Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@CibeSridharanK8 күн бұрын
Don't invite சுகிசிவம் he is a DMK Up
@senthilarumugam21426 күн бұрын
சுகி சிவம் அவர்கள் ஒரு திராவிட முன்னேற்றக் கழகத்தை சார்பில் ஆஜரான மனிதர்
@senthilkumars405910 күн бұрын
திரு ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அருமையான பதிவு நமது ஆன்மீக பயணம் தொடர வேண்டும்.
@godraavanan45749 күн бұрын
Unna Avan Kovil Ulla vidamattan
@yugeshncr34999 күн бұрын
Na Kovil ku sammy kumpita poven...na Ula poi pooja ah panaporen...unku Kovil vara istam ilaya varatha da para boy@@godraavanan4574
@Hotandheat1589 күн бұрын
@@godraavanan4574 முதல்ல திமுக காரனை திருமாவுக்கு ஒரு நல்ல சேர் அதாவது நாற்காலி கொடுக்க சொல்லுங்கடா
@praveenkumar-it3po9 күн бұрын
God ராவணான 🤭🤣🤣.. அப்போ ராமர் உண்மை நீங்களே சொல்லிட்டீங்க அப்படி தானே?@@godraavanan4574
@Lokesh202157 күн бұрын
சுகி சிவம் என்ற உபிஸ் சிரிக்கிறார் 😂
@sathishbhishmar616110 күн бұрын
ரங்கராஜர் ரங்கராஜர்தான் என் உயிரை உருக்கிய உன்னதமான பேச்சு உன் திருவடிக்கு கோடி நமஸ்காரம் ஐயா❤
@kevinpillai44748 күн бұрын
jai shri rangantha
@karthikr17710 күн бұрын
பீகார் பெற்றோருக்கு பிறந்த தமிழ் பொக்கிஷமே... என் உயர் உருக வைக்கும் பேச்சு அரசரே..... உங்கள் குடும்பம் வாழ்க... குலம் வாழ்க.... நீர் வாங்க.... தமிழகத்துக்கு இன்னொரு சவுக்கடி.... சபாஷ் திரு பாண்டே....❤❤❤
@kamalanathankuppusammy863610 күн бұрын
ஓராயிரம் லைக்ஸ்
@sdm323710 күн бұрын
அப்பா பீகார் . ஆனால் பாண்டே அவர்கள் திருவில்லிபுத்தூர் ஆஸ்பத்திரியில் பிறந்தவர்.
@maransaraswathymaran762510 күн бұрын
❤❤❤❤❤❤
@karthikr17710 күн бұрын
@@sdm3237 சந்தேகமே இல்லை ஆண்டாளின் புதல்வன் தான் இவர்...
@karthikr1779 күн бұрын
@@kamalanathankuppusammy8636 kodi nandri
@ravichandransubramaniam616910 күн бұрын
திரு ரங்கராஜ் அவர்களின் அருமையான பேச்சு. இந்துக்கள் எல்லோரும் இதை நன்கு கேட்டு புரிந்துக் அதன்படி நடந்துக் கொள்ள வேண்டும்.
