90களின் ராஜா ? வரலாறு பேசும் ஒரு சிட்டுக் குருவியின் ரிவ்யூ ! Tirupur Mohan -

  Рет қаралды 96,702

Tirupur Mohan

Tirupur Mohan

Жыл бұрын

Instagram tirupur_moh...
Facebook page / super-car-care-2354295... . #tirupurmohan #tmf #carreview #tirupur #don #tamil #car #tamilcarreview #maruti. Ravi mobile number : 9894148482

Пікірлер: 336
@m.kannanmani8470
@m.kannanmani8470 Жыл бұрын
அண்ணா எங்கள் கரூர் மாவட்டம் மக்களால் பெரிதும் விரும்பப் பட்ட வண்டி இது மாருதி ஜென் வைத்திருக்கிறேன் என்பதை பெருமையோடு சொல்வதை பலமுறை கேட்டிருக்கிறேன் அருமையாக இந்த சிட்டுக்குருவியை நினைவுபடுத்தி விட்டீர்கள் நன்றி!!
@dheeranlogu
@dheeranlogu Жыл бұрын
True Brother Nanum Karur than, 2001 model Zen vechruka Perfect Condition la Iruku still 🔥
@duraipathy5524
@duraipathy5524 Ай бұрын
நான் இன்றும் (23.06.2024) ஒரு Zen VXI 2005 மாடல் வைத்து இருக்கிறேன். அருமையான வண்டி. என் குழந்தையைப் போல என்னுடன் இருக்கிறது. எனக்கு மிகவும் பிடித்த வண்டி.💗
@DP-qp8wr
@DP-qp8wr Жыл бұрын
1998 zen வைத்திருந்தேன். 2006ல் Swift க்கு எக்சேஞ் செய்தேன். மறக்க முடியாத கார். அழகான கார்.
@vichu...6069
@vichu...6069 Жыл бұрын
எங்களுக்கு சொகுசு கார் ரிவ்யு லாம் ‌வேண்டாம் எங்களின் ‌தங்கங்கள் 90's கார் ரிவ்யு‌ போதும் old is gold 🔥😘😘
@muhammadghafoor113
@muhammadghafoor113 Жыл бұрын
கொஞ்சும் கொங்குத் தமிழ் பேசும் கோமகரே...! திகட்டாத தித்திக்கும் பேச்சுடைய திருப்பூர் திருமகரே...! மதிப்பிற்குறிய "டான்" திருப்பூர் திரு.மோகன் அண்ணா🙏❤ எப்படி இருக்கீங்க❤🙏 அண்ணி எப்படி இருக்காங்க❤🙏 ரித்திக் எப்படி இருக்காரு❤ அருமை அருமை அருமை வழக்கம்போல "டான்" அண்ணா உங்களோட இந்த வீடியோவும் அருமை❤❤❤😊😊❤❤ 1990களில் சாலையென்னும் ரதத்தில் பவனி வந்த இந்த ராஜா சுசுக்கி "சென்" கார்❤❤❤❤❤❤ இறைவன் புகழ்கிறான்...! தன் அகம் மகிழ்கிறான்...! இறைவன் நிறமற்ற வானத்தைப் படைத்தான்...! பின் அதில் நீல நிற மைய்யால் வானம் என எழுதினான்...! வானத்தின் நீல நிறத்தைப் புகழ்ந்தான்...! நீல நிற வானமும் நீங்காத அழகு பெற வேண்டும் என்று நினைத்தான்...! அதில் உலாவிட ஒளிமிகு நிறமுடைய கதிரவனைப் படைத்தான்...! அந்த கதிரவனைப் புகழ்ந்தான்...! கதிரவனின் ஒளிமிகு நிறம்தனைப் புகழும்போது........! மண்ணின் மைந்தரே...! மனதால் மழலையானவரே...! மங்காத மனிதநேயமிக்கவரே...! மங்களகரம் நிறைந்த மகத்தானவரே...! திருப்பூர் திருமகரே...! எங்கள் "டான்" அண்ணா திரு.மோகன் அவர்களே...! உங்களை நினைத்து நினைத்து கவிதைதனைப் படைத்து படைத்து...! கவிதையில் உலாவும் ஒளி மங்காத கதிரவனாக உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் உலகம் முழுவதும் கவிபாடிப் புகழ்பெறச் செய்து...! இறைவன் உங்களை ஆசி வழங்கிப் புகழ்கிறான்...! தன் அகம் மகிழ்கிறான்...! என்றும் அன்புடன் உங்கள் தம்பி என்றும் அன்புடன் உங்கள் "TMF" ரா.முஹம்மது கபூர் (சென்னையில் இருந்து)
@naga1585
@naga1585 Жыл бұрын
We had a 1998 Cyprus blue colour zen vx in our family from 1998-2005. Now am owning a 2003 type1 Zen vxi superior white colour. Highway mileage 23kmpl and local mileage 16.5 with out a/c. Zen is forever love. Like "chittu kuruvi" I named my car as "muyal kutty".
