Rendu peru combo super sir. Immanuel tha nxt um interview yedukanum
@nithianjali703 жыл бұрын
😂😂😂
@kumargopalakrishnan16973 жыл бұрын
My age is 53 . இதுவரை 1rs கூட கடன் வாங்கியதில்லை
@BhagatSingh-gu7bt3 жыл бұрын
👌
@yamahaarun98623 жыл бұрын
பெருமையாக உள்ளது...... வாழ்த்துக்கள்
@divyapriyachennai23563 жыл бұрын
Vazha theriyadhavar ivar
@ஆதிச்செல்வம்3 жыл бұрын
நன்று
@rajasankar28843 жыл бұрын
My age 26 nanum apdithan
@SathishKumar-cn4pb3 жыл бұрын
இன்றைய இளைஞர்களுக்கு ஒரு நல்ல தந்தையைப் போல அறிவுரை கூறியதற்கு மிக்க நன்றி ஆனந்த் சார்
@murugandeepak28812 жыл бұрын
Salute aiya
@thahirnajip9318 Жыл бұрын
Shame sir
@6618573 жыл бұрын
"இல்ல சார் திடீர்னு ஒரு அவசரம்.." "என்ன அவசரம்??" "இல்ல சார் திடீர்னு ஊருக்கு போனும்.." "ஏன் போனும்?" "இல்ல சார் ஏதோ ஒரு திடீர் பிரச்சன.." "என்ன பிரச்சன?" 🤣🤣🤣🤣🤣🤣🤣
@prasathn98093 жыл бұрын
Nammala pesa vida matrane😂😂😂😂😂😂😂😂
@bharathraman20983 жыл бұрын
enna kaiya pudichu izhuthaya? :)
@skyblue82443 жыл бұрын
வச்சி செஞ்சிட்டார் 😀
@bilalwahab3953 жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣
@manigautham65973 жыл бұрын
That kaiya pudichu izhuthiyaa moment 😊 😊 😊 😊 😄 😄
@chandhirankadai3 жыл бұрын
அதிகமான ஆசைகள் மனதில் இருந்தது இப்போது காணாமல் போய் விட்டது நன்றி சார்
@dhilibank83613 жыл бұрын
Enakum kuda..
@fronic42702 жыл бұрын
For me also
@funuse88202 жыл бұрын
True
@ravichandransubramaniam61692 жыл бұрын
V new பிற்காலத்தில் அதிக துன்பத்தில் இல்லாமல் இருப்பீர்கள் என்ற மகிழ்ச்சியுடன் இருங்கள்.
@donaa62022 жыл бұрын
👏👏
@GEEKAY793 жыл бұрын
ஆனந்த சீனிவாசன் மாதிரி அப்பன் இருந்தா எல்லோரும் உருப்பட்டுறானுக..
@roombuu68273 жыл бұрын
Vazhkaiya veruthu irupeenga
@vaayadivandhutta99533 жыл бұрын
Apppan sonna yaarum keka maatanga
@gogita36193 жыл бұрын
Correct answer brother
@ammamoviereview37543 жыл бұрын
Nenga antha mari appava irrukinga
@kmsaudiolab20263 жыл бұрын
இவர் சொல்லிதான் நான் பெரிய செலவுகளை குறைத்து தங்கம் வாங்க. ஆரம்பித்தேன்
@thangarajuc13363 жыл бұрын
ஆனந்த் சார் சொல்வது ஆயிரம் மடங்கு உண்மை. கல்யாணம் பண்ண, காது குத்த,கெடா வெட்ட, திருவிழா செய்ய, சீர் செய்ய, வளைகாப்பு செய்ய, யாகம் செய்ய, ஆன்மீக டூர் செல்ல இனியும் செலவு செய்யாதீங்க. பத்து பேர் போதும் எந்த விசேஷம் செய்ய. சிந்தியுங்கள், கெளரவம் வேண்டாம். ஆனந்த் சார் சொல்வது போல் வெட்டி பந்தா வேண்டாம்.
