91 வயதில் பத்மஶ்ரீ விருது பெற்ற சௌகார் பற்றி சிவகுமார் உரை | 2D Entertainment

  Рет қаралды 1,173,640

2D Entertainment

2D Entertainment

Күн бұрын

Пікірлер: 352
@harisruthi8052
@harisruthi8052 Жыл бұрын
Great great great Sowkar Mam
@zeebraravee1841
@zeebraravee1841 Жыл бұрын
பருவத்தில் கொஞ்சம்..... உருவத்தில் கொஞ்சம்..... பெண்ணுக்கு அழகு வரும். நீடுழி வாழ்க சௌகார் ஜானகி அம்மா அவர்கள் 💐🙏
@nothinmuchimani6411
@nothinmuchimani6411 2 жыл бұрын
ஆயிரம் பேர் ஆயிரம் விமர்சனம் வைத்தாலும் சிவக்குமார் சார்உங்கள்மீதுமதிப்பும் மரியாதை உள்ளது உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும்
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 10 ай бұрын
Sivakumar's memory is amazing. His speech about Sowkarjanaki is really great, intereing & informative. 22nd March 2024.
@abdulhackeem214
@abdulhackeem214 2 жыл бұрын
ஆங்கிலம் உச்சரிப்பு மிக அழகாய் இருக்கும் சௌகார் ஜானகி அவர்களிடம். உயர்ந்த மனிதன் சிறப்பான நடிப்பு. பாலும் பழமும் படத்திலும் அருமையான நடிப்பு
@KesavanTriplicaneAsuri-v1x
@KesavanTriplicaneAsuri-v1x 11 ай бұрын
Scintillating talk by Sivakumar.He is really great in remembering the old golden days meticulously
@arumugam.karumugam.k8409
@arumugam.karumugam.k8409 Жыл бұрын
Unforgettable good memories remembered about tamil cinema 81 years old actor sivakumar told absolutely wonderful man .Really gem actress sowhar madam get PADMASHREE award congratulations madam your good efforts in four languages films. God bless 🙏 long live 🙏
@mahapara1722
@mahapara1722 Жыл бұрын
அம்மாவை காணும்போது புதிய பறவை படம் தான் ஞாபகமாக வருகின்றன. ❤❤❤❤❤❤
@parimalaselvanvelayutham3941
@parimalaselvanvelayutham3941 2 жыл бұрын
எந்த விழாவாக இருந்தாலும் அதை சிறப்பாக தனது பேச்சாற்றலால் வசப்படுத்திவிடும் அய்யா. சிவகுமாரின் Narrations - பழய நிகழ்வுகளை சொல்வதில் அவரை மிக்கார் யாரும் இல்லை. ! அவர் சௌகார் அம்மாவை மிக உயர்ந்த இடத்திற்கு கொண்டு சென்றதைக் கேட்கமுடிகின்றது. அவர் அந்த உயர்விற்கு தகுதியானவர் என்பதையும் விளக்கிவிட்டார். தகுதியானவர்களுக்கு அதற்கான அங்கீகாரம் கிடைக்க வேண்டும். அய்யா சிவகுமார் தனது சினிமா உலக அனுபவங்களை புத்தக வடிவில் கொண்டுவர வேண்டும். முயற்சியில் இருப்பார் என எண்ணுகிறேன் .நன்றி.
@mm7173
@mm7173 2 жыл бұрын
U can read his book called " en diary"...
@sundarakumar3725
@sundarakumar3725 2 жыл бұрын
சௌகார்அம்மா ஆங்கிலபுலமைமிக்க திறமையான நடிகை சிவகுமார் தொகுத்து வழங்கிய விதம் அருமையோஅருமை
@nathigankesavan2129
@nathigankesavan2129 8 ай бұрын
சிவக்குமார் என்ற நடிகர் ஒரு உயர்ந்த மனிதன் ஞாபக சக்தி மிக்க வர் ஒழுக்க சீலன் . நல்ல பிள்ளை களை பெற்று வளர்த்த கலைஞர் . சினிமா உலகில் தனி தன்மைக் கொண்டவர். வாழ்க வாழ்க நீண்டு வாழ்க.
@vradhika9371
@vradhika9371 Жыл бұрын
Love you Sowkar amma ...you are a wonderful person....❤
@selvarajj8396
@selvarajj8396 Жыл бұрын
Respect சௌகார் ஜானகி மடம் . H er films are unforgettable history in our minds.
