துர்காம்பிகா அனிக்கு (அவனியாபுரம் சாா்ப்பாக மணமாா்ந்த வாழ்த்துக்கள்) ❤❤❤ நெகத்தடி இறங்கிய நிலையுலும் ..... வைராகியத்துடன் நெத்திக்கி நெத்தினு ஓட்டி இரண்டாம் பரியை தட்டியது ❤❤ நல்ல வருங்காலம் உண்டு வாழ்க வளமுட்ன் ...... உழைப்பு ஒருபோதும் தோர்க்காது 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@AK-yg9jr4 ай бұрын
வாழ்க்கைனா பயம் இருக்கனும் அது நெஞ்சுக்குள்ள மட்டும் தான் இருக்கனும்..! ஆனா அந்த நெஞ்சு நம்மளோடதா இருக்க கூடாது நம்மள எதுத்து நிக்கிறவங்களோடதா இருக்கனும்..💥🔥 என்றும் KGF ❤️✨ ரேக்ளா கிங்👑 கோட்டையூர் கணேசன் அண்ணன்❤️🔥
@patchirajm67004 ай бұрын
😂😂😂😂
@sivanmurugan98044 ай бұрын
அண்ணே அண்ணே எங்கனே இருந்த😂😂😂❤❤❤❤🎉🎉
@KHHARANKHHARAN-vu7mf4 ай бұрын
@sivanmurugan984 MM UNA POTU OTHUKITTU IRUNTHAN ANNAEYYY
@sivamurugan41874 ай бұрын
@@KHHARANKHHARAN-vu7mf yow nanpa avaru namma SKR kgf ragigar than
@KHHARANKHHARAN-vu7mf4 ай бұрын
@@sivamurugan4187 kk bro
@கடவுளின்தூதுவன்3 ай бұрын
வம்பாராம்பட்டி பந்தயத்தில் இருந்தே ஆதங்கம் இன்றுதான் முடிந்தது.. மகிழ்ச்சி 🙏skr... பாய்ஸ்.
@sivanmurugan98044 ай бұрын
பாண்டி முனியின் துணையுடன் எங்கள் இரு சிங்கங்கள் அதை வழிநடத்திய தங்கம் லட்சத்தின் நாயகன் பந்தய ஜாம்பவான் என்றும் எஸ்கேஆர் அவனியாபுரம் அவனியாபுரம் அவனியாபுரம் அவனியாபுரம்❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@Muthu-bj7zc3 ай бұрын
Skr kotithan parakum kotayur kanesan ana valthukal kanesan ana valthukal skr 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍😀😀😀😀😀😀
@Anbarasan-4564 ай бұрын
அழகனா இப்படி யாரும் கண்டுகொள்ளவில்லையே.... பல லட்சம் பந்தயத்தில் கலந்து கொண்ட அழகானை இன்று யாரும் கண்டுகொள்ளவில்லை
@naandy83764 ай бұрын
Alagan nallatha pochu kuda pona madu pola
@subramaniyanmangudi84904 ай бұрын
துர்காம்பிகைய அடைத்து ஓட்டுனதுக்கு நல்ல கூலி கொடுத்த துர்க்கை தேவிக்கு வாழ்த்துக்கள் என்றும் பந்தய ரசிகன்
@ManikandanMani-lb1jk4 ай бұрын
❤🎉 கணேசன் துணை சாரதி இருவரும் வாழ்த்துக்கள் அண்ணா 💥❤️👑
@balrajeu64104 ай бұрын
எந்த துறையாக இருந்தாலும் ....... அதில் ஒழுக்கம் .... உழைப்பு ... நேர்மை.... தன்னடக்கம் ... இருப்வர்களுக்கு இறைவன் துணை இருப்பாா் சிறந்த உதாரனம் .... கோட்டையூர் சிங்கம் ....18:10 இல் மட்டியை குத்திய உல்ஓட்டாலியை சத்தம் போட்டா அண்ணா .....பரிசு விட மாடு முக்கியம் இவர்களுக்கு ❤❤ என் வேண்டுதல் வீன் போகவில்லை கருப்பனாா் துணையாக வாழ்த்துக்கள் அவனியாபுரம் உறவுகளுக்கு🎉🎉🎉
@ganeshsuji70854 ай бұрын
லட்சத்து நாயகனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சிங்கப்பூரிலிருந்து வீரத்தமிழன் குரு கணேஷ்
@MalairajR-be8rc4 ай бұрын
அசுரனுக்கு ஜலிக்காதஜோடிமட்டி.வாழ்த்துக்கள்
@padiyanshivapadiyanshiva8904 ай бұрын
மீண்டும் இலட்சத்தின் நாயகன், ஆரம்பத்தில் இருந்து எல்கை வரை மாட்டை அடிக்காமல் .மற்ற வண்டியை அடைக்காமல் அசராத ஓட்டு அருமை கணேசன் அண்ணா அண்ணா
@puvaneshpuvanesh92794 ай бұрын
Ksp king 👑
@Tn633254 ай бұрын
@@puvaneshpuvanesh9279😂😂😂😂😂😂
@கடவுளின்தூதுவன்3 ай бұрын
@@puvaneshpuvanesh9279 கணேசன் இல்லாத இடத்தில் அப்டி சொல்லு...
