சனியும் ஜாதகமும்! | astro chinnaraj

  Рет қаралды 74,868

astro chinnaraj

astro chinnaraj

Күн бұрын

Пікірлер: 261
@rakisivakumar5661
@rakisivakumar5661 Ай бұрын
நீங்கள் ஒரு நல்ல தமிழாசிரியர் ஐயா...
@rajamraja7635
@rajamraja7635 Ай бұрын
Very good explanation about God sani!
@revathisivakumar333
@revathisivakumar333 2 ай бұрын
49:19 இது உங்களுக்கு தா sir பொருந்தும் , ஒரு 4 நாளைக்கு முன்னாடி தற்செயலா ஒரு shorts பார்த்தேன்,இப்ப வரைக்கும் உங்க சேன்னல் videos தா பார்த்திட்டு இருக்கேன் , எதார்த்தமான பேச்சு 😅 போர் அடிக்காம பேசுறீங்க sir,easy யா புரியுது ரொம்ப நன்றி sir
@srinivasan8565
@srinivasan8565 23 күн бұрын
Ok
@viju1954
@viju1954 2 ай бұрын
Very good and clear
@sundaravadivelramalingam4353
@sundaravadivelramalingam4353 3 ай бұрын
ஐயா... அருமையான விளக்கம்... நல்ல பேச்சாற்றலுடன் கூடிய அனுபவ பதிவு... சிறப்பு... மகிழ்ச்சி... நன்றி..❤
@ganeshsamavallu5404
@ganeshsamavallu5404 14 күн бұрын
All good 👍 sound is fantastic
@geethustudio4092
@geethustudio4092 26 күн бұрын
மீனத்தில் சனி குரு.ஐயா என் நம்பிக்கைக்கு நீர் ஊற்றினீர்கள்.நன்றிகள் பல.
@Geethabalakumar
@Geethabalakumar Ай бұрын
What you have said is absolutely 💯 👌 correct! Thank you!
@SivaKumar-de8wb
@SivaKumar-de8wb 3 ай бұрын
You are correct நான் கும்ப லக்னம் கடகத்தில் சனி தனித்து . நகைதொழில் தாலி வகைகள் செய்கிறேன். நான் செய்த தாலிகளை பார்ப்பவர்கள் நான்தான் செய்தேன் என்று சொல்லி விடுவார்கள். Finishing king என்று பெயர் உண்டு.
@raja.kraja.k9786
@raja.kraja.k9786 Ай бұрын
ஆனால் வாழ்க்கை நல்லா இருக்கா நண்பா...
@SivaKumar-de8wb
@SivaKumar-de8wb Ай бұрын
@raja.kraja.k9786 yes very good life
@gurumurthyvv9721
@gurumurthyvv9721 Ай бұрын
Supero super topic Thank you very much for your message
@manjunathm3770
@manjunathm3770 2 ай бұрын
43:37 - sani suriyan serkai. What you said about pillow is 100% correct.
@ganeshaniyer7487
@ganeshaniyer7487 2 ай бұрын
Mithuna lagnam, puthan and sukran in 2nd house, sun in simha,guru,raghu in thulam sani in vrichigam, chandran in dhanus, mangal,ketu in mesham,please comment about sani desai in brief
@shakthivel9354
@shakthivel9354 3 ай бұрын
1997 born peoples ku sani and guru parivarthana sir and ketu will be in meeenam what kind of yogas we will expect
@sahasplays934
@sahasplays934 3 ай бұрын
Super sir. That sleeping and pillow and lagna pulli. Perfect. Give more tips like this and also make videos explaining karahathuva. If you explain we can learn easily. Guruji rocks
@kaiyanars1151
@kaiyanars1151 2 ай бұрын
வணக்கம் ஐய்யா நீங்கள. சொன்ன கருத்துகள் சிறப்பாய இருந்தது நீங்கள் புத்தம் வெளியிட வேண்டும் என்பது என் ஆசை
@dhanapalkr8425
@dhanapalkr8425 Ай бұрын
Sound correct
@kannank6993
@kannank6993 Ай бұрын
சவுண்ட் நார்மல் sir 👍👍
@Indira.2024
@Indira.2024 3 ай бұрын
27:40-27:48 correct Sir 100%✓.நானும் இதை கவனித்திருக்கிறேன்.