@tamiltechrockers6007
@tamiltechrockers6007 Жыл бұрын
I really love zen LXI model vera level performance irukum I'm 90s kids
@sudhakaran1037
@sudhakaran1037 Жыл бұрын
ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐 வாழ்க பல்லாண்டு 💐💐💐💐💐
@dheeranlogu
@dheeranlogu Жыл бұрын
I have a Zen 2001 VX model, Still it's Performance Rockz 🔥 My all time favourite Zen, thankyou so much for your Review ❤️🙏 Bro
@balaclickzvlog6785
@balaclickzvlog6785 Жыл бұрын
Feeling proud to own Maruti Zen 1998 model 😀 truly a pocket rocket with low maintenance
@masinagudi0567
@masinagudi0567 Жыл бұрын
கார்களின் RX100 👍👍💪💪
@bb-oz5pm
@bb-oz5pm 10 ай бұрын
True am having zen 2004 LXI excellent engine performance with 18 mileage. Comfort in riding.
@senthilarumuganainar4183
@senthilarumuganainar4183 Жыл бұрын
My favourite car. I used this still now . Performance vera level . 2nd zen truly king. Low maintenance car ...
@viewsofraghul1724
@viewsofraghul1724 Жыл бұрын
On 90s time ZEN Named as Zero Engine Noise
@bala779
@bala779 Жыл бұрын
I had a 1998 zen VX MIKUNI Carburettor model such a nice compact car. I learned to drive where the road view is fantastic.
@velmuruganmurugandi4520
@velmuruganmurugandi4520 Жыл бұрын
இந்த வண்டி யின் மார்க்கெட் மதிப்பு ரூபாய் 1.25ஆயிரம்.(125000)
@thiyaguamala3307
@thiyaguamala3307 Жыл бұрын
Thank you Anna 🙏 🔥Zen🔥 review photadharku 👌👍🤝🙏🙏🙏
@murugesanmuthusamy1899
@murugesanmuthusamy1899 Жыл бұрын
என்னிடம் ஒரு 2006 ஜென் உள்ளது அருமையான கார் 21 கிமீ மைலேஜ் உறுதி
@user-ky6ss9pi4d
@user-ky6ss9pi4d 8 ай бұрын
எனது ஜென் 15கிமீ தாங்க கிடைக்குதுங்க
@govindblacksmiths4115
@govindblacksmiths4115 Жыл бұрын
அருமை அண்ணா, எப்பவும் உங்க வீடியோ பாதுட்டு தான் துங்குவன் உங்கள் பதிவு அவ்ளோ அருமையாக இருக்கிறது....
@MohaKrishmaddy
@MohaKrishmaddy Жыл бұрын
Mohan Anna.. my favourite car Zen.. very smooth ride.. thanks for the review Anna.. super .. keep rocking ..🤝🏽👌🏻👌🏻👍👍
@Dinesh-ro3ly
@Dinesh-ro3ly Жыл бұрын
Hi Mohan anna from Coimbatore, Enga kita 1998 Zen LX Diesel iruku, Still running, best car..
@kavibharathy5139
@kavibharathy5139 5 ай бұрын
Bro milage and pick up yapadi bro please reply me bro
@Dinesh-ro3ly
@Dinesh-ro3ly 5 ай бұрын
Average aa milage 22 kudukuthu bro, pick-up is good
@NANTHAKUMAR1708
@NANTHAKUMAR1708 13 күн бұрын
I have 1997 model zen , carburettor model , it's excellent performance engine .
@gopalanl1379
@gopalanl1379 Жыл бұрын
உங்கள் வார்த்தை உச்சரிப்பு மிகவும் அருமையாக உள்ளது ❤
@ndm-uj4sz
@ndm-uj4sz Жыл бұрын
Vanakam Anna Selvam from Malaysia I usually see your videos the way u explain was very much clear
@masterk2938
@masterk2938 Жыл бұрын
மோகன் sir....நம்ம கிட்டே ஒரு2004 zen vxi இருக்கு செம்ம சூப்பர் வண்டி... இப்போ வர ஆல்டோ எல்லாம் இது கிட்டே பிச்சை எடுக்கணும், அழகிலும் சரி body strength லும் சரி...
