100%true sir, மகர லங்னம், 6-கு, 12-சனி. குரு திசையில் அனைத்தும் வாங்கி குரு - ராகு புத்தியில் அனைத்தையுமே இழந்தோம். சனி திசையில் மீண்டோம். சனி-குரு போய்க்கொண்டு இருக்கிறது. Low interest ku வட்டி கட்டிக்கொண்டு இருக்கிறேன். அளவான கடன் வைத்து உள்ளேன். புதன் திசையில் இன்னும் சிறப்பாக இருப்பேன் என்ற நம்பிக்கை கொடுத்துள்ளீர்கள் நீங்கள் . 8-பு, சூ, செ, கே. புதன்- உத்திரம்-1. லங்னம் வர்கோத்தமம். மிக்க நன்றி🙏💕
@muthuselvimuthuselvimuthus788214 күн бұрын
ஐயா உங்கள் அனைத்து வீடியோவில் ஜோதிடத்தின் சொல்லும் கருத்துக்கள் அனைத்தும் அருமை அருமை அருமை🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
வணக்கம் Sir! தங்களுக்கும் , தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்! தங்களது வழிகாட்டுதல் எங்களுக்கு மிகவும் பயனளிக்கிறது! மிக்க நன்றி!
@A.B.C.582 жыл бұрын
💯👌👌👍👍👍Extraordinary. Mars in 12th. lost 😞😞😞😞 sleep. sleeping only for two hours. self security. thief cannot enter in view of semi sleep. not taking sleeping pills for side effects. thank you for your beautiful predictions.
@A.B.C.582 жыл бұрын
🥰🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@ranjanig27062 жыл бұрын
உங்கள் காணொளி வரும் வரைக்கும் முன்னே போட்டு இருந்த காணொளி எல்லாம் பார்த்துகிட்டு இருப்பேன்... திருப்பி திருப்பி பார்க்கும் போது ஒவ்வொரு விஷயங்கள் எனக்கு தெளிவாகும்...
Iniya deepawali nalvathukal ayya. 10th house la irundhu namma lagna thuku etha kadavulai kandupudikka video podurenu sonnengha ayya konjam adha potenghana useful ah irukum.
@narayanaswamysk51942 жыл бұрын
வணக்கம் ஐயா. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
@akashman1112 жыл бұрын
Happy Diwali 🎆🎇🎆🎇🧨
@lathamahesh2412 жыл бұрын
நன்றிகள் ஜீ . இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அனைவருக்கும் 🌟🌟🌟
@radhikap7632 жыл бұрын
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அண்ணா
@nagappanv60962 жыл бұрын
8tam Adhibathi 6li Ucham Aanal enna palan aiya
@charanya62662 жыл бұрын
Happy Deepavali Sir💐💐💐 Very correct predictions. 👌 Thank you Sir 🙏🙏🙏
@anuanu-yt8tt2 жыл бұрын
அனைவருக்கும் இனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள் 🥳💥ராகு, குரு ,சுக்கிரன், ஒன்றாக இருந்தால் என்ன பலன் என்று 12 லக்னத்திற்கு லக்னத்திற்கும் கூறுங்கள் sir.
@Jeevarathinam9464 Жыл бұрын
மிக்க நன்றி ஆசான் ஜீ, இவை எல்லாம் விரையாதிபதி தசையில் மட்டும் நடக்குமா? இல்லை எப்பொழுதும் இப்படித்தானா?
@swethas49392 жыл бұрын
வணக்கம் ஐயா, விருச்சிக லக்கினம் 12ம் அதிபதி இரண்டாம் இடத்தில் வர்கோத்தமம் , குருவும் சுக்கிரனும் பரிவர்தனை இதில் பன்னிரண்டாம் அதிபதி எந்த ஸ்தான வேலையைச் செய்வார்?
@mallikaranidharam66352 жыл бұрын
Sir,my simalagnam 12 lord in8th aspects by vekraguru ragu in 10th bava in mirugasiram ,lagnathipathi sun 10bavain roginistar,buthan in 10th sub karthigai,sukran11th bava in ragu sub sat in 11th bava guru sub and Mars in 12th in mer sub.kedu in4bava mer sub.pls tel can I get my entangled amount.
@buvanavenkat96419 ай бұрын
சூரியன் புதன் குரு மூவர் சேர்க்கை பற்றி கூறவும்
@shamugamsomiah83632 жыл бұрын
Hi sir vanakkam ji 💐🤩, exactly said sir, virayathirku kaaranam nangalthan 100 correct sir 🙏. excellent video sir, thank you so much sir.Ranjani shanmugam.
@karthickd96392 жыл бұрын
🙏🎇 தீபாவளி வாழ்த்துக்கள் அண்ணா 🎇🎇🙏
@kumaravelandakshnamoorthy94572 жыл бұрын
Guruji Namaste good predictions about 12th place viryathibathi Happy Diwali and many more sucess in your service and video channel are good for knowledge in jagatham predictions thank u sir
@Arulanand999 ай бұрын
SUPER EXAMPLES GURUJI...! ❤❤❤❤❤❤❤❤
@Docdesigner94 Жыл бұрын
Good afternoon sir ji For me 12 th house lord sukran is atchi in 12th house thulam .... How it will be sir
@underdogvr41884 ай бұрын
15 urupadi😂😂sir u have a great sense of humour
@sachinsrinu30512 жыл бұрын
Engaluku kidaitha varam guru ji neenga 🙏🙏🙏🙏🙏🙏
@pokkirimersal71952 жыл бұрын
Happy deepavali wishes❤❤❤
@raviv47872 жыл бұрын
Sir iam ravi enakku sukra thisai nalla irukkuma 5.4.1989 2.35pm
@mathaven89632 жыл бұрын
Guruji. Happy diwali. Very correct sir . We experienced. Thank you guruji