@kukankumar83634 ай бұрын
இந்தா எங்க சிவகங்கை சீமையின். சிங்கக்குட்டி கணேசன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்❤❤❤
@ganeshsuji70854 ай бұрын
இந்த ஜோடி மட்டும் அசுரனும் வம்பரம் பட்டி ஒரு லட்ச ரூபாய் வந்து இருந்தால் அன்றைக்கே கருப்பு குதிரையோட சோழிய முடிச்சு விட்டு இருக்கலாம் இப்ப பேசுங்கப்பா கருப்பு குதிரை பத்தி பெருமை எல்லாம் பேசுங்க
@kameshManager4 ай бұрын
❤❤❤
@ThangaCsbp4 ай бұрын
Correct 💯
@sivanmurugan98044 ай бұрын
❤❤❤❤அன்னைக்கே அவனுங்க சோலி முடிஞ்சுபோய்ருக்கும்❤
@parithiramalingam28504 ай бұрын
❤❤❤
@subramaniyanmangudi84904 ай бұрын
@@ganeshsuji7085 அய்யம் பாளையம் தான் கருப்புக்கு முதல் அறிகுறி என்ன சொல்ல கருணாகரராஜா விதி
@kumarrkunar47494 ай бұрын
கணபதி நீ மரிக்க மரிக்க உன் வெற்றியும் மறிக்கப்படும்.. கொஞ்சம் திருந்துடா.... கணபதி
@pasupathyvkr91084 ай бұрын
திருநெல்வேலி இருந்து வந்து இரண்டு கன்றுகள் முதல் முறையாக பெரிய மாட்டில் ஓடி இரண்டாம் பரிசு கடுமையாக உழைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@BMK.GAMINGguna4 ай бұрын
Super bro
@karthikn15974 ай бұрын
Nalla ottu valthukal 🎉
@V.chelladuraimarvan-nh9pb4 ай бұрын
மருகால்தலை முருகேசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@raghuraghu-hv5vc4 ай бұрын
Varungala champion seevalapeari 🎉🎉🎉
@rameshk74394 ай бұрын
2வது பரிசு செல்லுபடியாகாது ப்ரோ...😂 இட்ஸ் cheating
@AnanthAnanth-dl4cw4 ай бұрын
என்றும் ரேக்ளா கோட்டையூர் கணேஷ் அண்ணன் வாழ்க வளமுடன் என்றும் கோட்டையூர் கணேசன் சிங்கம் சிங்கம் தான்
@ramasawy54444 ай бұрын
சூப்பர் இருக்கு என்ண இதான் திறமைக்கு நெர்மைக்கு கிடைத்த வெற்றி வாழ்த்துக்கள் வாழ்க என்றும் வெற்றி
@subramaniyanmangudi84904 ай бұрын
@@ramasawy5444 தமிழை கொலை பண்ணாதே.. நேர்மை.. நெருமை அல்ல
@MathiyalaganSasidharan4 ай бұрын
எங்கள் லட்சம் நாயகன் அண்ணன் கோட்டையூர் கணேசன் ❤❤❤ அசுரன் மட்டி❤❤ ஜாம்பவான்
@mohanamutha33204 ай бұрын
🔥🔥🔥🔥🔥 என்றும் லட்சத்தின் அதிபதி அண்ணன் கோட்டையூர் கணேசன் அவர்கள் ❤❤❤🔥🔥🔥🔥🔥🔥🔥
@balrajeu64104 ай бұрын
கருப்பு கதிரையை நினைந்து மணம் வருந்துகிறேன்😢😢 நல்ல பெயர் எடுத்த மாடு இன்று நிலை தடுமாரியது ..... தயாரில் கவணம் தேவைபோல ...... கடைசி நிமிடத்தில் கேரளா காரி மணம் கறைந்து வெளியே போகப்பாா்கிறது என தெரிந்தும் துர்காம்பிகா மாட்டை,மரிக்க காரியை குத்தி தள்ளியது மாபெரும் தவரு காரி முழுமையாக மணம் விட்டுடு வெளிய போய்ரிச்சி😢 இரண்டாம் பரியை இழந்து கருப்பு கதிரை 😢😢😢😢