@lakshmimurali8064
@lakshmimurali8064 Жыл бұрын
Yenakku பிடித்த நடிகை ஜானு அம்மா.தள்ளாத வயதிலும் தள்ளாட்டம் இல்லாமல் இருக்கும் நடிகை.சிவகுமார் sirin ஞாநபக சக்தி நம்மை மெய் மறக்க செய்கிறது.super sivaa sir.
@arumugams5591
@arumugams5591 8 ай бұрын
நடிகர் சிவகுமார் அவர்கள், சிறந்த மனிதர் என்பதில் பெருமை கொள்வோம் ❤️
@artsandcraftsbysivaanishri3228
@artsandcraftsbysivaanishri3228 2 жыл бұрын
I like, janaki amma english words proununsation amazing hattsoff'
@rajumettur4837
@rajumettur4837 3 ай бұрын
Your memory power is fantastic.
@nagasubramanianpasupathi850
@nagasubramanianpasupathi850 2 жыл бұрын
மிகச் சிறந்த நடிகை! பத்ம ஸ் ரி விருது பத்து ஆண்டுகளுக்கு முன்னரே கொடுத்திருக்க வேண்டும் !
@arunamadhavan8576
@arunamadhavan8576 2 жыл бұрын
Gr8. குருவிற்கு மரியாதை. இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டிய பாடம்
@srinivasangopalan7962
@srinivasangopalan7962 2 жыл бұрын
Excellent Actress. I have witnessed many films which she acted. Good Luck to her. With Greetings, Jai Hind. 🙏
@ChandraChellam-g2g
@ChandraChellam-g2g 11 ай бұрын
சிவகுமாரும், சௌகார் அம்மாவும் கண்டிப்பாக 100வயசு வரை வாழ்வார்கள் 🙏
@krishnavenimurali8198
@krishnavenimurali8198 2 жыл бұрын
இந்த வயதிலும் வார்த்தை மறவாத அருமையான பேச்சு சொளக்கர் அம்மாவின் பேச்சு 👌...நீடுழி வாழ்க ...
@rathanakannangovt.register703
@rathanakannangovt.register703 9 ай бұрын
ANNA SIVAKUMAR 🙏 NOTHING TO SAY IN WORDS U R My historical and my respective person🙏
@UmaMaheswari-h3l
@UmaMaheswari-h3l 8 ай бұрын
புதிய பறவை பட‌ம் சூப்பர் ❤❤
@thiruvaadhaooraan2299
@thiruvaadhaooraan2299 2 жыл бұрын
அதே குரல்.. அதே கம்பீரம்! அற்புதக் கலைமகள்! தமிழ்த் திரையுலகம் கண்டெடுத்த முத்துச் சொல்லழகி நமது சௌகார் ஜானகி அம்மா! மேலும் நூற்றாண்டு கண்டு நிறைவுடன் வாழ்க என வாழ்த்த வயதில்லை வணங்கி மகிழ்கிறேன்!
@om8387
@om8387 2 жыл бұрын
அன்று பார்த்த அந்த அன்னைமுகம் இன்றும் கருணை ஒளி வீசுகின்றது அந்த அன்னையின் புகழை அடுத்தவர் மனம் மகிழ உழைத்திடும் உத்தமத் தந்தை ஐயா சிவகுமார் அவர்கள் கூறுவது மிகச் சிறப்பு வாழ்க வளர்க
@palanisamykalamani7406
@palanisamykalamani7406 8 ай бұрын
Thank you Mr.Sivakumar sir. You are great memory ful genius.
@ramasamyrajamani2716
@ramasamyrajamani2716 2 жыл бұрын
உயர்ந்த மனிதனில் அப்பாவியான பிள்ளை அதட்டலான அம்மா இருவரின் நடிப்பும் கண்கள் தெரிகிறது
@sarojat6539
@sarojat6539 2 жыл бұрын
என் தந்தை பாண்டிச்சேரி 101 வயதில் இயர்கை எய்தினார் 2019 ல் ஆனந்தா திருமண நிலையும் கட்டியவர் நன்றி வணக்கம்
@UmaMaheswari-h3l
@UmaMaheswari-h3l 8 ай бұрын
இரு kodugal படத்தில் நடித்து வரும் sowgar ஜானகி அம்மாள் action சூப்பர் strong லேடி ❤
@ganeshpg1010
@ganeshpg1010 2 жыл бұрын
Sowcar a perfect personification of indian womenhood. Namaskaram amma
@krishnavenimurali8198
@krishnavenimurali8198 2 жыл бұрын
அருமையாக சொல்கிறார் சிவகுமார் ...
