🇿🇦 நம் தமிழர் முதலில் வந்த கரும்பு தோட்ட கிராமம். மறக்காம லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. நன்றி 🙏🙏 South Africa full series link EP1 - kzbin.info/www/bejne/oZrXYaxphMyjla8 EP2 - kzbin.info/www/bejne/n4iuhaeXhb2Jl6M EP3 - kzbin.info/www/bejne/aaLSYYOsfJirj5Y Ep4: kzbin.info/www/bejne/aIDGgp57qbWDjas Ep5: kzbin.info/www/bejne/sIibi56YrshnZsk Ep6: kzbin.info/www/bejne/Z17aY6aMatqWmKc Ep7: kzbin.info/www/bejne/rnzIeIJsq9ursNk Ep8: kzbin.info/www/bejne/mJzQfmqujLporbM Ep9: kzbin.info/www/bejne/envHd2CojpiCj80 Ep10: kzbin.info/www/bejne/Z3nYYmuYfK6UeNk
@Issac-qk8og3 ай бұрын
So happy to see our tamilans. Truly feeling so happy and proud to tamilan. Our people are very corner of earth
@Issac-qk8og3 ай бұрын
Kamal Sir I also great fan and above all your name is fame in this village also. You made proud of us sir. Even our great super star Rajini sir
@Issac-qk8og3 ай бұрын
Kumar Sir, you have done great job none of them did as per my knowledge. I am tamilan staying in bangalore and feeling so proud of u brother
@Issac-qk8og3 ай бұрын
Brother you went to places where no one has done ever till now...Hatsoff to u
@VJYREELS3 ай бұрын
கருப்பு தோட்டம் மற்றும் தமிழ் தெலுங்கு அக்கா அம்மா பாட்டி அண்ணன் அனைவரையும் காட்டியது அருமை ❤❤ திராட்சை இரசம் அருமை ❤😊
@sudalaimuthu28503 ай бұрын
எந்த ஒரு யூடியூபரோ, தமிழ் தொலைக்காட்சியிலோ பதிவு செய்யாததை பதிவு செய்ய செந்தில் அண்ணனால் மட்டுமே முடியும்❤ இது போன்ற சிரத்தையுடன் பயண பதிவு செய்யும் அண்ணன் பல்லாண்டு வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏
@madhavanramaiyan51453 ай бұрын
super bro
@ashvikaakarthic7743 ай бұрын
Super 👍 better than a TV show
@boominathansakayamavarkalt1163 ай бұрын
அருமை சகோ
@nikithselva11453 ай бұрын
நண்பருக்கு வாழ்த்துகள்🎉🎉🎉
@ganesank98613 ай бұрын
பல வருடங்களுக்கு முன் பொதிகை தொலைக்காட்சியில் தென்னாப்பிரிக்க தமிழர்கள் குறித்து ஆவணப்படமாக ஒளிபரப்பட்டது
@kathirfamily3 ай бұрын
இங்கிலீஷ் பேசினாலும் தமிழன் டா🎉🎉🎉🎉... உலகின் எந்த மூலைக்கு போனாலும் தமிழனாக இருப்பது எம் தமிழினத்தின் பெருமை 🎉🎉🎉🎉🎉
@Hobby_Explorer_Tamil2 ай бұрын
Hi Senthil! Amazing documentation of Tamil culture in remote land! I'm so surprised to see families like this. Ungala patha first time ey, "vanga veetukku vanga" nu kutitu poranga!!!!!!!! Nowhere else this is documented. Such important footages. Reminds me of the Neeya Nana episode about kids visiting India and searching for their long lost Tamil heritage & relatives. Keep up the good work!
@sahanakani168Ай бұрын
S s. Hai hobby na
@bhakkirsait90883 ай бұрын
கோவில் இல்லாத ஊரில் இருக்காதே.... கோவில் இருப்பதால் கலாச்சாரம் இருக்கிறது.மகிழ்ச்சி❤❤
@BV2982Ай бұрын
Kovil irukara ooril thaan kalavaram irukum😂😂😂
@chandraboses1017Ай бұрын
@@BV2982ஏண்டா முண்டம் காசாவில் ஏண்டா கலவரம்
@ruthutv60743 ай бұрын
எங்கள் வாழ்நாளில் இப்படி எல்லாம் ஒரு இடத்தை காண முடியாது உலகத்தை சுட்டிக் காட்டிய எங்கள் குமார் தம்பிக்கு வாழ்த்து ஏன் உங்கள் குமார்னு சொல்றதில்ல தம்பி❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@bhagimedia3 ай бұрын
ஐயோ சாமி ❤ எவ்வளவு சிறப்பு வாய்ந்த பதிவு இது கடல் கடந்து தமிழர் கலாசார நிகழ்வுகள் பண்பாடு ❤❤❤❤❤❤❤❤❤❤ அனைத்து தமிழ் உறவு மக்களை வணங்குகிறேன் இந்த அற்புதமான பதிவிட்ட சகோ உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் ❤❤❤❤❤ மனம் நெகிழ்ந்து போனேன் 🙏🙏🙏 ஒரு குறை தமிழ் எழுத படிக்க பிள்ளைகள் மற்றும் அடுத்தடுத்த சந்ததிகளுக்கு கற்றுக் கொடுத்து இருக்கலாம் அவர்கள் முயற்சி செய்து இருக்கலாம்
@bala87903 ай бұрын
Tamil sangam or NGOs can come farward and facilitate to learn Tamil and spread our culture. Not only South Africa, viatnam, Burma, kambodiya, Maldives, Papua guniya and more countries.
