அந்த கடவுளே இந்த பூமியில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் . இவர்களை போல் l love you appa amma ❤
@mohamedmuazzam704110 ай бұрын
You must read the Quran in shaa ALLAH... Kadawul eppadi ulagil waalwar ungal kelwikku badhil kidaikum in shaa ALLAH ❤❤❤
@ramasamyramasamy6864Ай бұрын
0அ
@saravanand468411 ай бұрын
அம்மா நீங்க இரண்டு பேரும் 100 ஆண்டு வாழ்த்துக்கள்
@lakshmanaravind4533 ай бұрын
Amma❤❤ Appa❤❤
@jayanthianandan799711 ай бұрын
நீங்கள் கொடுத்து வைத்து வர்கள். பிள்ளைகள். பாசம் கிடைக்க. ❤
@jayasankarjayasankar474611 ай бұрын
தெய்வம் உங்கள் இருவரையும் பல்லாண்டு ஆனந்தமாக எங்களிடம் உறவாக வைத்திருக்கட்டும். நன்றிமா மீனாட்சியின் புகழ்சொல்லும் மதுரையின் மகளே வாழ்க பல நூறாண்டு
@mahalakshmimahalakshmi747911 ай бұрын
Nice🎉🎉cuble
@illam7711 ай бұрын
உங்கள் மூவரையும் சேர்த்து பார்க்கும்போது, என் மனதிற்கு மட்டற்ற மகிழ்ச்சி, பிறக்கும், உங்கள் மூவர் உரையாடல் அதிகம், ரசித்து இருக்கிறேன், வாழ்த்துக்கள் அனைவருக்கும், ஆசிர்வாதம் கலந்து வாழ்த்திடுங்கள் உங்களைப் போன்ற தம்பதிகளை பார்ப்பது எங்களது பாக்கியம். இன்னும் பல ஆண்டுகள் எங்களுக்கு உங்களது நிகழ்ச்சிகள் வரவேண்டும் (எப்போதும் உள்ள கலகலப்பு குறைகிறது, அவரிடம்)
@vanithac598911 ай бұрын
எனக்கு அம்மா அப்பா இல்லை உங்கள் இருவரையும் தாய் தந்தையராக நினைத்துக் கொள்கிறேன் உங்கள் இருவருக்கும் என் நமஸ்காரங்கள் மிகவும் சந்தோஷமாக இருக்கும் உங்கள் இருவரையும் பார்க்கும் போது நன்றி
@vijayakalav41837 ай бұрын
❤❤❤❤❤
@radhabala1337 ай бұрын
❤🎉
@subashbose101111 ай бұрын
இருவரையும் பார்க்கவே ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு
@gnanakumaridavid180111 ай бұрын
இருவரையும் காண மகிழ்ச்சி அம்மா நீங்க பேச பேச கேட்க கேட்க அளவில்லா மகிழ்ச்சி இதே போல என்றென்றும் சந்தோஷமாக இருக்க வாழ்த்துக்கள் மா
@VijayaLakshmi-rn4sz11 ай бұрын
உங்களை பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு
@savithriravikumarravikumar977911 ай бұрын
அம்மா உங்க இருவரையும் பார்க்க மிகவும் பிடிக்கிறது.🎉🎉
Amma உங்களை எல்லா விதத்திலும் ரொம்ப பிடிக்கும். உங்க வளையல்கள் குங்குமம் மருதாணி புடவை எல்லாமே பிடிக்கும். உங்க gifted life kooda romba azhagu. Oru முறையாவது உங்களை நேரில் பார்க்க ஆசை. கடவுள் அனுக்ரஹம் இருந்தால் அது நடக்கும்.
அம்மா உங்கள பார்க்க ரொம்ப சந்தோசமா இருக்கு அப்பா விடம் கலகலப்பு கம்மியாக இருக்கிறது
@thulasibrindha557711 ай бұрын
Amma..neengal iruvarum neenda kaalam vazhndu vazhi kaatta iraivanai vendugiren... sweet interview sweetly given with awesome sweets!😊❤🎉💐
@vigneshmech251011 ай бұрын
How sweet she is unku vanum na 2 sapda vachuka ivanga yapavum nama veetula orutar ......great great and she is a book of valuable informations...
@pushpavallinarasimhan831010 ай бұрын
Ssuper interview.. Super kattalaihal. Super sweet. Thanks madam.
@annapooraniv.annapoorani.v60811 ай бұрын
உண்மையில் உங்கள் சந்திப்பு எங்களுக்கு ஆசிர்வாதம். நன்றி அம்மா, அப்பா .
@appuchutti7 ай бұрын
கணவன் அமைவதெல்லாம் நாம் செய்த பாவம்.
