அம்மா: உங்கள் பேச்சு இனிமை இனிமை கேட்க கேட்க திகட்டா இன்பமாக உள்ளது நீங்கள் கண் கலங்கிய போது எனக்கும் கண்கள் கலங்கி விட்டது உங்கள் பாடல்கள் அருமை உங்கள் பேச்சு அருமை இதை கேட்க நாமும் கொடுத்து வைத்துள்ளோம் போல உங்களும் நன்றி. உங்கள் அருமையான உரையை கேட்க வைத்த அந்த தெய்வத்திற்க்கும் நன்றி🙏🙏🙏
@NirmalaB-f6h Жыл бұрын
உங்கள் பேச்சு மிக அருமை.
@vijaydhanamv48843 жыл бұрын
அம்மா உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும். உங்களுடைய பேச்சைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல தோன்றுகிறது நீங்கள் இன்னும் நீண்ட நெடுங்காலம் வாழ வேண்டும் எனக் நான் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்
@mallikaramesh58333 жыл бұрын
தாங்கள் இன்னும் நீண்ட நெடுங்காலம் வாழ்ந்து எங்களுக்கெல்லாம் நிறைய ஆண்மீகத் தகவல்கள் தர வேண்டும் அம்மா. வாழ்க வளமுடன் நலமுடன் அம்மா.
@premaanand15433 жыл бұрын
r to oopppp
@parimaladevi60593 жыл бұрын
மிகவும் அருமை. உடலுக்கு மட்டும் வயதானாலும் உங்கள் குரலுக்கு என்றும் வயதாக வில்லை. நன்றி🙏💕
@marychellappa28413 жыл бұрын
Rþŕþþŕþ
@tamilarasi96633 жыл бұрын
அம்மா மிகவும் அருமையாக சொன்னீர்கள் அதேபோல் எங்களுக்கு தினம் ஒரு தேவார பாடல் உங்கள் இனிமையான குரலில் எங்களுக்கு பதிவு இட்டு சொல்லி தாருங்களேன் உங்களுக்கு கோடி வந்தனம் 🙏🙏🙏
@tamilselviravi32533 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி மாதா இந்த பதிவு நன்றி மாதா உங்கள் பாதம் தொட்டு வணங்குறேன்
@Savi3Ram3 жыл бұрын
ரொம்ப மகிழ்ச்சி அம்மா… சரஸ்வதி கடாக்ஷம் உங்களுக்கு அதீதமாக உள்ளது.. உங்களைப் போலவே இந்த காணொலியைப் பார்த்த எனக்கும் கண்கள் கலங்கின… திருச்சிற்றம்பலம்.. 🙏🏻🙏🏻
@venkatasubramaniansrinivas69813 жыл бұрын
சிவபட்டாபிஷேக படம் இப்போதான் முதல் முறையாக பார்க்கிறேன்.
@selvaraniumadurai53533 жыл бұрын
ரேவதி சங்கர் அம்மா உங்களது உரை மிகவும் நன்றக இருந்தது. கேட்டுகொண்டே உள்ளது, மிகவும் அருமை. சிவபட்டாபிஷேகம் பார்க்க மிகவும் அருமை. சிவபெருமான் காலடியில் நந்தியெம்பெருமான். மிகவும் அம்சம்..நன்றி.
@shanthin75993 жыл бұрын
உங்கள் அகத்தின் பொலிவு சாட்சாத் அந்த புவனேஸ்வரியின் அம்சம் தங்களை ஒரு முறை நான் திருப்பதி தேவஸ்தானத்தில் சந்தித்தேன் அதே பொலிவு இன்றும் நான் உங்கள் ரசிகை.
