Rajini sir ku aduthu sema punch dialogue sonnadhu namma Don dan. Avar: un vaazhkai un kaiyil Ivar: nam safety nam kaiyil 👍👍👍
@kathira8742 жыл бұрын
கார்களைவிட உங்கள் பேச்சு மிகவும் அழகு நயம் வாழ்க வளமுடன் கதிர்வேல்.A
@ariya4v6542 жыл бұрын
உங்கள் குரல் வளம்.சும்மா நெகு நெகுனு,இருக்குது போங்க🥰
@SuryaPrakash-pt6wu2 жыл бұрын
While Skoda rapid : நா உனக்கு துணைக்கு இருக்கேன் பங்காளி ❤️
@potatobonda2 жыл бұрын
Though I am78 and no longer driving vehicles now I have followed your videos and reviews of VENTO and LANCER. They were superbly made. Congratulations. Your voice and Coimbatore Tamil style are of high quality. I live in USA since AUG 2016. I am from Coimbatore.
@Jeyakumar-no5ip2 жыл бұрын
பேச்சு மற்றும் நடையும் வேத்து கோயம்புத்தூரைச் சேர்ந்தவர் என்ரு கண்டுபிடித்துள்ளது நன்றி அண்ணான் ,
@Venkatswift2 жыл бұрын
Appo USA la oru job sollunga bro .
@potatobonda2 жыл бұрын
@@Venkatswift My wife and I came here because our both daughters are married and living, one in US and the other in Canada since last 20 years. They compelled us to come here because in future years any medical issues the daughters can look after us. Otherwise we were very happy with life in our own house in Coimbatore. Regarding job, right now it’s not a rosy situation in US. There is severe recession and layoffs are very common. India is a growing economy and today its 5th largest in the world.
@rajuchandrashekar49562 жыл бұрын
Excellent review. I like type 2 grill. Look is better than skoda. Dots on the leather seats of vento, a feather in the cap 🎩.
@muthuvadivu87952 жыл бұрын
Tmf don anna நீங்க சொல்லி தான் எனக்கு தெரிகிறது
@naveenkumarr44952 жыл бұрын
Anna my 1.5 tdi ameo laa 190 touch panni irukka handling is unbelievable
@venkatramananranganathan28272 жыл бұрын
I own 1.6 TDI Vento. It's a Hell of a Engine which performs like a Beast. But Injector pressure pump is a failure. Also DSG is a failure. Though disadvantages are there in 2011 model, still we love this car and ready to spend to keep this car. Rapid is also the same, Cousin brother 😊
@gokulparthiban84252 жыл бұрын
How much for this injector pressure pump and then where did u repair this in company service centre or outside shop? And cost of this service? Plzz tell me? 🙏🥲
@venkatramananranganathan28272 жыл бұрын
@@gokulparthiban8425 bro it costed me 10K and I did outside bro. I changed only outline diesel pump. Complete unit cost around 60k bro. Company costs more bro, their quote was above 70k for complete unit.
@gokulparthiban84252 жыл бұрын
@@venkatramananranganathan2827 u minded fuel pump aahh And the shop location and how they are work give feedback? 🥲
@venkatramananranganathan28272 жыл бұрын
@@gokulparthiban8425 yes bro
@gokulparthiban84252 жыл бұрын
@@venkatramananranganathan2827 location
@antonysebestian67382 жыл бұрын
Anna naan VW diesel 1.5 manual use panren window up and down panrathu ippo than therinchikitten
@monisshthenraj16842 жыл бұрын
Anna nan unga ella car reviews paapen.. Romba super ah iruku unga videos.. Fiat punto car review pannunga!!