@arunamadhavan8576
@arunamadhavan8576 2 жыл бұрын
என்ன ஒரு அருமையான பெண் திருமதி சௌகார் ஜானகி அவர்கள்! வணங்குகிறேன் அம்மா!
@lalitha13268
@lalitha13268 2 жыл бұрын
JanakiAmma Namaskaram. Spiritual path and Satsang is the best for peaceful and tensionless life. Congratulations for Padmashree Award.
@anbalagan4542
@anbalagan4542 2 жыл бұрын
Tyg.y.y. No RRt by ttt to by the ttttttt. Ttg by by,t et y
@abithasornanathan2959
@abithasornanathan2959 2 жыл бұрын
சௌகார் ஜானகி அம்மா மிக சிறந்த நடிகை not only acting she is a very Easy going Actress with her co actor's மற்றும் விருந்தோம்பல் நாம் அவர்களிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய மிக நல்ல பழக்கம்.ஆனல் இந்த அங்கிகாரம் இன்னும் முன்னதாகவே கிடைத்திருக்க வேண்டும். We all love you Amma ❤️🌼🌹👌🎉💫💫💫💫💫
@arunamadhavan8576
@arunamadhavan8576 2 жыл бұрын
Yes
@kirubakarana7741
@kirubakarana7741 2 жыл бұрын
அவருடைய மொழி உச்சரிப்புக்கு நிகர் அவரே. எந்த மொழி ஆனாலும் சரி.எனவே நீடிழி வாழ்க என் தாய் தமிழை உச்சரித்தால்.
@govindarajan452
@govindarajan452 Жыл бұрын
Uuu u7
@apsarassamayal
@apsarassamayal 2 жыл бұрын
Very very happy to see both sowkar amma and shivakumar sir, great speaker, vazhtha vayadillai 🙏வணங்குகிறோம், discipline and diplomatic actress 🙏 and also sir ,what a ஞabakathin சிகரம் shiva sir,ungal blessings need everyone(both)
@sampooranamnggopalan4022
@sampooranamnggopalan4022 2 жыл бұрын
வாழ்க்கையில் பல இன்னல்களை சந்தித்தாலும் கணவனைக் கைவிட்டு போனாலும் தான் குழந்தைகளுக்காக வீர பெண்மணியாக வாழ்ந்து காட்டிய சவுக்கார் அம்மா அவர்களை வணங்குகிறேன் பாதம் தொட்டு வணங்குகிறேன் வந்தே மாதரம்
@GraceDavid-vq4id
@GraceDavid-vq4id 11 ай бұрын
💚💚💚💚💚💫💫💫💝👍👍
@sardharkhan7577
@sardharkhan7577 2 жыл бұрын
மேடம் சொளகார்ஜானகி அம்மாவை 30வருடம் முன்பாக குப்பம் மீன் கடை மீன் வாங்கி காரில் போகும் போது நான் அவரிடம் பேசி மகிழ்ந்த வாய்பு கிடைத்தது தமிழ் நாட்டு பெண்கள் இவர் படம்னா ரொம்ப விரும்பி பார்பாங்க தன்னை ஓத்த பெண்மணி என்று எங்க சினிமா கொட்டகை மேட்டூர் அணை யிலே அங்கு எங்க வீட்லே ஓரு முஸ்லீம் பெண் மாவாட்டி க்கொண்டே அம்மா நடித்தபடத்தின் கதை சொல்லி நாங்க சுற்றி உட்கார்ந்து கதை கேட்போம் அவர் அழத இடத்தில் இவரும் வருத்தப்பட்டு கதை சொல்ல கேட்போம் மொத்ததில் உலகத்தை நன்கு புரிந்து கொண்டவர் மேடம் சொள்கார ஜானகி என்று என் மனதில் படுகிறது திரு சிவகுமார் பேசிய விதம் உள்ளம் நெகழவைகிறது அவர் என்றும் எவர் கிரீன் ஹிரோதான்
@vellayappankathiresan7970
@vellayappankathiresan7970 2 жыл бұрын
சிறப்பு மிக்க அருமையான பதிவு. நன்றி.