@punithavallivenkat5733 жыл бұрын
எனக்கு உங்களை மிகவும் பிடிக்கும் அம்மா அதனால் இக்கவிதையை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன் "கனிவான பேச்சு அழகான முகம் இனிய குரல் பழமையைப் போற்றும் உன்னதம் ஆய கலைகள் உங்கள் வசம் ஆனாலும் நீங்கள் எங்கள் (மனதின்) வசம் பொறுமை நிதானம் உங்கள் வெகுமானம் எளிய அலங்காரம் உங்கள் தோற்றம் அதுவே எங்களை கொள்ளை கொள்ளும் என்றும் சமையல் கலையோடு எதையும் வீணாக்கா மதிப்பு மிக்க மந்திரமும் எங்களுக்கு உபதேசமாய் தந்தவர் பழைய திரையிசைப் பாடல்களை பாங்காய் தரும் போது (பாடும்போது ) நீங்கள் என்றும் குமரியே நீங்கள் எங்கள் பொக்கிஷம் வணங்குகிறேன் அன்பினால்
@pushpavallinarasimhan83103 жыл бұрын
Namaskarams.. தங்களின் அருமை யான, ஆனந்தமான, ஆன்மீக க்கருத்துக்கள் நிறைந்த இனிமையான பேச்சுக்கள் மனதைக் கொள்ளை கொண்டு விட்டன. அத்தனையும் முத்துக்கள்.மஹாலஷ்மியின் கடாட்சம் இந்த லோகம் பூராவும் வேண்டும் என அழகாகச் சொன்னீர்கள்.கரெக்ட்..ரொம்ப நாளாச்சு தங்களின் இனிமையானப் பேச்சைக் கேட்டு.இந்தப் பதிவு தந்தமைக்கு மிக்க நன்றிஒருமுறை.மகளிர் விழாவில் தங்களிடம் கை குலுக்கி வாழ்த்துக்கள் சொன்ன்னேன்.தங்களின் மென்மையான கை ஸ்பரிசம் இன்னும் நினைவில் உள்ளது. இது போன்ற ஆன்மீக க்கருத்துக்களை முடியும் போது சொல்லி வாருங்கள்.. Thanks...a...lot.. 🙏🙏
@monkupinku41413 жыл бұрын
அம்மா, உங்கள் ஆழ்ந்த பக்தியும் அதை நீங்கள் விவரிக்கும் விதமும் மெய் சிலிர்க்ககிறது.
@umamaheswari-wg7fq3 жыл бұрын
அருமை. பாதுகாத்து வைக்க வேண்டிய பதிவு. மிக்க நன்றி 🙏🙏
@ushashankar78733 жыл бұрын
Made me emotional
@mallesmalini289811 ай бұрын
உங்க பேச்சு இல்லை உங்கல் பேச்சில் கடவுள் அவர்ரை பார்த்தேன் மண நிம்மதியா இருக்கு மா நன்றிமா
@lakshmisamayal48133 жыл бұрын
அன்பு சகோதரி உங்களை என்று தொலைக்காட்சியில் முதன் முதலில் பார்தேனோ அன்று முதல் இன்று வரை உங்கள் ரசிகை நான்.உங்கள் அழகான் முகத்தில் கனிவான சொற்களை நீங்கள் கூறும்போது பளிச்சென்ற ஒரு ஒளி காண்போரை பரவசப்படுத்தும். அது இன்று வரை உள்ளது. எனக்கு என்றுமே நீங்கள் நான் வியக்கும் பெண்மணிதான்.
@sjayashree063 жыл бұрын
அம்மா மிகவும் அருமையான பதிவு. தாங்கள் எது செய்தாலும் அதில் ஒரு அழகும் நேர்த்தியும் சேர்ந்தே இருக்கும். You are a great inspiration to many of us. I am overwhelmed by your humility and knowledge. Sairam. Periyava Charanam.
@ramaselvaraj81673 жыл бұрын
அம்மா தாங்கள் பேச்சை கேட்டு கொண்டே இருக்கவேண்டும் போல் இருக்கிறது 🙏🙏
@saisuriavelman1005 Жыл бұрын
Namaskaram Amma, it's Swami's grace and blessings that brought your talk to me this morning. Loving Sairam ❤
@akhilasuresh17073 жыл бұрын
அருமை அம்மா தேவாரம் நிறைய பாடி விடியோபோடுங்கள் திருச்சிற்றம்பலம் நமஸ்காரம்
@sivashanthysatchi99403 жыл бұрын
உங்களைப் போன்றோரின் அருகில் இருக்கும் பாக்கியத்தை இறைவன் தரவில்லை.ஏ என்ற மனக்கவலை ஒன்றுண்டு. ஆனாலும் உங்களது பதிவுகளைப் பார்க்கும் பாக்கியமாவது கிடைத்ததே. அதுமட்டில் சந்தோசம்தான்.
