சத்தியமா சிரிச்சிட்டே பார்த்த காணொளி கோபப்படாம ரொம்ப casual speech superb congrats for your future
@nishamultifashion247620 күн бұрын
அவர பார்த்தா 90 வயசு மாதிரி தெரியல, அவங்க விருப்பம் கல்யாணம் பண்ண நீங்க எல்லாம் யாரு அவங்கள பேட் கமெண்ட் பண்றீங்க, pls
@anusharaman944621 күн бұрын
அவர் களின் சொந்த வாழ்க்கை யில் யாரும் தலையிட க்கூடாது. வாழ்த்துக்கள்
@Ram-jq5zp15 күн бұрын
வாழ்த்துக்கள் சார்.. நீங்கள் ஏன் விளக்கம் கொடுக்கிறீர்கள். என் பிரெஞ்சு காதலி என்னை விட 20 வயது மூத்தவர். இன்றுவரை பிரச்சினை இல்லை. உங்கள் வாழ்க்கையை ரசித்து வாழுங்கள். சார் வாழ்த்துக்கள்..
@latharavi907819 күн бұрын
ராதிகா சரத்குமார் பற்றிய விமர்சனர்கங்கள் இன்னும்கூட வந்துகொண்டுதான் இருக்கிறது ஆனால் அதையும் தாண்டி அவங்க அவர்களுடைய குழந்தைங்க திருமணத்தையும் நடத்தி நல்ல வாழ்க்கையை அவங்களுக்கு அமைத்துக்கொடுத்து குடும்பமாய் சந்தோஷத்தோடு வெற்றிகரமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். உங்களோட ஒற்றுமையான வாழ்க்கை பதிலாக இருக்கட்டும் வாழ்க வளர்க வளமுடன்❤❤
@Vimalndhas-mv6bu7 күн бұрын
Super Jodi. Congrats. மற்றவர்களின் வசைபாடலை காது கொடுத்து கேட்காதீர்கள். நல்லது.
@nishathurairajan278822 күн бұрын
Lovely couple ❤❤ God bless 🥰
@Shyam-ex5zj22 күн бұрын
அவர் இஷ்டம் அவர் personal
@Muthamizhnaatrisaiyum22 күн бұрын
தப்பு ஒன்னுமில்ல தாடி ட்ரிம் பன்னுங்க இப்படி துறவிபோல காலத்துல இருந்து பண்ணதால .....தான்
@humayun451815 күн бұрын
He is just 49 and she is 38
@narenkumar860522 күн бұрын
This is Vera Level. Happy Married Life to these Couples ❤😂
@MathusoothananJeyakrishnan14 күн бұрын
She is after money maybe
@medentmak20 күн бұрын
Congradulations. Cute Couple. All the Very Best.
@jagadeesanrajamani403515 күн бұрын
Happy married life 🎉🎉❤
@rathakrishnan332120 күн бұрын
வாழ்க பல்லாண்டு !!!.
@abiarvind201517 күн бұрын
Enakkum enn husbandukkum 9years gap but naanga romba happya irukkom.idellam oru periya vishayame illa.
@sandhyababu293315 күн бұрын
Same sis enakum my hubbykum 10year gap
@santhanamganesh670821 күн бұрын
Best wishes for a Happy Married Life.
@madhuab17517 күн бұрын
All the best for the couple. Wishing you a happy and long married life 🎉🎉🎉🎉❤❤❤
@Jot15515 күн бұрын
இன்னொரு பிறவி இருக்குமோ இருக்காதோ மீதி காலத்தை சந்தோசமாக உடலுறவு அனுபவிக்கட்டும் மே இதில் யாருக்கு இடைஞ்சல் எல்லோரும் வாழ்த்துவது தான் சிறந்தது🎉
@chandranagarajan17120 күн бұрын
Go ahead both of u...enjoy the married life
@jameslathajameslatha327321 күн бұрын
தனிமையிலே இனிமை கான முடியுமா 🍻💑
@ponrajnadar67021 күн бұрын
அது எப்படி முடியும் ? Reply
@thilakammani233021 күн бұрын
வாழ்த்துக்கள்
@nela419311 күн бұрын
Ithu enna kalyanathuku vantha sothanai 😢...kalayam pannavanga santhosama irukatum nu viddutu poi velaiye parunge pa.... (I like this couple)❤
@vinoth_sham17 күн бұрын
Cute Answer 😍 God Bless Both 🎉
@sabithajanab751217 күн бұрын
Edhukudhan makkal aduthavanga vishayangalil thalayittu pirarai vedhanai seihirargal endru therila. Indha social media la comments poduravanga mugam theriyadha karanathal kandameni comments poduradhuku strict action edukanum
@radhajagannathan153021 күн бұрын
God Bless 🙌
@Ommuruga2617 күн бұрын
Pavam pa nanum thappa than neenachen avanga life joliya iruththutu pooranga vetunga pa.Happy married life 💐💐💐
@anandnarayanan3810 thala na Villupuram district Iruvelpattu village thala yenaku avaru 2019 la irunthu friend 1st tiktok la than pazhakkam na avaru video ku comment panna avaru yenaku call panni pesunaru appo la irunthu friend
@anandnarayanan381017 күн бұрын
@@toptucker190 Naan Trivandrum thala. Ivarai enakku theriyathu, aanaal ivaroda uravinargal palarayum ariven. Ippadi oru aal iruppathu oru maathamaga thaan youtube video paarthu therinthu konden. Avarudaya kudumbam motham periya arivaaligal, nalla manithargal. Trivandruthil neraya agrahaarangal ullana. Avayil Tamil brahmanargal thaan motham❤❤❤
@toptucker19017 күн бұрын
@@anandnarayanan3810 super aa tamil pesuringa vera level
@RilRislifestyles17 күн бұрын
Unga frda iruntha naga thitta kudatha😂😂
@ramyasuresh251215 күн бұрын
she will be 40 age and he will be 55 like that will be matched no problem
@janakir876722 күн бұрын
Happy married life🎉
@shahidmans19 күн бұрын
Strong thatha
@raghavanvijay156219 күн бұрын
Congratulations.
@aindirani62918 күн бұрын
யார் யோக்கியமான மனநிலையில் இருக்கிங்க .உங்கள் வேலையை பாருங்கள். அவங்க விருப்பம். 6:54
@PadminiVikraman2 күн бұрын
Mutham bedroom le pothum
@bhanumathinarayanan781820 күн бұрын
It our first marriage ln 1978
@marysuganthi145816 күн бұрын
❤❤❤🎉🎉🎉😊😊😊
@SivaArul-e9t21 күн бұрын
90s kid சார்பகா நீகா நல்லவே இருக்க மாட்டிக டா.. 😢😊
Idha partha 30 vayasu mariya iruku 42 irukum adhemari avarukum 90 maari laam illa
@rukshanafouzan8 күн бұрын
He is 49 She is 40
@RaviChantaran-c5m2 күн бұрын
Dadiya eduga
@bamaganeshan897522 күн бұрын
but u look like in 60s……because of the beard may be….
@SriNivetha-or3ko11 күн бұрын
Avanga age ena
@rukshanafouzan8 күн бұрын
He is 49 She is 40
@MujeebaBasha10 күн бұрын
நானும் உங்களது திருமண வீடியோக்கள் பார்த்தேன். நீங்கள் முறைப்படி திருமணம் செய்த பிறகு யாரின் ஏச்சுப் பேச்சுக்களையும் காதில் வாங்கிக் கொள்ளாதீர்கள். உங்கள் வாழ்க்கையை நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக வாழுங்கள். உலகில் பலர் பல விதம். அவர்களுக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருந்தால் உங்கள் வாழ்க்கையை நீங்கள் வாழத் தவறி விடுவீர்கள். எனவே உங்கள் இருவரின் உள்ளங்கள் அமைதி பெற்று இன்புற்று நீடூழி வாழ்க வளமுடன் 🎉🎉🎉