Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
@kungfupanda16993 жыл бұрын
Reallly nice interview 👌
@RajeshK-fo4ru3 жыл бұрын
ஏன் தமிழ்ல எழுத மாட்டீங்கள இங்கிலீஷ் புரியாது
@psedineshkumar3 жыл бұрын
Content kedaikala nu ethavana naki potta elaru papangala y this
@vkphotography9003 жыл бұрын
Behind woods Ivana yanata velium illama iruka Ivana Poi interview yaduthutu iruka
@kanimuruganp63993 жыл бұрын
Super sir
@hareeshkumarvasu65673 жыл бұрын
I lost my parents in my childhood ..he is 100 % right ..it's a awesome feeling being a self-made man
@jothikumar313 жыл бұрын
Great
@vikram58603 жыл бұрын
Am really sorry brother... am really proud and happy to see that ur self made man... keep up your good work brother
@lingabairavii36203 жыл бұрын
Amma appa always with u bro. 👍🏽
@ram_883 жыл бұрын
Great bro
@SANJAY-ve9ub3 жыл бұрын
You are absolutely right. Now you have the capability to handle your problems on your own.
@harikrishnan43623 жыл бұрын
அருமையான மனிதர் இறைவன் நீண்ட ஆயுள் தர வேண்டும்
@vishsuntencan76432 жыл бұрын
Yes
@Sansu125863 жыл бұрын
ஆனந்த் sir துரோணர் போல, பல ஏகலைவன் உருவாகிறார்கள் 🏹
@pravinthanish7102 жыл бұрын
It's true bro but ,dhronar ekalaivan thumb figure a guru dhakshanai a ketaru.... vaalkaiku Panam sampaathika niraya vazhi iruku sir...ungaluku ekalaivainoda rebirth pathi theriuma bro?
@seithozhil36023 жыл бұрын
செல்லம் கொடுத்து கெடுக்கிறது இல்லை. தன் வழியில் செல்ல கட்டாயப்படுத்தி கெடுக்கிறது பெற்றோர்கள். நீ நீயாக இரு.. போதும்
@loveispain66583 жыл бұрын
ஆனந்த் சார் சொல்வது 100% உண்மை..... 😭 90'S Kids நான்.. 25 வயது வரை நான் வேலைக்கு போகல.. எங்க அம்மா இறந்ததும் தான் எதிர்கால பயம் வந்துச்சு...
@babyroseline3773 жыл бұрын
My sun also same 😢
@invisibledon40603 жыл бұрын
Don't worry bro you will get job still you had time to change life try bro its a lesson every one want to learn...
@raam17023 жыл бұрын
Dei enaku 36 years aguthu, innum velai Illa.......
@mahalaksmi13 жыл бұрын
Nan 15 age la holiday la work panni 11th school fees kattuven then 2 months work for 12th standard fees kattinnen. Poverty taught me value of money🙏🙏😁😁
@manipriya62023 жыл бұрын
Akka videos la vera level ❤️
@avishalnivash76293 жыл бұрын
Keep it up , now have u reached college
@devdaarshk60543 жыл бұрын
Super
@mahalaksmi13 жыл бұрын
@@devdaarshk6054 thank you ma 😊🙏
@mahalaksmi13 жыл бұрын
@@avishalnivash7629 work poitte university muduchitten.😁
@christhuraja32383 жыл бұрын
தல நீங்க வேற ரகம் சார்
@karthikgeyamani76463 жыл бұрын
பிறப்பும் இறப்பும் அவன் கையில🙏 நம்ம வாழும் வாழ்க்கை நம்ம கையில
@shahidsaleem84733 жыл бұрын
மீண்டும் behindwoods இல் உங்களை சந்திபதில் மிக்க மகிழ்ச்சி
@vinothkumar45183 жыл бұрын
Respect Anand sir is the treasure for all the youngsters great thnx sir
@santhoshkumar-fb7qg3 жыл бұрын