@ragunantha3 жыл бұрын
மனம் நிறைவாக உள்ளது அம்மா. 🙏🙏🙏
@veeranganait40873 жыл бұрын
அருமையான பதிவு. ஒருமுறை அம்மா அவர்களை வாசலில் இருந்து வரவேற்று விழா மேடைக்கு அழைத்துச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. குழந்தைகள் விரும்பும்படி அருமையாகப் பாடி விழாவைச் சிறப்பித்தார். எளிமையாக பழகினார். இப்போதும் அதே சிரித்த முகத்துடன் விஷயங்களை பகிர்ந்து கொண்டார். வாழ்க வளத்துடன் வாழ்க வையகம். 🙏
@ramrangan6863 жыл бұрын
அருமை அம்மா உங்கள் உரையாடல் மெய்சிலிர்க்க வைக்கிறது ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை நோக்கி வேண்டுகிறேன்
@gomathylakshmi10273 жыл бұрын
வணக்கம் அம்மா இந்தபதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது சிவனை பற்றி பேசும் போது மெய்சிலிர்த்துவிட்டது வயதானாலும் கூட உங்க குரல் அப்படியே இருக்கிறது மகிழ்ச்சி நன்றி அம்மா
@sathyaezhilan82873 жыл бұрын
Love you Mrs Revathi Shankaran. My Grandma taught me so many morals and values,not taught she lived it and I watched her.l miss her a lot, I used to tell her that Patti once u pass away dont come in my dreams if I see ur grey hairs and teeth I might get scared,she used to tell me payapadathdi kulantha I wont come in ur dreams. And now am 40 and I wish to see her n speak to her in my dreams but not even once she came. How stupid I was to tell her not to come in my dreams.😭. Seeing you and listening to you I feel like my grandma is with me so thank you from the bottom of my heart.namaskaram to you.
For 24 minutes I was cool and settled with peace of mind. What a narration madam. Thank you.
@sharmisubra6893 жыл бұрын
உங்கள் நல்ல மனதிற்கு சிவனே லிங்க ரூபத்தில் உங்கள் இல்லம் தேடி வந்துள்ளார். அவருக்கு நீங்கள் பாடிய தேவாரத்திற்கு கிடைத்த பரிசு. ஓம் நமசிவாய !
@punithavinith1383 Жыл бұрын
Amma vanakam Hara krishna hare krishna hare Rama and narasimha
@vimalavelumani41472 жыл бұрын
🙏🙏அம்மா நீங்கள் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து எங்களை ஆசீர்வாதம் செய்ய வேண்டும நல்ல கருத்துள்ள தகவலை எங்களுக்கு சொல்லி வழிகாட்ட வேண்டும நன்றி அம்மா என்றும் உங்கள் ரசிகை (மகள்)
@subbalakshmimahalingam87893 жыл бұрын
மிகவும் அருமையான பயனுள்ள விஷயங்கள் நீண்ட காலம் தாங்கள் சுமங்கலியாக வாழ கடவுளை பிரார்த்திக்கிறேன் நன்றி
@selvim-healthynaturerecipe30153 жыл бұрын
வணக்கம் மா. உங்கள் அனுபவங்களும் தெய்வங்களைப்பற்றியும் நீங்கள் கொடுத்த விளக்கங்கள் மிகவும் உருக்கமாக இருந்தது.உங்கள் தெய்வப்பணி பாடல்களும் அருமை.மிக்க நன்றி மகிழ்ச்சி
@omsai45133 жыл бұрын
பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டுகள் தாய் புவனேஸ்வரி அருளால் சந்தோஷமாக நீங்களும் உங்கள் குடும்பமும் நீண்ட ஆயுளுடன் வாழ்வீர்கள் அம்மா
@jayaaks80913 жыл бұрын
அம்மா எனக்கும் உங்க பூஜை ரூம் பார்த்த உடனே சிவன் லிங்கம் தான் தெரிஞ்சுது.
@mahalakshmijayaraman28552 жыл бұрын
Yes I also noticed it
@KalaiSelvi-or2ow Жыл бұрын
@@mahalakshmijayaraman2855TB DH DC😮 tc CT Dr by 😮 😢 k o use P
@vijayakrishnan5024 Жыл бұрын
@@mahalakshmijayaraman28551q
@arulselva519910 ай бұрын
Yeah...ennakum
@KSP877 ай бұрын
எனக்கும் லிங்கம் தான் தெரிந்தது
@nimmicreations65753 жыл бұрын
தேவாரபாடல்கள் அருமை அருமை காதில் தேன் வந்து பாய்ந்தது போல் இருந்தது அம்மா நன்றி ❤️🙏
@rajalakshmin13883 жыл бұрын
My eyes were welling for this full video shot of yours Amma
@sivakabaddi79973 жыл бұрын
நீங்கள் ஒவ்வொரு நாளும் கடவுளைப் பற்றி நிறைய கூறுங்கள். அம்மா நன்றி
@shanthakumari73023 жыл бұрын
அம்மா உங்கள் சொற் பொழிவு கேட்டு மெய் சிலிர்க்க வைக்கிறது. நன்றி அம்மா.