@jayalakshmirenganathan214011 ай бұрын
எனக்கு உங்களை ரொம்ப ரொம்ப பிடிக்கும். அக்கா.❤❤❤
@mathangis59811 ай бұрын
Jinna you deserve all these love❤❤ evlo periyavanga aasirvadham🙏🙏😍
@jinadhattandharanendaran811511 ай бұрын
❤❤❤❤ yes yes
@sanjeevdarshansiva406711 ай бұрын
You people combo is Awesome ❤
@vijiayalakshmig184511 ай бұрын
அன்பு தம்பதிகள் வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@anubala79 ай бұрын
Jina bro awasome❤❤❤.....unga combo👏👏👏Thatha avlova pesala next time neraiya pesa solungaa❤
@muruganthangapriya189111 ай бұрын
God bless both of you thatha patti ❤ Pagum pothey happy ah irruku lovely 😍
@JinnahSarah11 ай бұрын
Heart warming video.bold and beautiful couple.thanking u for your blessings.
@karpagamsomasundaram72879 ай бұрын
Super madam still you r the same This is karpagavalli daughter of somasundaram 8th trust cross street Mandevellipskkam Upstairs of seerkazhi home Now from Hosur God bless you both Appa& Amma
@s.sangeethaselvams.sangeet755110 ай бұрын
Romba happy ah iruku 😍paakave 😄paati and thatha 😍💞
@Aadam198011 ай бұрын
Really lovely couple 💘
@Blessing220311 ай бұрын
So nice to see again Jinna is rock man.god bless u bro
@jinadhattandharanendaran811511 ай бұрын
Thank uuu so much ❤❤
@bhuvaneswaisiva622311 ай бұрын
Hi Jinna, Thanks again.. if u interview them every day also , that would be a more appreciated thing... Liked it..
@jinadhattandharanendaran811511 ай бұрын
Hahah thanks nga ❤❤
@venkatakrishna670411 ай бұрын
❤@@jinadhattandharanendaran8115
@Madhumitha-h8x8 ай бұрын
அம்மா அப்பாவுக்கு நன்றிகள்
@laxmimalar28016 ай бұрын
அருமையான தம்பதிகள் நீடூழி காலம் வாழ்க வளமுடன் என வாழ்த்துகிறேன்.இலஙகையிலிருநது
@maryjothi515310 ай бұрын
Very interesting பேட்டி❤
@M.pathmanathanM.pathma-dc5ug11 ай бұрын
Iraivan ungal kudumbathai aaseervathipaaraga.
@DmaxsoulL11 ай бұрын
Revathi Amma ur dressing ❤❤❤❤❤
@mithunsiva431411 ай бұрын
Both of you awesome. Love you so much 💗
@kalaivanimano40778 ай бұрын
நாங்களும் இவங்கள மாதிரி ஜோடியா இவங்க வயசுலயும் இப்டி வாழனும்னு ஆசை❤
@bangwithabi79011 ай бұрын
அருமை!அருமை!❤❤🙏🙏
@noname-ed5uw11 ай бұрын
Smart gitl and boy❤
@sivagaamasundari81611 ай бұрын
Super ma. Good understanding couple. U are right. Life is short and make it sweet
@anuiyerrecipes11 ай бұрын
Beautiful video. Full of positivity ❤❤❤
@uthirameenu804811 ай бұрын
My dear Jinadathan❤ best host
@jinadhattandharanendaran811511 ай бұрын
Thank uu so much ❤❤
@hemaprimiya767711 ай бұрын
Yeppidi intha vayasulaiyum ivlo azhaga irukanga.Pls ask her skin n hair care .Very curious to know her secret
@PattuswamyDS9 ай бұрын
Dear sir it is true mrs revathi Shanker a great person she is always active I know this great people for the last 40years Thiru Shanker is always active and loves friends a efficient officials I always remember them out friend ship d stated from secunderab at this age(85) still want to see them God bless them they are really a great people after seeing this interview in your channel I will meet them God bless them
@HariPrasad-ie8dl8 ай бұрын
அருமை அருமை தாய் தந்தையாகவே பார்க்கத் தோன்றும்.
@saralhenry41611 ай бұрын
God bless you Amma &Appa So yummy👌👌👌💐💐
@ponnuthainirosha87543 ай бұрын
மன நிம்மதி, போதும் என்ற மனம் இருந்தால் என்றும் சந்தோசம் என்று உணர்ந்து கொண்டேன் நன்று அம்மா
@rajendransripriya4526 ай бұрын
Really very nice experience with my mom and grandma. I remembered those memories when I am seeing this video. Thank you grandma
@saiinternational73636 ай бұрын
இருவரும் வாழ்க வளமுடன்.
@santhoshraghavendra102311 ай бұрын
revathi amma want to meet you ma... am waiting to meet you long time , you both are awesome santhosh from srirangam
@umamaheshwari118011 ай бұрын
Old womens ellam intha tip theriyum ippo irukkavanga seivathu parthalthan kastam
@ponnuthainirosha87543 ай бұрын
அம்மா உங்கள் ஆசிர்வாதம் engalukku endrendrum venum அன்புடன் ponnuthai
@KolanjiPoomalai6 ай бұрын
என் தாய் என்னை வாழ்தியது போல் உணரந்தேன் அம்மா என் கணகளில் கண்ணீர் வந்தது. நீங்கள் நன்றுக இறுக்க வேண்டும் அம்மா
@shivanikrishna10707 ай бұрын
Revathiyamma appa I love you so much
@selvaranisocrates448911 ай бұрын
மாமா ஏன் அதிகம் பேசவில்லை
@San-tp8ss11 ай бұрын
இந்த தொகுப்பாளர் தன் வேலையை மட்டும் செய்யாமல் அந்த இணையின் பெறாத பிள்ளையாக மாறி விட்டார். மூவரின் இடையே இருக்கும் பிணைப்பு பார்க்க மிகவும் நன்றாக உள்ளது
Excellent Jodi, exemplary .you both and the sweets too.
