COPYRIGHT DISCLAIMER
* Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
-This video has no negative impact on the original works (It would actually be positive for them)
-This video is also for teaching purposes.
-It is not trans-formative in nature.
-I only used bits and pieces of videos to get the point across where necessary.
We make these videos with the intention of educating others in a motivational/inspirational form. We do not own the clips and music we use in most cases. Our understanding is that it is in correlation to Fair Right Use, however given that it is open to interpretation, if any owners of the content clips would like us to remove the video, we have no problem with that and will do so as fast as possible. Please message us on KZbin or Facebook if you have any concerns.
We believe these videos are fair use because:
They are trans-formative in a positive sense, we take clips from various sources to help create an atmospheric feeling that will help people in hard situations in their life.
We also do not wish to use the heart of any piece of work that would perhaps decrease the market value of the original content, if anything we hope to promote the content so that people can reach out and subsequently increase the market value.
Our other Products & Sponsors:
Cover Accidental Death Insurance, Terminal & Critical Illness Rider. 59 Critical Illness Cover. Hassle Free Process. Accidental Insurance Cover Plan. Tax Benefits on Premium. Family Protection Plans. Covers upto 80 Years. Multiple Rider Options - termlife.policybazaar.com
Apply online for best personal Loans at LOWEST interest rate, instant approval and quick disbursal. Check and compare personal loan eligibility and documents required for applying loan online. - Paisabazaar
Don’t worry about your due dates for Credit Card bill payment as you can pay your credit card bills from anywhere and anytime on Paytm. It allows you to make credit card bill payment for the Visa, Master, American Express (Amex), and Diners credit card of all the major bank. Be it SBI, HDFC, IndusInd Bank, Citi Bank and many other. - Paytm

Пікірлер: 377
@kathersevi4467
@kathersevi4467 11 ай бұрын
மலையாள படங்களை சூப்பரா எடுக்குறாங்கபா 😮😮😮😮😮 நிறைய மலையாள படம் தான் ரிவ்யூ பண்றாங்க குட் இயக்குனர் 🎉🎉🎉🎉
@Appalam25
@Appalam25 11 ай бұрын
Enna pantrathu bro Angelam padathukkaga hero ah select pannuvanga Tamil Nadu la hero kkaga padatha edukkuranga 🙄🙄
@tbg5679
@tbg5679 11 ай бұрын
​@@Appalam25lokesh kanagaraj ah solura madri iruke😂😂😂😂😂
@Appalam25
@Appalam25 11 ай бұрын
@@tbg5679 illa bro pothuva sonnen
@firegaming1094
@firegaming1094 11 ай бұрын
Unmai
@lovepaindrugs944
@lovepaindrugs944 11 ай бұрын
Ama bro ovvoru movies vera vera different..
@tbg5679