@yashaschhotu3 жыл бұрын
Amma you never stop inspiring me... I can keep listening to you always.. hope to see you soon someday. 🙏🙏🙏
@suriyakumari6573 жыл бұрын
Madam how to get mantra upadesam
@inbarasiratnam61233 жыл бұрын
உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். Versatile person. தொடருட்டும் உங்கள் பயணம். வாழ்த்துக்கள் 🙏
@jksimplegardentips83002 жыл бұрын
அம்மம்மா என்ன அழகு தமிழ் தேவார திருவாசக பதிகங்கள் கேட்க கேட்க உள்ளம் உருகியது
@manosaravanan17993 жыл бұрын
அருமை அருமை அருமை அம்மா.நீங்கள் நீடூழி வாழ நான் இறைவனை வேண்டிக்கொள்கிறேன். மிகவும் நல்ல பதிவு நன்றி .🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 வாழ்க வளமுடன்
@padmavathisankar50973 жыл бұрын
நன்றி அம்மா நீங்க பேசுவதை கேட்டுக்கொண்டே இருக்கலாம்மா ,சந்தோசம்மா ,வணங்குகிறோம்.
@nithyakasi96253 жыл бұрын
I love you down from the heart Amma. The way you narate the stories will be simply lively n amazing . I'm a great fan of you Amma. Your thejas simply superb
@radhaa40713 жыл бұрын
Super 🙏
@jitendrakumarkumar94023 жыл бұрын
Sw Sw w w w w is is is is is is is is ww
@Amber-vx5jg3 жыл бұрын
Respected Revathy Sankaran Wonderful. You are a chosen gem polished by Almighty . May God bless you with long life and happiness always. My request. Your knowledge should reach younger generation and I believe many will start a new approach in their lives. I am a senior settled in Canada. Always I wonder how could a woman be like you. God bless you🇨🇦
@sanjayaenterprises9083 жыл бұрын
Lui
@sanjayaenterprises9083 жыл бұрын
Ate
@srinivasannice93902 жыл бұрын
Nice
@srinivasannice93902 жыл бұрын
Verynicema
@thilagam35253 жыл бұрын
மனதிற்கு மிகவும் சந்தோசமாகவும் திருப்தியாகவும் உணர்கிறேன் அம்மா.
@krishnakumarag27523 жыл бұрын
தாங்கள் எளிமையான ஆன்மீக அழகுடன் இருக்கிறீர்கள். அருமையான தகவல்களை ஏற்றுக் கொள்ளும் படி சொல்கிறீர்கள். வணங்குகிறேன் .
amma enagum sivan paarthatum roompa santhoshapatan nalla vedio maa Super maa super nantri maa Omm namasivaya ❤️❤️❤️
@sarojasaroja44483 жыл бұрын
Tq... Amma🙏🙏🙏🙏🌹 enakku unggal msj romba pidikkup amma🤗🤗🤗🤗
@mahalakshmivijayan92013 жыл бұрын
அம்மா! உண்மையாகவே சாக்ஷாத் அம்பாள் கடாக்ஷத்தை! பொழிந்துதிருக்கிறாள்!!!! 🙏🙏🙏🙏🙏 உங்களிடமிருந்து கிடைத்த தகவல்கள் எங்களின் பெரும் பாக்கியம்!!!🙏🙏🙏🙏🙏🙏
@sivassiva78152 жыл бұрын
ராமர் பட்டாபிஷேகம். அனுமர் இருப்பார் ; இங்கே சிவ பட்டாபிஷேகத்தில் நந்தி.அருமை
@revathana12273 жыл бұрын
I learned more from u amma.... Romba nandri....vazhga valamudan....
@chandrasrinivasan1203 жыл бұрын
தெய்வீகம் பொருந்திய ரேவதி சங்கரன் அம்மா தங்கள் அனுபவமும் ஆன்மீகமும் அகத்தின் அழகும் ஒளி விட்டு பிரகாசிக்கின்றது. அருமை அம்மா. என்ன தெளிவான தீர்க்கமான இனிமையான பேச்சு. வாழ்க வளமுடன் அம்மா. மனமார்ந்த நன்றியும் பிரியங்களும். 💐💐💐🙏🙏🙏🌹🌹
@venkatasubramaniansrinivas69813 жыл бұрын
அழகான தமிழில், அருமையான பதிவு.
