தெளிந்த நீரோடை போல் உள்ளது அய்யா உங்கள் பேச்சு... தங்கள் சோதிட புலமை அருமை... வணங்குகிறேன் 🙏🙏
@SakthivelR-t7o11 ай бұрын
அய்ய நீங்க சோல்வதேல்லாம் நடந்தால் நான் ரோம்ப சந்தோஷபடுவேண்
@vijayganapathy99332 жыл бұрын
நேரம் கிடைக்கும் போதெல்லாம் உங்கள் வீடியோக்கள் தான் குருவே 💖எனக்கு கிடைத்த பாக்கியம் தாம் தினமும் ஒன்று கற்றுக் கொண்டே இருக்கிறேன் எவ்வளவு நன்றி சொல்வது வாழ்க நலமுடன் குருவே 🙏
@AnuradhaVasanth2 жыл бұрын
Thank you sir. What I love about your lessons is the supporting scientific facts. This gives the firm assurance that Astrology is true science with Divine control.
@dhanalakshmium53812 жыл бұрын
எனக்கு 8 ம் இடத்தில் சனி துலாம் லக்னம் மகரத்தில் குரு சனி திசை நன்றாக இருந்தது ஆனால் கடைசி புத்தியில் Accident ஆனது fracture உடன் தப்பித்து கொண்டேன்
@palanisamy47032 жыл бұрын
கடக லக்கினம் 8 இல் சனி உடன் சூரியன் மற்றும் பிரதமை சந்திரன் இளமை மிக பெரும் கஷ்டம் தகப்பனையும் இழந்தேன். ஆனால் சனி தசையில் நல்ல படிப்பு தொழில் வீடு அனைத்தும் சிறப்பாக அமைந்தது.. நன்றி குருவே 🙏🙏🙏🙏
@latharamesh32392 жыл бұрын
பிரதமை சந்திரன் எனில் என்ன? Sir.. நான் கடக ராசி,கடக லக்னம் அம்மாவாசையில் பிறந்தேன்,இது வளர்பிறை சந்திரன் ஓர் தேய்பிறை சந்திரன்?
@palanisamy47032 жыл бұрын
அம்மாவாசைக்கு அடுத்த திதி பிரதமை திதி ஆகும்...
@kamalakkannanmadhavan20472 жыл бұрын
Astamathu Sani at birth has been repeatedly projected as a bad omen , but your lecture has shown the positivity of that placement., you are really great sir, we are astonished by your knowledge , interpretation and skill Sir, Thank you Sir for such a amazing video 👏👏👏🙏🙏🙏
@jayapriya38832 жыл бұрын
ஐயா இதே மாதிரி எட்டாம் இடத்தின் குருவின் பலன்களும் போடுங்கள்
@psgdearnagu99912 жыл бұрын
வணக்கம் குருவே. நன்றி குருவே வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன் குருவே. 🙏💐👌
@kandeeban_kay2 жыл бұрын
மிகச்சிறந்த பதிவு ஐயா...
@parvathimoorthy1152 жыл бұрын
நமஸ்தே குருஜி
@ganesankc24152 жыл бұрын
குருவே சரணம்.8ம் அதிபதியாகி தரண்ட சொத்துக்களை வழங்கும் சனிபகவானின் விவரங்கள் மிகவும் அற்புதம்.அனைத்து விபரங்கள் அள்ளித்தரும் தங்களுக்கு இவனின் ஆவா யாதெனில் விபரங்களுடன் கூட தாங்கள் தங்கள் வாழ்வில் பார்த்த உதாரண ஜாதக விளக்கம் தர அது எவ்வாறு ஜோதிட வாதிகளுக்கு பொருந்தி வருகிறது என்பது என் போன்ற அடிப்படை மாணவர்களுக்குபயில ஏதுவாக அமையும்.நன்றி.