@nandhakumars46232 жыл бұрын
நன்றி அண்ணா தங்கள் தகவல்களுக்கு 👏👍👍
@Europe_Trucker2 жыл бұрын
2011 முதல் 2016 வரை வந்த vento வில் 70% வண்டிகளுள் injector pressure pump failure problem உள்ளது. இது போல வண்டிகளை used மார்க்கெட்டில் வாங்குபவர்கள் கவனம் தேவை
@rajkumarr48562 жыл бұрын
ஆமாங்க என்னோட polo 1.5ல 76000km லயே ஒரு injecter போச்சு. நைட் மூணு மணிக்கு நல்ல வேலையா வீடு பக்கத்துல போய்ட்டேன். இப்போ இன்னும் மூணு எப்போ போகும்ன்னு தெரியல. இப்போ long trip போக யோசிக்க வச்சிருச்சு.
@putharachaldinesh21022 жыл бұрын
Showrooms very worst
@gokulparthiban84252 жыл бұрын
வுங்கழுகு யேவ்வுலோ வந்தது injector Pressure pump-கூ pls ஸோல்லூங்கல்🥲🙏
@gokulparthiban84252 жыл бұрын
@@rajkumarr4856 வுங்கழுகு யேவ்வுலோ வந்தது injector Pressure pump-கூ pls ஸோல்லூங்கல்🥲🙏
@lovetodringtn-7232 жыл бұрын
Yes bro .
@TSRAJ7752 жыл бұрын
Enjoy review Don sir.. congratulations
@yuvikarthi2 жыл бұрын
VW VENTO is a GEM …the best in ride quality and performance…
@scajithkumar56442 жыл бұрын
Vanakkam Anna eppaum pola unga style.. super na...👏👏ford car lam podunga na...
@madhanagopal30462 жыл бұрын
I have Vento 2014 TDI 1.6 engine, very good and safety car
@Rohittttxr1p2 ай бұрын
What about mileage and maintenance cost?
@Rohittttxr1p2 ай бұрын
What about mileage and maintenance cost?
@AkashAkash-jt3rf2 жыл бұрын
unga face ah patha pothum day full ah happiness Oda than mudium
@sabariraja73772 жыл бұрын
Imagine taigun and virtus with this tdi engine and dsg gearbox now 🔥🔥
@krishnaprasanth70862 жыл бұрын
Semmaya than , enga niruthitangale .
@VinayakMahadev1116 күн бұрын
Only imagine. We missed naturally aspirated petrol engines also. But very few liked them.
@kavinm53912 жыл бұрын
Enakum vento romba pudikum don ❤️ Athuvum new top end variant vento..💓💓
@MohaKrishmaddy2 жыл бұрын
Don Anna.. Volkswagen Vento.. Stylish car.. super Anna. . 👌🏻👌🏻👌🏻🤝🏽🤝🏽
@annamalai33632 жыл бұрын
✨My All Time favourite Ford ikon TDCI and VW vento 1.6 TDI Na ivangalukku Vecha Name KiNG MAKER ♥️ And Main Matter Intha Rendu Vandilayum Injectors problem varum Crct Ahh maintain Pannanum.
@ArunKumar-xo8zs2 жыл бұрын
Skoda Laura Automatic கின் விபரத்தை சொல்லுங்கள் Sir
@MohaKrishmaddy2 жыл бұрын
Don Anna.. Iniya maalai vanakkam..🙏 Chevrolet Cruize ah anna?
Vannakam, Don please review Toyota Corolla Altis diesel old shape 2012model . Love from Mysore.