@tbg5679 11 ай бұрын
Mr.தமிழனை நீண்ட வருடங்களாக பார்த்துக்கொண்டிருப்பவர்கள்🙋‍♂️
@akilaakila8035
@akilaakila8035 11 ай бұрын
Me ❤❤❤
@kathersevi4467
@kathersevi4467 11 ай бұрын
முதல் காதல் யாரெல்லாம் மறக்காமல் இன்னைக்கு நெஞ்சுக்குள்ளேயே வச்சிருக்கீங்க அட அட அட என்ன ஒரு காலம் என்ன ஒரு காதல் 💔💔💔💔💔💔
@user-ff1bu7dz2x
@user-ff1bu7dz2x 11 ай бұрын
I miss my first love 😢😢😢😢😢
@தருண்சுந்தர்ஃபேமிலி
@தருண்சுந்தர்ஃபேமிலி 11 ай бұрын
அந்த மலையாள படங்களை அழகாக செதுக்கியது நமக்கு புரியும் வகையில் நம்ம bala bro
@kathersevi4467
@kathersevi4467 11 ай бұрын
கணவன் மனைவி என்பது புனிதமான உறவு தான் அதற்கு நல்ல மாமியா மாமனாருக்கும் அமைய வேண்டும் இல்லை என்றால் அந்த புனிதத்தில் இரண்டாக பிளவுப்பட்டு தான் ஆகும் 😅😅😅😅😅😅 சிரமத்திலும் ஒரு சந்தோசம் 😢😢😢😢😢😢😢
@PravinManimuthu
@PravinManimuthu 11 ай бұрын
என்னதான் இருந்தாலும் கனவன் மனைவி பந்தம் என்பது அளவிட முடியாது 💜💙
@HOMELANDER691
@HOMELANDER691 11 ай бұрын
Boomer spoted
@EnchantFlix
@EnchantFlix 11 ай бұрын
Samandhame illama idhu solla koodadhu dhan......but ungalku naliku bore adicha ennoda channel la irukura padam parunga😌😌🎥🎬
@PravinManimuthu
@PravinManimuthu 11 ай бұрын
@@EnchantFlix chanal name
@EnchantFlix
@EnchantFlix 11 ай бұрын
@@PravinManimuthu @Enchantflix
@vijayalakshmi.r4026
@vijayalakshmi.r4026 11 ай бұрын
மிகவும் நல்ல நல்ல படம். சொல்லும் விளக்கமும் இன்னும் மெருகேற்றுகிறது💕💕💕💕💕💕
@ponprakash4631
@ponprakash4631 11 ай бұрын
😊
@ramanram4845
@ramanram4845 11 ай бұрын
உங்க வாய்ஸல ஏதோ ஒன்று இருக்கு அதான் எல்லா வீடியோவும மிஸ் பண்றது இல்லை நான்
@rajkumarm4003
@rajkumarm4003 11 ай бұрын
இது மாதிரி நல்ல கதை அம்சம் உள்ள மலையாள படம் வேணும் என்பவர்கள் லைக் பன்னுங்க
@sweetprabu.m8269
@sweetprabu.m8269 11 ай бұрын
அண்ணா எனக்கு தூக்கம் வராம இருக்த உங்க குரல் வீடியோ பாக்க கேக்க தாயாக🌻 தந்தையாக இருக்க அண்ணா 👍 கூடவே உங்க அன்பான மனசு ரொம்ப பெரிய இருக்கு ❤❤❤ அண்ணா 🙏🙏🙏🙏 வாழ்க வளர்க 🌻🌻🌻 அன்புள்ள சுவீட் பிரபு.m t...Malai anna
@niroshalu1079
@niroshalu1079 11 ай бұрын
Bayangara sentiment scene and touching with emotional Connecting with real life 😢❤❤❤
@vetrisk4677
@vetrisk4677 11 ай бұрын
👍
@abdurraheem5081
@abdurraheem5081 10 ай бұрын
Unga voice story soldra vitham romba arumaiya iruku ketute irukalamnu thonuthu super bro
@indumathi9198
@indumathi9198 11 ай бұрын
Wow super film அருமையாக கதை சொன்னீர்கள் 🎉🎉🎉🎉
@kalaivani444
@kalaivani444 11 ай бұрын
கணவன் மனைவி குள் இருக்கும் சண்டை உகந்து பேசினாலே முடிந்தும் அவங்க இருவரை விட யாரும் அவங்கள பூறிஞ்சவங்க இல்லை😘😊
@user-ms1vz1rh7v
@user-ms1vz1rh7v 11 ай бұрын
பூறிஞ்சவங்க இல்லை 😳😳😳😳
@s_k...devilz1005
@s_k...devilz1005 11 ай бұрын
Bala anna தொடர்ச்சியாக மலையாள படம் ❤ சூப்பர்
@matthewthew4805
@matthewthew4805 11 ай бұрын
இது அல்லவா உண்மையான காதல்...❤
@U.V.S
@U.V.S 11 ай бұрын
இந்த மாதிரி ஒரு சார்ஜ் எல்லாம் நீதி மன்றத்தில் இருந்த ரொம்ப நல்ல இருக்கும்.
