என்ன தவம் செய்தோம் இதை கேட்க. மிக அருமை. 2. மணிநேரம் சொல்லக்கூடிய செய்திகளை கேப்ஸ்யூல் அளவில் 10 நிமிடத்தில் கொடுத்துள்ளீர்கள். மிக்க நன்றி.
@TheJkumarramana4 жыл бұрын
குருவே சரணம், குருவின் திருவடிகளே சரணம், குரு சுவாமி நம்மாழ்வார் திருவடிகளே சரணம்.
@selvaulaganathan17794 жыл бұрын
Alwar thirunagari is inseparable from sanathana dharma owing to the birth place of namalwar.The tamarine tree symbolizes namalwars meditative place.This temple has so many secrets solutions to prove emphatically the unshakable authenticity of sri Ramanujars religious philosophy.This temple needs renovation facelift.We visited only once after knowing the significance of Nallayera Divya bhrabandam.
@raghavendrakumarkandaswami42634 жыл бұрын
🚩 Velukkudi 🌞Sri U Ve Krishnan 🌝 Swami Thiruvadigale 👣 Saranam 🙏🙏🙏😇
@malathynarayanan60784 жыл бұрын
ஆதிநாயகி ,குருகூர்வல்லி சமேத ஆதிநாதபிரான் ,பொலிந்து நின்ற பிரான் திருவடிகளில் சரணம் க்ரிஷ்ணாதிருஷ்ணா - நம்மாழ்வார் திருவடிகளில் சரணம் நம்மாழவாராயே சகலமுமாக கொண்ட மதுரகவி ஆழவார் - சிறந்த பாகவதோத்தமர் - திருவடிகளில் சரணம் ஸ்ரீ பவிஷ்ய பாஷ்யகாரர் திருவடிகளில் சரணம் பாகவத குல பரம்பரையில் துங்கா விளக்கு -பாகவத குல சிகாமணி - வாகமருஷி - உபன்யாச சிம்மம் - வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் ஸ்வாமிகள் திருவடிகளில் சரணம் .