@sobujbiswas21229 күн бұрын
Jai shree Ram brother
@likeu515610 күн бұрын
தேசியமும் தெய்வீகமும் என் இரு கண்கள் என்று எங்களுக்கு வழிகாட்டிய ❤பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஐயா வழியில் வாழ்கிறோம்.. அதில் தெய்வீகத்தை பற்றி மேலும் அறிய ஆசைப்படுகிறேன்.... கோவில்பட்டி காரன்
@PavithraBalamurugan-ez3wl8 күн бұрын
🎉🎉🎉
@SenthilKumar-gb3hf7 күн бұрын
Supper
@dfssociety10 күн бұрын
ரங்கராஜ் இவ்வளவு அழகாக ஆன்மீகம் பற்றி பேசுவது மிகவும் சிறப்பு …
@imayavaramban164910 күн бұрын
அவருக்கு ஆன்மீகம் தான் தெரியும் ஆரியன் அல்லவா கோவிலில் மணி ஆட்டத்தான் பீகாரில் இருந்து வந்தார்
@rrajaiyengar717910 күн бұрын
@@imayavaramban1649 😜😂🤣🤪😛😝😆😜😂🤣🤪😛😝😆😜😂🤣🤪😛😝😆😜😂🤣🤪😛😝😆😜😂🤣🤪😛😝😆 *தெய்வத்துரோகி, தேசத்துரோகி திராவிடியாள்களின் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தில் கோவில் கருவறைக்குள் நுழைந்த பன்னிங்க 3 னே மாசத்துல வேலையை விட்டு ஓடிருச்சு... உனக்கு ஹிந்து சாமி பிடிக்கலையா??? இருக்கவே இருக்கு எங்க தாய்நாட்டை கொள்ளையடிச்ச (ஆங்கிலேய) கிறுக்குதவ பன்னிங்க ✝️ ராடுல தொங்கவிட்டு தூக்கிட்டு வந்த இத்தாலி அநாதை பொணம். அதுவும் வேணாமா??? அரேபிய நாட்டு குசுலாமிய புர்கா பொம்பள ப்ரோக்கர் அல்லா இருக்கான்... மதம் மாறிட்டு டுபாக்கூர் மத சாக்கடைல குதிங்கடா...*
@kalpanasundaresan600510 күн бұрын
200₹ arivalaya toilet cleaner spotted
@imayavaramban164910 күн бұрын
@kalpanasundaresan6005 அது உங்கள் தொழிலாக இருக்கும் நான் எந்த நாய்க்கும் சொம்பு அடிக்கிறவன் இல்லை நீ வேண்டுமானால் அடுத்தவன் ....ம்பி பிழைக்கலாம் எனக்கு அந்த அவசியம் கிடையாது
@VijiViji-pe5oi10 күн бұрын
சுடலை கற்றுத் தேர்ந்த உலக ஞானி😂@@imayavaramban1649
@likeu515610 күн бұрын
Pandey அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் 🎉🎉🎉❤❤
@naliniprakash792110 күн бұрын
தற்போதைய சூழ்நிலைக்கு ஆன்மீகம் பற்றிய விவாதம் மக்களுக்கு மிகவும் முக்கியமான தலைப்பு .ரங்கராஜ் பாண்டே அவர்களின் அரசியல் அறிவு மற்றும் ஆன்மீக அறிவு வியக்க வைக்கிறது
@kamalanathankuppusammy863610 күн бұрын
ஆம்.திரு.ரங்கராஜ் பாண்டே அவர்கள் நாமனைவரும் வியந்து வியந்து பார்க்கும் மனிதரே.
@Hariki789910 күн бұрын
Pandey rocked Sugi bro shocked😅
@dhamoguru97179 күн бұрын
😂
@SivapathySi-gm5dt10 күн бұрын
கடவுளை தவறாக விமர்சனம் செய்பவர்களுக்கு இந்த விளக்கம் அருமை.
@Uthayamalar-s5q10 күн бұрын
இதயப்பூர்வமான நன்றிகள் அண்ணா..❤❤
@Rajesh_MRJ10 күн бұрын
அற்புதமான உரை ஆழ்ந்த கருத்துக்கள் வாழ்க உங்கள் பணி அரசியலில் மற்றும் ஆன்மீகத்தில் தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@IraiBhakthitv10 күн бұрын
இதுபோன்ற பதிவுகள் அதிக பார்வையாளர்களை பெற வேண்டும்.. ✅பொக்கிஷம் வேற லெவல் விளக்கங்கள் 🎉🎉🎉🎉🎉
@ashokjayaprakash10 күн бұрын
Please forward as much as possible 🙏
@selvamg669310 күн бұрын
What a flow, delivery, knowledge and clarity. Amazing Pandey sir
@vijayakumarvenkatachalam135410 күн бұрын
❤ நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை... பாண்டிய அண்ணாவின் ஞானம் அபரிமிதம்❤
@thiyagarajank84310 күн бұрын
அருமையான ஆன்மிகமான அவசியமான பேச்சு பாண்டே அவர்களே 🤝
@NavenThevar10 күн бұрын
இந்தக் காணொளியை இந்துக்கள் அனைவரும் பார்த்து பயன்பெறுமாறு அன்புடன் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன் நன்றி ஜெய் ஸ்ரீராம்ஜெய் ஹிந்த்
@IraiBhakthitv10 күн бұрын
வாழ்த்துக்கள்💥 வணங்குகிறேன்🙏. உங்களைப் போன்ற நல்ல மனிதர்களின் சொற்பொழிவு எதிர்கால சந்ததிக்கு தேவை🙏. இந்த 48 நிமிடம் 53 செகண்ட் வீடியோவை இரண்டு முறை நிதானமாக கேட்டேன் சூப்பர் 🙏🙏
@kamalanathankuppusammy863610 күн бұрын
இரண்டு முறை அல்ல.பல முறை கேட்டு பருக வேண்டிய பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டிய சொற்பொழிவு.