@sivayogi65702 жыл бұрын
காலை வணக்கம் குருஜி🙏
@srinivasanv94622 жыл бұрын
💯 Correct for rishba laknam
@sriselvam922110 ай бұрын
90 % correct 👍
@LakshmiLakshmi-v4m Жыл бұрын
Very very good explanation thank you sir 🙏🙏✨✨🌹🌹🤝
@ranij8117 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா என் கணவருக்கு 8 ல் சனிபகவான் இருக்கிறார் நல்லது கூறினீர்கள்
@dinakaranp54812 жыл бұрын
கடக லக்னம்- தேய்பிறை பஞ்சமி சந்திரன் விருச்சிகத்தில் இருந்து 8 ஆம் இடம் சனியை பார்த்தால்..(சந்திர கேந்திரம்) இந்த யோகம் கிடைக்குமா 🙏🙏🙏
@coimbatorean26715 ай бұрын
100%™true sir, u are great, Thank you very much sir
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Migavum arumaiyana, vilakkam, thankyou, sir 🙏✨
@SaiRam-no2kz2 жыл бұрын
Mikka nandri iyya 🙏🙏
@sapb1tamil8 ай бұрын
11:22 kumbam lagnam sani
@suriyachandrasekar578611 ай бұрын
Thank you sir for your unknown information for 8th place and lot of money and long lifetime🙏🙏
@raajmohan1245 Жыл бұрын
Ayya, neenga solginra palan mega sarii.... Super🙏🙏🙏🙏🙏 good Experience....
@pkscorpion14332 жыл бұрын
நான் மகர லக்னம் சிம்மத்தில் குருவுடன் சனி, வீடு கொடுத்த சூரியன் நான்கில் உச்சம் , நவாம்சத்தில் தனுசுவில் சனி. மிகுந்த கஷ்டம் , அவமானம் இவற்றைத் தாண்டி இப்போது வாழ்க்கை ஓரளவுக்கு சீராக ஓடிக் கொண்டிருக்கிறது.
@Srmsarvesh60892 жыл бұрын
இனிய வணக்கங்கள் பல ஆசான் அவர்களே அற்புதமான தகவல்கள் ஆசான் நன்றிகள்பல
@senthuravel94652 жыл бұрын
vanakkam guru ve ...enaku 8 th place sani aatchi......guru 5 m parvai🙏🙏🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🥰🥰
@jothimanikuppannan72132 жыл бұрын
Good Morning Gurujii🙏🙏🙏🙏🙏
@panneerselvam46824 ай бұрын
Thank you guruji continue your job congratulations 🎉🎉🎉🎉🎉🎉🎉
@ThiyagarajanG-i3t4 ай бұрын
நன்றி ஐயா குருவே சரணம்
@jphairoil2 жыл бұрын
அருமை ஐயா....
@chidambaramr25592 жыл бұрын
வணக்கம் குருஜி,
@g.neelagandanneelagandan56512 жыл бұрын
Excellent prediction Guru ji
@ramachandrang61715 ай бұрын
8ல் மகரத்தில் சனி வக்ரம் பெற்றிருந்தால்
@bkdg57932 жыл бұрын
அருமை குருஜி மேஷ லக்னம் 8ல் சூரியன் சனி புதன் மீனத்தில் குரு ராகு வோடு இனைத்துல்லது நல்லபலன் தருமா குருஜி
@sreeraaam91862 жыл бұрын
Yes
@lathikashri53842 жыл бұрын
Thank you guruji 🙏
@R-lf1wl2 жыл бұрын
வணக்கம் ஐயா. காணொளி நன்றாக உள்ளது.
@saravanandeepam45272 жыл бұрын
நன்றி அய்யா..