@pavithraarputhavel9875
@pavithraarputhavel9875 11 ай бұрын
Mazhai+coffee+mr tamilan =❤😊
@kiranichayan4915
@kiranichayan4915 11 ай бұрын
Judge and junior lawyer both are Best Director 🎉😊
@smumtaj5904
@smumtaj5904 11 ай бұрын
சூப்பர் படம் மனசு கஷ்டமாக இருந்தது இந்த படம் பார்த்து நிம்மதி இருந்து
@nonvegnagesh
@nonvegnagesh 11 ай бұрын
Seriously inspiring and this will help youngsters to ask permission to marry a girl kudos to mr Tamilan Vera videos lam pakkanum bye ❤🎉
@user-hf1dn4fe8c
@user-hf1dn4fe8c 11 ай бұрын
என் கண்கள் கலங்கியது
@batchanoor2443
@batchanoor2443 11 ай бұрын
எந்த எதிர்பார்ப்பும் இல்லா காலத்து அன்பே உண்மையான கனவன்,மனைவி அன்பு❤.👍 ✔️
@srinivasanp7363
@srinivasanp7363 11 ай бұрын
மிகவம் நல்ல படம் சூப்பர்👌👌👌
@jenishaj3957
@jenishaj3957 11 ай бұрын
😍😍😍😍 thatha paati love spr ey😌😍
@TrendingDay-iv9cc
@TrendingDay-iv9cc 11 ай бұрын
அருமை கதை
@iswariyakumar1583
@iswariyakumar1583 11 ай бұрын
அருமையான படம்❤
@veraalmeenkirubakaran3358
@veraalmeenkirubakaran3358 11 ай бұрын
சூப்பர் 👌👌👌
@2RAJ21
@2RAJ21 11 ай бұрын
Semma 😍😍😍
@sumathisumathi7950
@sumathisumathi7950 10 ай бұрын
Semma padam
@karthikapalanisami8062
@karthikapalanisami8062 11 ай бұрын
Story epdi irunthalum... Atha nenga explain pandra vitham thanga superb.. 👏👏👏
@velmuruganmdu
@velmuruganmdu 11 ай бұрын
Super movie bro....my eyes are dropped little bit.😢❤😊
@PSParthiban
@PSParthiban 11 ай бұрын
அருமையான குடும்ப படம் தமிழ்ல இந்தமாதிரிலாம் படம் வந்து ரொம்ப வருடம் ஆகுது
@saisaiselva9258
@saisaiselva9258 11 ай бұрын
அருமை
@jawahar874
@jawahar874 11 ай бұрын
தினமும் ஒரு படம் போடுங்கள் உங்கள் எல்லா சேனல் களிம் மிஸ்டர் பாலா
@subashbose1011
@subashbose1011 11 ай бұрын
செம படம் பா 👍
@kandasamysamy3700
@kandasamysamy3700 Ай бұрын
அருமை♥️♥️
@ThavamThavaraja-gb6kz
@ThavamThavaraja-gb6kz 11 ай бұрын
பாலா நண்பா நீங்கள் அழும்போது நானும் அழுவேன். நீங்கள் சிரிக்கும் போது நானும் சிரிப்பேன். இன்று மட்டும் நானே அழுதேன். ஏனென்றால் நான் அம்மாவை இழந்தவன் நண்பா. ஆனால் என்னுடைய அப்பா மோசமான குடிகாரர். அதற்காக நான் என்னுடைய அம்மா இருக்கும் போதும் சரி இப்போ எங்க அம்மா இறந்த பிறகும் சரி என்னுடைய அப்பாவை நல்லா பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன் பாலா. அவர் குடித்த அந்த குடியினால் அம்மா இறக்க வேண்டிய சூழ்நிலை அமைந்து விட்டது.அதற்க்காக என்னுடைய சொந்த கார்கள் எல்லாம் அவனை கொண்றுவிடு கொண்றுவிடு என்றார்கள்.அது அவர்களின் புத்தி.இன்றும் என்னுடைய அப்பாவின் எண்ணம் எல்லாம் எங்கள் அம்மாவை சுற்றியே இருக்கிறது பாலா. இவரை நான் அந்த அளவுக்கு பார்த்துக்கொண்டு இருக்கிறேன் பாலா நண்பா. இந்த படதை உங்கள் மூலமாக எனக்கு பார்க்க வைத்த தினால் என் எண்ணம் அனைத்தையும் சொல்லவேண்டிய சூழ்நிலை அமைந்துவிட்டது அதற்கு உங்களுக்கு ஒரு நன்றி. ஏதாவது தவறாக பேசியிருந்தால் ஒரு சாரி மன்னிக்கவும் நண்பா
@saroojalthaf6807
@saroojalthaf6807 11 ай бұрын
Don't verry.. iraivan Kai vida mattan.. unggal ullaththai arinthavan iraivan oruvane ... Avane thunaiyaaha iruppan...
@saroojalthaf6807
@saroojalthaf6807 11 ай бұрын
Ovvoru aathmavum maranaththai suvaiththe aaga vendum... Qran... Sinthikkum samuthayaththitku ithil pala saanruhal ullathu...
@sivapurampradeep3583
@sivapurampradeep3583 11 ай бұрын
Thanks bro Bala 🌹💕💞💕💞💕
@venkateshhari5597
@venkateshhari5597 11 ай бұрын
@Mr. Tamizhan Broo Breaking Bad Series Start panunga Broo.. Movie takkunu Mudinjiduthuu......Series laa eruka Kick Needed Again
@user-kn4ks7wb8l
@user-kn4ks7wb8l 10 ай бұрын
Awesome story....
