ஸ்வாமி தங்கள் ஒருத்தரின் உபன்யாச சேவை போதும் வைணவம் தழைத்தோங்கும். அடியேன் தினமும் தங்களின் உபன்யாச தொடர்களை கேட்டு என்னை வளர்த்துக் கொள்கிறேன். நன்றி.
@saradabala63504 жыл бұрын
ஆஹா அற்புதம் அருமை!! அந்த ஆராவமுதன் அருளால் இந்த அரிய விளக்கம் கேட்க முடிந்தது! ஆராவமுதன் திருவடிகளே சரணம்
@shanmugammunikrishnan86753 жыл бұрын
ர்ட
@saravananr93704 жыл бұрын
வேல்குடி ஐயா அவர்கள் என்னுடைய பேரக்குழந்தைகள் காலத்திலும் வாசுதேவனை பற்றி பேசும் பாக்யத்தை நாராயணன் தர வேண்டும்.. வாழ்க பல்லாண்டுகள்.. நன்றி ஐயா.
@bharadwajayyappa94934 жыл бұрын
The great language" TAMIL" I love tamil & tamilnadu & tamilnadu people & tamilnadu culture. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 . 🐒🐒🐒 Jai sri ram🐒🐒