@@shaimagi5280 correct bro Anand sir soldra maari iruntha oru sontham bantham kooda mathikathu calculated ah loan eduthu adachikalaam. Nama culture la irukura maari tha irukanum kaasu ilanu oru function uhm vakalana namaku manasukulla yekkam irukum Loan vangi adachikalamnu confidence irukanum Demotivate pandrar anand sir Blue print potu lam vala mudiyathu Ethu nadanthalum pathuklam nu jolly ah valanum But health insurance is must for everyone Its just my opinion
@@sugunaraj4483 accepted bro. But ithellam naama nalla irukum podhu matume pesalam. Namakunu oru kastam like medical line LA varum podhu at least 2 to 3 days Ku, namma manaivu kulanthai Appa Amma va paka sondhakaran ga that varanum. Apo nammala enna solvamga nu think pannunga. Kanja paya ivanuku naama tha seiyanum avan sonthangala mathika mattan nu pesuvanga. Its my opinion
@sugunaraj44833 жыл бұрын
@@shaimagi5280 neengal solgira kashtathuka uthavara sonthakaran ella nalilum veetuku varuvan .avanai pathi naan pesavillai uraikooti par en padaiyai endru pantha katta kootugira sonthangalaithan solgiran.neengal solgira nalu per eppothum ungal nalam virumbi.avargalai kandu kondu mathavaigalai othukivittu sendrukonda irukanum.ur enna sullum endru ullukul virapam illamal uravadum manithargal ippothu jasthi.ur indru ungalai pathi pesum aduthu oru kathaivanthal athai pathi pesum. Nam kadanpattu kadankoduthavan kazhuthil thundupodumpothu itha ur adinan ipothu asingapadugiran endru solbavan mudalil sonthakaranaithan irupan.kalam marivittathu bro evanum manathil irupathai unmaiyai pesuvathilai.namum intha sozalil kadanuku kidai vettamal karithai irupathu avaciyam.its my opinion.don't mistake me
@tuber92163 жыл бұрын
ஆனந்த் சார் பேச்சு கேட்டு தான் இப்போ கடன் இல்லாம நிம்மதியாக இருக்கிறேன் 👍
@kumarsk23132 жыл бұрын
unga sontha ooru ethu unga peru ena?
@devikasabidevikasabi16953 жыл бұрын
" 90 s KID ஆகிய நமக்கு சரிணன செருப்படி !!. இவர் தமிழகத்தின் இளைஞர்களுக்கு ஓர் "வழி காட்டி "!!
@Venkeys913 жыл бұрын
Yaaru ivara .. 😂😂😂👍
@bitians22702 жыл бұрын
@@Venkeys91 s
@ரௌத்திரம்பழகு-ள1ஞ2 жыл бұрын
Yes
@krishnaraoragavendran75926 ай бұрын
😂😂
@parthibansangaiah70573 жыл бұрын
எனக்கு தற்சமயம் 46 வயது இது வரை ஒர ரூபாய் கூட கடன் வாங்கியது இல்லை. தந்தை சொத்திலிருந்தும் 1 ரூ பயன் படுத்தவில்லை,சொந்த வீடு சிறிய மளிகை கடை உண்டு என்ஒருவன் வருமானத்தில்
@withrobby94303 жыл бұрын
Super sir
@sivakarthik29223 жыл бұрын
👏👏👏👏
@maragathammaragatham96023 жыл бұрын
What a man
@sm97.3 жыл бұрын
Great sir
@amen-jenni3 жыл бұрын
Super 🥰 sir
@gopinathramanathan3 жыл бұрын
வீட்டில் அம்மா அப்பா பேச்சை கேட்கிறோமோ இல்லையோ ஆனந்த் சார் பேச்சை கேட்டால் உருபடலாம்🤔🤔🤔
@saravanantamilarasu52413 жыл бұрын
Bro seriously same feeling
@manojbym3 жыл бұрын
Well Said
@abilash00363 жыл бұрын
💯💯💯💯💯
@vamsikrishna-qv4mp3 жыл бұрын
Thalaivaa super
@palanisamyk79763 жыл бұрын
🤔
@dhatchushivraj4183 жыл бұрын
இவரு சொல்றது ரொம்ப சரி... என்னோட வயது 26 வேலைக்கு சேந்து 3 வருஷம் ஆகுது ஆனா நா இப்போவே 15 சவரண் தங்கம் சேத்துட்டேன்(சம்பளத்த வீட்ல கொடுத்தது போக ஊக்க தொகைய மட்டுமே வைத்து)
@aaronjosh993 жыл бұрын
Nalla varuvaiya nee 👏👏👏
@anushiaanu54442 жыл бұрын
Good
@telintajenifer62992 жыл бұрын
Salary package high uh irundha singles ku ivlo save pandradhu romba easy...20k vangraven ku dan kashtam theriyum.