@EtheYeue4 ай бұрын
ப்ரோ அது கருப்பு குதிரை ப்ரோ கருப்பு கதிரை இல்லை திருத்தி கொள்ளவும்
@கடவுளின்தூதுவன்3 ай бұрын
@@balrajeu6410 அதுக்கு காரணம் கவட்டகாலன்
@panaimaram47174 ай бұрын
அண்டம் நடு நடுங்க தனியா Skr kgf
@born2bawesome..strictlynor1284 ай бұрын
Born 2 b awesome கோட்டையூ ரார்🎉🎉🎉
@SV.SARAVANANSV.SARAVANAN4 ай бұрын
கணேசன் அண்ணா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ ஏன் வாழ்த்துக்கள்
@kameshManager4 ай бұрын
கருப்பு குதிரை இன்னபா ஆச்சி 😂😂😂ஓட்டுரவன் நல்ல ஓட்டுணா எல்லா 🐂ம்.நல்ல மாடு.❤SKR.🐅🐅🐅🦁நேர்மை...டா.❤
@selvam-ug2lp4 ай бұрын
Dei madu edukala kerala kari 🤷🏻♂️ilana innaiku potti therunjirukkum 🤷🏻♂️adutha kalathil sandhipom
@ishak123544 ай бұрын
@@selvam-ug2lpaparam yan thala kerala kariya kutitu Vanthinga😂😅
@jaysudharsudhar89324 ай бұрын
@@selvam-ug2lpஅப்படிதான்டா எல்லோருக்கும் தோல்வினா எதாவது ஒரு காரணம் இருக்கு நீங்கதானடா பத்து மைலுக்கு கருப்புகுதிரை கேரளா காரிய அடிக்க மாடு இல்லைனு சொல்லி மற்ற மாடுகளை மட்டமாக பேசுனிங்க இப்ப எடுக்கல சாணி போடலனு சொல்லிரிங்க
@EtheYeue4 ай бұрын
@@selvam-ug2lpநல்ல காமெடி கேரளா காரி இருக்குறது நால தான் கருப்பு குதிரை இவ்வளவு நாள் தாக்குபுடிச்சு ஓடிக்கிட்டு இருக்கு இல்லைன குதிரை அவ்வளவு தான் 😂😂 ரியல் கருப்பு குதிரை 🐎 ன அது எங்க மஞ்சுவிரட்டு காரி தான் பந்தயம் வந்தா மாலை கட்டாமா போகாது
@raghuraghu-hv5vc4 ай бұрын
@@EtheYeue kandippa nanba manjurattu kari kalathuku vantha sheet confirm eavlo adi aluttham kudatthalum athu pokkula odum
@MathiyalaganSasidharan4 ай бұрын
வீடியோ சூப்பர் தலை சிங்கப்பூர் இருந்து 💞💞
@arunpragash65744 ай бұрын
Ganesan anna elllaraiyum vachu senjutaru.SKR ❤
@SenthilkumarSenbaga4 ай бұрын
கணேசன் அண்ணனுடைய இரண்டு குதிரைகளுக்கும் வாழ்த்துக்கள் அருமை
@arunsakthiphotography80584 ай бұрын
திறமையான மாடுகள்🎉 திறமை வாய்ந்த சாரதிகள் 🎉 ஒன்னுக்கு ஒன்னு சளிச்சது இல்ல💥
@madhavanvipu47854 ай бұрын
நல்லமணம் உள்ளவர்களுக்கு வெற்றி தானாக கிடைக்கும்
@மேதகு4 ай бұрын
நீங்க என்னடா கருப்பு குதிரை வச்சுருகின்க நாங்க வெள்ளை குதிரை(மட்டி) வைத்திருக்கிறோம் v
@rrrrrr7334 ай бұрын
Skr வெள்ளை குதிரை எப்பயும் அழகன் தான் அந்த பட்டம் அவனுக்கு மட்டும் தான்
