Рет қаралды 1,779
இயற்கையின் முக்குணங்கள்/ The Three Modes of Material Nature
Quiz Link:
tinyurl.com/pa...
Bhagavad Gita Registration Link (Jan 21- Feb 7 Batch)
tinyurl.com/BG...
எனதருமை ராஜனே கலி யுகம் குற்றங்களின் கடலாக இருப்பினும் இந்த யுகத்தில் ஒரே ஒரு நற்குணம் உண்டு. ஹரே கிருஷ்ண மஹா மந்திரம் ஜபிப்பதன் மூலமே ஒருவர் பௌதிக பந்தத்திலிருந்து விடுபட்டு பரம ராஜ்ஜியத்தை அடைய முடியும். (ஸ்ரீமத் பாகவதம் 12.5.31)