@elayaraja45323 ай бұрын
KZbinr என்றால் அது குமார் ப்ரோ வுக்கு மட்டும் தான் பொருந்தும் அவரின் பயணங்கள் அனைத்தும் புது விசயங்களை தெரிந்து கொள்ள மிக பயன் உள்ளதாக உள்ளது
@mathushanmathus67783 ай бұрын
Unma katha❤
@TamilTechOfficial3 ай бұрын
Great Video bro - Safety is imp too - RISKY Travel - ALL THE BEST.
@ajay4042 ай бұрын
bruh the 4m guy
@Kumarsesan2 ай бұрын
Maha Prabhu neenga ingayum vanthuteengala....🎉🎉🎉
@rajeshgnanam86293 ай бұрын
லோகநாதன் சாரோட தமிழ் பேச்சும் அவர் மனதில் இருக்கும் ஏக்கம் கண்கலங்க வைக்கிறது
@vetrivelchezhianannamalai22063 ай бұрын
குப்புசாமி,கோவிந்தசாமி, அல்லி ,மல்லிகா எல்லாமே அழகான தமிழ் பெயர்கள் இரண்டு தமிழ் பண்டிதர்களை அனுப்பி தமிழ் சொல்லி கொடுத்தால் ஈரோடு திண்டல் மாதிரியே மாற்றிவிடலாம் குமார் வாழ்த்துக்கள் Bro🎉🎉
@அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ3 ай бұрын
சகோதரரே உங்கள் பதிவு சிறந்த பதிவு 100 வருடத்திற்கு முன்னால் நாம் கப்பலில் சென்ற நம் தமிழர்கள் ஆன்மா மகிழ்ச்சி அடையும் காணொளியை தந்ததற்கு நன்றி
@sangeethaarputharaj76623 ай бұрын
அண்ணா உங்கள் மன தைரியம் பாராட்டுக்குரியது. I like this episode and thank you அண்ணா😊
@Smssurya-gt4lc3 ай бұрын
வணக்கம் அண்ணா வெளிநாடுகளுக்கு சென்று பல வித்தியாசமான அனுபவங்களை அதிலும் குறிப்பாக தமிழ் மக்களைப் பற்றி எங்களுக்கு தெரியப்படுத்துவதற்கு மிக்க நன்றி மென்மேலும் உங்களது பயணங்கள் சிறப்பாகவும் பாதுகாப்பானாகவும் இருக்க வாழ்த்துக்கள்
@Velmurugan-dh2gn3 ай бұрын
நாம நம்ம சாமியை துலைத்துவிட கூடாது. நம்ம தாய் மொழியையும் விட்டுட கூடாது என்று புரிகிறது. இந்த வீடியோ நமக்கு உலகம் எங்கும் இறைவன் அருள் பறந்து கிடக்கிறது என்று உணர்த்துகிறது. மிக மிக அருமை.😊😊😊 சூப்பர்
@mohammedsarjoon19263 ай бұрын
தமிழில் யாருமே செய்யாத தென் ஆபிரிக்காவிலுள்ள தமிழர்களை சூப்பரா காட்டினிங்க. அப்படியே ஒரு Documentary பார்த்த மாதிரி இருந்தது. நில அமைப்பு வேற லெவல் அழகு. நன்றி வாத்தியாரே
@balaramanr53113 ай бұрын
யாருமே செய்யாதது என்று உங்களுக்கு தெரியுமா? சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்னரே திருமதி பத்மா சுப்பிரமணியம் அவர்கள் இங்கெல்லாம் சென்று அங்குள்ள நம் கலாச்சாரம், நாட்டியம், வழிபாட்டு முறைகள் அனைத்தும் பதிவு செய்து அங்கே அங்கு இருக்கும் அரசாங்க உதவியுடன் கலை நிகழ்ச்சிகள் நடத்தி ஆவணப் பதிவுகள் வெளியிட்டு உள்ளார். இவர் யாருமே செய்யாததை செய்ய வில்லை. ஆனால் இவர் இதை வைத்து பணம் சம்பாதிக்கிறார். அவர் அது போல் செய்ய வில்லை.