@shanmugasundaram50644 ай бұрын
உங்களைப்போன்ற உள்ளங்கள் எங்கே தேடுவது, லட்சம் பேரில் ஒருவர் நீங்களே -🙏
@sheelamurugan31383 жыл бұрын
லக்ஷ்மிகரமான... முக அழகு ... தெய்வீக குரல்..அம்மா உங்களுக்கு.. நீண்ட ஆயுளும்.. ஆரோக்கியமும்..உங்களுக்கு கிடைக்க நாங்களும் வேண்டுகிறோம் அம்மா.. 🙏🙏🙏🙏🙏...
@alamelushivaswamy54192 жыл бұрын
yenaku pidicha program rombha pidikkum.nanri vankam
@krishnakumarag27522 жыл бұрын
அம்மா.... உங்களுக்கு இறைவன் நல்ல ஆரோக்கியத்துடன் ஆயுளையும் தரனும் என்று வேண்டுகிறேன்.
@sridharlifestyle9897 Жыл бұрын
அம்மா தாங்கள் பல்லாண்டு ஆரோக்கியமாக வாழ்ந்து இறைபணி ஆற்றிட எல்லாம் வல்லாம் சிவபெருமானிடத்திலும் அன்னை பார்வதி தேவியிடம் விண்ணப்பிக்கின்றோம்
@bavanichelliah60873 жыл бұрын
அம்மா அருமை நான் என்னைப் போன்ற எத்தனையோ பேர் அஞ்ஞானத்தில் இருக்கும் எங்களுக்கு சம்மட்டீயால் அடிகாமல் அழகாக உணர்த்தி விட்டீர்கள்
@thii..shruthi82342 жыл бұрын
Shakthi Vikatan.. pls pls pls.... It's a request.. I would love to watch Revathi Amma's interviews/videos more n more... Sooooo knowledgeable Amma is.. I really got goose bumps n emotional while listening to her. She is a true inspiration and the best example for women empowerment. Please try to interview her more n more... For our generation these type of knowledgeable and valuable videos r very very very necessary. Revathy Amma... Big namaskaram to you... Pls bless us all n pls I would love to watch you and gain knowledge from u Amma.. may u stay healthy and have wonderful years ahead.
@janakinagarajan40093 жыл бұрын
அம்மா,நீங்க இன்னும் ரொம்ப காலம் நல்ல aroghyathudan இருக்க வேண்டும்
@maheswaribaaskaran34853 жыл бұрын
We are blessed to listen your great experiences. Amma 🙏
@mahendranmahendran71903 жыл бұрын
Arumaiyana karuthukal Amma rombha nandri Amma eraivanin aasirvatham ungaluku paripooranamaka kedikattum amma
@papasomu35213 жыл бұрын
நிறைய கற்றுக் கொள்ள வேண்டிய தகவல்கள் அம்மா வணங்குகிறேன்🙏🙏🙏
@User4364mdu2 жыл бұрын
அடிக்கடி மதுரையை பற்றி பேசும்போது பெருமையாக இருக்குது அம்மா.உங்களை பார்த்தால் தெய்வத்தை பார்த்தால் மாதிரி இருக்கு அம்மா.🙏🏻
@subhashinia9737 Жыл бұрын
There is no words to say madam..your is a divine sayings may God bless you with lots of peace and happiness in your life...
@UmaaKanna3 жыл бұрын
அருமை அம்மா🙏🙏 போற்றி ஓம் நமசிவாய 🙏🙏🙏
@bavishyakastro88733 жыл бұрын
Romba niraivu amma, ungal pechu..... Oru bhakkiyam🙏🙏pannirkom🙏🙏🙏🙏🙏potri nin thaalgal🌸🌸🌸👈👈👈👈
@lakshmikp83453 жыл бұрын
Divine voice. Stay healthy and share your experiences Madam
@shanthivijayanand72883 жыл бұрын
Very very nice madam. U r great. I'm a big fan of you mam. Wishing you good health n peace of mind
@hemalathaloganathan9903 жыл бұрын
Adore u a lot Amma. Felt like listening to u forever. As u kept speaking about spirituality, it's depth and intensity, my eyes were in tears .... !! Pls don't feel that u r not beautiful, u are so beautiful evn at this age .. " mangalagaramana mugam"....may u hv a healthy n long life .. pls share lot of things with us .. we need persons like u to know our roots... Thank you abundantly!!!
