9 மூலிகைகள் கொண்ட Herbal Hair oil | ரகசிய செய்முறை | Hair oil Preparation in Tamil

  Рет қаралды 378,955

Foodie Tamizha

Foodie Tamizha

2 жыл бұрын

This Video is About herbal Hair oil Preparation in Tamil.
இந்த வீடியோவில் மூலிகை Hair oil செய்முறை பற்றி முழுமையாக காண்பிக்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு:
Follow Us On Instagram: / foodietamizha
Small Quantity Video: / velanmedias
English Recipe Link: www.recipetamizha.in
Whatsapp Link: wa.me/917871111269​
To Purchase Our Masalas Whatsapp: +91 7871111269
( Note: Kindly Whatsapp Dont Call )
Thankyou

Пікірлер: 142
@ASR-xv6eo
@ASR-xv6eo Жыл бұрын
அம்மா வணக்கம் நீங்கள் பயன்படுத்திய கரிசலாங்கண்ணி இலை கிடையாது இது பெரிய வீட்டில் அழகுத் தோட்டத்தில் வைக்கப்படும் ஒரு வகையான பூ வகை கரிசலாங்கண்ணி இலையில் பூக்கள் வெள்ளை மற்றும் சிறிதாக இருக்கும் கிட்டத்தட்ட வெட்டு காய பூண்டு பூ அளவு மட்டுமே இருக்கும் . நீங்கள் பயன்படுத்தியது வெட்டு காயப்பூண்டு உயிரினத்தைச் சார்ந்த ஒரு வகை செடி.
@pushppajeyasanthi7035
@pushppajeyasanthi7035 2 жыл бұрын
வெள்ளை கரிசலாங்கண்ணி நல்லது. மேலும் நீங்கள் பயன்படுத்தியது போலி மஞ்சள் கரிசலாங்கண்ணி.
@vjkavi192
@vjkavi192 2 жыл бұрын
1 லிட்டர் எண்ணெய் விலை எவ்வளவு ரீடிங் மெசேஜ்
@sahayarani9004
@sahayarani9004 16 сағат бұрын
இந்த ஆயில் விலை எவ்வளவு ‌அளவு லிட்டர்
@pushppajeyasanthi7035
@pushppajeyasanthi7035 2 жыл бұрын
வெள்ளை கரிசாலையை பயன் படுத்துவது நல்லது.
@sudhakargopal3348
@sudhakargopal3348 Жыл бұрын
அம்மா நாங்கள் இந்த பொருட்களை அப்படியே மிக்ஸியில் அரைத்து உடனே எண்ணெயில் காய்ச்சலாமா
@kalamallikarjunan6933
@kalamallikarjunan6933 Жыл бұрын
வேப்பிலையை எதற்கு சேர்க்கிறீர்கள் மேடம்.
@liyanroshan
@liyanroshan
அம்மா ஒரு பாட்டில் விலை எவ்வளவு என்று சொல்லுங்கள் ப்ளீஸ்
@hariharansaravanan5763
@hariharansaravanan5763 Жыл бұрын
அம்மா உங்கள் உழைப்பிற்கு நாங்கள் என்றும் உறுதுணையாக இருப்போம் அம்மா
@saravanasankar2887
@saravanasankar2887 Жыл бұрын
நாங்க திருச்செங்கோடு இங்கு கிடைக்குமா என்ன விலை
@karthickm2601
@karthickm2601 Жыл бұрын
Queen herbal hair oil best ithu Amazon la available ha iruku na use pannathile ithuthan best result thanduthu akka
@kanjinkattu
@kanjinkattu 2 жыл бұрын
what is the ratio of ingredients..
@Harshika929
@Harshika929 Жыл бұрын
Amma entha helbal hair oil praganacy time la use pannalaama plss sollunga
@gunaselvik3413
@gunaselvik3413 2 жыл бұрын
Super super Amma 😍👍🏻
@vijayaraniroyappa2495
@vijayaraniroyappa2495 2 жыл бұрын
Amma maruthaanni thalai mudiyai sigappaki vidukirathey....
@ShaliniSaraswathy-hh7hu
@ShaliniSaraswathy-hh7hu
Ithe yella araichi powder panni podelama aunty?
@Unic_guy
@Unic_guy 2 жыл бұрын
Super arumai
@lilygrace8230
@lilygrace8230 2 жыл бұрын
Thanks for your useful tips. 👍 can we use kodikarisalai
@sujatharavi1025
@sujatharavi1025 Жыл бұрын
Useful message sister thank you,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jebamanigladis4848
@jebamanigladis4848 Жыл бұрын
Thanks Mam.
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 10 МЛН
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 41 МЛН
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 25 МЛН
Получилось у Миланы?😂
00:13
ХАБИБ
Рет қаралды 5 МЛН
Herbal Hair Oil - Part 2 | Beauty tips | Gowri Samayalarai
11:13
Gowri Samayalarai
Рет қаралды 3 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 10 МЛН