@ஒன்னாங்கிளாஸ்வாத்தியார்3 ай бұрын
அளவே இல்லை அடைந்த மகிழ்ச்சிக்கு... அடுத்த நாடுகளில் அன்போடு தமிழ் மக்கள் பார்ப்பதற்கு.... ❤❤
@gopinath85803 ай бұрын
அருமையான தென்னாப்பிரிக்க தமிழர்கள் காணொளி குமாரு.... தமிழ் வாழ்க....❤❤❤❤
@vishnureddy63803 ай бұрын
தலைவா நீங்கள் செய்த இந்த காரியம் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செயல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் 👍👍👍🚩🚩🙏💯💯🔥🔥💐💐💐✌️✌️
@Kotteeswaran57773 ай бұрын
வாழ்த்துகள் செந்தில், தனியொருவனாய் உலகம் சுற்றும் வாலிபன்.....எங்கோ ஒரு மூலையில் உள்ள தமிழர்களை கண்டுபிடித்து அவர்களை பேட்டி எடுத்த விதம். தமிழ் வளர்ச்சி துறை அரசாங்கம் மூலம் செய்ய வேண்டிய விசயத்தை தனி மனிதனாய் சாதித்து உள்ளீர்கள்
@JtMobile-e6t3 ай бұрын
நம்மளுடைய கலாச்சாரம் இன்னும் மறக்காமல் ஞாபகமாக வைத்திருக்கிறார்கள் வீட்டிற்கு வருபவர்களுக்கு முதலில் நாம் கொடுப்போம் தண்ணீர் அதேபோன்று உங்களுக்கு கொடுத்தார்கள் ஜூஸ் உண்மையிலுமே எனக்கு ஆச்சரியமா இருக்கு எத்தனை வருடங்கள் ஆனாலும் நமது கலாச்சாரத்தை மறக்காமல் இருக்கிறார்கள் இந்தியர்கள் இந்தியர்கள் தான்
@keeganthambiran13753 ай бұрын
We will never forget such a beautiful culture. No matter how far we are from our Mother Land and how many generations away❤🙏🏾
@TamilaTamila-jv5lz3 ай бұрын
கலாச்சாரம் Means சாதியை மறக்காமல் இருப்பது தானே.... ? நம்ம ஆளு க என்றால் கட்டிப் பிடிக்கலாம்... வேற ஆளுக என்றால் கழட்டி விட்டு விடலாம் இது தான் நம்ம 10 ஆயிரம் வருட கலாச்சாரம்... தொடரட்டும் நம் கலாச்சாரம்
@chandraboses1017Ай бұрын
@@TamilaTamila-jv5lzடேய் கோணல் புத்திக் காரா தமிழன் தமிழனைத்தாண்டா உற வென்று சொல் லமுடியும்
@sakthisaishritha64503 ай бұрын
ஒரு வழியாக தமிழர் கிராமத்தை காட்டி விட்டீர்கள். தமிழர் வேலை செய்த இடம் அனைத்தும் Super
@drsureshsampath88603 ай бұрын
சிறப்பு... அங்கு தமிழர்களின் கலாச்சாரம் நிலைத்து நிற்கிறது. ஆனால் மொழியும் வளர்க்க வழிவகை செய்ய வேண்டும்
@Sthmohtwenty3 ай бұрын
I am from gt Guyana 🇬🇾 sth America and I have indian blood in my veins and my govt dontn t3ach indian language
@striker443 ай бұрын
@@Sthmohtwentynow with technology, any language can be learned.
@natarajanr80023 ай бұрын
பாராட்டுகள் தம்பி
@gunasekaran27233 ай бұрын
பாராட்டுக்கள் சகோதரா பல நாடுகள் பயணப்பட்டிருந்தாலும் தென்ஆப்பிரிக்கா அதிலும் தமிழர்கள் கிராமம் இதுவரை எமது வாழ்நாளில் பார்த்திராத அற்புதம் நன்றி சகோதரா
@thavavisshnu9201Ай бұрын
நமது தமிழ் வம்சா வழியினரை பார்க்கும் பொழுது இளம் பிரியாத பாசமும் அன்பும் ஏற்பட்டது இந்தப் பதிவை கொடுத்த உங்களுக்கு மிகவும் நன்றி ஆனால் இதுவரையில் ஏதோ தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டுமே நாடு விட்டு நாடகதிகளாக தூக்கி அடிக்கப்பட்டார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தோம் ஆனால் அவர்கள் சொல்லையில் அருணாச்சல பிள்ளை என்றார்களே அப்பொழுது புரிகிறது ஆக எல்லா சாதியினரும் ஏதோ ஒரு விஷயத்திற்காக இடம் பெயர்ந்து உள்ளனர் என்று.. இவ்வளவு வருடங்கள் கழித்தும் இவர்கள் நம் வம்சா வழியினர் என்று நாம் அறிந்து கொண்டது நமது கலாச்சாரத்தை அந்த முன்னோர்கள் உயிரென காத்து அடுத்த தலைமுறைக்கு கற்றுக் கொடுத்தது என்று புரிகிறது ஆகவே நாம் எங்கே இருந்தாலும் இங்கேயே இருந்தாலும் நம் பிள்ளைகளுக்கு நமது வம்ச வழியில் எல்லா சடங்குகளையும் எல்லா பழக்க வழக்கங்களையும் கற்றுக் கொடுப்பதுதான் நாளை நமக்கும் பெருமை அவர்களுக்கும் பெருமை👍
@Jegadeeshms1998-zh4dcАй бұрын
தமிழன் எங்கு சென்றாலும் தனது வழிபாட்டை மறக்க மாட்டான் அப்படி மறந்தால் அவன் தமிழன் என்பதற்கான அடையாளம் இல்லாமல் போய்விடு ம் என்பதற்கு சரியான உதாரணம் இந்த வீடியோ ❤
@palanivelraj32742 ай бұрын
Thank you for showing us to everyone. As I am working for a South African client, I heard their names are mostly of Indian origin, and I really love to watch their lives and how they are following our culture. I am really glad for them.❤
@BhagyaRaj-yd2cq3 ай бұрын
என்னதான் தமிழ் மக்கள் சந்தோஷமாக வாழ்ந்தாலும் நம் இனம் தனிமையில் முன்னோரின் அடையாளத்தை தொலைத்து வாழ்வது வேதனைக்குறியது.