@anuraglj677710 күн бұрын
பாண்டே அருமையான பேச்சு.... 👏💪💯
@you2ram10 күн бұрын
Pandey sir, my humble pranams to you. You are the JEM of our sanaathan dharma. God bless🙏
@hariharanpanneerselvam10485 күн бұрын
Sanghiii
@you2ram5 күн бұрын
@hariharanpanneerselvam1048 ofcourse proud to be a Sanghi. Thanks.👌
@திருநெல்வேலிதமிழன்10 күн бұрын
ஆன்மீக அரசியலை செய்து காட்டியவர் அய்யா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அய்யா அவர்கள்
@muppidathik602410 күн бұрын
நண்பர் திரு ரங்கராஜன் அவர்களே தங்களின் குரலில் ஏதேனும் பிரச்சினையா உங்களின் பணி சிறக்க எல்லாம் வல்ல இறைவன் துணை புரிய வேண்டுகிறேன்
@jawaabdul10 күн бұрын
இன்றைய சமூகத்துக்கு அவசியம் தேவையான தெளிவான ஒரு பேச்சு 🎉🎉🎉❤❤❤
@vkiruthika213510 күн бұрын
தங்களிடம் இருந்து இது போன்ற கருத்துகள் வருவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
@prabhuraj739010 күн бұрын
Very happy to see pandey speech loved it and nailed it
@mayuwodiwel717410 күн бұрын
மிசனரி திராவிட முன்னேற்றக் கழகம் 🎉🎉🎉
@maransaraswathymaran762510 күн бұрын
ஈடு இணையற்ற பொக்கிஷம் திரு ரங்கராஜ் பாண்டே ❤❤❤❤❤❤❤
@balrajg285410 күн бұрын
Behind Woods la இந்த மாதிரி நல்ல நல்ல upload m வருதா ? ஆச்சர்யமா இருக்கு
@seetharaman93079 күн бұрын
money matters
@AshikPerumal8 күн бұрын
Behind Woods பொளக்கப்பட்டது
@Yaaro30305 күн бұрын
Same feeling. You military feeling 😂😂😂
@John-lv9ec3 күн бұрын
Same feeling 😁
@suseelananjan4178Күн бұрын
Same feeling
@RAJASINGH-oo3fy10 күн бұрын
👌😇திரு ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கு 💐💖, BEHINDWOODS குழுமத்திற்க்கு என்றும் நன்றிகளுடன் 💐... 🥰
@sivanadiyars360710 күн бұрын
தமிழ் நாட்டில் மக்களுக்கு தேவையான து உணவு.இலவச்ம் மட்டுமே.. இராமன் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டால் என்ன என்ற மனநிலையில் இருந்து விடுபட்டு நல்ல சிந்தனை கொண்ட தேசபக்தர்களுக்கு ஓட்டு போட வேண்டும்..
@supriyasomasundaram233010 күн бұрын
Watched full video without a break... without skipping... Thought provoking speech..