தலைப்பு சரியானது தான் 90s kids parents are still interfering in their life in each & every part of their children's life Pasangala free ya விடுவதே இல்லை இந்த 90s kids ஓட parent's Sir சொல்றது சரி தான்
@comman_man38903 жыл бұрын
Enaku mattum than nadakuthu nu ninaichen 😂😂😂
@rajeshkanna75533 жыл бұрын
S
@santhoshkumar-fb7qg3 жыл бұрын
@FLOP STAR SURYA FANS யார யா 70s kids நு சொல்ல வர
@gunasekaran44823 жыл бұрын
இதுலயும் 90கிட்ஸ் யாருக்கு தீங்கு செய்தோம் நாங்கள் பாவம் இல்லை யா
@mahalakshmisivashankar17423 жыл бұрын
Immanuel's face expression is priceless when he heard the word "தடிமாடு" 🤣🤣🤣🤣
@moneymoneymoney50752 жыл бұрын
PLEASE GIVE TIME STAMP-I HAVE TO REDO EVERYTHING TO ENJOY YOUR COMMENT. AAAAADUUU THIRUTTU
@prashanabi56813 жыл бұрын
எண்ணம் போல் வாழ்க்கை
@balugokul72903 жыл бұрын
Totally wash out! 😆😆 But all you said was, 100 % fact sir
@prakashreegan13683 жыл бұрын
Missing "vanakkam da Immanuel epdi iruka" 🔥
@wedomohanscreations57973 жыл бұрын
🤣🤣🤣
@jayanthivaradaraju29292 жыл бұрын
Correct
@gogulakrishnan28913 жыл бұрын
நீங்க மட்டும்தான் சரியா சொல்றீங்க சார்... பெத்ததுகள முதல்ல சொல்லனும்... ஒரு குழந்தைய கஷ்டமே தெரியாம வளர்த்தரது, பெத்தவங்க அந்த குழந்தைக்கு செய்யுற மிகப்பெரிய துரோகம்.... நான் பட்டதனால் தெளிந்து கொண்டேன்...
@alertaarumugam1303 жыл бұрын
Nanumthan
@aksaikumar97333 жыл бұрын
💯
@ram_883 жыл бұрын
அது அவரவர் அனுபவத்தை பொருத்தது... பிள்ளைகள் வெற்றி தோல்வி எது அடைந்தாலும் சமூகம் பெற்றோரை தான் கை காண்பிக்கும்... வேதனை தரும் உண்மை
@rajeshkanna75533 жыл бұрын
S
@madhanbabu99203 жыл бұрын
இவர் தான்.சரியாக. சொன்னார்..
@sekarrice99803 жыл бұрын
சீனிவாசன் சார் உலக உண்மை தான் ஓபனாகபேசுகிறிர் சூப்பர் சார்(தனிமைவாழ்க்கைஒழக்த்தைதரும்)
@darmarajpud3 жыл бұрын
Sir don't have child.. He treats Emmanuel as his son.. In sir world.. We feel it..
@santhanalakshmi22803 жыл бұрын
Yes
@puntoevo3 жыл бұрын
nice
@ajisha89253 жыл бұрын
Avaruku child illaiya?
@ram_883 жыл бұрын
Yes
@arun6face-entertainment4383 жыл бұрын
ஒரு இளஞன் சரியான தகுதியான வேலைக்கு செல்வதற்கு பெற்றோர்களும் ஆசிரியர்களும் முக்கியமான காரணமாக உள்ளனர்.
Apdila illa sir.. apdi parents,teachers mattume nambi erunthiruntha evalo entrepreneurs, musicians,sports man la vanthuruka mudiyathu....
@manivannan94103 жыл бұрын
Editor yeppa vera level
@gokulguna7113 жыл бұрын
Immanuvel bro please nega Enimae anand sir kitta interview ku pogathega, ungalala 90s kids manamum senthu poguthu JUST FOR FUN
@mr10r483 жыл бұрын
Me working at 19 yrs!! Making 30k per month!
@joelimmanuel25153 жыл бұрын
What job bro
@mr10r483 жыл бұрын
@@joelimmanuel2515 i am doing zomato bro and share markets and cryptocurrenies also!! Some small business !!
@joelimmanuel25153 жыл бұрын
@@mr10r48 what will u do if college open
@AshokKumar-kk6ip3 жыл бұрын
இப்ப இருக்க பசங்க எதுக்கு எடுத்தாலும் பெற்றோர்களை மிரட்டுகிறார்கள். அவர்களும் பிள்ளைகள் மீதுள்ள அன்பால் எல்லா வற்றையும் தாங்கிகொள்கிறார்கள். இந்த அரசு மதுக்கடைகள் திறந்து கெடுக்கிறார்கள்.
