## 800 கிடாய் பக்ரீத்காக வளர்த்த பெருவெட்டு கிடாய் இந்தியா முழுவதும் டெலிவரி 1 குட்டி லாபம் 20,000.

  Рет қаралды 80,621

Nellai Pasumai Farm

Nellai Pasumai Farm

Күн бұрын

இந்தியா முழுவதும் பக்ரீத் கிடாய் டோர் டெலிவரி வசதி..
வளர்த்துக் கிடாய் மற்றும் சண்டை கிடாய் தேவைப்படுபவர்கள் தொடர்பு கொள்ளவும்..
Al shaji farm
Tenkasi
Pattakurichi
செல் 9025662968
நெல்லை பசுமை பார்ம்
மாலை 6 மணி முதல் இரவு 9:00 மணி வரை போன் செய்யலாம் ஆடு வளர்ப்பு மற்றும் பக்ரீத் கிடாய்
செல் 8903480074

Пікірлер: 51
@Naturallifeindiaa
@Naturallifeindiaa Жыл бұрын
நான் ஷாஜி சகோதரர் கிட்ட பல வருசம் முன்பு பேசிருக்கேன் இன்றும் என் பெயரை சொல்லி அண்ணா சொல்லுங்க ன்னு மரியாதையாக பேசுபவர்.. அவரின் வளர்ச்சி பார்த்து மிகுந்த மகிழ்ச்சி..
@vijayakumarnannilam6887
@vijayakumarnannilam6887 5 ай бұрын
அல்ஷாஜி பாயின் வெற்றிக்கு அவரது கடிண உழைப்பும் நேர்மையான பேச்சுமே காரணம்.மேன் மேலும் வளர வாழ்த்துகள்.
@balakrishnang4442
@balakrishnang4442 Жыл бұрын
இரண்டு Channels யும் தனி தனியா பாத்துகிட்டு இருந்தேன்... இப்போ மகிழ்ச்சியா இருக்கு... Nellai Pasumai Farm நேர்மையானவர்... வாழ்துக்கள்... இருவருக்கும்
@sureshr874
@sureshr874 Жыл бұрын
Yes I am appreciate, i am also subscriber of this both people
@user-friends-integratedfarm
@user-friends-integratedfarm Жыл бұрын
Al-shaji நல்ல உழைப்பாளி வாழ்த்துக்கள் 🎉நெல்லை பசுமை பார்ம் வழியாக தெரிவித்து கொள்கிறேன் நீங்களும் நல்ல உழைப்பாளர் bhai உங்களுக்கும் வாழ்த்துக்கள் 🎊
@ShaikMohd-music
@ShaikMohd-music 5 ай бұрын
Number Van hai karnatak ke log animals paalne mein sar god bless you sir 👌 👌👌👌
@vickymessi3390
@vickymessi3390 11 ай бұрын
Super anna 👌 nalla explain speech 👍❤️
@irshadkhan5453
@irshadkhan5453 Жыл бұрын
Mashallah, Nice Video
@KrishnanSelvaraj-h1i
@KrishnanSelvaraj-h1i Жыл бұрын
Nellai pasumai farm super bro
@kaleemullakaleemulla9548
@kaleemullakaleemulla9548 Жыл бұрын
Masa.alla..arumaie. ameen
@alaala5191
@alaala5191 Жыл бұрын
My favourite chennal Nellai pasumai farm ❤
@rojivillagechannel9785
@rojivillagechannel9785 Жыл бұрын
Ennoda 2 favourite channel ❤❤ ❤
@ksidreesidrees9073
@ksidreesidrees9073 Жыл бұрын
மாஷாஅல்லாஹ் சூப்பர்
@asikrahman9356
@asikrahman9356 Жыл бұрын
Shajith bhai 👍👌
@ragulragul9368
@ragulragul9368 Жыл бұрын
Arumai
@hafezrahman
@hafezrahman Жыл бұрын
1goat home la valaka vdeo food and all maintaince oru viseo poduga nala use fula irkm
@nellaipasumaifarm8930
@nellaipasumaifarm8930 Жыл бұрын
Ok bro
@BoopathiBoopathi-xu2ok
@BoopathiBoopathi-xu2ok Жыл бұрын
My hero🎉🎉🎉
@jhshines8108
@jhshines8108 9 ай бұрын
அண்ணா செலவு அதிகமாக இருக்கும் 😮from henry farm knv ✅️ ♥️
@TAMIZHAN14314
@TAMIZHAN14314 5 ай бұрын
இது என் நண்பன் தான். என் பெஞ்ச்ல என் பக்கத்தில் தான் இருப்பான். ஒன்னா தான் சாப்பிடுவோம். ஆனால் அப்போ அந்த பள்ளி நாட்களிலே சண்டை கோழி, புறா, முயல், கிளி இப்படி தான் எப்போ பார்த்தாலும் பேசுவான்.& அதை சிறிய அளவில் வீட்டில் வளர்த்து வந்தான்... ஆனா இப்போ பல வருடம் கடந்து ஒரு பண்ணை உரிமையாளர் என்று பார்க்கும் போது ஒரு நண்பனாக சந்தோசப்படுகிறேன்.