@shrirams34425 күн бұрын
True. I watched it fully. Worthuuu
@meiyuradhivaradarajan698410 күн бұрын
EXCELLENT SPEECH HONOURABLE RANGARAJ PANDY JI
@ShrinivasKrishna10 күн бұрын
வேற லெவல் ஸ்பீச் பாண்டே ஜி🧡🧡🧡🔥🔥🔥 அதுவும் இஞ்சி தின்ன மங்கி மாதிரி மூஞ்சிய வச்சிருக்குற ஸ்விக்கி சவம் முன்னாடியே சம்பவம்😂😂😂
@saravanankumar184910 күн бұрын
உண்மையிலையே அவன் சவம்😃😁😄😊🙂
@kannanraman812410 күн бұрын
Nijamave nan yethukume comment pana maten... was searching is someone observed like me ... Thanks for your comments
@Polkuarae9 күн бұрын
அவன் விலை மாது சவம்
@kathirvel842010 күн бұрын
இந்திய ஆன்மீகமே உலகின் வழிகாட்டி
@RuralRaja10 күн бұрын
The Great speech ❤❤❤❤❤❤
@ashokjayaprakash10 күн бұрын
Pandey Sir excellent speech on direct points exposing current situation for Hindus in TN.🙏
@agniputhiran40610 күн бұрын
தரமான தேவையான தெளிவான பேச்சு. ரங்கராஜ் பாண்டே 🎉🎉
@MLBB-IRONHIDE10 күн бұрын
சீமைனை நோண்டி விட்டு, இப்போ இ. வே. ரா. வை நடு ரோட்ல கொண்டு வந்து விட்ட பெருமை திமுக கே சாரும். 😂
@padmanarayanan385610 күн бұрын
Most excellent and powerful speech Pandey Sir
@cvstuttu55919 күн бұрын
காக்க காக்க திருப்பரங்குன்றம் காக்க.! இந்துக்களே திரளுவோம் ! அந்நியர்களின் சதியை போக்க.! அறுபடை வீடு காக்க!! அணிதிரள்வோம்!! தேதி: பிப்ரவரி 04 நேரம்: மாலை 3.00 மணி இடம்: திருப்பரங்குன்றம் #அறுபடைவீடு_காக்க_அணிதிரள்வோம் #நம்மகோயில்_நம்மசாமி #நாமே_காப்போம் #அறப்போராட்டம் #திருப்பரங்குன்றம் #Thiruparankundram #Feb04 #HinduMunnani
@muthumarimgm80236 күн бұрын
Ok
@EmbererKingdom10 күн бұрын
பிறப்பில் தமிழனாக இல்லா விட்டாலும் இந்த தமிழ் தமிழ்நாடு ஆன்மீகம் இந்து மதத்திற்கு ஆதரவாக உன் சேவை என்றும் சிறக்கட்டும் ❤❤❤வாழ்க
@SKSMRVpv7910 күн бұрын
அருமையான விளக்கம் பாண்டே சார் 👌👏🙏🙏🙏
@m.rajmohan95810 күн бұрын
மிக மிக அருமையான கருத்துக்கள் 🙏🙏🙏
@firststone134010 күн бұрын
Great applause 👏 sir,necessary speech at necessary time
@porchelviramr440410 күн бұрын
உங்களது இந்த உரை அனைத்திலும் தனித்துவமாக இருக்கிறது சகோதரனே ரங்கராஜ் பாண்டே! வாழ்வாங்கு வாழ்கவே சகோதரனே! 🎉🎉🎉🎉🎉
@eesannandi10 күн бұрын
Excellent pandey.🎉🎉❤🎉❤🎉🎉🎉❤❤❤
@arularasi138210 күн бұрын
ஒன்றே குலம் ஒருவனே தேவன்.... திருமூலர்....❤
@rubankumar243010 күн бұрын
Right om namashivaya
@ArjunKrishna-k8l9 күн бұрын
adhu dhan Ohm. Brahma, Shiva and Vishnu are department heads
@vasudevantm520010 күн бұрын
திரு ரங்கராஜ் பாண்டே அவர்கள் இவ்வளவு அழகாக ஆன்மீக சொற்பொழிவு ஆற்றுவார் என்பதை இன்று தெறிந்து கொண்டேன். வாழ்க வளர்க.
@sivalingam872310 күн бұрын
மிகவும் அருமையான பதிவு விளக்கம் உவமை விழிப்புணர்வு பதிவு தமிழக மக்கள் இளைஞர்கள் இந்துக்கள் புரிந்து சிந்திக்க வேண்டிய பதிவு சிந்தியுங்கள் சகோதரர்களே வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் நண்பரே 🙏
@vasumathigovindarajan213910 күн бұрын
Excellent delivery of facts .seemless authentic scientific and full of excerpts and original expertise over language and high conviction. Thanks brother Rangaraj pande.
@subbanarasuarunachalam345110 күн бұрын
A typical example of clarity of thought which is prominently missing in most of the present day Tamil politicians!