@manojmanojs15783 жыл бұрын
Emunel and sir best pair always 😂❤️
@somethingusefulvlog43373 жыл бұрын
Imanuval also celebrity...... ❤️❤️❤️😀
@awakearisetutorial30343 жыл бұрын
We can stand in our own leg after the completion of 12th as a female I did my B. A., M. A, M. Phil., B. Ed myself without getting loan and help from others There is a will, there is a way
@Makamishi_shorts3 жыл бұрын
Take care of your health Anand sir..
@SmartEnglishLearn3 жыл бұрын
Ur speech is awesome 👍.. 100% correct....I am the evidence....
@srinivasseena65743 жыл бұрын
1:34 one simple answer to the many questions...
@gopinathramanathan3 жыл бұрын
எவ்வளவு அடிச்சாலும் தாங்குரான்டா இந்த இமானுவேல்😜😜😜
@ganantharaja3 жыл бұрын
அன்பு ஆனந்த் ஐயா, இப்பொழுது இருக்கும் பிள்ளைகள் நாம் உழைத்தது போலவே கடினமாக உழைக்கிறார்கள், ஒவ்வொன்றிற்கும் உங்கள் பார்வையின் அளவு கோல் வேண்டுமானால் மாறலாம், பொத்தாம் பொதுவாக இளம்பிள்ளைகள் மீது சோம்பேறி பட்டம் கட்டுவது சரியன்று, ஒரு முழு கணினியையும் நிமிட நேரத்தில் கழற்றி மாட்டிவிடுகிறார்கள், சிறு வயதில் பெரிய பொறுப்பிற்கு சென்று கொண்டிருக்கிறார்கள், முன்பு நாம் ஒரு பரீட்சையில் தோல்வி அடைந்தவுடன் அழுது புலம்புவோம் அல்லவா? அப்படி செய்யாமல் பகுதி நேர வேலைக்கு சென்று கொண்டே படித்து முன்னேறுகிறார்கள், சென்னையில் உள்ள என் நண்பனின் மகள் ஒருமுறை என்னை புலனத்தில் அழைத்து 'மாமா நான் ebay store ஆரம்பித்துள்ளேன் உங்கள் ஊரிலுள்ள (மாஞ்சேஸ்டர்) Dell spare parts கொள்முதல் செய்து தரமுடியுமா?' என்று கேட்கிறாள், இதில் முக்கியமானது என்னவெனில் அவள் இப்பொழுது சீன மொழியான மாண்டரின் கற்று வருகிறாள், தேர்ந்தவுடன் அலிபாபாபாவில் வர்த்தகம் செய்யப்போகிறாளாம், அவள் வயது 21. இது ஒரு சிறிய உதாரணம் தான், இப்பொழுது எந்த இளம் கன்றுகளை பார்த்து கைபேசியிலேயே காலம் தள்ளுகிறார்கள் என்று கூறுகிறீர்களோ அவர்களிடம் சென்று உங்கள் பழுதான கைபேசியை கொடுங்கள் 1 மணி நேரத்தில் பிரித்து மேய்ந்து சரி செய்துவிடுவார்கள், அவர்களது அறிவு பள்ளிப்படிப்பை தாண்டி உள்ளது, வலையொளி சொல்லித்தருவதில் நூற்றுக்கு ஒரு பங்கு கூட பள்ளிகள் சொல்லித்தருவதில்லை, அன்றுள்ள நாமும் இன்றுள்ள நம் பிள்ளைகளும் வெவ்வேறு வகையான அறிவாற்றல் உடையவர்கள், ஒவ்வொன்றயும் வெவ்வேறு கோணத்தில் அணுக வேண்டும், வெறுமனே அவர்களை வேலைக்கே செல்லாதவர்கள் என்று குற்றம் சாட்டல் ஆகாது, மென்மேலும் வளர்க
@pgtrbsauvelmathstamil73972 жыл бұрын
நல்ல பதிவு...