@srinivasan-zz3is
@srinivasan-zz3is Жыл бұрын
Thanks well explained
@basithviews6391
@basithviews6391 Жыл бұрын
😢எனக்கும் ஆடு வளக்க ஆசை ..ஆன வெளிநாட்டு வாழ்க்கை என்ன விடல ..குடும்ப சூழ்நிலை அப்படி ..
@sureshr874
@sureshr874 Жыл бұрын
Super
@aasiknoor6535
@aasiknoor6535 Жыл бұрын
Supper bro
@mohammedghouse2068
@mohammedghouse2068 Жыл бұрын
Super brother ❤️❤️❤️
@anishvaishuworld7719
@anishvaishuworld7719 Жыл бұрын
Good 🎉
@SakthiVel-we8hb
@SakthiVel-we8hb Жыл бұрын
Super Anna ❤❤❤❤
@aliramlah927
@aliramlah927 Жыл бұрын
அல் ஷாஜி பண்ணைக்கு நான் வேலைக்கு வரலாமா? தொழிலை ஆரம்பித்து கற்றுக்கொள்வதை விட தொழிலை தெரிந்தவரிடம் கற்று ஆரம்பிப்பதை விட சிறந்தது. கொஞ்சம் தகவல் தாருங்கள் நன்றி
@AlShajiFarms
@AlShajiFarms Жыл бұрын
Tharalamaha
@babukiruba4607
@babukiruba4607 Жыл бұрын
என் நெஞ்சில் சூப்பர்
@msgowtham7779
@msgowtham7779 Жыл бұрын
Kaluthil thadi mani ponra amaipu irunthal pakrithu ku vanguvagala ilaya bro
@nellaipasumaifarm8930
@nellaipasumaifarm8930 Жыл бұрын
Vanguvom bro
@KannanKannan-md9qh
@KannanKannan-md9qh Жыл бұрын
🔥🔥🔥🔥🔥
@poongodit2001
@poongodit2001 4 ай бұрын
Anna I have 7 kidai...I want to sale could u pls tell the way.erode district punjai puliyampatti
@npmnpm220
@npmnpm220 Жыл бұрын
🤝👍💪
@ShahulHameed-vg9ke
@ShahulHameed-vg9ke Жыл бұрын
Unmai pro
@SivaDriver-o5j
@SivaDriver-o5j Жыл бұрын
அண்ணா ஏணக்கு. குட்டி. வேநும்
@nellaipasumaifarm8930
@nellaipasumaifarm8930 Жыл бұрын
Enthana nos bro
@harishs9984
@harishs9984 Жыл бұрын
@Thanjavur883
@Thanjavur883 Жыл бұрын
பாய்உங்கள் பண்ணை வீடியோ போடுங்க
@Vs-xi1dh
@Vs-xi1dh Жыл бұрын
Tuvara thusu enga kitaikum
@nellaipasumaifarm8930
@nellaipasumaifarm8930 Жыл бұрын
உங்களுக்கு எந்த ஊரு சொல்லுங்க அதுக்கு பக்கத்துல எங்க கிடைக்கும் நான் சொல்றேன்
@sparkshokage9790
@sparkshokage9790 Жыл бұрын
Chennai la enga kedaikum
@sureshr874
@sureshr874 Жыл бұрын
PERAMBALUR la kidaikkuma bhai
@Vs-xi1dh
@Vs-xi1dh Жыл бұрын
@@nellaipasumaifarm8930 Thuraiyur Tk
@ponrijo6590
@ponrijo6590 Жыл бұрын
Avvalavu care panni valathaalum vyabaarigaal rate aa romba kammi panni dhaan tharaanga
@nellaipasumaifarm8930
@nellaipasumaifarm8930 Жыл бұрын
நீங்களே நேரடியா விற்பனை செய்வது எப்படி என்று யோசனை செய்யுங்கள் (நாமலே வளர்த்து நாமளே விற்பனை செய்தால் மட்டுமே நல்ல லாபம் பெற முடியும்)
@zimbakuttyversion2.0channe42
@zimbakuttyversion2.0channe42 Жыл бұрын
Mumadam samadam
@TowfiQ786
@TowfiQ786 Жыл бұрын
Don’t buy big one give small one rate also cheap 😢
@petlovers5600
@petlovers5600 Жыл бұрын
கொம்புல பெயிண்ட் அடிக்காதிங்க ப்ரோ
@birdscrazy1393
@birdscrazy1393 4 ай бұрын
ஏன் பெயிண்ட் அடிக்க கூடாது
Smart Sigma Kid #funny #sigma
00:14
CRAZY GREAPA
Рет қаралды 11 МЛН
Бенчик, пора купаться! 🛁 #бенчик #арти #симбочка
00:34
Симбочка Пимпочка
Рет қаралды 3,2 МЛН
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 85 МЛН
(22-09-24)Al-Shaji Farms Sunday Current Updation
12:19
Al-Shaji farms
Рет қаралды 7 М.
Smart Sigma Kid #funny #sigma
00:14
CRAZY GREAPA
Рет қаралды 11 МЛН