@S.RENGARAJAN3 ай бұрын
🎉குமாரு டர்பன் தமிழர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி வெண்ணிலா மல்லிகா ராஜன் மாரிமுத்துன்னு இன்னும் நமதுகலாச்சார பேர்வைத்து தமிழ்கடவுள்களுக்கு கோவில் கட்டி திருவிழா எடுப்பது.ரொம்பமகிழ்ச்சியா இருந்தது. டீ எஸ்டேட் போல கரும்புத்தோட்டம் அடுக்கடுக்காக காண்பித்தது நல்லாயிருந்தது. ஒரே ஒரு கறை அவ்வளவு பேர் இருக்கும் இடத்தில இந்தியாவிலிருந்து தமிழகத்தில இருந்து வந்த குமாருக்கு சரியான ரெஸ்பான்ஸ் அவங்க தராதது உள்ளபடியே வருத்தம்தான்🎉
@sriramram3043 ай бұрын
Yes correct
@S.RENGARAJAN3 ай бұрын
நன்றி
@sriramram3043 ай бұрын
Response illa but இருந்தாலும் நம்ம குமார்க்காக மன்னிக்கவும்
@user-io8st9fu5g3 ай бұрын
How many of us give the same importance and respect for those coming from South Africa.
@thangesanthamizhoviya52513 ай бұрын
நல்ல முயற்சி உங்களால் எமது தமிழ் உறவுகளை பார்த்ததில் மகிழ்ச்சி. நன்றி தம்பி.
@sslsgobi3 ай бұрын
தம்பி ...அருமை..ஈரோட்டில் இருந்து இதை பார்க்கிறேன் ...நமக்கும் இப்படி எல்லாம் சுற்றனும்னு ஆசை .. வாழ்த்துகள் .....அவரகள் தமிழ்ப்பேரை கேட்கும் போது புல்லரிக்கிறது...அதும் கருப்பண்ணசாமி ..வேற லெவல்
@ranga-bashyam3 ай бұрын
மிக்க நன்றி எத்தனை முறை நன்றி சொன்னா லும் போதாது இந்த காணொலியை பாத்து கண்களில் நீர் வருவரை தடுக்க முடிய வில்லை வாழ்த்துக் கள் 🎉🎉🎉
@arvindhans34493 ай бұрын
160 ஆண்டுகள் கடந்து தமிழர்கள் பார்த்த ஒரே தமிழன் நீங்க மட்டுமே அதுவும் ஒரே ஆளாக எத்தனை km தூரம் நடந்தீர்கள் ??? மிகவும் அறிய பிரம்மிப்பான விஷயம் அற்புதம் படைத்தீர்கள் அருமை
@gayathrir77713 ай бұрын
தமிழ் மக்களை பார்த்தது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது குட்டி பத்மினி கணவர் தான் பிரபு நேபால்
@balunatarajan3 ай бұрын
தமிழகத்தின் சிறப்பே ஆன்மீகம்,, இங்கு திருமூலர் திருவள்ளுவர், திருஞான சம்பந்தர், வள்ளலார் பட்டினத்தார் , அவ்வை , 63 நாயன்மார்கள் 12 ஆழ்வார்கள், 18 சித்தர்கள் சொன்ன ஞானம் ... திருவடி ஞானம். வேறு எங்கும் இது போல், இத்தனை பேர் சொல்லவில்லை. தமிழ் மொழியின் சிறப்பே இது தான், பெரிய பெரிய படிப்பு படித்தவர்களுக்கு கூட மண்டையில் ஏறவில்லை. காரணம் மாமிச மோகம், வெளிநாட்டுக்கு சென்று நம் நாட்டின் மகத்துவத்தை சொல்வதை விட்டு விட்டு.... நம் படித்த படிப்பால் என்ன பயனோ....