@naandy83764 ай бұрын
இவளோ வன்மம் இருக்க கூடாது கணபதி அண்ணா.. துர்காம்பிக்கை மாடு காரா பயலுக மேல கம்பு விட்டு எரியுறாரு வெற்றி பெற முடி கடைசில.. அதுலாம் பாவம்
@SureshBabu-yt8xn4 ай бұрын
அசுரன் super
@sivanmurugan98044 ай бұрын
வக்காளி 10/5 கிலோமீட்டர் தனியா❤❤❤🎉🎉🎉🎉
@appasappas75414 ай бұрын
2vathu vantha seevalaperi kannukutti super
@herushkalatta4 ай бұрын
கணேசன்அண்ணனுக்குவாழ்த்துகள்
@ajithampalamajith62434 ай бұрын
அதுவா போயிருந்தா கூட நல்ல அது பாட்டுக்கு போயிருக்கும்.. பின்னாடி வர மாட்ட மாரிக்கிராம்நு சும்மாவே தூக்கிட்டு போக வச்சிட்டா ரு 😢😢😢😢😢
@RajakumarKumar-qx3pf4 ай бұрын
SKR வாழ்த்துக்கள்❤KGF😍😘👌
@ishak123544 ай бұрын
மனதை வென்ற வெற்றிகள்❤🎉
@GVXEROX-f4u4 ай бұрын
#26.20 thalaivan swag
@davidbilla45774 ай бұрын
King of rekla kottaiyur singam skr❤❤❤❤
@rajpushpa50054 ай бұрын
கணேசன் அண்ணா தம்பி சரவணன் இருவருக்கும் வாழ்த்துக்கள் 👍👍👍 கூட்டனி தொடரட்டும்
@vigneshselvamani36364 ай бұрын
Annan 🔥🔥🔥🔥🔥
@reklalover86754 ай бұрын
Asuran matti 😍❤️
@alagualagu3455Ай бұрын
Skr 👍🙏🙏💘
@ganeshsuji70854 ай бұрын
தோல்வியோ வெற்றியோ என்றைக்கும் தலைவரு நிரந்தரம்
@ganeshsuji70854 ай бұрын
தலைவருக்கு நிகர் தமிழ்நாட்டில் யாரும் இல்லைன்னு தெரிந்துவிட்டது
@ThangaMaharaja-j4x4 ай бұрын
அப்படியே 😊 mm
@ganeshsuji70854 ай бұрын
கமெண்ட்ல யாரும் காணும்னா என்னைக்கு உண்மை தெரிஞ்சிருச்சு
@rajudineshrajudinesh41144 ай бұрын
கடம்பூர் ஐயா இனிமே பெரிய பந்தயத்துக்கு வரமாட்டார் தூத்துக்குடியில் சந்து பந்தயமா பார்த்து ஓட்டிக்😂😂வார்
@V.chelladuraimarvan-nh9pb2 ай бұрын
@@rajudineshrajudinesh4114 அப்படி எல்லாம் சும்மா விடமாட்டார்கள் ஏன் நீங்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் கயத்தாறு பந்தயத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற வாழ்த்துக்கள் அந்த மாவட்டம் இந்த மாவட்டம் என்று பிரித்து பேசுவது தவறு ஏன் கடலாடி பந்தயங்களில் கிழித்து தொங்க விட்டது நாமபகம் இல்லையா
@rajudineshrajudinesh41142 ай бұрын
@@V.chelladuraimarvan-nh9pb கடலாடி கருவக்காடு உள்ள போனீங்களே அந்தப் பந்தயமா ?
@rajudineshrajudinesh41142 ай бұрын
@@V.chelladuraimarvan-nh9pb 🔥கடலாடி பந்தயம் பெரிய மாடு 2013-1st 2017-1st 2020-1st 2021-1st 2022-1st 2023-2nd 2024-1st வரலாறு படைத்த skr 🔥