@gthibanify10 күн бұрын
அறிவார்ந்த தமிழ் சமுகம் சிந்தியுங்க ஊழல் பெருச்சாளிகள் ஒழிய ஆன்மிக பூமியில் அனைவரும் ஒன்றிணைந்து அண்ணாமலை ஐயாவுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் 🙏🙏🙏
தேசியமும் தெய்வீகமும் இரு கண்கள் என்று போற்றியவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்
@priyabala317210 күн бұрын
சூப்பர் சார். உங்களுடைய ஸ்பீச் எனக்கு ரொம்ப பிடிக்கும்
@MayuraBandham10 күн бұрын
அருமையான பொழிவு. அற்புதமான விளக்கம். நன்றி🙏
@NarayanankuttanKuttan10 күн бұрын
அருமை அருமை அருமையாக உள்ளது
@vijayalakshmiramasubramanian4 күн бұрын
Super speech
@chefavr10 күн бұрын
Nice speech paande sir. Hindu people hindu must think about hindu people's rights.
@TheKrishjaya10 күн бұрын
wonderful pandey sir. God bless you.
@velmurugancraneoperator97710 күн бұрын
❤ I love pandy spech
@sabarygirisanpanjabegesan10 күн бұрын
சார் வணக்கம் உங்களுக்கு நான் ரசிகன் எவ்வளவு பெரிய விஷயத்தை என் அறிவுக்கு புரியும் படி எடுத்து கூறியமைக்கு நன்றி
@perumalperumal759510 күн бұрын
Pandai you're great
@rathnaswamy569810 күн бұрын
Rangaraj. Pandey. Brilliant
@happyhappy-ql5ny10 күн бұрын
தமிழ் தாய் அன்பானவள்❤ சிவனும் பெருமாளும் பிள்ளைகள்❤
@ArjunKrishna-k8l9 күн бұрын
loosu. un kittayum Dravida nedi - Agasthiyar thaan Tamizh kuduthaar. Tamizh thaay enbadhu un unarvu. Tamizh thaay kadavul naa 6400 languages irukae. Tamizha vida jaasthi pesapadara languages nearly 26
@chandini.p.s10 күн бұрын
Excellent talk of Sri Pande
@S.Magendiran10 күн бұрын
பாண்டி சிறப்பான உரை வாழ்த்துகள் ஐயா. நாங்கள் கடவுளின் நம்புகிறோம் அது குறை கூற எவனுக்கும் உரிமை இல்லை. அதை மறுத்துப் பேசுவதற்கு கருத்து கூறுவதற்கும் உரிமை இல்லை.
@vijaysachin655710 күн бұрын
Mr Pandey pls do similar talk all over tamilnadu
@rama19106310 күн бұрын
Romba arumaiyana speech
@santhoshkumar-dh1fk10 күн бұрын
சீமானின் துவக்கம் இந்த பெரியார் பற்றி தமிழகமே பேசுகிறது 🔥🔥🔥
@MLBB-IRONHIDE10 күн бұрын
உண்மை 🤣🤣🤣
@Pagan78610 күн бұрын
திருத்தம் தமிழகம் முழுவதும் பெரியாரை தூற்றுகிறார்கள்.😂
@ArjunKrishna-k8l9 күн бұрын
wrong, thootrugiradhu
@chennakesavandesingu95239 күн бұрын
Excellent 💐 God Bless You Pandey Sir🙏🙏
@RKe_savan10 күн бұрын
Par excellent speech
@gate.crasher9 күн бұрын
திரு. ரங்கராஜ் பாண்டே அவர்கள் எங்களுக்கு கிடைத்த அறிய பொக்கிஷம். பேச தெரியாதவர்களின், பேச அஞ்சுபவர்களின், பேச வாய்பில்லாதவர்களின் நம்பிக்கை எங்கள் பாண்டே அவர்கள்.
@rviji810 күн бұрын
Pandey sir oda vakku oru yezhuchi! He is such an inspiration for all generations! Pramadham pramadham peamadham programme 🙏
@vickyuday568610 күн бұрын
Divine speech ❤❤❤❤
@sunnyl26010 күн бұрын
Hats off to Mr.Pandey.
@shantha5910 күн бұрын
Wonderful Pande. Superb 👌👌👌👌👌
@Foxmedia01810 күн бұрын
பெரியார் என்றாலே சீமான் 👍👍👍வாழ்த்துக்கள் ntk பெரியாரை பாடை கட்டாமல் விடமாட்டார்...