@Vijay_officialss2 жыл бұрын
Enna work pandra bro
@sandy-gx8zp2 жыл бұрын
Salary evlo bro
@Thil732 жыл бұрын
மிகப்பெரிய பாடம் கிடைத்துள்ளது. ஆனந்துக்கும் இம்மானுவேலுக்கும் கோடி நன்றிகள்!!!!
@kannanmain50203 жыл бұрын
Sir உங்க பேச்சை மக்கள் கேட்டு திருந்தனும் தமிழ்நாடு இல்ல இந்தியா இல்ல ஆள் ஓவர் உலகமே வியக்கும் வார்த்தைகள் ..உங்கள் பேச்சை திரும்பத்திரும்ப கேட்டாலும் சலிக்கல.நல்ல ஆசான் நீங்க....உங்க பணிதொடரட்டும் ...நீங்க வாழ்க வளமுடன் நாடு முன்னேற நாட்டு மக்கள் முன்னேற..
@kannnankrishnan82763 жыл бұрын
Both chemistry good really dad Son matherii evolo kaluvi oothunalum thangru Immanuel
@AjithKumar-vy2gs3 жыл бұрын
😂😂😂😂
@Me-ch1yp3 жыл бұрын
@@AjithKumar-vy2gs Ll Ll L L L L L L L Ll L Ll L L Ll L Ll L L L L L L L L
@prasannabalasundaram27563 жыл бұрын
True.
@rusbunnin39923 жыл бұрын
Aama, good dad and son chemistry 😂😂
@sanjaybalan34783 жыл бұрын
👍🏻😁
@ArunKumar-gg2ej3 жыл бұрын
இன்டர்வியு முடியும்போது, 90s kids கண்னுல அப்படி ஒரு பயம் 😟
@ubaid37613 жыл бұрын
Athu than atheeee than
@pushpanadutheru62573 жыл бұрын
ஆனந்த் sir தெளிய வெச்சி தெளிய வெச்சி அடிக்குறாரு...😂😂😂😂. ஆனா சொன்னது 200% உண்மை... வாழ்க்கை எப்படி போ போதோ😏😏😏🚶🚶🚶🚶
@vikiraj96563 жыл бұрын
😂😂😂
@arunprakash34503 жыл бұрын
Glamarapy....? Same api
@pushpanadutheru62573 жыл бұрын
@@arunprakash3450Most 90's kid with shitty life..."உங்களையும் விட்டு வைக்கலையா அந்த கொரங்கு "...😂😂😂😂😂😂
@arunprakash34503 жыл бұрын
@@pushpanadutheru6257 😂😂
@ahdnan49373 жыл бұрын
indha cinema nala 90s kids ketu poitanga😂
@Deva76023 жыл бұрын
அவர் குற்றம் சொல்லவில்லை.சுயமரியாதையை தட்டியெழுப்புகிறார்.
@devsanjay70633 жыл бұрын
90ஸ் கிட்ஸ் : நாம் யாருக்கு என்ன தீங்கு செய்தோம் 😭😭😭😭😭
சார் 👍👍👍நீங்கள் நீன்ட காலம் நோய் நொடி இல்லாமல் வாழ இறைவனை வேண்டுகிறேன் அய்யா .