@jothikumar313 жыл бұрын
Nice conversation (lesson)for all apart 4m 90s kids
@gayathriyazhini35833 жыл бұрын
Semma tharamana pechu....... by 21 vayasula irunthu velaiku poi uruputtu jeycha 90's kid.... now 36 vayasu.......
@jaishreejaishree60733 жыл бұрын
U r 80 kids
@suriyamuthumani41283 жыл бұрын
80s kids
@lifeisdream73823 жыл бұрын
@@jaishreejaishree6073 avar 90skids than 90's la than 10th padichitu irunpanga appo panna atrocities than 90skids na appavinga nu solranga
@Priyadevvlogmixchannel3 жыл бұрын
Correct sir parents guide panrathulatha iruku . maximum oru serve eduthu patha government employee son and daughter life ah enjoy panrathulaye irupanga.avangala pathukave avangaluku theriyathu.
@dinusiva30193 жыл бұрын
Immanuel Anand sir combination theri mass 🔥🔥🔥🔥🔥🔥
@karthimagi86743 жыл бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும்100 200 உண்மை ஐயா
@logeshwaran59633 жыл бұрын
தம்பி கேட்ட கேள்வியே கேட்டு அவர கடுப்பாக்காத பா 😁
@mprajaganesh79423 жыл бұрын
😂😂😂
@pandian1010103 жыл бұрын
1st 2 mins fun filled 😂🤣😂🤣, "Vanakam yena da Immanual yepdi iruka" this missing sentence made the interview a little formal, & He is correct "necessity is the father of innovation" same as self made man with no parental support will reach to the top with no other option.
@RajeshK-fo4ru3 жыл бұрын
சரியான கருத்து
@kkvijay3 жыл бұрын
Yes. I agree with your your comment that even after 25 years I dont want to go for less salary. Not that I dont want to go for work.
@vehilan3 жыл бұрын
Highly Motivational and constructive discussion Anand Sir. Kudos Mr. Immanuel.
@PixelPEACE123 жыл бұрын
💯💯 True Sir ..eppo erukkura many youngsters eppo failure paathangalo udane giveup pannuranga...mind a strong aa vachu avanga dreams achive panna try panna matenguraga..
@jothikumar313 жыл бұрын
After degree students have to sign on their own instead of sleepin @ home have to explore other avenue to sign
@abrahamlamech89253 жыл бұрын
I’m a 90’s kid, you’re interview has opened up a lot of things for me sir. What you said is very tough to digest but that’s the fact, thank you sir, I’ll keep working. You’re “delayed gratification” concept stuck with me. Im starting to see you like a father figure. “If we are not speaking hard truths then what are we here for” Harvey Specter from SUITS
@krishnannadar72933 жыл бұрын
Good too see Emmanuel 👑 & Anand Sir delivering back too back great Shows..The only worth watching show in Behind woods 🎉 Keep continuing this Behindwood...
@vickyvit26363 жыл бұрын
Good and genuine speech in all videos sir..... respect u sir
@SoulInBowl3 жыл бұрын
Awesome suggestions sir... Must needed in current scenario 🙏
@timepasstubes14323 жыл бұрын
Imanuvel remmba porumaiya unakku !superb!
@karthikkarthik79133 жыл бұрын
தெய்வம் சார் நீங்க
@banupriya52373 жыл бұрын
Sir Independent ta irunthallu appa ammata panam irukka paakraanga sir ...Evlo background irukku tha sir keykraanga ....oru arranged marriage perspective la irunthu paarunga sir ...intha system epdinu theyrium,but I agree 100% bcz ippo irukka youngstersku money value therla ..romba simplah trend apdinu solli wasting money in gadgets,cars,makeup stuffs ...really they don't no what's needs and wants...
@aruneshprasannasekar90383 жыл бұрын
தடங்கலும் வழிதடங்கள்தான்.
@Barathiyaar175893 жыл бұрын
Anand Sir motivation speech
@sscmathsvault3 жыл бұрын
Win pannita Enna venumnalum pesalam athu antha situation la antha person Ku suit aagirkum ellarukum apdiye nadakum nu epdi solla mudiyum. Summa Ellam CRT ahh Pesrom nu pesa koodathu.