@user-im9zi2bs2h
@user-im9zi2bs2h Жыл бұрын
Ethuku intha mari comment panringa
@vichu...6069
@vichu...6069 Жыл бұрын
Arumaiyana varthaigal @master k 🙌👏🙌
@true187
@true187 Жыл бұрын
Ur number piz
@parthipandodladairyltd7205
@parthipandodladairyltd7205 Жыл бұрын
Sales ah sir
@sasismile6497
@sasismile6497 Жыл бұрын
@@user-im9zi2bs2h Vendudhal bro 😂
@parthasarathykrishnan4867
@parthasarathykrishnan4867 Жыл бұрын
Hi TMF, I stil believe the same Zen has to be reintroduced again definitely they will capture the market ❤️❤️❤️❤️
@trystbag
@trystbag Жыл бұрын
We are having the 2004 LXI Silky Silver model. My father still loves to drive the car.
@prkumarr
@prkumarr Жыл бұрын
Riyadh saudi TMF மிக அருமையான விளக்கம்.
@Sanj_k_
@Sanj_k_ Жыл бұрын
Zen la automatic Iruka 🥺 🙄 first time kelvi padren and video pakren 🔥
@sheeradiashokkumar3244
@sheeradiashokkumar3244 Жыл бұрын
🙋‍♂️
@ezhilaudios7372
@ezhilaudios7372 Жыл бұрын
Mass DON,🔥🔥🔥
@karthickdeee515
@karthickdeee515 Жыл бұрын
Diesel zen review required sir
@johnsonsundarraj6376
@johnsonsundarraj6376 Жыл бұрын
super vandi. athuvum first generation shape super. particularly that yellow and violet colour. premium lae pochu nu sollvaangae. demand jaasthi.
@s.a.stalinstalin6199
@s.a.stalinstalin6199 Жыл бұрын
அம்பாசிடர் கார் பற்றிய அதன் மாடல்களும் சிறப்புகளும் பற்றிய ரிவியூ போடுங்க அண்ணா
@sudarshanbabu12345
@sudarshanbabu12345 Жыл бұрын
i own a zen 2001 model , i love it and keep it as a sentimental car.
@eraiamudhan
@eraiamudhan Жыл бұрын
ZEN 2 door kidacha review podunga...
@arasuarasu210
@arasuarasu210 Жыл бұрын
Bgm la semma y iruku ohhh ringtone ah 🔥🔥🔥
@ramlingammangran1643
@ramlingammangran1643 Жыл бұрын
Very beautiful sir thanks sir 🙏
@MrGvardhan
@MrGvardhan Жыл бұрын
Yes your right ippa utta definately i will buy
@jaganathanramraj6248
@jaganathanramraj6248 Жыл бұрын
I have 2001 December Petrol zen mpfi LX 1st generation done only 55000 km well maintained
@vickysworld28
@vickysworld28 Жыл бұрын
Hi Mohan Sir, Anbu ulangaluku Vanakam ❤ trademark dialogue...love from Mysore(Karnataka)
@zerotohero7014
@zerotohero7014 8 ай бұрын
Kandipa maruti zen ipo release panna semmaya irukum...
@selvamuthukumaranpasupathy1386
@selvamuthukumaranpasupathy1386 Жыл бұрын
This model they named ‘All New Zen’ in 2004.
@thiyaguamala3307
@thiyaguamala3307 Жыл бұрын
Kandipaga 1st generation Zen review podunga Anna pls 👍🙏
@ErRam-bs6ih
@ErRam-bs6ih Жыл бұрын
need is must
@anandsiva932
@anandsiva932 Жыл бұрын
அருமை அண்ணா நன்றி
@yuganprabhu990
@yuganprabhu990 Жыл бұрын
Zen ipa Vita ....Swift ,celerio,Alto ellam avaldodhan na ..missing zen
@dhineshyadav196
@dhineshyadav196 Жыл бұрын
Zen good car👌👌 Next Sierra & Gypsy try pannunga Don!!😍😍
@sholaiazhagan7740
@sholaiazhagan7740 7 ай бұрын
S your are correct it's very nice car I want this ......
@mahendraveld1803
@mahendraveld1803 Жыл бұрын
Vanakkam sir super Driving. Experience is given.as like Zen car.