@anandhihari8041
@anandhihari8041 3 ай бұрын
Please tell me sani (r) with moon and ketu in 3rd meena house
@subasuresh1225
@subasuresh1225 8 сағат бұрын
Sound ok sir
@sujathamahendran8757
@sujathamahendran8757 Ай бұрын
Sir vanakkam nan jathakathil unga theevira rasigai en peranaku kumba lakkanam lakkanathil Sani sep 2024 5.57 pm birth nalla colour sir neengal sollurarhu true
@rusha7263
@rusha7263 3 ай бұрын
Iam always a humble person.but I only know myself. Thank you for your vedio. Happy Onam sir.
@vaithikaranthai7584
@vaithikaranthai7584 Ай бұрын
Sound super irukku sir
@SothigeeRaj
@SothigeeRaj 7 күн бұрын
Sami mars privathanai thularasi can u tell me about benefits thanks
@annadurai1916
@annadurai1916 3 ай бұрын
வணக்கம் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் அருமையான விளக்கம் சார் ❤
@vs.tharvintharvin4480
@vs.tharvintharvin4480 3 ай бұрын
Chinraj sir ithulkuthan Nan romba waiting magara lagnam sani thulatthula vakram Nan bayandhutte irundhen aana kooda ragu irukkunumnu sonninga paarunga angathanga neenga supernnu kaattitti ga
@ragsraghava7223
@ragsraghava7223 3 ай бұрын
Sir waiting for the next one Sani and Mars combo in Kadagam in poosam saram what will happen in Sani dasa
@RamaswamyKrishnan-b9t
@RamaswamyKrishnan-b9t Ай бұрын
SOUND IS OK
@kumariyer8913
@kumariyer8913 Ай бұрын
Sound is ok.
@jayaprakashjayaprakashk5554
@jayaprakashjayaprakashk5554 Ай бұрын
ஒலி சிறப்பு
@Paranjothi-u2n
@Paranjothi-u2n 15 сағат бұрын
Sound ok sar
@sudalaimuthukumaravel
@sudalaimuthukumaravel 3 ай бұрын
சரியாக உள்ளது,அய்யா
@chandrasekharneelakandan390
@chandrasekharneelakandan390 3 ай бұрын
Sir rahu /ketu , depositor retrograde . Is it beneficial ?
@kanagavallijeyaraman1383
@kanagavallijeyaraman1383 2 ай бұрын
Yes sir entha nimidam correct sir sonathu guidence
@umarani1148
@umarani1148 3 ай бұрын
புதனுடன் சேர்ந்த கிரககங்கள் part2 போடுங்க ஐயா 🙏🙏🙏
@saraswathysusarla8466
@saraswathysusarla8466 2 ай бұрын
Thankyou🙏🙏
@KadambamGRN
@KadambamGRN Ай бұрын
Super sir so😮und
@ssuganthi2537
@ssuganthi2537 3 ай бұрын
வணக்கம் சார் 🙏
@nellapilliganesh8460
@nellapilliganesh8460 3 ай бұрын
Sound Oerfect Sir N A Ganesh
@KumuthaValli-lp7gi
@KumuthaValli-lp7gi 2 ай бұрын
அண்ணாவணக்கம்! ஆயுள் காரகன், தொழில் காரகன் கூட்டுத் தொழிலோன் எனப்படும் சனி கும்பத்தில் வக்ரமடைந்து மீதை தில் சனி காலில் கேது இருந்தால் பலன கூறுங்கள் அண்ணா! குரு (லக்) க கு 2ல் பூராடம் காலில்
@sridharanvaradhan2129
@sridharanvaradhan2129 3 ай бұрын
Sound fine sir
@mohankannan4085
@mohankannan4085 3 ай бұрын
Supper ❤️ lovely
@srinivasangk8153
@srinivasangk8153 Ай бұрын
Rishabalagnam,,magar athil sanibhagavan,kumbathil chevvai,,meenathil shukran +bidhan,meshram suriyan,8il Raghu,2il ketu bhagavan
@viswanathanramanathan4334
@viswanathanramanathan4334 2 ай бұрын
சரியாக உள்ளது ஐயா
@selvi.r1538
@selvi.r1538 3 ай бұрын
Kumba laknam -laknam thil guru+kethu - 2 sani vakarma - guru thasai puthan pukthi eppadi erukum
@nellapilliganesh8460
@nellapilliganesh8460 3 ай бұрын
Voice ok Sir
@s.chandreshekarshetty5193
@s.chandreshekarshetty5193 Ай бұрын
Arumai
@ragsraghava7223
@ragsraghava7223 3 ай бұрын
Kadagam lagnam la Sani & Mars in poosam saram Sani dasa running how it will be?