@balabala2621
@balabala2621 11 ай бұрын
Thanks for the movie ❤
@kathersevi4467
@kathersevi4467 11 ай бұрын
ஆமாப்பா இந்த படம் பார்த்து இருக்க மாதிரி இருக்கு காலம் போன கடைசியில் சந்தேகம் வரும் இல்ல அந்த படம் தானே😅😅
@helillarasanledchumanan5948
@helillarasanledchumanan5948 11 ай бұрын
Seriously bro malayalam padam story rombe've nalla irukku.. please innu neraya story podhunge..from malaysia ♥️
@thamizharasan2693
@thamizharasan2693 11 ай бұрын
Feel good movie ethavathu podunga bro
@Mr_risi
@Mr_risi 11 ай бұрын
Vera level bro ❤
@m.senthamizhselvan8474
@m.senthamizhselvan8474 11 ай бұрын
இந்த மாதிரி ஒரு கதைகள் நிறைய போடவும் super super 👍👌🤝💐🙏
@madboy3245
@madboy3245 11 ай бұрын
Spr oru love story bro ❤❤❤❤❤❤❤❤❤😢😢😢😢
@mahimakmahimakutty240
@mahimakmahimakutty240 11 ай бұрын
Vera level movie❤
@rajalakhsmiganesan9529
@rajalakhsmiganesan9529 11 ай бұрын
சாதாரண story but strong meg, suuuuuupppppeeeeerrrr
@thirum2706
@thirum2706 11 ай бұрын
Enaku romba piditha review
@kalaivani444
@kalaivani444 11 ай бұрын
Nice film 🎥
@Ramyarithika1289
@Ramyarithika1289 11 ай бұрын
Emotional 🥰
@samyaroshan8097
@samyaroshan8097 11 ай бұрын
Very touching story ❤
@czyammu6876
@czyammu6876 11 ай бұрын
Anna super na❤❤❤
@nazeerabegum2516
@nazeerabegum2516 11 ай бұрын
Arumaiya irukku anna padam fulla ah yepdi pochu nu kuda therila avalo nalla explain panringa idhe mari movies irundha upload pannunga anna, nanri......
@sowbakkaiyamsowbakkaiyam4800
@sowbakkaiyamsowbakkaiyam4800 11 ай бұрын
Semmaya irunthathu malayalathil nalla nalla movies edupanga
@eswarip1
@eswarip1 11 ай бұрын
Feel good family movie. Ending super
@Senthurapandi-ud7wh
@Senthurapandi-ud7wh 5 ай бұрын
Sema padam
@alexlakshmi8869
@alexlakshmi8869 11 ай бұрын
Super movie thala ❤
@vanirb
@vanirb 11 ай бұрын
❤ lovely movie👌🏽
@kirankamal870
@kirankamal870 11 ай бұрын
Super 👍👌👌👌❣️
@rajaragav6589
@rajaragav6589 11 ай бұрын
❤❤❤ woow super pa really super story
@kathersevi4467
@kathersevi4467 11 ай бұрын
மதியம் நல்ல சாப்பிட்டு விட்டு குளிரில் பெட்ஷீட்டை இழுத்து பொத்தி படுத்துக்கொண்டே வீடியோ பார்ப்பவர்கள் சார்பாக வீடியோ வெற்றியடைய வாழ்த்துக்கள்
@arsha524
@arsha524 Ай бұрын
But ipo summer 🥺🥫
@kalaidhana7078
@kalaidhana7078 11 ай бұрын
❤❤❤❤❤sama super❤❤❤❤❤❤
@muthukumar4469
@muthukumar4469 11 ай бұрын
Excellent sir
@akadirnilavane2861
@akadirnilavane2861 11 ай бұрын
Super film!
@anand.anand.1993
@anand.anand.1993 11 ай бұрын
Super 👌.......
@sarveshsaraasaraa1288
@sarveshsaraasaraa1288 11 ай бұрын
Super movie anna...
@geethasgallery2513
@geethasgallery2513 11 ай бұрын
Wow🥰
@Haripriyan219
@Haripriyan219 11 ай бұрын
Emotional video 😢😢
@sujikathir1780
@sujikathir1780 11 ай бұрын
படம் சூப்பர்
@udhayasumi-tg7tz
@udhayasumi-tg7tz 11 ай бұрын
Awesome
@a.thajmilaa.thajmila
@a.thajmilaa.thajmila 11 ай бұрын
Nice movie anna.