@sudalaimuthu28503 ай бұрын
@@balunatarajan அய்யா இக் காணொளியில் வரும் மக்கள் குடியுரிமை பெற்று சென்றவர்கள் இல்லை. கொத்தடிமைகளாக வெள்ளையனால் அந்த நாட்டிற்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்ட வர்கள். அவர் களுக்கு கஞ்சிக்கே வழியில்லாத போது தமிழ் என்ன... ஆங்கிலம் என்ன... எல்லாமும் ஒன்று தான்🙌
@thennavan73 ай бұрын
அவர்கள் கொத்தடிமைகளாக ஆப்பிரிக்காவிற்கும் இன்னும் பல உலக நாடுகளுக்கும் அழைத்துச் செல்லப்பட்டபோது உங்க ஆன்மீகம் என்ன மயிரையா புடுங்கிட்டு இருந்துச்சி?
@அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ3 ай бұрын
உங்கள் பதிவு சிறந்த பதிவு உலகத்திலேயே பெரிய கல்வி சாகாக்கலை என்னும் நாம் சாகாமல் வாழ்வதைப் பற்றி படிப்பது அதுதான் யோகக் கலை வள்ளலார் வாழ்ந்து காட்டியது நம் முன்னோர்கள் நமக்கு தந்தது வாசியோகம் கிரியா யோகம் சித்தர்கள் கலை திண்டுக்கல் ஓம் ஸ்ரீ பரப்பிரம்ம மகா சிவ சித்தர் ஜனகன் சுவாமிகள் துணை
@sudalaimuthu28503 ай бұрын
@@அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ நன்றி🤝 வணக்கம் 🙏
@Sssr-g1f2 ай бұрын
Mudra sanghi payale
@shahnaidoo82853 ай бұрын
Helo. Thank you for visiting our beautiful country and showing others how we live. I'm South African, mix of Tamil and telegu parents. However I also don't speak the languages. Umkomaas is also a place on the south coast that has many Indians and that's where I reside. Maybe the next time, come visit this side too. Great video. Enjoy your travels.
@sahayajohnson3 ай бұрын
இந்த மக்களை உங்கள் மூலம் சந்திக்க முடிந்ததில் மிக்க நன்றிகள் அனைவரும் பார்க்க தமிழர்கள் போல இருக்கிறார்கள் என்ன ஒரு சிறிய கவலை என்றால் அவர்கள் பெயர் தமிழில் இருந்தாலும் தமிழ் பேச சரியாக வரவில்லை என்பது சிறிய வருத்தம் அளிக்கிறது நல்ல ஒரு பதிவு வாழ்த்துகள் குமார் அவர்களே
@arunkumar-bx5bi3 ай бұрын
உங்களோட இந்த பதிவு கோடியில் ஒன்றுங்க....🎉 வார்த்தைகளே இல்லைங்க...
@universel-or5we3 ай бұрын
You doing great job Kumaru, we exited to meet tamil families and their culture. thanks Kumaru for showing us. Thanks and long live to Vennila,Loganathan Ramalingam, Mallika,Rajan and Saroj
@p.murugesanp.murugesan74293 ай бұрын
தம்பி உன் திறமை பாரட்ட வார்த்தை இல்லை வாழ்க வளர்க
@kalyanasundaram148113 күн бұрын
குமார் அண்ணனுக்கு நன்றி, காசு பணத்திற்காக தன்னுடைய பரம்பரையே தியாகம் பண்ணிட்டாங்க, அங்கு வாழும் தமிழர்களை நினைக்கையில் குடும்ப குழுக்களை பார்க்கையில் பின் கால தமிழகத்தில் நமது மூதாதையர்களின் வறுமையும் காலணி ஆதிக்கத்தின் மூலமாக கோலோச்சிய பிரிட்டிஷ்காரர்களின் ஆதிக்கத்தையும் புலம்பெயர்ந்த தமிழர்களின் நிகழ்கால வாழ்க்கைச் சூழலை பிரதிபலிக்கிறது நன்றி வணக்கம் தென்னாப்பிரிக்க தமிழர்களுக்கு மிகுந்த நெஞ்சார்ந்த நன்றிகள்
@V.C.BABUGI3 ай бұрын
தமிழர்களின் உபசரிப்பு அருமை அருமை தமிழ் உச்சரிப்பு ஆச்சரியம் மல்லிகா அம்மாவின் தமிழ் வார்த்தைகள் இதைப் பார்க்க கொடுத்து வைத்தவன் நான் தங்கள் பதிவு சிறப்பு வாழ்த்துக்கள் தம்பி❤❤❤
@gayatridevi86733 ай бұрын
Beautiful video bro. As the people said our culture and traditions are what makes us special.. Must never let go of our roots. Keep up the good work. My husband is a great fan of you. He is the one who introduced me to your channel. Very interesting and informative your contents..