@kuppasamy1082 жыл бұрын
Super vilakkam Rishaba lagnam 8 il sani guru parvai sukran bhudan parvai but sani vakram apoo bad a sir ayul mudinjruma
@jaishankarsethuraman26112 жыл бұрын
Namaskkaram ji 🙏🙏🙏.Good morning ji
@thangarajk229 Жыл бұрын
உண்மை
@சரவணன்வெற்றிவேல்2 жыл бұрын
Good morning guruji 🤗
@nelsons58042 жыл бұрын
Thanks
@mallirajp71742 жыл бұрын
Amazing Excellent Speech As long as My Concerned You are Delivered Message Almost true and also giving more Positive Energy Great salute sir👌👌👍👍🙏🙏🙏🙏🙏🙏🌹🌹
@priyangagr85922 жыл бұрын
Rishabha Laganam - 8il Sani vakram with valarpirai chandiran,guru parvai from midunam.....to vakra Sani...palan ji
@santhanamsanthanam4497 ай бұрын
Same
@venkatpuliampatti8482 жыл бұрын
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
@kanakarajraj6275 Жыл бұрын
வணக்கம் குருஜி உங்கள் விளக்கம் அருமை எனக்கு மகர லக்னம் எட்டில் சனியும் குருவும் இனைந்து உள்ளது சனிக்கு வீடு கொடுத்த சூரியன் மிதுனத்தில் வக்கிரம் பெற்ற புதனும் இனைந்து உள்ளது எனக்கு திறண்ட செல்வமும் நீண்ட ஆயுளும் உண்டா
@sakthivelasalkaran2743 Жыл бұрын
ஆயுள் மட்டும் உண்டு
@VimalaVimala-wy7tl2 жыл бұрын
Sani and rahu in simmam, eighth house for magara lagnam. Sani and rahu are separated by 9 degrees. Sani is retrograde and vargottamam. Rahu is in pushkaranavamsa. Lord house sun in Aries and exalted. How is my present Sani dhasha. Sani joined with guru and sukra in navamsa. Please explain GURUJI.
@rameshk60392 жыл бұрын
Vanakam super sir
@MrNavien Жыл бұрын
Rishabam lagnam 8th Shani pagai Very true as said I did not get any chance to enjoy my young age
@vinithanarayanan67422 жыл бұрын
Namaskaram Guruji. I am Thula rasi, Thula laknam. Sani in Rishabham. Guru and sukran in makaram. My Sani dasa went successfully as you said above guruji. Now i am in bhudan dasa.
சிம்மம் லக்னத்திற்கு எட்டாம் வீட்டில் சனி +கேது வீடு கொடுத்த குரு தனுஷ் ல் உள்ளார் எப்படி இருக்கும்
@Pranavi-pg7pf2 жыл бұрын
Very good explanation sir. Thank you 🙏
@jayanthiganesh31992 жыл бұрын
கடக லக்னம்.எடடில் சனி வக்ரம் பூரடாதியில். குரு சசாரத்தில். குரு உச்சம். செவ்வாய் பூரம் சாரம் வாங்கி சிம்மததில். கன்னி ராசி ஹஸ்தம் நட்சத்திரம். 9.11.1966. இரவு 11.30 மணி. நான் நீதி துறையில் பி ஏ ஆக சென்னையில் பணி புரிகிறேன். இன்றைய காணொளி எனக்கு ஓத்து வருமா
@siv19122 жыл бұрын
Mesha lagnam sani baghavan in viruchagam but mars in magaram This is parivarthanai. Still ur today topic applies here?