@user-gp4ib9bf2d
@user-gp4ib9bf2d 11 ай бұрын
Bro na view video my family joined super video..🎉🎉🎉
@ramarajk7932
@ramarajk7932 11 ай бұрын
Yo un voice la padam patha than thukkamea varuthu ya Super voice
@kumardharanisobana7360
@kumardharanisobana7360 11 ай бұрын
Super
@rameshrcr6178
@rameshrcr6178 11 ай бұрын
Super story
@deveeshwardeveeshwar-cy9sy
@deveeshwardeveeshwar-cy9sy 11 ай бұрын
bro subscriber from Malaysia ❤❤❤
@user-ig6pj1hv1f
@user-ig6pj1hv1f 11 ай бұрын
Feel good movie anna😊😊
@eswarapandi9358
@eswarapandi9358 11 ай бұрын
Indian movie 🎥 poturingalenu intha vidio skip pannulanu irruthen theriyama movie ya click panniten kadaisi varai skip panna mudiyala supera irrutthathu feel good movie 🍿 😢❤
@c.sugumaransugumar7657
@c.sugumaransugumar7657 11 ай бұрын
Anna very nice
@eswarip1
@eswarip1 11 ай бұрын
Holiday Mr Tamilan review super
@mohanaaruthran4428
@mohanaaruthran4428 11 ай бұрын
Super bro
@djlove8797
@djlove8797 11 ай бұрын
Super movie
@ramars9905
@ramars9905 11 ай бұрын
Wow😲 super👍👍👍👍 movie ☺☺☺☺☺☺
@mohamedmohamed-oh5fj
@mohamedmohamed-oh5fj 11 ай бұрын
Super super super super ❤❤❤❤movie
@anithasri6688
@anithasri6688 11 ай бұрын
Anna umgaloda movie daily nan watch pandra ungaloda fav Subscriber nanu.......ennoda Personal Thought anna indha movienenga innum konjam pesi irukkalam ....ella movie lium oru Statisfaction kedaikkum unga voice ,nenga soldra vidham ellamea ...bt indha movie la ennaku nenga etho miss panna maari irukku ......
@anandhanraja4830
@anandhanraja4830 11 ай бұрын
Super movie 🎥🍿
@Ragalaikudumbam
@Ragalaikudumbam 10 ай бұрын
Super movie ❤❤❤
@malarkodiselvaraj6828
@malarkodiselvaraj6828 8 ай бұрын
It's feel good🥺
@gopinathgopinath.d4169
@gopinathgopinath.d4169 11 ай бұрын
Nice movie 10/7👌👌👏👏👍👍💞
@arunodhayaop2634
@arunodhayaop2634 11 ай бұрын
Samma movie ... Ending samma
@jalaluddin1866
@jalaluddin1866 11 ай бұрын
Aadu jeevitham story poduga plse 🙏🙏🙏🙏🙏
@yogaambika8198
@yogaambika8198 11 ай бұрын
Ultimate movie
@sureshmuthusuresh2770
@sureshmuthusuresh2770 9 ай бұрын
நல்ல கதை கேட்கும் போது எனது கண்களில் கண்ணீர்
@suganyadhamu8316
@suganyadhamu8316 11 ай бұрын
♥️😍
@pravinmalini007
@pravinmalini007 11 ай бұрын
Bro 😎😊
@VirtualBox2024
@VirtualBox2024 11 ай бұрын
The exorcist ,possession, 2movie review pannuga bro😢
@ammaarirshad2665
@ammaarirshad2665 11 ай бұрын
Finest movie 🎬 🎞 🎥
Always be more smart #shorts
00:32
Jin and Hattie
Рет қаралды 38 МЛН
World’s Deadliest Obstacle Course!
28:25
MrBeast
Рет қаралды 143 МЛН
Василиса наняла личного массажиста 😂 #shorts
00:22
Денис Кукояка
Рет қаралды 9 МЛН
Пробую самое сладкое вещество во Вселенной
00:41
Когда все обошлось 😮‍💨 | Королева Двора
0:16
Аминка Витаминка
Рет қаралды 2,3 МЛН
Pass or fail?🤔 @Colapsbbx #pedro #beatbox #beatboxchallenge
0:45
BEATPELLA HOUSE
Рет қаралды 76 МЛН
Funny cat woke up early 😂👻🥳
0:38
Ben Meryem
Рет қаралды 4,2 МЛН
Парковка ТАКСИ от клоуна!
0:22
Клаунхаус Kids
Рет қаралды 1,3 МЛН
Пугает людей игрушкой аллигатора в воде
0:14
Короче, новости
Рет қаралды 3,2 МЛН
Идеальный день ребёнка😂
0:11
МишАня
Рет қаралды 3 МЛН