@subasharavind41853 жыл бұрын
சூப்பரான பேச்சு...ஆடம்பரத்தால் அழிந்து போகும் ஆட்கள் தங்களுடைய இந்த பேட்டியை கேட்டால் வாழ்கையில் நல்ல முடிவுக்கு வந்து நல்வாழ்கையை பெறுவார்கள்
@myinvestingjourney65483 жыл бұрын
இம்மானுவேல் ஆனந்த் சார் ரெண்டு பெரும் பேசுறது அப்பா பையன் பேசுற மாதிரியே இருக்கு. யோவ் இம்மானுவேல் நீ குடுத்து வச்சவன்யா. எனக்கு எல்லாம் இவரு கூட ஒரு நாள் இந்த மாதிரி பேச ரொம்ப ஆசை. ரொம்ப practical ah பேசுற நல்ல மனுஷன் ஆனந்த் சார். ❤❤
@sarathignanasekaran96253 жыл бұрын
குருநாதா உங்களாள தான் இப்போ வேலை போனாலும் மகிழ்ச்சியாக இருக்கேன்...
@premastourview14903 жыл бұрын
Epdi ?
@subramanian.c15013 жыл бұрын
@@premastourview1490 ha ha ha
@sukumard45373 жыл бұрын
avare vela ilama thaan youtube la mulu neram video panitu irukaar
@dinakaranelumalai39183 жыл бұрын
@@premastourview1490 velaikku poi savings vachiruppar, credit card close pannirppar, maybe Anand sir advice follow pannirppar
@premastourview14903 жыл бұрын
@@dinakaranelumalai3918 oh kk Thanks for reply😊
@senthilprabu47113 жыл бұрын
வாழ்க்கைல உழைத்தால் மேலும் உயரலாம் மற்றும் சிக்கனம் சொருபோடும் ன்னு சொல்றீங்க 👍🙏🎉, அருமை Anand Srinivasan sir
@Deva76023 жыл бұрын
இது அறிவுரை மட்டுமல்ல அனுபவ அறிவு.கடைபிடிக்க கஷ்டம் என்றாலும் கடைபிடித்தால் கையேந்தும் நிலை வராது. 😎🤔
@usahappyvideos2 жыл бұрын
Nice Comment sir, I started savings from my school ( சிறு சேமிப்பு திட்டம்) from a middle class family. now I'm started teaching to my kid about important of savings
@selvisundarasamy6543 жыл бұрын
சார் உங்களுக்கு ஒரு பெரிய சலூட் ஒவ்வொரு மக்களும் இந்த கானொளியை பார்க்க வேண்டும் என்று மிகவும் எதிர்பார்கிறேன்
@ramchandran92653 жыл бұрын
இவன் interview எடுக்கரானா illa திட்டு வாங்கரானா?
@velmurugan-rh9cy3 жыл бұрын
,😁😁😀😀😂😂😂
@Muthukavi183 жыл бұрын
திட்டுத்தான் வாங்குறான்
@mukeashdsp86023 жыл бұрын
👍👍😂😂
@goosebumbs85443 жыл бұрын
🤣🤣🤣
@narayanannarayanan12103 жыл бұрын
😁😁😁
@sathishvamsi42663 жыл бұрын
எனது தந்தை இதை என் 15 வயதில் சொல்லித்தந்தாரு (சிக்கனம்) . இப்போது எனக்கு 35 வயது எனக்கு கடன் இல்லை. கடன் என்ரால் கஷ்டம்.sir சூப்பரா பேசறாரு 🙏🙏🙏🙏🙏
@vikiir73443 жыл бұрын
Wishing Emmanuel very best to succeed in his passion.
@thamimbasha41403 жыл бұрын
ஐயா, நீங்கள் பல்லாண்டு வளமுடன் வாழனும், தமிழ் மக்கள் கடன் சுமை இல்லாமல் நிம்மதியா வாழனும்.