@paramasivamg160
@paramasivamg160 3 ай бұрын
குருவே வணக்கம்... நன்றி....
@dayalanramaswami7956
@dayalanramaswami7956 3 ай бұрын
தெளிவாக கேட்கிறது ஐயா. தொடருங்கள்.
@dayalanramaswami7956
@dayalanramaswami7956 3 ай бұрын
இப்போது மணி காலை 51/2.ஐயா
@sounderrajan7224
@sounderrajan7224 3 ай бұрын
வணக்கம் குருஜி
@arunkumar-jk2hb
@arunkumar-jk2hb 2 ай бұрын
Sir, in my daughter's horoscope, kumba laknam, but sani is in 12th place with guru, both are in retrograde position. Guru is neesam and sani is atchi.
@vellaianparamasivam1135
@vellaianparamasivam1135 3 ай бұрын
நல்லா இருக்கு
@ElangoThulasi
@ElangoThulasi 3 ай бұрын
Mass speech
@janakirameswarir558
@janakirameswarir558 3 күн бұрын
ஐயா குரு வணக்கம் 🙏 மீனம் லக்னம் 5ல் சனி வக்ரம் வீடு குடுத்த சந்திரன் 8ல் ஆட்சி பெற்ற சுக்ரனோடு இருக்கிறார் சனி திசை ஆரம்பிக்க போகிறது வேலை கிடைக்குமா திருமணம் எப்போது நடக்கும் எதிர்காலம் பற்றி கூறுங்கள் ஐயா 🙏
@sivarajank1065
@sivarajank1065 3 ай бұрын
அய்யா வணக்கம்
@mayiilomawatersunproducts6192
@mayiilomawatersunproducts6192 3 ай бұрын
Naa Meena laghanam enku sani thulamla naa astham sanila than business arambithan neenga sonuthu 100% yellam correct
@rajiganesan7249
@rajiganesan7249 3 ай бұрын
Kadagalagnam la Sani irundha..100% ketadhudhana?
@ShivakumarSambath-jx1jy
@ShivakumarSambath-jx1jy 3 ай бұрын
Magrarasi magralongnam sani suyacharm atmeena sanithasa ragubuthi guru at kadagem ragu in mashamwithsun and mercuri how ragu buthi sir 🙏
@rajasekarkaruppaiah6339
@rajasekarkaruppaiah6339 31 минут бұрын
சார் தனுசு ல/6 8 12 அதிபதிகள் உச்சம் பெற்றிருந்தால்... விளக்கவும்..
@kumaravelavan9806
@kumaravelavan9806 14 күн бұрын
Thanusu rasi Guru,sani and sukuran
@padmanabhan55
@padmanabhan55 3 ай бұрын
Sound good
@kalaivanibastian8718
@kalaivanibastian8718 3 ай бұрын
வணக்கம் அண்ணா உங்கள் வீடியோ எல்லாமே பார்ப்பேன்.உங்கள் தமிழ் அருமை. நான் 15.04.1983 , 3:15pm. பரணி 4ம் பாதம்.சிம்ம லக்னம்.jaffna Sri-Lanka வில் பிறந்தேன்.கிட்டதட்ட 20 வருட காலமாக எனக்கு விரும்பிய தொழிலும் கிடைக்கவில்லை.கல்வியும் கற்க முடியவில்லை.இரண்டிலும் தடை.மற்றபடி வீடு,கார்,குழந்தைகள் எல்லாமே இருக்கிறது.நான் இப்பொழுது சுவிற்சர்லாந்தில் வசிக்கிறேன்.தயவுசெய்து பதில் கூறவும். நன்றி அண்ணா. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். அன்புடன் வாணி
@Vetrisaravanan-f5x
@Vetrisaravanan-f5x 2 ай бұрын
Sir kanni lagnam 8th house sevai, 4th house sani,5th house rahu, 11th house sukran, kethu, Guru,chanthiran,12th house suriyan,puthan Sir this time sukra dhasa ragu puththi My marriage time please D.o.birth 19.8.1990 Time.9.10am
@kathiravanm5399
@kathiravanm5399 2 ай бұрын
சூரியன் (புதன் வக்ரம்) ராகு கும்ப ராசியில் உள்ளது . சூரியன் தசை எப்படி இருக்கும்.. மிதுனம் லக்னம்...
