தன்னுடன் பந்தயத்தில் போட்டி போட்டுக் கொண்டிருக்கும் அடுத்த மாட்டிற்கு தண்ணீர் பாட்டில் வழங்கியதே ..கணேசன் - ஆனந்த் வெற்றிக் கூட்டணிக்கு மிகச் சிறப்பு...வெற்றிக்கூட்டணிக்கு மாடுகளை தயார் செய்த அனைவருக்கும் நல்வாழ்த்துகள் ...இடத்து மாடு தனிச் சிறப்பு...❤
@alagualagu3455Ай бұрын
👌👌👌
@subramaniyanmangudi8490Ай бұрын
@@vasudevan4720 இதே புதுக்கோட்டை மாட்டு வண்டி பந்தயம் பறளி சித்தார்த் காரி பள்ளாரி ராஜா பந்தய பிதாமகன் தண்ணி பாட்டிலை குடித்துவிட்டு பாட்டிலை ஆனந்த் மீது எறிவார் மாடு போகும் வேகத்திற்கு தண்ணி இல்லா பிளாஸ்டிக் டப்பா எப்படி ஆனந்த் மேல விழுகும் சூரியன் மறைந்த பின்பு நமஸ்காரம் தேவையா
@lovelyjo9179Ай бұрын
சிவகங்கை மாவட்டத்தில் தொடர்ந்து மூன்றாண்டு காலமாக கழனி வாசல் மற்றும் திருப்பாதூர் ஆகிய பந்தயத்தில் முத்தான முதல் பரிசை தனக்கே என தக்க வைத்துக் கொண்டுள்ள லட்சத்தின் அதிபதி கே.ஜி.எஃப் அவர்களுக்கு மணமார்ந்த நன்றினை தெரிவித்து கொள்கிறேன் ❤❤❤ இப்படிக்கு கே.ஜி.எஃப் ரசிகன் ❤❤
@Raj-op7bbАй бұрын
இடது மாடு சும்மா பறக்குது..கால் தரைல வைக்குற மாதிரியே இல்ல...கோட்டையூறார் எனும் பேட்டைகாரன் SKR ❤ KGF
@prithvirajan5380Ай бұрын
Namma madutha anna 😍
@anandharajanand9512Ай бұрын
இன்று கனேசன் அண்ணன் ஓட்டிய இடது காளை அழகனை போன்று மற்றொரு தரமான இடது காளையாக வருங்காலத்தில் வலம் வர வாழ்த்துகள்!
@Ponnaiya-b3xАй бұрын
வலது மாடு களைப்பா தெரிகிறது ஆனந்த் ஓடிய விதம் அருமை கணேசன் அண்ணா வணக்கம் வாழ்த்துக்கள்
@Tn63325Ай бұрын
சிவகங்கை சீமை நாயகன் கோட்டையூர் கணேசன் அண்ணா மாட்டின் தன்மைஅறிந்து தெளிவான ஓட்டு இடத்துகாளை ஓவ்வொரு பந்தயமும் வேகம் கூடுது தெளிவும் கூடுது. இரண்டு மூன்று அருமையான காளைகள் வாழ்த்துக்கள். கணபதி அண்ணா இத்தனை காலம் பந்தயஜாம்பவான் உங்ளுக்கு தெரியாதது இல்லை மாடு சேர்ப்பதில் கொஞ்சம் யோசிங்க
@VIJAYVIJAY-h8yАй бұрын
மதுரை மாவட்டத்திற்க்கு பெருமை சேர்த்திட SKR மோகன்சாமிகுமார் அவனியாபுரம்