@rizwanmj44983 жыл бұрын
Immanuel - yeppa pesunalum goal podarare 😂😂
@jayarajm48473 жыл бұрын
மிகவும் அருமையாக சொன்னீர்கள் இப்பொழுது இருக்கும் கால சூழ்நிலைக்கு தேவையான ஒன்று
@VinothKumarBBM3 жыл бұрын
Immanuel Mind Voice - Yennayavae vechi test pannunga da... (Behindwoodz)
@k.k.enterprises4713 жыл бұрын
😜🤭😂
@bs74013 жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣
@Samuel4u2 жыл бұрын
Anand sir is living legend......he revealed the truth of money handling.....👍
தமிழ்நாட்டில் புதிதாக ஒரு சட்டம் ஒன்று அமல்படுத்த உள்ளம் அதாவது தற்பொழுது ஜாதி சம்பந்தப்பட்ட பிரச்சினை இல்லை இப்பொழுது யாரிடம் பணம் இருக்கிறதோ அவர்கள் மட்டும் தான் பேச வேண்டும் பணம் இல்லாதவர்கள் வாயை பொத்திக்கொண்டு அடக்கிக்கொண்டு இருக்க வேண்டும் என்று புதிய சட்டம்
@essakidurai79803 жыл бұрын
🤣🤣🤣🤣
@prasanthub103 жыл бұрын
🤣🤣
@mindfulnessmusic92273 жыл бұрын
😁😁😁😁😁😂😂😂😂🤣🤣🤣
@TheChromelover2 жыл бұрын
26:10 ஒரு மாசத்தில 40,000/- சம்பாதிக்க முடியாதவனுக்கு கூட உடல் உறவு (செக்ஸ்) வைக்கணும்னு ஆசை இருக்கு. அதனால் திருமணம் செய்து கொள்கிறார்கள் . எவ்வளவு காலம் தான் “தன் கைய்யே தனக்கு உதவி", “நமக்கு நாமே” என்று இருக்க முடியும் ?
@knowledgefactorytamil76573 жыл бұрын
First 3 mints troll vera level .....pa siripu adakave mudiyala.....
@ilangos27583 жыл бұрын
sssssssss🤣🤣🤣🤣🤣👍
@ramyasl78613 жыл бұрын
Yesssss
@ramyasl78613 жыл бұрын
😂😂😂😂
@prasanthub103 жыл бұрын
🤣
@brocklesnar86503 жыл бұрын
Veera level troll
@TimePass-yv8vh2 жыл бұрын
இவர் பேச்சை கேட்டு நான் 320 கிராம் தங்கம் சேர்த்து விட்டேன் குடி இருக்க ஒரு வீடு வாடகைக்கு விட 6 வீடு வரிசையாக கட்டி விட்டேன். அப்பறம் Dividend கிடைக்கிற மாதிரி ஸ்டாக் வாங்கி விட்டேன் 😅 Alhamdulillah பின் குறிப்பு : MCA படித்து சென்னை சம்பளத்தை வைத்து ஊதாரி மாதிரி சுற்றிய என்னை, உங்கள் அறிமுகம் குவைத் நோக்கி பயணம் செய்ய வைத்தது. இன்னைக்கு கடன் இல்லாமல் நல்லா இருக்கேன். ஆனால் 90s ஒண்டி கட்டை மாஸ்டர்😭நானோ Next Marriage dhaan thalaiva ❤️ Money pechu ku invitation varum .
தமிழ்நாட்டில் புதிதாக ஒரு சட்டம் ஒன்று அமல்படுத்த உள்ளம் அதாவது தற்பொழுது ஜாதி சம்பந்தப்பட்ட பிரச்சினை இல்லை இப்பொழுது யாரிடம் பணம் இருக்கிறதோ அவர்கள் மட்டும் தான் பேச வேண்டும் பணம் இல்லாதவர்கள் வாயை பொத்திக்கொண்டு அடக்கிக்கொண்டு இருக்க வேண்டும் என்று புதிய சட்டம்
@Dust_of_Universe_Fayas3 жыл бұрын
They are like Father and son 😂❤️
@humanerror18053 жыл бұрын
ஆனந்த் சார் : கஞ்சிக்கு லாட்டரி கைக்கு பேட்ரியா?
@sabarithurai-annamalai3 жыл бұрын
🤣🤣
@kksenthilkumar95763 жыл бұрын
😀😀😀
@robertraj14723 жыл бұрын
நான் ஒரு இடசாரி திரு. ஆனந்த அவர்கள் மேல் விமர்சனம் உண்டு ஆனால் சேமிப்பு பழக்கம், ஒரு பொருள் நுகர்வு எப்படி செய்வது என பல வாழ்க்கை திறனை எனக்கு கொடுத்தார். மிக முக்கியம் இவர் சொன்ன வார்த்தை "பணம் நம்மை வசதி ஆக்கும் ஆனால் மகிழ்ச்சி என்பது வேறு"
@ilam19823 жыл бұрын
Paavam Immanuvel.......he reflects today youth situation. Anand Sir always correct and practically said about the scenario.