ரேவதி அம்மா நெடுநாட்களுக்கு பின் உங்களை பார்த்ததில் உங்கள் குரல் கேட்டதில் மிக்க மகிழ்ச்சி... இன்னும் நிறைய விஷயங்கள் நீங்கள் சொல்ல வேண்டும், அடிக்கடி கொஞ்சம் முகத்தை காட்டுங்களேன் ப்ளீஸ்
@jananisubramanian32963 жыл бұрын
My pranams to you amma. Blessed to listen to you. I too have this rare Shiva pattabhishekam photo.
@sowmiyasowmi41933 жыл бұрын
மென்மேலும் வளர வேண்டும் என்று மற்றவர்கள் மீது அன்பை காட்டுகிறார். மிக்க மகிழ்ச்சி அம்மா 🎉🎊🎆🎇💐
@rajisaras33143 жыл бұрын
kzbin.info/www/bejne/qna6f3SCYq1gpMk 🙏
@rgeetha7713 жыл бұрын
உங்கள் பேச்சு அருமை🙏
@JagadeesanR-g8w Жыл бұрын
Amma vanakkam unga pathivu ennai romba enna solvathu entru theriyala ungala mathiri ullavanga eppo romba thevai
@sivasathishkumar983 жыл бұрын
So appreciate the wonderful lady born in Tamil Nadu, hats off you mam.... thanks for uploading the video...
@lalithaaiyer94203 жыл бұрын
Such an inspiring #etails about God, our culture and in short about what way of life we have to follow.Waiting to listen to you more and more amma.
@najumajmm48672 жыл бұрын
நீங்கள் நீண்ட நெடுங்காலம் வாழ்ந்து......எங்களைப் போன்றவர்களுக்கு ...நம்பிக்கையும்....சந்தோஷமும் தர வேண்டுமாய் எல்லாம் வல்ல அல்லாஹ் வை இறைஞ்சுகிறேன்!!!!!!
@janakibalasubramanian25623 жыл бұрын
ரேவதி அம்மா எனக்கு உங்கள் வாசிப்பு திறமை ரொம்ப பிடிக்கும்.எனக்கு எப்படியாவது பார்க்கணும்.என்வழி உங்களை முடிந்தவரை பின் பற்றுகிறேன் முடிந்த சில விஷயங்கள். நன்றி.
@janakibalasubramanian25623 жыл бұрын
இதைப் பார்த்தீர்கள் என்றால் என்inboxல் அழைக்கலாம்.நான் நம்ம வழக்கப்படி சமையல் வேலை பண்றேன். சென்னை வந்தால் உங்களை பார்க்க எனக்கு ஒரு அவகாசம் கொடுக்கவும். ஜி.
@mygooglemygoogle55983 жыл бұрын
So peaceful to hear! Thank u mam 😀
@sivakabaddi79973 жыл бұрын
Amma vanakam naan Vijay விஜய் டிவியின் மட்டும் பாரத்த தேன்.பிறகு இப்பொழுதுதான் உங்களை யூடியூபில் பார்த்து ய பரவசமடைந்தேன். நீங்கள் கூறிய ஒவ்வொரு வார்த்தைகளும் மனதுக்கு சந்தோஷமாக இருந்தது
@ramapraneel3 жыл бұрын
Such an interesting and valuable explanation.
@karunagaranraju18003 жыл бұрын
அருமை அம்மா, உங்கள் குரல் வளம், நல்வாழ்த்துக்கள் மகிழ்ச்சி
@saraswathir46443 жыл бұрын
, அம்மா உங்கள் உரை மிக மிக அற்புதம் கேட்டு கொண்டே இருக்கலாம் இது போன்ற பல நற்பதிவுகள் கொடுங்கள் ஒம் நமசிவாய குலதெய்வம் சரணம்
@jayanthijaikar69232 жыл бұрын
Amma, your voice and your thought is very divine. I will follow every word 🙏🙏🙏🙏🙏
@harivindran44262 жыл бұрын
Speechless Amma when listen to your each word 🙏
@shanmugapriyalakshmanan20433 жыл бұрын
You are such a treasure for us. We are so blessed to hear your voice and thoughts
@banusundaramoorthy21273 жыл бұрын
அருமை அருமை தெய்வ கடாஷ்யம் உங்களுக்கு இருக்கிறது அம்மா நன்றி வாழ்க வளமுடன்