@ushasomu285611 ай бұрын
Hi Amma and appa vanakam. I want your blessing Amma.❤😊
@shanbeevi800711 ай бұрын
Lovely couple god bless u❤
@pushpamano899110 ай бұрын
🙏 Thanks KURUJI MADAM Thanks 🙏 Thanks KURUJI SIR 🙏🙏😃🙂😊😀😘
@vibesofsai11 ай бұрын
You are a real role model ma.
@gunarathika302411 ай бұрын
I love you pattimma❤❤
@FlowerNature11 ай бұрын
Unga engagement ringaiyum kazhatitingala
@veeranganait408711 ай бұрын
If we talk like this Amma, this generation will stamp as cringe, boomer, toxcic... And what not we have to face 😅. Jinna tnq so much for this beautiful video. வாழ்த்துகள் வாழ்க வளத்துடன் 💐🧚
@jinadhattandharanendaran811511 ай бұрын
Thank u bro❤❤
@chitraramasamy-z4b7 ай бұрын
வாழ்க வளமுடன் அம்மா, அப்பா❤🎉
@kowsikowsalya-pf3ty11 ай бұрын
Love you both Amma appa ❤❤❤❤
@daisyj-ph1gu7 ай бұрын
❤AMMA. KADUGU DAPPA😂😂😂😂😂😂😂
@Beaula2011 ай бұрын
Big Salute 🙌❤thatha paati
@malarsera16011 ай бұрын
Amma I am 17years old girl. I went somany doctors to check but no answer. I have some black spots in around my mouth. I took med nothing happened its becoming more dark spot. I shame to go out Amma. pls give me a tips.
@Krishna-yw7qc6 ай бұрын
சாதுவான புருஷன் கிடைத்தால் வாழ்க்கை இனிமைதான்.. ஜோடி பொருத்தம்
@vijimahendra753211 ай бұрын
Love you aunty and uncle God bless you both
@AjayOfficials-u4y11 ай бұрын
Superbbbbbb ❤❤❤❤❤❤❤
@dhanalakshmir73237 ай бұрын
Vaalga vazhamudan Ayya Amma
@RtyRty-po3np11 ай бұрын
Jinna you are a super man
@jinadhattandharanendaran811511 ай бұрын
😅😅😅❤❤❤🙏🏻🙏🏻
@rajiudhiu471311 ай бұрын
🎉👌❤️nice jodi
@sajeethasasikumar965211 ай бұрын
I miss my naani and naanu but now happy
@PoonkothaiGajendran7 ай бұрын
அம்மா I love 🎉🎉🎉🎉🎉
@saraswathivaithiyapillai281411 ай бұрын
Vanakkam valgavallamudan 🙏🙏🙏🙏🙏🙏
@Vante_k10 ай бұрын
Arumai .❤.
@thayammalraji36076 ай бұрын
அருமையான அன்பு ள் ளஜோடி❤
@ayeshayesh752111 ай бұрын
Very nice united lovely couple and happy life
@PavaniVaathi9 ай бұрын
என் தாயும் தந்தையும் நீங்கள் தான் நன்றி
@gurunathans885811 ай бұрын
The mam my fav serial actor🎉🎉👏
@amudhasourirajan72316 ай бұрын
அருமை மா
@navaneethams196810 ай бұрын
Super super amma
@rajalakshmir519711 ай бұрын
Arumai amma
@ViswanathanS-mr8ly6 ай бұрын
KB selected the Right Stuff RS
@jaisreeb38107 ай бұрын
உண்மையா இந்த தம்பதி போல வாழக் கொடுத்து வைத்திருக்கிறோம்😢
@latharani301311 ай бұрын
Sir actor mammokkavai interview pannavum
@renijohn511111 ай бұрын
Super!
@bhuvaneshwarishankar96526 ай бұрын
Thanks Amma appa Sai Ram
@sapthaswarasangeethalaya562510 ай бұрын
Great sesnse of humour.... Truly Awesome couple💕👌🙏🎊🎉god bless 🙏
@bhagirathiv91616 ай бұрын
Super madam enjoyed your vedio you look amazing❤
@chandrakalakaruthan642911 ай бұрын
வணக்கம் பாட்டிமா உங்களை வாய்ப்பு கிடைத்தால் நேரில் சந்திக்க விரும்புகிறேன்.
@mywork464711 ай бұрын
என்னுடைய ஆயுளையும் சேர்த்து இவர்களுக்கு கொடு அல்லாஹ்....