@sagumurali37983 жыл бұрын
இவர் சொல்வது முற்றிலும் உண்மை
@gowthamanchellappa79573 жыл бұрын
AS sir- 90’s panradha nan sollava 90’s kids -uyire ...uyire ....epadiyathu thappichu oodividu 🏃🏻♂️
@kalidhas77822 жыл бұрын
என் வயது 109 இதுவரை கடன் வாங்கியது இல்லை.என் தொழில் கோவில் வாசலில் பிச்சை எடுப்பது.
@Ramkumar-rf9dw3 жыл бұрын
உங்கள பாக்கும்போது அதிகம் சம்பாதிக்கனும்னு ஒரு வெறி வருது ஆனந்த் சார்.
@Hijklm3 жыл бұрын
ஆனந்த் வாயை வாடகைக்கு விட்டு சம்பாதிக்கிறாறு.
@Ramkumar-rf9dw3 жыл бұрын
@@Hijklm அவர் சொல்வது கிட்ட தட்ட உண்மை. 2001முதல் இன்று வரை மாதம் ஆயிரம் ரூபாய் மியூச்சுவல் ஃபண்ட்ல் சேமித்து வைத்து வைத்திருந்தால் அதன் இன்றைய மதிப்பு 22லட்சம். வாழ்வை சிறப்பாக கையாள வழி இருக்கிறது அதை தான் அவர்கூறுகிறார்.
@rkstudio93023 жыл бұрын
@@Ramkumar-rf9dw current bro
@tamilselvanmuthusamy18493 жыл бұрын
Immanuel expression is awasome. In the entire interview ..😂😂😂
@Venkat67283 жыл бұрын
What sir is saying is right. Before marriage my salary is 15k that time was I am very happy, but now I am getting 55k it is not sufficient for me.
@rajas66303 жыл бұрын
Epadi 55k konjam SolungA
@Venkat67283 жыл бұрын
@@rajas6630 😁😁😁😁
@manivannanpalanisamy58993 жыл бұрын
Vetti selavu?
@Venkat67283 жыл бұрын
@funny bunny age 36
@Venkat67283 жыл бұрын
@funny bunny oru vetta ya samalka mudiyala. Ethula chnna vedu thavayaa.
@harikrishnan3392 жыл бұрын
நீங்க சொல்றது சரிதான் சார் ... ஆனால் வாழ்க்கையே வெறுத்து போய்விடும் ஐயா ... போதுமான அளவு சேமித்து வாழ்க்கையே அனுபவித்து வாழலாம்
@bharathiit913 жыл бұрын
Immanuel better join with Anand Sir..
@Mahaan3693 жыл бұрын
நான் பட்டப்படிப்பு படிக்கல.. வாழ்கையில் உருப்படாத அவ்வளவு தவறும் செஞ்சிட்டேன்.. அவ்வளவும் அனுபவம். ஆனா இப்போ வாழ்கையில் உருப்பட தேவையான புத்தகங்கள் படிக்க தொடங்கிட்டேன்.. ... என்னோட அடுத்த கட்ட நகர்வுகளை இதே கருத்து பதிவில் தெரிவிக்கிறேன் .. இன்னைக்கு என்னோட வருமானம் 3 கிராம் தங்கம். சரியாக பத்து மாதத்திற்குள் மாதம் 22 கிராம் தங்க மதிப்புக்கு வருமானத்தை உயர்த்துவதாக உருதி ஏற்கிறேன். மேலும் உங்கள் வழிகாட்டுதலுக்கு மிக்க நன்றி ஐயா...🙏
@kamalganesh87893 жыл бұрын
Ivar pesardu sila Peru negative ah eduthukalam...but wat he is saying is fact.....
@shanmugapriyad7276 Жыл бұрын
2yrs ku munnadi Intha video pathen Its a big life changer for me Thank you so much 🎉
@vasanthakumars99283 жыл бұрын
90டிஸ் கிட்: அப்போ இந்த ஜன்மத்துல கல்யாணமே நடக்காதா....