@lakshmikumar47482 жыл бұрын
unmai sir
@p4inslayer2 жыл бұрын
Kadaga lagnam 8il sani ippa romba finance problem sirjob illa romba kastama eruku,pariharam sollunga sir
@vaniprasad53122 жыл бұрын
Mikka nandri ayya. Indha nilai Sani vakram endra நிலையிலும் பலிக்குமா அய்யா,
@dhanabalanv60522 жыл бұрын
Anna en kuzandhaigalukku 8il sani mesha lagnam mahara rasi 4ilsevvai sukkran 5ilsuriyan guru 6ilbudhan rahu nga anna epdi erukkum anna
Simma laknam, 8 il sani kethu , 2 sevvai ragu, guru 6 il How is his life. When will get job
@venivelu45472 жыл бұрын
Sir, thankyou🙏🙏
@akjayaganesh56372 жыл бұрын
Appa athigamaa short temper oru manithan aga karanam Annaaa keraga serkkai Vedio upload pannuinga
@KalpanaMs-vg9wq2 ай бұрын
கடக லக்னம் சனி யே எட்டாம் இடத்தில் சுக்கிரன் புதன் சந்திரன் சேர்ந்து இருக்கும் போது என்ன பலன் சார் துலாம் ராகு உள்ளது
@Boss-f3r9r2 жыл бұрын
🙏பெயர் விக்னேஷ் தேதி 18.1.94 நேரம் 5.30 pm ஊர் மயிலாடுதுறை வெளிநாட்டுக் வேலைக்கு முயற்சி செய்து கொண்டு இருக்கின்றான் எப்பொழுது கிடைக்கும் 🙏
@anithaanithajio34762 жыл бұрын
வணக்கம் குருஜி என் பெயர் லதா 17:3:1981 5:37 காலையில் தூத்துக்குடியில் பிறந்துள்ளேன் கடக ராசி கும்ப லக்கனம் லக்னத்துக்கு எட்டில் குருவும் சனியும் சேர்ந்திருப்பது எப்படி இருக்கும்
@GivenRaj-n7u2 ай бұрын
😢
@palaniyappank5003 Жыл бұрын
ஐயா கும்ப லக்னத்தில் பிறந்தவர் சனி கன்னி யில் புதன் துலாம் ராசியில் இருக்கிறது சுக்கிரன் தனுசு ராசியில் இருக்கிறது சனி திசை எப்படி இருக்கும் ஐயா
@ananthavignesh Жыл бұрын
Kadaga lagnam shani in 8
@lalithav39042 жыл бұрын
வணக்கம் ஐயா. கும்ப லக்கினம் (சதயம் ) மூலம் நட்சத்திரம் தனுசு ராசி. கடகம் (ஆயில்யம் ) ராகு, kanni(அஸ்தம் )குரு மற்றும் சனி, துலாம் (விசாகம் ) சுக்கிரன், விருச்சிகம் சூரியன் ( கேட்டை ) மற்றும் புதன் (அனுஷம் ), தனுசு சந்திரன் (மூலம் ) மற்றும் செவ்வாய் (பூராடம் ), மகரம் கேது (திருவோணம் ). இந்த நிமிடம் வரை எந்த சந்தோசம் இல்லை. திருமணம் விவாகரத்தில் முடிந்தது. தொழில் (வழக்கறிஞர் ) முன்னேற்றம் இல்லை. பண கஷ்டம் உள்ளது வருங்காலம் எப்படி இருக்கும் என்று சொல்லுங்கள் ஐயா.
@lathamahesh2412 жыл бұрын
வணக்கம் கடகலக்னம் 8க்குடைய சனி மேஷத்தில் கிருத்திகை 1ம் பாதத்தில் இருக்க. அதை துலாத்தில் இருக்கும் குரு சுக்ரன் பார்வை கிடைக்கும். இந்த அமைப்பு விதிக்கு பொருந்துமா ஜீ நன்றிகள்
@akileshwaran16912 жыл бұрын
Guruji, Lagnam is simmam and sanishwarar is in meenam in retrograde. Moon - pusuam 4th padam, Mercury - pusuam 3rd padam, Sun - pusuam 3rd padam, & Venus - pusam 1st padam How it will be for this horoscope. Pls. clarify guruji.
@NithishKumar-yx9ft2 жыл бұрын
வணக்கம் குரு . சனி வக்கிரம் 6 ம் வீட்டில் , செவ்வாய் 9 ல் நீச்சம் . விருச்சிக ராசி விருச்சிகம் லக்னம் செவ்வாய் 7 ம்ம் பார்வையாக மகரம் , sani 10 ம்ம் பார்வையாக 3 ம் வீட்டின் மகாரத்தை பார்கிறார்கள் இதை பாற்றி சொல்லுங்க