@gokuls1653 жыл бұрын
You're right, what works for one, might not work for others
@suresh.m16372 жыл бұрын
Time management ippo thonudhu thanks sir again new thinking kuduthadhukku😎😎
@manivannan94103 жыл бұрын
Ena dreamssss😂😂😂
@silamba82703 жыл бұрын
🤣🤣🤣
@justinbala30213 жыл бұрын
Dhadi madungha😂🤣😂🤣😂
@kaushikrajendran65203 жыл бұрын
Dreams ...vadivel reaction super
@parthi92103 жыл бұрын
Super Answer
@stockwatch94793 жыл бұрын
I am also lived in the world with out parents help from my 8 th std now I am graduated and further I am doing ib management without help living is making you better compared to another
@mohiniv59963 жыл бұрын
தல நீங்கள் விதி விலக்காக இருக்கலாம்.ஆனால் அவர் பொதுவிதியை பற்றி பேசிக்கொண்டிருக்கிறார். "விதிவிலக்குகள் எப்போதும் பொதுவிதியை நிர்ணயம் செய்வதில்லை."
sir, please speak about how to be consistent in life and avoid distractions. and please tell the must read book for our life and for business and finance in a video please make a video for this sir. I love you so much, sir. your always right sir anyone who follows your speech and if we apply it to our day-to-day activities/lifestyle/life we can become rich sir. you want to live long sir and educate us like this sir, love you, sir. My name is Navee Krishnaa studying in class 10th I will follow your ways, sir.
@bharanibala71243 жыл бұрын
Guys please don't join muthayammal polytechnic College , Namakkal... 🙏🙏
IOB eh Indian overseas bank nu solluranga vera enna nu sollanum?
@Timepass06063 жыл бұрын
Short form la solranga nu solraru... Athanala abbreviation theriyama poguthunu mean panrar.
@vigneshsrini14973 жыл бұрын
@@Timepass0606 so ithunala enna thappu.innum govt eh CM PM than soluranga.
@123channeltamizhan83 жыл бұрын
Thalaivar vanthutaru🔥🔥
@pravinthanish7102 жыл бұрын
Knowledge is power- APJ sir🙏
@meelalaeswaryannalingam20132 жыл бұрын
Thank you so much for your advice sir
@yogeshhkadhirvelu90333 жыл бұрын
Great interview
@satishmohan28683 жыл бұрын
Very motivating...keep doing more videos with him 🙏🙏🙏
@pasathish17003 жыл бұрын
Sir your hair style super ah iruku
@karthikp44843 жыл бұрын
Valuable resource he is
@SmilePleaseTamil3 жыл бұрын
அஞ்சி தலைமுறையா படிச்சிருக்கிறவன்கிட்ட போய் முதல் தலைமுறை பட்டதாரி முன்னேறுவது எப்படின்னு கேட்டா ரொம்ப ஈசினுதான் சொல்லுவார். சொல்லுவது அவர் தப்பல்ல. கேட்பது நம் தவறு.
@sridharraja22933 жыл бұрын
இமானுவேல் அழகிய முட்டை கண்கள்
@paulalexjoshua16613 жыл бұрын
Super I m also example. ....
@Gopinath-bn4qf3 жыл бұрын
Vera level video Anand sir
@jacksona3912 жыл бұрын
Immanuel successful ah aaga valthukal
@genuineidiot73 жыл бұрын
Ena Dream nu nakkal pechuku onum korai ila Inga avan avan pidicha dream ah follow pannale avan career la periya legend agatiyum avanukku pudicha mathiri life ah run panuvan
@subashr71983 жыл бұрын
Correct
@sportsadventure72113 жыл бұрын
3.48 IOB and Indian Overseas Bank are same only
@teamviewerchennai3203 жыл бұрын
3:48
@selvarajr75803 жыл бұрын
Avaru IOB na indian overseas bank nu theriyala solluraru
@sportsadventure72113 жыл бұрын
Ajith bro avaru enna solli erukaruna IOB ah indian overseas bank nu solluvanga solli etukaru
@marisuyambu88923 жыл бұрын
Sir, kindly explain about investment in centrio group of companies.
@varunprakash62073 жыл бұрын
Self made people are who lost their parents they should work for money 💸 for daily life but some parents caring children through life self made people lost their parents is hard to life with pain 😭😭 rejection made you grow of life obstacles make a path