@nagarajannagarajan1513
@nagarajannagarajan1513 Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@dheeransuhash76
@dheeransuhash76 Жыл бұрын
Old model Alto review pannuga anna pls pls pls
@vigneshak6371
@vigneshak6371 Жыл бұрын
Unkal review spech supper ra earukku
@sathishboopalan1108
@sathishboopalan1108 Жыл бұрын
Na 2001 zen vx vachu eruken driving super ah eruku ninga review venum na solunga na tharen
@venkatnavy9284
@venkatnavy9284 Жыл бұрын
Anna sema review na, anna enaku budget la oru car solunga na pls.
@akkhankhan394
@akkhankhan394 Ай бұрын
Super Anya
@r.muralidharan6534
@r.muralidharan6534 Жыл бұрын
Purple colour zen was favourite.
@rajendranc240
@rajendranc240 Жыл бұрын
என்னுடைய ZEN LXI 2004 மாடல்ங்க மோகன் ப்ரோ❤❤❤
@Poopathiraja_thirumalaisamy
@Poopathiraja_thirumalaisamy Жыл бұрын
Thanks
@ponnusamytp3847
@ponnusamytp3847 10 ай бұрын
Superb 🎉
@satiz.sms1
@satiz.sms1 Жыл бұрын
Decarbonization pathi oru video podunga anna
@vasudevand6540
@vasudevand6540 Жыл бұрын
Trichy TMF, Dear Mohan brother, I really enjoyed your Maruti Zen review and it is very informative also. Now I am looking for a second hand car. Can you please get me a Maruti Estilo ( renamed Zen ) 2010 and above model in a good condition. You already told in your old video that you stopped second hand car dealing for some reasons, but could you please do it for me once. Thanks with regards, Vasudevan
@rameshvishnu738
@rameshvishnu738 Жыл бұрын
சூப்பர் annna
@rajmanickam8135
@rajmanickam8135 Жыл бұрын
Very super brother
@venkatesans7796
@venkatesans7796 Жыл бұрын
Very nice bro👍
@gunaseelan5323
@gunaseelan5323 Жыл бұрын
Anna huyndai elendra review poduga plzzzzz👏👏👏👏👏👏👏
@rajendranc240
@rajendranc240 Жыл бұрын
உண்மைங்க இன்றைக்குஜென் வந்தால் அடுத்த கம்பெனி எல்லாம் படுத்து தூங்கீரும்ங்க
@ravikumark3101
@ravikumark3101 7 ай бұрын
நான் 2004 zen வைத்துள்ளேன், 17 km மைலேஜ் கொடுக்கிறது.
@suthinvasudevan2136
@suthinvasudevan2136 Жыл бұрын
I’m also TMF unga ella videos ayum pappen bro plz review indica v2 bcaz yennoda indica va ungakitta dha modification vidapporen adha nee ha dhan vera levella ready panna poringa
@prakathprakath1434
@prakathprakath1434 Жыл бұрын
உங்களை சந்திக்கணும் அண்ணா super
@aravindd5877
@aravindd5877 Жыл бұрын
Love from palladam 💖
@prakashjefrinrealestatepro5556
@prakashjefrinrealestatepro5556 Жыл бұрын
அண்ணா வணக்கம் தங்களுடைய கார் ரிவ்யூ மிகவும் அருமையாக உள்ளது இப்பொழுதுதான் 2011 மாடல் மாருதி 800 ஏசி வாகனத்தை வாங்கினேன் மிகவும் அருமையாக உள்ளது ஆனால் என்னால் மைலேஜ் கணக்கிட இயலவில்லை அதற்கு ஏதாவது சொல்யூஷன் உண்டா தங்களின் யூடியூப் சேனலை தொடர்ந்து பார்த்து வருகிறேன்
@tiruppurmohan
@tiruppurmohan Жыл бұрын
Tank full to full check pannunga
@ae27nithin13
@ae27nithin13 Жыл бұрын
Thanks tmf
@mbmenergy1980
@mbmenergy1980 Жыл бұрын
More than 8yrs i used zen in delhi..very nice and reliable car bro..
@rajathiraja5976
@rajathiraja5976 Жыл бұрын
Zen car allowed in delhi?
@rajathiraja5976
@rajathiraja5976 Жыл бұрын
They allowed for fitness certificate?