@Gamekarvi3310 күн бұрын
அவருக்கு பாடை கட்டி பல வருடம் ஆச்சு இன்னும் அந்த இறந்து போன கிழவனை நெனச்சு ஒன்னுக்கு போறீங்களே உங்களுக்குத் தான் டா பாடை 😂
@Pagan78610 күн бұрын
@@Gamekarvi33அன்னைக்கு அந்த நாயை அடிக்க முடியவில்லை அதனால் இன்னும் 7 தலைமுறைக்கு பிழக்கப்படுவான் அந்த கிழ பாடு.😂
@@Hotandheat158 PJB க்கு சொம்பு தூக்குற உங்க அண்ணன போய் குடிக்க சொல்லு😂
@rajaramsingh493310 күн бұрын
மிக அருமையான சிறப்பான விளக்கங்களுடன் கூடிய இன்றைய தலைமுறையினர் அனைவரும் கேட்டு உணர வேண்டிய சிறப்பான பதிவு.
@Kapildev-mw5mm10 күн бұрын
Well done pandey sir
@arunamadhavan85769 күн бұрын
100% true!!pondeyji's speech wonderful🎉🎉🎉
@KMK-rk9qw10 күн бұрын
காசி + ராமேஸ்வரம் இணைப்பு - எத்தனை பேர் கவனித்தார்கள் என்று தெரியாது. காசி RTO registration NO:UP65 என்று தொடங்கும், ராமேஸ்வரம் RTO registration No: TN65, என்று தொடங்குது. இதை நான் போனா வருடம் ராமேஸ்வரம் + to காசி ஒரு வாரத்தில் செல்லும் போது அறிந்தேன்.
@malinipachaiyappan85988 күн бұрын
அரிய செய்தி
@satyanarayanan76676 күн бұрын
Arumai விவேகனாந்தரின் இலட்சியம் இதுதான். நன்றி.
@venkidusamy525910 күн бұрын
Excellent speech . Thanks Mr Pandey sir
@ramalingamn32010 күн бұрын
பாண்டே சூப்பர் உறை. வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
@venkatesanm8339 күн бұрын
இந்த மாதிரியான நிகழ்ச்சிகள் அதிக அளவில் நடக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்
@KingS-fp3kr10 күн бұрын
👏 amazing sir, thirukural explanation fantastic.
@RamprasathPM9 күн бұрын
ஒரு நிமிடம் கூட தவிர்க்க மனம் வரவில்லை அருமையான விளக்கங்கள் அலாதியான அறிவு அய்யா உங்களுக்கு.
@ponntiyan910 күн бұрын
🙏 ஸ்ரீரங்கா, ஸ்ரீரங்கா🌺🙏 ரங்கராஜ் பாண்டே கடல்❤🎉
@balavillageallrounder30118 күн бұрын
ஓட்டை விலைக்கு விற்பனை செய்யாதே எல்லாம் சரியாகும் உனது பாரம்பரியத்தை எவன் விமர்சிக்கிறானே இல்லை அதை தடை செய்கிறானோ அவனிடம் அதிகாரத்தை கொடுக்காதே நீ நலமுடன் வாழ்வாய்
@user-nx9ci1vb7t7 күн бұрын
Excellent speech Pandey Sir👏👏 u r beautiful thoughts has come as beautiful words🙏🙏🙏🙏
@sakthisri457710 күн бұрын
❤❤❤❤அருமையான தலைப்பு, பேச்சு, கருத்துக்கள்.....
@karuppiahr904810 күн бұрын
🙏 திராவிட அரசியல் இருக்கும் வரை இங்கே ஆன்மீகம் வளர்வதற்கு வாய்பில்லை தமிழ் தேசியம் வளர்ந்தால் ஆன்மீகமும் வளரும் ! தமிழ் தாய் வாழ்க ஜெய் ஹிந்த் !
@ss6623610 күн бұрын
கலி காலம் என்பது இது தான்! இந்து அறநிலைத்துறையின் வெட்கத்தக்க செயல் தான் அதற்கு சான்று 😢
@thirunavukkarasuvenkatesan44022 күн бұрын
அருமையான பேச்சு. தெளிர்ந்த நீரோடை போல உள்ளது. பெரிதுனும் பெரிது கேள். 🙏🙏🙏
@ramalingamg153110 күн бұрын
திருப்பரங்குன்றம் முருகன் மழையை ஆட்டைய போட பார்க்கிறார்கள்😢😢😢
@balanmadhavan933010 күн бұрын
மலையை
@shamyaprasav6129 күн бұрын
Mazhai. ----rain ----- malai ---mountain. This kind of wrong usage has become very common . I would like to submit a little care would obviate such mistakes. which defeats the purpose of the posting. .I don't say this by way of fault finding but genuine interest. 23.1.25