@snagarajan29
@snagarajan29 3 ай бұрын
Namaste sir Viruchaga laknam Sani in 2nd house and guru in 8th house right now Sani Dada going. Please tell me what to do 🙏
@kavithakavi1767
@kavithakavi1767 2 ай бұрын
ஐய்யா 8ல் சனியும் சுக்கரனும். இரண்டும். சுவாதி 4ம் பாதம்
@bagheeradhan1335
@bagheeradhan1335 29 күн бұрын
பத்தரை மாத்துத் தங்கம்சார் நீங்கள்.பொற்குவியலாய்க் கொட்டுகிறீர்கள்.மனதார நேசிக்கிறேன்.
@sanjeevia.m.1427
@sanjeevia.m.1427 3 ай бұрын
Sir if sani is in parivarthanai please reply.
@logeshlogeshtamil7061
@logeshlogeshtamil7061 3 ай бұрын
Nice
@ashokshapathy5301
@ashokshapathy5301 3 ай бұрын
Super
@muthusamy1711
@muthusamy1711 3 ай бұрын
வணக்கம் அண்ணா தங்கள் அன்பு நண்பன் ❤
@kumaravel436
@kumaravel436 3 ай бұрын
Sir sani (v) in 5th house with kedhu.. guru in second house.. viruchaga lagnam.. how will my business sir in sani desa
@KumuthaValli-lp7gi
@KumuthaValli-lp7gi 2 ай бұрын
அதெல்லாம் குழம்பவில்லை' குழப்பவும் இல்லை நன்றி!
@Anandraj-h7o
@Anandraj-h7o 3 ай бұрын
தனுசு1ல்ராகு , மகரம்2ல்சனி மேஷம்5ல்புதன் , ரிசபம்6ல்சூரியன் ,மிதுனம்7ல்சுக்கிரன் கேது , கடகம்8ல்குரு செவ்வாய் ,செவ்வாய்12ல்சந்திரன் ,சுக்கிரதிசை ராகு புத்திநடப்புதிசை ,வாழ்க்கை எப்படி இருக்கும் சார்
@karthike3797
@karthike3797 2 ай бұрын
தனுசு லக்கனம் 11-ஆம் இடத்தில் சனி சுக்கிரன் சேர்க்கை சனி திசை தொழில் எப்படி அமையும் எப்படி இருக்கும்
@MsSuba7
@MsSuba7 3 ай бұрын
சார் மகரம் கும்பத்தில் சனி இருப்பது பற்றி குறவில்லை,தயவு செய்து கூறவும்
@g.kokila1937
@g.kokila1937 3 ай бұрын
ஐயா வணக்கம் நீங்கள் சொல்லும் வார்த்தைகள் மிகவும் அருமையாக இருக்கிறது என் கணவருக்கு மேஷ லக்னம் சிம்மத்தில் சூரியன் ஆட்சி சனி அஸ்தமன தொழிலில் பல பிரச்சினைகள் ஏமாற்றங்கள் அடைந்து கொண்டே இருக்கிறார்கள் பிறந்த தேதி 30. 8.1978 நேரம் 9.42 இரவு இவருக்கு தொழில் பிரச்சனை அதிகமாகவே உள்ளது உடல் பிரச்சினையும் அதிகமாகவே உள்ளது ஒரு நல்ல பதிலை சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன் ஐயா
@dsreebus
@dsreebus 2 ай бұрын
Pls keep title in English as I understand tamil but can't read it
@LaksmiVeera-nt4mn
@LaksmiVeera-nt4mn 3 ай бұрын
லக்னத்தில் சனி அம்சத்தில் சனி குரு சேர்க்கை கடகத்தில் பலன் சொல்லுங்க சார்
@chandrarama9342
@chandrarama9342 3 ай бұрын
Hi Vanakkam Sir. I am 62 yes old. I am mesha rasi and Meena lakna. My Sani maha dasha now. My Sani is sitting at makara rasi at 11th HSE with Surya and ketchup. I need job
@lakshmilogu2870
@lakshmilogu2870 3 ай бұрын
சார் பத்தில் சனி 11லில் குரு புதன் சூரியன் செவ்வாய் எல்லாம் பூசம் நட்சத்திரத்தில் உள்ளது. வேலை வாய்ப்பு எப்படி இருக்கும்.