@boothapandian8629
@boothapandian8629 Жыл бұрын
Super bro
@karthimaari882
@karthimaari882 Жыл бұрын
Don anna anum ithetha tha vechu irukan anna my like it Zen Maruthi ❤️❤️❤️❤️❤️ white colour anna👍❤️❤️
@rk-yq6up
@rk-yq6up Жыл бұрын
anna zen performance vera level
@jaiganesh2000
@jaiganesh2000 Жыл бұрын
Hi na very nice car and color all so
@villagekings4634
@villagekings4634 Жыл бұрын
Mohan anna, enga kitta 2001 Zen LX carburettor engine vandi irukku, 2,40,000 odirukku, innum nalla oduthu. Intha vandiye manual and Vxi ah irunthiruntha, vangiruppen. vera Zen Manual gearbox, MPFI, Vxi, low mileage, single owner vantha sollunga, rate athigama irunthaalum vaanguren na
@sudhakaran1037
@sudhakaran1037 Жыл бұрын
அண்ணா எனக்கு மிகவும் பிடித்த வண்டி‌
@agovind4215
@agovind4215 Жыл бұрын
Super அண்ணா
@manjuviews
@manjuviews Жыл бұрын
Anna love you from Karnataka 💛❤️ Please review Tata yodha
@kumarc2365
@kumarc2365 Жыл бұрын
Anna super
@muthuselvis2893
@muthuselvis2893 Жыл бұрын
அண்ணா 2005 மாடல் இண்டிகா ரிவியூ போடவும், நன்றி அண்ணா...
@sountharsounthar6567
@sountharsounthar6567 Жыл бұрын
அண்ணா zen la Power steering AC irrukara vandi irrutha podunga
@muthuvadivu8795
@muthuvadivu8795 Жыл бұрын
Confirmed இது மாருதி zen than
@rajasakthi1702
@rajasakthi1702 Жыл бұрын
ஏதிர் பார்த்த ஒன்று அண்ணா
@gopala4689
@gopala4689 3 ай бұрын
Super
@letsshine7099
@letsshine7099 Жыл бұрын
*Contessa Classic review podunga anna. How many contessa fans here??*
@prkumarr
@prkumarr Жыл бұрын
Zen பார்த்து தான் நான் லைசென்ஸ்சே எடுத்தேன். ஆனால் கடைசி வரை என்னால் ஓட்ட முடியல!
@rajsanjey7202
@rajsanjey7202 Жыл бұрын
1 gen zen car review podunga carburator model
@sibisenthil7356
@sibisenthil7356 Жыл бұрын
Zen diesel review podunga
@ponnusamytp3847
@ponnusamytp3847 10 ай бұрын
Zen 4 cylinder available with abs,airbag with alloy wheel🎉
@suresht144
@suresht144 Жыл бұрын
My first vehicle zen 2001 model
@gokulv6172
@gokulv6172 Жыл бұрын
Need reviews on Premier padmini, premier 118, standard 2000, contessa, fiat UNO, Fiat Abarth, Ford Escort, esteem, old jeep, trax. No problem even if it's not in running condition. At least vintage cars paatha podhum ji.
@mohammaddanielbinalagesamy5220
@mohammaddanielbinalagesamy5220 Жыл бұрын
🎂👏🏻
@RanjithKumar-rc6wp
@RanjithKumar-rc6wp Жыл бұрын
Good
@vignesh400
@vignesh400 Жыл бұрын
Yennoda first car used vandi tan but gold. 98 model Zen.
@JP-cq4kx
@JP-cq4kx Жыл бұрын
Zen Estilo pathi podunga anna
@ce09hemnathr34
@ce09hemnathr34 Жыл бұрын
Old honda civic review panni poduga Anna💜
@RanjithRanjith-zp7nb
@RanjithRanjith-zp7nb Жыл бұрын
I’m using Zero Engine Noise last 12 yrs model 2001
@vangapakkalam7770
@vangapakkalam7770 Жыл бұрын
Still I'm lover of zen
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 21 МЛН
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 123 МЛН
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 52 МЛН
En Vandi Ft.Dravid | Maruti Suzuki Zen | VAAGANAVIYAL
9:10
VAAGANAVIYAL
Рет қаралды 47 М.
Какая машина у Мистера Биста 🤣
0:31
Авто.Бот
Рет қаралды 2,3 МЛН
Crossing the Most Dangerous Crosswalk
0:24
Zach King
Рет қаралды 14 МЛН
казахи сделали мустанг🤯❗️
0:26
Профессор ПельменАрти💀
Рет қаралды 6 МЛН
PRADO 250 - классная машина!
0:28
Тарасов Auto
Рет қаралды 3,6 МЛН
tractor rear light project #project
0:40
SB Skill
Рет қаралды 14 МЛН
#automobile #дальнобойщики #авария
0:31
Аleksandr Drozd🇷🇺
Рет қаралды 565 М.