@vembarraja57262 ай бұрын
தமிழனுக்கு முப்பாட்டன் முருகன் தான் 🙏🙏 20:37
@srinivasank90463 ай бұрын
திரு.செந்தில் அவர்களே....இது மேற்கிந்திய தீவில் வசிக்கும் நம் இரத்த சொந்தங்களையும் வெளிக்கொண்டுவாருங்கள்❤🙏
@sangeethamurugan68343 ай бұрын
Kumar bro, you look so dull, but you're filled with joy to see our tamil people. We tamilians are slowly forgetting our customs and traditions. But they still remember it and follow it with the next generation.
@UmaDevi-dp7ex3 ай бұрын
தமிழர்கள் வசிக்கும் கிராமம் வெகு அழகு நீங்கள் சந்தித்த மக்களும் அருமையான வர்கள் ஆனால் நீங்கள் படும் சிரமம் கஷ்டமாக இருக்கிறது பாக்கிஸ்தானிபிரியாணியும் சுவைதான் மிக்க நன்றி
@DilliraniVaradarajulu2 ай бұрын
I am 67 years old I am really happy to see your vlog happy to see tamil people in south africa you have taken me there I enjoyed my son and you are the first person to visit these areas I suppose
@TharaneyYohanathaja3 ай бұрын
அண்ணா உங்க raw and real voice ல நீங்க பேசும் போது background ல இருக்குற டர்பன் ஓட பச்சை பசேல் என்ற இயற்கை அழகுகளையும் ரசிக்கிறேன் ❤💚🇿🇦
@francisfrancis20952 ай бұрын
Tamil is everywhere I am proud to be a tamilan ❤❤❤❤🙏🙏🙏🙏
@venkatram58863 ай бұрын
மெய் சிலிர்க்க வைக்கிறது இவர்களை பார்க்கும்போது😍
@JtMobile-e6t3 ай бұрын
கோயில்ல கோலம் போட்டு இருக்காங்க கோலத்தை கூட இன்னும் மறக்கல
@ruthutv60743 ай бұрын
உலகம் ❤ சுற்றும் வாலிபன் என்றும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@parambumalaipaattukkaaran204826 күн бұрын
அருமை நன்றி சகோ இதுவரை காணாத காட்சிகள். அபார வேலை.
@kaypeters96263 ай бұрын
Yenn Stanger varevillai. Stanger pagathil Gledhow oru pakka garamam. North coast of Durban. This is where most of our ancestors were placed. My grandparents from Chegelput, India.
@ஏர்முனை-ட5ச3 ай бұрын
Nice
@rathanapparathanappa5077Ай бұрын
Yo yo & vazhgai to all TAMILS. அனைத்து தமிழர்களுக்கும் யோ யோ & வாழ்கை
@SenthilEaswar3 ай бұрын
good job senthil kumar bro, really great to see such tamil community living in remote places of SA. thanks for showing this to us.
@vediappans.vediappan672628 күн бұрын
நல்ல தகவல் ஆப்பிரிக்க தமிழர்கள் பார்க்க முடியாத சூழலில் உங்கள் காணொளி கண்டது நண்பரே
@missuakkamegala23853 ай бұрын
நான் உங்கள் சப்கிரைபர் விஜி வணக்கம் செந்தில் அண்ணா தமிழர்களை கண்டு பேசி மகிழ்ந்த தருணம் நாங்களும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் ❤❤❤
@karna34321Ай бұрын
நல்ல மனிதர்களை உங்கள் காணொளி வழியக பார்த்ததில் மிகவும் மகி்ச்சியளிக்கிறது. உண்மையான தமிழர்கள் அவர்கள்தான். இங்கோ வெட்க கேடு..
@jayabalansp27543 ай бұрын
சரோஜாக்களையும், மல்லிகாவையும், குப்புசாமியையும் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி
@kskstorepudhuvettakudi9697Ай бұрын
இன்று தான் இந்த யூடியூப் சேனல் வீடியோவை பார்த்தேன் மிகவும் அருமையாகவும் நேர்த்தியாகவும் இருக்கிறது, குமார் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@sugaguruguru40873 ай бұрын
அருமை சகோ, நன்றி 🙏🙏🙏🙏 கருப்பண்ணசாமி சிலை பார்க்கவே ரொம்ப சிலிர்த்திட்டு 👍
@anbualagan1280Ай бұрын
அருமையான அவசியமான பதிவு வாழ்த்துக்கள் தம்பி.
@NM-fc8vu3 ай бұрын
When you live abroad, it is very hard to keep up the language. It is very much true in areas where Tamil population is scarce.
