முழு பட கதையும் தமிழில் விளக்கப்பட்டு இருக்கிறது Story Explained in Tamil
Пікірлер
@mageshkumar88346 ай бұрын
Malayalam movies yeppavum oru specific message thara mathiri irukum.❤❤❤❤.
@rajaselvaraj75746 ай бұрын
யோ பாலா இப்பதான்யா உனக்கு அந்த படத்துக்கு கமெண்ட் போட்டு வந்தேன் 👍💕 பார்த்தா நீ இன்னொரு படத்த ரிலீஸ் பண்ணிட்டியோட்டு இருக்குது 👍💕OK
@kathersevi44676 ай бұрын
ஊர்வசி மேடம் சூப்பர் அவங்களே எனக்கு ரொம்ப புடிக்கும்🥰❤️முந்தானை முடுச்சு ❤️
@pandiselvam33156 ай бұрын
தமிழ் படத்திலும் கூட இது போன்ற நல்ல படங்கள் இருக்கின்றன....... குரங்கு பொம்மை
@kanakarajraj29146 ай бұрын
பெத்து எடுத்தவ கருவில் பத்து மாதமும் அவள் கண்ணுக்குள் 28 வருடமும் வெயில்,மழை படமா பத்திரமா பார்த்துகிட்டா ஆனா என்னுடையதை பெத்து எடுத்தவ தான் என்னை துபாய் நாட்டுக்கு இரண்டு வருடம் வித்துபுட்டா😥😥...
@dubaitamilwaalapranksfunny97136 ай бұрын
Bro 5 years in Dubai 😢
@ronaldoronaldo84556 ай бұрын
Ippovum karuvile vaikka mudiyadhunnu dhan neengalum sumandha theriyum
@eduthirumathinsamayal6 ай бұрын
En mamiyar panathugaka pillaye illanu sollida
@Nantha_Mahi6 ай бұрын
அதே சம்பளத்தை உள்ளூர்ல நீ வாங்குனா... ஏன் துபாய் கு விரட்ட போறாங்க
@ThamizhMani-s6y6 ай бұрын
அமெரிக்க அமானுஷ்ய கதைகள் போடுங்க Naa..... Bala அண்ணா...
@rajeshkannaselva53296 ай бұрын
வாய்ப்பு இல்லை❌
@rajeshkannaselva53296 ай бұрын
Vot films best channel. tag response really எல்லாம் அனைத்து கமென்ட் டுக்கும் ரெஸ்பெக்ட்.
@santhanabharathi28346 ай бұрын
அண்ணா தமிழ்ல மாயவன் ஒரு படம் வந்துருக்கு அண்ணா நிறைய பேருக்கு அப்படி ஒரு படம் வந்தது தெரியல நீங்க அந்த படத்தை ரிவ்யூ பண்ணீங்கன்னா ஒரு அருமையான படத்தை நீங்க விமர்சனம் பண்ணீங்கன்னா ஒரு அற்புதமான கதையை நீ உங்க எல்லாருக்கும் சொன்ன மாதிரி இருக்கணும் உங்களுக்கு