நான் வேறு ! உடல் வேறு ! பகவத் கீதை பகுதி 9 சுகி சிவம்
Пікірлер: 41
@valarmathiv79784 жыл бұрын
தேடித்தேடி கண்டடையும்போது ஒன்றுமில்லாத வெட்டவெளி... விழித்துக்கொண்டால் போதும்..அனுபவித்து உணரும்போது... அத்தனையும் புரியும்..அதுதான் ஞானம்
@janatravelfoodandbusinessideas Жыл бұрын
ஆத்மாவை பற்றிய தங்கள் கருத்து மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது வாழ்த்துக்கள்
@elamvaluthis72683 жыл бұрын
ஒவ்வொரு வினாடியும் கவனமுடன் அறிவுடன் செயல்பட்டு கடைசியில் ஒன்றுமில்லாமல் போவது வாழ்க்கை நேர்மையாய் இருப்பது ஒன்றே பயனுள்ள வாழ்க்கை.
@venkatn62042 жыл бұрын
S sirappu
@Shan-vn7jy Жыл бұрын
அருமை
@sivarajrathika10153 жыл бұрын
ஓம் நமோ நாராயணாய
@rajeerajee22953 жыл бұрын
அருமை உனக்கு நிகர் நீ தான் இறைவா
@valarmathiv79784 жыл бұрын
வாவ்.. இல்லாமை அற்புத விளக்கம்..ஶ வெளி... ஆன்மீகத்தில் எல்லையற்றது... ஒன்றுமேயீல்லாதது... ஆத்திகன் கூறும் இல்லை... அனுபவித்த உண்மை சூப்பர்வ்
@ramankrishnan88813 жыл бұрын
என்ன ஒரு விளக்கம், உதாரணங்கள்! Gifted speaker. Pray God to bless him with good health and long life to continue the noble service.
@t.k.selvarajk.s.r58762 жыл бұрын
புரிதல் புரியவைத்தல் மிகவும் சிறப்பாக உள்ளது
@dineshkp391210 ай бұрын
A very good explanation.good service.
@meenakshimohan15163 жыл бұрын
நான் உங்கள் பகவத்கீதை பிரவசனம் கேட்க மஹா பாக்யம் செய்து இருக்கேன் மிகவும் நன்றி
@punithavathiprasanna12295 жыл бұрын
மிக சிறந்த பேச்சு ஐயா
@saroskymedia11563 жыл бұрын
அற்புதம் ஐயா , உங்கள் தொண்டு
@dhanasekargopal3 жыл бұрын
Super sir..
@talabathitalabathi66503 жыл бұрын
Nandri aiya
@prabumanir5 жыл бұрын
Very great speech with very relevant live examples
@raghunaidu52282 жыл бұрын
🙏🙏🙏
@vijayakalaramakrishnan65162 жыл бұрын
🙏🙏🙏🙏
@sisubalansisubalankrishnam69553 жыл бұрын
Vaalthukal vaalga valamudan 🌻 ayya
@sowmyapalanibedhouse71193 жыл бұрын
நல்ல சொற்பொழிவு ஐயா.
@govindraj63693 жыл бұрын
Excellent speech. Carry on. You are always welcome.
@DJ-gs2uw3 жыл бұрын
🙏🧡🙏🧡🙏
@ramakrishnanmadasamy99984 жыл бұрын
very good speech sir
@praveenathangavel3 жыл бұрын
அருமை. நன்றி 🙏
@UmaMaheswari-yk6ff4 жыл бұрын
Super sir
@apparsaravanan589019 күн бұрын
மத் பாகவதம் சொல்லுங்கள்
@g.sivakumar99025 жыл бұрын
பாரதியார் வேதாந்தத்தை ஏற்றுக்கொண்டார் என்று ஐயா அவர்கள் சொல்கிறீர்கள் . அதற்கு சான்றான பாடலை எனக்கு குறிப்பிட வேண்டுகிறேன்.
@arunjapan4 жыл бұрын
Usefulness of the cup is its emptiness - Bruce Lee
@sharetalkandchat44654 жыл бұрын
Superv
@vadivelusubramanian66685 жыл бұрын
Sakthivel.verisuppar
@muthuselvi56992 жыл бұрын
Super
@vikkipedia6604 жыл бұрын
Interesting speech
@raguiyer52473 жыл бұрын
Thank you ayya.
@vanikunendran76363 жыл бұрын
Super 💘sir.🙏
@valarmathiv79784 жыл бұрын
இல்லைங்கய்யா நூறுசதம் உண்மை தாங்கள் கூறுவது
@jayeshasai26783 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@arunjapan4 жыл бұрын
Dr. Vilayanur Ramachandhran Neuroscience cures the patient who gets pain in their body part which is NOT THERE!! SHORT CLIP PLEASE VIEW IT IS BRILLIANT 😀😀