@ramesh.sramesh.s38942 жыл бұрын
Skoda superb review pooduinga Anna
@a.gunasekaranm.arunachalam98712 жыл бұрын
அண்ணா இனிய மாலை வணக்கம் 🙏🙏
@ce09hemnathr342 жыл бұрын
Old Honda Civic review poduga Anna💜
@Suresh-yc1td2 жыл бұрын
Honda city 2012-2013 mode review podunga TMF🔥
@movie_time4062 жыл бұрын
Honda accord podugana please 2008 model
@kadhalin_kavingan2 жыл бұрын
Chevrolet cruze pathi sollunga
@duketime142 жыл бұрын
Vanakam anna kovilpatti la irunthu
@VivekAnandpdm2 жыл бұрын
Vw all anti pinch window 🙏 Points to note
@venugopalpugalrk61472 жыл бұрын
Volkswagan jeeta 2010 model video podugga
@sathyanarayananp10762 жыл бұрын
Anna Gypsy / nissan kicks / kia carens / hyundai getz / kia carnival / tata indigo / manxo review pannunga
@sairam52152 жыл бұрын
Anna honda city 2012 review podunga anna romba naala kekaren
@stephendosss2197 Жыл бұрын
Anbu ullangaluku vanakkam,vanakkam
@safikrahmanadv14662 жыл бұрын
Yanaku ipadi oru option iruku IPO than therium ethu Vara naan vento vatchirunthathu illa
@varadharajkb78322 жыл бұрын
Anna Vanakam, Skoda Octavia and Superb Review pls
@sureysuresh2.02 жыл бұрын
Don hyundai i20 first generation review podunga it's my small request!!✌️✌️✌️
@muralirajesh55052 жыл бұрын
Nissan sunny review pannuga sir
@karthikkeyan60272 жыл бұрын
TATA manza review Anna
@NaveenKumar-wn3ml2 жыл бұрын
Mams swift 1st generation diesel review podunga😎
@shadwgaming85374 ай бұрын
Vento 1.6 poduga anna
@ram2204892 жыл бұрын
Kandippa 1.6 manual podunga bro
@muhammadghafoor1132 жыл бұрын
கொஞ்சும் கொங்குத் தமிழ் பேசும் கோமகரே...! திகட்டாத தித்திக்கும் பேச்சுடைய திருப்பூர் திருமகரே...! எங்கள் மதிப்பிற்குறிய "டான்" அண்ணா திரு.மோகன் அவர்களே🙏❤❤❤ எப்படி இருக்கீங்க அண்ணி🙏❤❤❤ எப்படி இருக்காங்க ரித்திக் எப்படி இருக்காரு❤❤❤ என்ன சொல்ல ஏது சொல்ல இன்னைக்கும் வழக்கம்போல சும்மா நெகு நெகு நெகுனு இருக்கு பூவாட்டம் இனிக்கும் பேச்சோட அப்படியே மனச தாலாட்டுது இன்னைக்கி "வோல்க்ஸ்வேகன் வென்ட்டோ" வீடியோ❤❤❤ அண்ணி அருமையா கார் ஓட்றாங்க❤❤👍👍👍 சாலையைப் பார்த்து பார்த்து கவனித்து கார் ஓட்றாங்க👍👍👍👍 எத்தனையோ வீடியோவுல அண்ணி நம்ம டான் அண்ணாவ கவனமா கார் ஓட்ட சொல்லுவாங்க.... அதுல குறிப்பா டோயோட்டா லேண்ட் க்ரூசர் கார் வீடியோவுல 23:06 செகண்ட்லகூட வேண்டாம் வேண்டாம் ஸ்பீடு போகாதீங்கனு சொல்லுவாங்க😊😊👍👍❤❤👍..... ஸ்கூல் குழந்தைங்க ரோடு cross பன்றப்ப.....