@raguls3642 жыл бұрын
நான் என்ன வேலை வேண்டுமானாலும் செய்யத் தயாரானால் இன்றைக்கு ரூபாய் 20000 சம்பாதிக்கலாம் என்ற ஆனந்த் சீனிவாசன் ஐயா அவர்களின் பேச்சு நூற்றுக்கு நூறு உண்மை
@althafkhan1853 жыл бұрын
I request Behindwoods team to assign Immanuel bro in every Anand Sir's interview..
@indhumathi83633 жыл бұрын
Superb I'm following all his words, sir soldradhu unmaidhan. Kadan and credit card dha 1st enemy. Salary irukradha vachi selavu pananum illaya store rice saptut nimmadhiya valalam. Even nangalum sapdrom adha dhan some days, 2015 la 4k rent katta mudila romba kasta patom then na job poit 10k vanganen andha time la kadan amma ku health problm appa drinks panit prblm panuvaru then konjam konjama kastapatu chit and gold scheme la potu save panni 1.5 lakh vdu lease ku potom 1 room kitchen avlodha then konjam save panna mudinjadhu 3 lakhs nalla 2bhk vdu lease ku shift anom god's grace 3 years ah innum adhe vtla irukom 10 lakhs chit potu save paniruken yenaku venungra alavuku gold chit potu vagiruken. so I'm so happy now wt i have only because of my mom support and my lilbit knowledge about saving. So pls yarum credit card and bank loan side pogadhinga irukradha vachi nimmadhiya valalam but hope and trust irukanum indha nilai marum, idhum kadandhu pogum. namakun 1 day varum so be patient. So yarum thapa nenaika venam 1 person maranalum yenaku happy. Thank you...
@prajnabhaskar30673 жыл бұрын
Actually he was very much frank 🤣 unmai than theva illadadu selavu panni than 90's kids urupudama poitom 😭😭
@sivasamythentamilkural31133 жыл бұрын
திரு ஆனந்த் சாரின் அறிவுரைகள் எப்போதும் மக்கள் நலனை சார்ந்தது. பயனுள்ள அறிவுரைகள். நன்றி.
@sabari_swathi46883 жыл бұрын
பணம் சம்பாதிக்க திறமை இல்லனா செத்துருன்னு சொல்றரு போல😂
@jjf5183 жыл бұрын
Sema sema. Watching with smiling face.
@m.desamuthufranklin89312 жыл бұрын
கடனே வாங்கக் கூடாது சரியான ஆலோசனை தான் சார் எதுக்கு கடன் வாங்கணும் கடன் வாங்காமல் வாழலாம்
@sarasasarasa2343 жыл бұрын
Pavan thambi ne nala matikita pola. Super program.nice to watch . Sir giving best advice but hard to follow. I ask my son to see this.
@ramyamuniyasamy3 жыл бұрын
ஆனந்த் சார் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை.
@manimozhian43183 жыл бұрын
Seruppadi to us 90's kids😂😂😂😂..One of the best episode by Anand sir &Immanuel
@augustinenathan2662 жыл бұрын
😂😂😂
@MySantoz3 жыл бұрын
A conversation between a principal and a controversial student.
@mohamedminhaz3 жыл бұрын
This is the truth of us (struggling) 90's kids sitting in front of financial consultant and storying him lame reason for not having good financial behaviour.
Love to see Immanuel Back … Bro herd you had problems but you are back that shows capacity!! Soon all will be sorted!
@MS-xn3ek3 жыл бұрын
இன்று முதல் நீங்கள் அதிரடி ஆனந்த் என்று அழைக்க படுவீர்கள். எல்லா விஷயத்துக்கும் பட் பட் என்று பதில் சொல்லும் உங்கள் ஆற்றல் சிறப்பு. 90s கிட்ஸ் செம மரனடி நிகழிச்சி. திருந்துங்கப்பா.
