90s la current cut aana ooohhh oru satham current vantha athukum same satham🥰🥰
@mkmemez Жыл бұрын
♥️
@selvanlsselvan4041 Жыл бұрын
Me 90s kids; கமர்கட் கடிச்சு பல்லால உடைக்கிறவனுக்கு லைப்டைம் செட்டில்மண்ட்ரா
@abdulshalam3136 Жыл бұрын
சகோ இப்ப உள்ள கமார்கட் ஈசியா கடிச்சிடலாம்...அப்ப உள்ளது தான் கடிக்க முடியாம சிரம பட்டோம்
@vigneshm3885 Жыл бұрын
@@abdulshalam3136 correct 😅 bro ippo sapidra maari quality la varuthu
@GAMERZBILLA Жыл бұрын
@@abdulshalam3136 kamarkat na enna bro
@balamurugan-ex5tx Жыл бұрын
Editing super bro 👍02:01 , 03:48 , 06:06 vera level 🤣🤣... அப்புறம் அந்த ப்ளூ கலர் சொக்கா 08:22 கேட்ட கேள்விக்கு ஒரு Reply,,சில மாதங்கள் முன்பு சேலத்தில் ஒரு பள்ளி ஆசிரியரை அவருடைய மாணவன் ஒருவன், தன்னை வகுப்பறையில் திட்டிய ஒரே காரணத்துக்காக மாலை அவர் வீடு திரும்பும்போது கத்தியால் தாக்கினான், இந்த மாதிரி சம்பவதெல்லாம் பாக்கும்போது "நாங்கெல்லாம் வாத்தியார் கிட்ட அடி,உதை வாங்கிட்டே அசால்ட்டா வந்துட்டோம், இவனுங்க என்னடானா திட்டுனதுக்கு கைல கத்திய எடுக்குறானுங்க" அப்படினு சொல்ல தோணுது..இந்த இடத்துல வாத்தியார் கிட்ட நாங்க அடி,உதை வாங்குனத மத்தவங்க கிட்ட சொல்லும்போது அது எங்க பெருமையை காட்டாது எங்க பொறுமைய காட்டும்,வாத்தியார் மேல எங்களுக்கு இருந்த பயபக்தியை காட்டும்... That is 90's Kids😇😇😇
@mkmemez Жыл бұрын
♥️
@kowsisujivlogs..4558 Жыл бұрын
Fact bro
@lavanyalavanya8622 Жыл бұрын
Well said bro, Ethelam 2k kids kita sona ethuku bayapadanumnu kepainga.
@sarathvani4943 Жыл бұрын
Sema bro
@lightupthedarkness8089 Жыл бұрын
Naangellam என்ன பாவம் da senjom 80s kids.... Naangalum 90s 2k thaandi taan vandhom😊😊😊
@Openismhuman Жыл бұрын
So 2k kid made this ...😂 90s life Manja kachuvom Zonal ku cut adichittu ground a suthuvom, Annual day ku 2 months practice pannitu last a show a cancel pannuvom, Pattam vittu deal poduvom, Tekken 3 la enga video game, 500 PlayStation tha enga party ye, 1 lack games irukkunu vanganalum 5 game e 10 peru aduvom, Tiffen box share pannama sapta naal illa, ellar veetukkum masathukku oru vaatiyavathu poiduvom, Best friend veetla mattum tha ella gossip um nadakkum, Mobile la vachi iruntha periya aalu, Sony ericson la kekkara vallavan pattu tha enga music life e, potti kadayila poittu pattam vanganathutha enga periya achievement, kiss adicha kozhantha porakkum nu nambana uthamargal nangal, vellanthiyagq vazhntha engal vazhkayil ellamum irunthathu, athu ungalukkum kedaikkanum thanda pesarom...vazhungal