@balasubramani8933 ай бұрын
ஆற்றை தாண்டி, மலை ஏறி இறங்கி, கடலை தாண்டி வெய்யிலில் வாடி வதங்கி...!!!அப்பப்பா...!! நிறைய மெனக்கெடுவது நெகிழ்ச்சியாக இருக்கிறது❤
@subramaniaml10453 ай бұрын
உங்கள் துணிவான முயற்சிக்கு பாராட்டுக்கள் ❤❤❤❤
@parthasarathikasirajan36973 ай бұрын
மிகவும் சிறப்பான முறையில் வீடியோ எடுத்து மக்களுக்கு காட்டி உள்ளீர்கள்..அருமை கரும்பு தோட்டம் மானாவாரி நிலங்களில் பயிர் செய்கிறார்கள்..இருப்பினும் நம்ம ஓர் கடலூர் மாவட்டத்தில் விளையும் கரும்பு மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். சவுத் ஆப்பிரிக்கா கரும்பு தோட்டம் அவ்வளவு சிறப்பாக இல்லை..வாழ்த்துக்கள்
@onetrueindian13 ай бұрын
தங்களின் தமிழர்களின் தடங்களை தேடி செல்லும் இந்த பயணம்...அருமை ...
@ARCPA1040Ай бұрын
Thank you for showing our global Tamil diaspora. Great to see the culture being upheld!
அருமை சகோதரா தமிழ் கலாச்சாரம் காளி, புரட்டாசி மாத விரதம் மக்களின் அடையாளம் மொழி தெரிந்தால் இன்னும் அற்புதம் 🚩🚩🚩🚩👍👍🙏🙏🙏💯💯🔥🔥🔥💐💐💐
@Shenbagam-n3p26 күн бұрын
முப்பத்து முக்கோடி தேவர்களோடு தேவபாஷையே பேசிய மூத்தகுடி நம் தமிழ்குடி மகனே.உன்னுடைய பயணம் வெற்றியாகட்டும் தமிழ் தன்னைதானே நிலைநாட்டிக்கொள்ளும் என்பதற்கு நீயும் அன்பே சேதுவின் பயணமும் தமிழின் கருவிகளே வாழ்க தமிழ்வளர்கதமிழ்
@MadhanKumar-ui2rq2 ай бұрын
எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே, இங்கு பிறப்பினும் அயலான் அயலானே, எங்கு சென்றாலும் மரபணு மாறாது...
@PunithavanАй бұрын
❤
@Arya-s2p23 күн бұрын
❤🎉🎉🎉
@RichardJenzden2 ай бұрын
ரொம்பவும் அழகான ஏரியா இங்கே எல்லாம் வந்து வாழனும் னு ஆசையா இருக்கு ரொம்ப முக்கியமான ஒரு வீடியோ super 👍
@sampathnagalakshmisampath3 ай бұрын
உங்கள் மன தைரியம் பாராட்டுக்குரியது.
@rickeymoodley44293 ай бұрын
Really Appreciate your Commitment to highlight how Tamilians live in South Africa.
@shanthip89583 ай бұрын
ஹாய் தம்பி நம்மவங்கள பாரத்தாலே அதீத மகிழ்ச்சியாக இருக்கு. இந்த எபிசோட் ரெம்ப அருமையான பதிவு. சூப்பர்👍👍🎉🎉🎉
@gokila4092Ай бұрын
1st time unga video pathudu epdi South Africa tamil people euppadhai kandu romba viyappum vitthiyasama erundhuchu super super 🙏👍🙏
அருமையான பதிவு நண்பா தமிழர்களைத் தேடி உங்கள் பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள் -
@lingeshwaribhaskaran46063 ай бұрын
தமிழர் எங்கெல்லாம் பறந்து விரிந்து இருக்கிறார்கள் என்பதை காட்டிய தற்கு நன்றி🙏
@paulrajvenkadasamy36933 ай бұрын
அருமையான பதிவு நண்பரே வாழ்த்துக்கள்
@ponnambalammaha54453 ай бұрын
நான் அவர்களுக்கு தமிழ் மொழி கற்றுக் கொடுக்க விரும்புகிறேன்.. அன்புடன் சி.பொன்னம்பலம். க.மு.கல்.இ.
@KkK-sy4ie3 ай бұрын
பொன்னம்பலம் அய்யா அவர்களின் எண்ணம்" நன்று "நல்லது" உங்களின்" சிறந்த நோக்கம் ஈடேற வேண்டும். இறைவனை வேண்டுகிறேன். உங்கள் முயற்சிக்கு நடைபெற வேண்டும் . வாழ்க தமிழ் வளர்க தமிழ். நன்றி. நன்றியுடன் K.K.N.
@visunaveen57273 ай бұрын
தங்களது சிறப்பு மிகுந்த சிரமம் மிகுந்த பதிவிற்கு மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள்
@somasundaramthangavelu6043 ай бұрын
தென் ஆப்பிரிக்க தமிழர்கள் வாழும் கிராமத்தில் பாரம்பரியத்தை இத்தனை ஆண்டுகளாக பாதுகாத்து வருவதை பார்த்தோம். தாய்மொழியை மட்டும் மறந்துவிட்டது சற்று நெருடலாக இருந்தது. சமீபத்தில் தென் ஆப்பிரிக்க திரைப்படம் நெட்பிளிக்ஸ்ல் பார்த்தோம். அதில் தமிழ் மக்களின் வசதி படைத்தவர்களின் வாழ்க்கை சித்தரிக்க பட்டுள்ளது வித்தியாசமாக இருந்தது. Netflix -South african movies -Kandasamys the wedding.