@vlbvinoth3 жыл бұрын
Unga rendu peru combination Vera levelnga🙌🏽👏🏽😀
@chellaihsubramaniam89373 жыл бұрын
Sir . Every answer is laughing.. realism to convey to public. Must know to the middle class people. Slow conversation is so much interesting and useful
Immanuel can't replace this interview 😅🤣😂 perfect guy with more patience ha ha
@Vetri36993 жыл бұрын
Electric train story Vera level 😎😎😎 Imanuel mind voice :oru varthai yavathu Aaruthala solrara intha manusa😭😭😭
@umapathy11063 жыл бұрын
Skill development is the crucial and key thing as Anand sir stated. There are millions of jobs available in the job market, ground reality is the lack of skill. People should really focus on skill development starting from their young age. Business is not easy well, it requires experience , hard work & passion to attain success !
@jeshraw3 жыл бұрын
24:50 literally felt like father and son combo🤣🤣🤣🤣 both reactions are priceless…🤣🤣🤣
@abaptraining31723 жыл бұрын
0:07 - 1:44 Fun fully loaded 🤣.. Immanuel you have very good patience 👍👍👍👍..
@Mohanan053 жыл бұрын
உன் கிட்ட அவர் மாட்ல, அவர்கிட்டதான் நீ மாட்டிகின. 😃. மைக் கேமரா எடுத்துட்டா முதல்வன் அர்ஜின்.
@antonyjayaraj952 жыл бұрын
23:30 கைல காசு இல்லனா எதுக்கு தியேட்டர் போயி படம் பார்க்கனும்
@Vinothkumar-rd6vw3 жыл бұрын
13:14 நாக்க புடுங்குற மாறி கேக்குறாரு 🤣🤣
@Murugan-kn3qy3 жыл бұрын
ஒவ்வொருவரும் கேட்க்கவேண்டிய speech,tq sir
@baraf61323 жыл бұрын
Srini Sir always outstanding. He explains the things in easy way. U r simply solid . Having vast knowledge Without any attitude.
@lydiaroheni98193 жыл бұрын
இன்றைய நாட்களில் குடும்பத்திற்கு தேவையான அருமையான ஆலோசனைகள், எல்லா குடும்ப தலைவர்களும் குடும்பத் தலைவிகளும் பின்பற்றிய வேண்டியவைகள் இவை நன்றி.
@gomathiseenivasan20833 жыл бұрын
Editor Vera level ya 😂😂😂😂😂 Immanuel kanla thanni varala avlo thaan 😂😂😂😂😂😂
@sabidairy60312 жыл бұрын
நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை 90 கிட்ஸ் பற்றி,
@arunnivasj71773 жыл бұрын
Sir really ur are an great economic father of Tamil Nadu especially for urban and semi urban people.. viewers are listening to the strict father especially Mr. Immanuel is getting scolded on behalf..
@antonyjayaraj952 жыл бұрын
உண்மையை உரக்க சொன்ன ஆனந்த் சீனிவாசன் அய்யா அவர்களுக்கு நன்றி
@jesurajrs44393 жыл бұрын
இன்றைய தலைமுறையின் குடும்ப ஆலோசகர்...
@Minifoodies3 жыл бұрын
அவர் சொல்வது உண்மை. கடன் வாங்கி கசடப்படுவதை விட ,சிக்கனமாக செலவு செய்து நிம்மதியா இருக்கலாம்.
@vlbvinoth3 жыл бұрын
Immanuel is back👏🏽🙌🏽😀
@arunmalarthirumagan14753 жыл бұрын
பேசுவது பகவத்கீதை பின்னால் இருக்குது பாதுகாப்பான வாழ்க்கை! -- கவிஞர் விக்கிரமாதித்யன் ஆனந்த் சீனிவாசனின் பேச்சு வர்க்கத் திமிரின் உச்சம்!
@Mugu_Kanna3 жыл бұрын
Best combination of interviews😁👌🏻
@theking-ed1zg2 жыл бұрын
நா கூட இவரை என்னவோனு நெனச்சிட்டேன் எப்பா உன்மேலேயே இவர் பேச்சை கேளுங்க பொன்னி அரிசி தான் சாப்புடுவேணு அடம் பிடிச்சா ஒருநாள் பட்டினியா தான் இருக்கணும்
@sellakannup14603 жыл бұрын
சார் சொன்ன மாதிரி கடனே வாங்காமல் வாழ்க்கையை ஓட்டுகிறேன்