@jamunaranijamunarani232
@jamunaranijamunarani232 Ай бұрын
15.1.56.; 2.30 pm. கடைசி காலம் எப்போ? பட்டுக்கோட்டை(place)
@HappySunset-of7hb
@HappySunset-of7hb 3 ай бұрын
குரு நீச்சம் +வக்ரம் எப்படி பலன் தரும் ஐயா (7ம் இடத்தில் )
@MrSaravanaganesan
@MrSaravanaganesan 3 ай бұрын
Ayya, I want to do online consultancy with you. Please advise how to contact you
@KandasamyP-k7i
@KandasamyP-k7i 2 ай бұрын
28.9.1973sep. 9.53pm ரிஷப லக்னம் துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் எப்படி இருக்கும் சொல்லுங்க
@AmrashvelMaria
@AmrashvelMaria 3 ай бұрын
Sir Rahuku beedu koduthavan Kaali koduthvan sernthu ninu, oruthar vakramum aki, rahuku 6 la laknamku 11 irunthu. Avanga rent Peruku veedukoduthar rahuku 12 il iruntha rahu dasa vachi seyuma?. 28.04.1997 10.39 am Tirunelveli... rahu work akalana
@nagarajreddym5593
@nagarajreddym5593 3 ай бұрын
சர்வணக்கம் கன்னி லக்னம் 11-ல் கடகத்தில் சூரியன் சனி புதன் சேர்க்கை பன்னிரண்டாம் இடத்தில் சுக்கிரன் சுக்கிர திசை குரு புத்தி தொழில் செய்யலாமா சார்
@sivavadivel1043
@sivavadivel1043 2 ай бұрын
என்றும் அன்புடன் வழுவூர் கஜசம்ஹாரமூர்த்தி ஆசியுடன் வாழ்த்துக்கள்
@Deebdremers
@Deebdremers 2 ай бұрын
வழுவூர்,மயிலாடுதுறை அருகிலா ஐயா?
@sivavadivel1043
@sivavadivel1043 2 ай бұрын
@@Deebdremers ஆமாம் ஐயா அட்டவீரட்டானம் யானை உரித்த தலம் கர்வம் நீங்கியதலம் மர்மம்
@Karaj-e9j
@Karaj-e9j 2 ай бұрын
சந்திக்கவரலாமாசார்
@prkdeiva4172
@prkdeiva4172 2 ай бұрын
Ok bro sound
@s.gopalakrishnan3202
@s.gopalakrishnan3202 3 ай бұрын
ஐயா அவர்களுக்கு வணக்கம்
@MaNcHuNaThAn
@MaNcHuNaThAn 3 ай бұрын
Sani (Laginathipathi for Makaram) + Kethu in Meenam, Guru is Aatchi and Vakram in Dhanusu, how will it be??
@mahendranathview2688
@mahendranathview2688 3 ай бұрын
May 1996 my birth same place
@narayananmanoj4070
@narayananmanoj4070 2 ай бұрын
Thanks
@SundramN-th4us
@SundramN-th4us 2 ай бұрын
பி.நாள்.27.7.50. மதியம் 1.25. துலாம் லக்னம் சனி 11ல் சனி திசை ஆரம்பித்து 2.30 ஆண்டுகள் ஆகிவிட்டது.கட்ந்தாண்ட் ஒரு விபத்து ஏற்பட்டது.தற்பொழுது 27.9.2024 அன்று விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் இருக்கிறேன்,மரணவேதணை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்.இன்னும் விபத்து ஏற்படுமா?அய்யா த.செ.பதில் தரவும்
@krishnanrangarajank8824
@krishnanrangarajank8824 3 ай бұрын
Sani suryan guru in kumbam palangal sir makara laknam
@Shanmugam-g4r
@Shanmugam-g4r 28 күн бұрын
Sir ok
@Anandraj-h7o
@Anandraj-h7o 3 ай бұрын
சனி மகரத்தில் வக்கிரம் எப்படி இருக்கும்
@rameshvenkatasubramanian2653
@rameshvenkatasubramanian2653 3 ай бұрын
ஐயாவுக்கு, வணக்கம் துலாம் லக்னம் மிதுனம் ராசி புனர்பூசம் நட்சத்திரம் 2ம் பாதம் மகரத்தில் சனி வக்கிரம், குரு வக்கிரம் பலன் கூறுங்களேன். 🙏🏻 🙏🏻 🙏🏻
@shadowjoker9015
@shadowjoker9015 3 ай бұрын
Sir niga soldrathu ellam nalla tha iruku ana eathu nadaka mattithe
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН
Secret of 2nd house!  astro chinnaraj
1:03:15
astro chinnaraj
Рет қаралды 88 М.
2025 Animal Signs Forecast: Dog [Joey Yap]
11:28
Joey Yap
Рет қаралды 13 М.
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН