ராமநாதபுரம் மாவட்ட விவசாயி மக்களுக்கு இந்தக் காணொளி கண்டிப்பாக தேவைப்படும் அங்கே இருக்கும் விவசாயிகள் ரொம்ப பாவம் 😢 இதைப் பார்த்தால் இனி அவர்களுக்கும் இதுபோன்று மரங்கள் வளர்க்க ஆசைப்படுவார்கள் என்று நான் நினைக்கிறேன் 🙏♥️
@rameshram4386Ай бұрын
நீங்களுமா
@harisragavan79111 ай бұрын
Bought red sandal from Ganesh nursery 2 years back. The growth and quality was too good. Would surely recommend for investment.😍🙏
@yogeshwaran873 ай бұрын
What is the cost bro
@yogeshwaran873 ай бұрын
What is the cost bro
@nesamanishiva361211 ай бұрын
எனது ஊர் திசையன்விளை கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு இவர்களிடம் செம்மரம் சந்தனம் சில வேங்கை மரங்களையும் வாங்கி வந்தேன் நன்றாக வளர்ந்துள்ளது விலை சற்று அதிகம் ஆனால் தரத்தில் இவர்களை அடிச்சுக்கவே முடியாது முக்கியமாக சொல்ல வேண்டுமென்றால் இவர்களிடம் வாங்கும் செடிகள் கிளைகள் அதிகம் வளர்வதில்லை
@Gomathi-v4e11 ай бұрын
திசையின் விலைஎந்த ஊரு
@sudalaikkannu274110 ай бұрын
Contact number kudunga bro. I am from nanguneri
@jaffersadhikjaffer979511 ай бұрын
I have visited there. Truly a big nursery in Tamilnadu.
@AmmuNayosKitchen11 ай бұрын
One of the Great nursery
@kathirms667911 ай бұрын
Ethana பேறு ஏமாற போரனோ இந்த அனைத்து மரங்களும் வனத்துறை மூலம் இலவசமாக வழங்கப்படுகிறது. மாவட்ட வனதுறையை அலுவலகத்தை அணுகவும்
@sivasiva3567 ай бұрын
Bro that's not quality trees
@krishnamoorthy26432 ай бұрын
Government nu sonna le waste.... En pondatti ku government nee yaru da ilavasama kodukkurathu
@roshangokul979911 ай бұрын
இந்த நர்சரியில் நான் செம்மரம் வாங்கவில்லை ஆனால் நிலம்பூர் தேக்கு வாங்கி இருக்கின்றேன் நன்றாக வளர்கிறது நான் நேரில் சென்று வாங்கவில்லை அப்பா தான் வாங்கி வந்தார்
@indianredsandal11 ай бұрын
Ganesh nursery ❤🎉💪🏻
@GiridharGiri-n3x12 күн бұрын
Thenmarathopil vaikkalama 500 kandru thevaipaduthu oru kantrin vilai sir
@DevikaGkt9 ай бұрын
Enga pakkathu oorthan rompa femash narsari other statela erunthu niraiya per vanga varuvanga .super.super
@santhoshkumar-fb7qg8 ай бұрын
Drill machine direct current இருந்தா performance இன்னும் better ஹ இருக்கும்
@CecilX-v9j10 ай бұрын
Africa dark wood tree pathi konjam podungo
@ajithKumar-rf3gs11 ай бұрын
Pls don't buy above 2 or 3 feet Above 3 feet the root strength was to low.. And it will not survive.. For long term . It will fall... Due to high wind also
@kobeburrito2311 ай бұрын
Pudu uruttu, innum nalla uruttu, correct aga media commision koduthu vedu, nambha neria kena irrukku.
@m.ahamooth34408 ай бұрын
Idhu uruttu laam illa bro athuku peru vairam paachal apdinu solluvanga... 12th botony book la irukkum paarunga
@m.ahamooth34408 ай бұрын
Marathoda center partla corbon konjam konjam aah compress aagi virum form aagum bro.... Adhunala dhaan nilakkari la irundhu vairam varudhu nu soldraanga... Nilakkariya maram mannukadila pudhanji compress aagi dhaan kidaikkudhu
@NathiyaGrunathan16 күн бұрын
akka neenga ketkira kelvi ok avaruvum Correct answer ok now calling
@sureshv965011 ай бұрын
ஊர்ல ஒரு தேக்கு மரம் வெட்ட VAO அனுமதி வாங்க வேண்டும் . ஆசைக்கு என்று ஒரு 10 மரம் வளர்க்கலாம் .
@prabhusai621210 ай бұрын
Sir செம்மரம் 50 years available eruku byer eruku aha sir
@rajrock76078 ай бұрын
எங்க இருக்கு
@sampathkumar49696 ай бұрын
Pls your mobile number sir
@sampathkumar49696 ай бұрын
Sir your mobile number pls
@praveenc09065 ай бұрын
Please share your contact number
@EsakkiR-ky6xc3 ай бұрын
Semmara kannu rate enna
@singvelu36344 ай бұрын
No price is discussed! interviewer problem or vendor problem?
@chinmoydolui293211 ай бұрын
Is there available African black wood?
@chinmoydolui293211 ай бұрын
I need plant
@smgamingtamil0019 ай бұрын
In isha nursery we can buy all timber plants @ Rs 3
@K007118 ай бұрын
3rs?
@santhoshkumar-fb7qg8 ай бұрын
Forest department free free free
@smgamingtamil0018 ай бұрын
@@K00711 yes
@5keerthana7 ай бұрын
Concrete bit la drill Panna eppadi iyya drill bit hole pannum 😀😀😀
@electroboyIND11 ай бұрын
behindwoods kum sandalwoodskum ennaya thideer link
@SivakanthSakkaravarthi4 ай бұрын
ஈமு கோழி நியாபகம் வருது டா சாமி ..
@rubans38157 ай бұрын
Brother oru 4 feet maram rate evaloo
@karthikak957911 ай бұрын
Till people's becomes fools they will be fools
@mrmanisvlog714011 ай бұрын
Sale pana mudila 47years trees any buyer's
@jagannathan87211 ай бұрын
Which place
@Ravisharma-ep2rc11 ай бұрын
Contact number
@karthicknava534611 ай бұрын
@@jagannathan872 30 years old trees for sale..
@praveenc09065 ай бұрын
Please share your contact number
@v.kiruba11034 ай бұрын
Karur sir
@sankaranekambaram503111 ай бұрын
இவர் ஒரு விளம்பர வியாபாரி தயவு செய்து பணத்தை வீணாக்கதீர்கள்.
@DevikaGkt9 ай бұрын
Ellarum vilamparanthan pannuvanga.neenga oru virpanaiyalara iruntha vilamparam panna matingala. Ongalala mudiyalana.atuthavanga yaparatha yen ketukkiringa. Avlo ungalukku nalla manasa.
@karthicknava534611 ай бұрын
We have 30 years old trees .. Any buyers..??
@praveenc09065 ай бұрын
Can you share your contact number.?
@praveenc09065 ай бұрын
Please share your contact details
@ashokkumarb82496 ай бұрын
Nursery marketing.
@gopisuriya11 ай бұрын
Ganesh nursery very expensive don’t buy from him. Govt giving for free.