ஏய் பார்த்துனு.... அலறுவாங்க.... ஒரு வீடியோவுல குண்டு குழி ரோட்ல கார் ஓட்டிப் பார்க்கறப்ப ஒரு லேடி ஸ்கூட்டில அந்த பக்கத்தில் இருந்து வந்ததுக்கு ஏய் லூசு எப்படி வர்றனு கத்தினாங்க.....! இதெல்லாம் அண்ணியோட சாலை மற்றும் உயிர் உணர்வு உறவோட பொறுப்புணர்வைத்தான் காட்டுகிறது❤❤❤🙏🙏🙏 ஆனால் அண்ணி நீங்க ஏன் கைல வளையல் போடல? வெறும் கையோட இருக்காதீங்க அண்ணி வளையல் போடுங்க❤❤❤ கலகலவென்னும் வளையல் ஓசை யாவும் உங்கள் இல்வாழ்க்கையின் மகிழ்ச்சி பொங்கும் ஓசையாகும் அண்ணி❤❤❤ எப்போதும் கைல வளையல் போடுங்க அண்ணி❤❤❤❤ தோகை விரித்தாடும் மயில்தன்னின் அழகுபோல...! கொஞ்சிக் கூவிடும் குயில்தன்னின் குரல்போல...! புல்வெளியில் குதித்தாடும் முயல்தன்னின் குதூகலம்போல...! வயல்வெளியில் காற்றில் வளைந்து நெளிந்தாடும் நெற்பயிர்கள்போல...! அலைகடல் நுரைவந்து மணல் கரைதனைத் தீண்டித் தந்திடும் முத்தம்போல...! இனிதாய்...! இதமாய்...! கண்களில் காட்சியாய் நுழைந்து...! இதயத்தை வருடியது இந்தக் காணோளி...! அழகிய வாழ்க்கை என்னும் கட்டுரைக்கு...! மோகன் அண்ணா❤❤❤🙏 நீங்கள் முதலுரை...! அண்ணி❤❤❤🙏 நீங்கள் இடையுரை...! உங்கள் அன்பில் உதித்த உதிரம் தம்பி ரித்திக்❤❤❤ முத்தான இனிப்பான முடிவுரை...! என்றும் அன்புடன் உங்கள் தம்பி என்றும் அன்புடன் உங்கள் "TMF" ரா.முஹம்மது கபூர் (சென்னையில் இருந்து)
@satish-zu5yi2 жыл бұрын
Bolero review bro pls
@mohanrajmurugesan24612 жыл бұрын
Second hand buyers think twice before getting volswagen cars from the dealers. It's risky. If problem arises it will keep coming one by one. It will affect peace of mind. Only purchase VW cars from the owners if there is genuine maintenance history and you know them personally.
@VinayakMahadev11 Жыл бұрын
DSG really sucks 🤮
@xanicto2 жыл бұрын
Old swift review podunga Don
@AsiqRahmanRahman2 жыл бұрын
Hyundai Elantra 2005 review podunga anna 😎
@vigneshwaranchandrasekaran47182 жыл бұрын
Mohan Anna 1.6 ltr vento review podunka 👍
@poovarasanchithiresan58812 жыл бұрын
Super anna ❤️❤️❤️❤️
@sasikaran27472 жыл бұрын
Don bolero poduga please quicka
@smartwork99122 жыл бұрын
Namadhu kongu Tamil...அருமைகோ...
@MohamedIbrahim-fo1zm2 жыл бұрын
Anna 90s tata sumo review?
@dharmalingammp14622 жыл бұрын
Wow lovely Anna
@kishoren1212 жыл бұрын
Don Anna, Toyota Etios sedan car review panunga.
@vigneshviki92712 жыл бұрын
MG Gloster review Podunk sir
@thirumukhilprabhakaran78492 жыл бұрын
Bolero review please
@manojrajesh47972 жыл бұрын
Annaa Hyundai eon review naa waiting for many days
@anbuilangovan2 жыл бұрын
had type 1 grill.. liking the grill 2.
@arulkumar37452 жыл бұрын
Anna i10 review podunga
@aswin23152 жыл бұрын
Ford fiesta 2nd type review poduga
@gowthamc75462 жыл бұрын
Anna swift eno varala 😔
@redmivento49892 жыл бұрын
Yes we want
@PREMKUMAR-ev5cp2 жыл бұрын
Anna Bolero review podunga
@krishyt77642 жыл бұрын
Anna old swift dzire review podunga anna
@Jayaprakash_R2 жыл бұрын
Anna, Petrol review podunga..and mileage evalo na petrol ku