@jeni71653 ай бұрын
இந்த Episode கரும்பு போல் இனிப்பாக இருந்தது நன்றி குமார் சகோதரர் அவர்கள்களுக்கு💐🙏
@jayaramanp72673 ай бұрын
டர்பன் என்றதும் நம் தேசத்தந்தை அண்ணல் காந்தியடிகள் நினைவுக்கு வருகிறார். தென் ஆப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிரான அவரது போராட்டம் , இந்தியாவில் வந்து முதிர்ச்சிபெற்றது. ❤
@kbbalasundaram533 ай бұрын
Best wishes to Kumar ,God bless you because you should not get any trouble ,thank you.
@gowriradhakrishnan70483 ай бұрын
விருந்தோம்பல் தமிழர் பண்பு மிகச் சிறப்பு
@radhikanarayanaswamy74513 ай бұрын
Mixed feeling about Durban Tamils. Feel sad that they are forgetting their Mother Tongue. My grandfather was there at Durban but returned to India around 1920s....
@jayaprakash31962 ай бұрын
என் மொழி அங்கு அவர்கள் மறந்ததை நினைத்து கவலை கொண்டாலும் மறுபுறம் நமது கலாச்சாரம் பண்பாடு அனைத்தையும் மனதில் வைத்து நடைமுறைப்படுத்துவது பெருமை அளிக்கிறது... இதனை எங்களுக்கு காண்பித்ததற்க்கு நன்றி ❤
@arninarendran50283 ай бұрын
Nanri Kumar for showing us the Tamil villagers of South Africa. Music Director Vedha of Jaishankar films was also of South African origin. Please avoid using the word 'BLACKS instead say Africans or South Africans, that looks less racist. Have a pleasant journey. Try to meet Praven Moodley in Durban - the snsational mariamman thiruvizha singer..
@sakrapani9339Ай бұрын
உலகம் சுற்றும் ஈரோட்டு வாலிபர். அருமை.அருமை.
@elangovenkatachalam95693 ай бұрын
இதுவரை யாருமே காட்டாத தகவல் அருமை
@vijayv7113 ай бұрын
அற்புதமான மற்றும் காண கிடைக்காத அதிசய வீடியோ நன்றி தம்பி வாழ்த்துக்கள்
@MurganMurgan-r5e3 ай бұрын
ராமசாமி முனுசாமி கோவிந்தசாமியின் பெயர் வைத்திருக்கிறார்கள் ஆனால் தமிழ் தெரிய மாட்டேங்குது என்னதான் அவங்களுக்கு மொழி கற்றுக் கொடுத்திருக்கிறார்கள் சூப்பர் சார் எல்லா தமிழர்களையும் நீங்க போய் கண்டுபிடிச்சு கொடுத்தது சூப்பரா பண்ணிட்ட
@mercyprakash70813 ай бұрын
1987க்கு பிறகு இந்திய தூதரகம் மறைமுகமாக வெளிநாடு வாழ் தமிழர் மீது இந்தி திணிப்பு நடத்தியுள்ளது... இந்தியர்கள் இந்தி தான் படிக்க வேண்டும் என்று புகுத்தியுள்ளனர்.... தமிழ் கற்று தர அங்கு ஆள் இல்லை...
@ramabairamamoorthy75243 ай бұрын
They are not Tamilians now ,they are descendants of Tamil people ,1864 just think about the time they gone there bro
@mercyprakash70813 ай бұрын
@@ramabairamamoorthy7524 தமிழை மறக்க செய்தது வெறும் 50 ஆண்டுகளில் தான்
@keeganthambiran13753 ай бұрын
@@ramabairamamoorthy7524We will always be Tamilians bro. It's etched in our hearts. I can't speak Tamil but when I hear Tamil spoken or hear Tamil songs, something happens inside me that's hard to explain. We are proud to call ourselves Tamils despite being descendants of people who left India in 1860's❤
@BalasubramanianJRaj3 ай бұрын
Tonghat and Illavo are 2 biggest sugar manufacturers ever of South Adricas. Illavo கருப்பசாமி கோவிலில் ரங்கோலி கோலம் அழகாக தெரிந்ததே.. Don't ever sugar field just like that... snakes will be there! Learn surf boarding to cover last mile.. walking made you to reach hostel by night! Best effort..spontenous life style covered as they live..no script..no preorganised contacts! Simply G R E A T! நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!! பாலா from கென்யா!
@sarathkumard121419 күн бұрын
உங்கள் வீடியோவை முதல் முறை நான் பார்க்கிறேன் சிறப்பாக பணி செய்திருக்கிறீர்கள்
@ruthutv60743 ай бұрын
உலகம் முழுவதும் உள்ள ஏராளமான மக்கள் மிகவும் அருமை தம்பி குமார் ❤❤❤❤❤❤❤❤❤❤