@parthibanm6186
@parthibanm6186 2 жыл бұрын
தமிழ் திரையுலகின் நிழல் உண்மையான வாழ்க்கை சிவகுமார் வாழ்க்கை உங்கள் குடும்பம் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் வணங்குகிறேன் வாழ்த்துக்கள்
@arjunjoagiyereditz
@arjunjoagiyereditz 10 ай бұрын
சௌகார் ஜானகி அவர்கள் நடித்த எல்லா படமும் அவர் நடிப்பில் எனக்கு பிடிக்கும. ஆனாலும் சிலது மறக்க முடியாதது. அதில் ஒன்று உயர்ந்த மனிதன். பணக்கார படித்த மனைவியாக நடித்திருப்பார. ஆஹா அப்படியே உயிர் கொடுத்திருப்பார் அந்த கம்பீரம் வேலைக்கார்களிடம் கணவனிடம் நடந்து கொள்வது நடை பாவனை . ஏனெ்றால் உடை டைரகமடர் சொல்வது எல்லாம் 100 க்கு 100 இயற்கையாக இருக்கும் பட்டம் யாருக்கு வேண்டும் அது கொடுத்தால்தான் சிறப்பா என்னை போன்ற சாதாரண மானவர்களின் நெஞ்சில் நிற்பதுதான் பெருமை அம்மா வாழ்க
@shankarkrishnaniyer3383
@shankarkrishnaniyer3383 2 жыл бұрын
Memory power of Sivakumar is unbelievable. I was a fan of sowcar janaki.
@SriKanth-tq7ys
@SriKanth-tq7ys 7 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🌎🙏💥🇮🇳💛♥️🦁♥️💛🇮🇳💥💥💥Ammaaa Thirumathi sowgarjanaki mam Avargalukku 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💥🌎🌸👑🌸💥 Nalvazhthukkal ung Annaaa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🥲🥲🥲🥲🥲😥😥😥😥😥🙏🇮🇳🙌👌🤘🤝🤘👌🙌🇮🇳🙏🌎🌎🌎🌎🌎🙏🙏🙏🙏🛐🛐🛐🛐🛐🛐🛐🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🥰🥲😥😭🙏🙌🙏
@rangarajangopalakrishnan1315
@rangarajangopalakrishnan1315 Жыл бұрын
This makes to remember the film Motor Sundaram pillai.
@ElaR-ot4tu
@ElaR-ot4tu Ай бұрын
சௌக்கார் அம்மாவின் படங்கள் மிகவும் பிடிக்கும். நன்றி ஐயா.
@balajic1467
@balajic1467 2 жыл бұрын
At the age of 91 many peoples will not stand their own but she standing steadily and speaking Tamil very clearly.what we say,only by Almighty's power and wonder.
@uthrabainhhramachandran6008
@uthrabainhhramachandran6008 2 жыл бұрын
PPP phone phone p p 0j
@venkataramanvk2913
@venkataramanvk2913 2 жыл бұрын
She has living deciplined life.
@cmpandian
@cmpandian 2 жыл бұрын
WoW..! தெளிவான தமிழ்..! அம்மா சௌகார் ஜானகி வாழ்க, பல்லாண்டு..!
@vijayaeswarnvijay3896
@vijayaeswarnvijay3896 10 ай бұрын
சவுகார் அம்மா சென்னை செனடப்ரோடில் வீடு இந் தது எங்கள் கோழி கடைக்கு வந்திருகிறார் அன்பகம் அருகே பன்புள்ளம் கொன்டவர் நீண்டகாலம் வாழவேண்டும்
@jagadishchandran
@jagadishchandran 2 жыл бұрын
Good Happy to see Saukkar Janaki Ammal. 91 years Legendary Actress/Lady of GREAT respect.
@sambamurthy900
@sambamurthy900 2 жыл бұрын
Very fine
@winsaratravelpixwinsaratra7984
@winsaratravelpixwinsaratra7984 2 жыл бұрын
சௌகார் ஜானகி ஒரு அற்புதமான புத்திசாலி நடிகை.இவர் பேசும் ஆங்கிலம் அத்தனை அழகு. மெய்சிலிர்க்க வைக்கும் உச்சரிப்பு. நடிப்பில் சிகரம் தொட்ட பெண்மணி.இவரது சிறப்பான நடிப்பை எதிர்நீச்சல், இருகோடுகள்,பார் மகளே பார், உயர்ந்த மனிதன், காவியத் தலைவி ஆகிய படங்களில் காணலாம்.இவருக்கு கொடுக்கப்பட்ட பத்மஶ்ரீ மிகவும் காலம் கடந்து கொடுக்கப்பட்ட கௌரவம்.இவரது கலையுலக சேவை மிகவும் பாராட்டத்தக்கது.அவர் நூறாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள். 💕🙏
@KARUNAIVELT
@KARUNAIVELT 2 жыл бұрын
மிக அருமையான வாழ்த்துரை... மற்றும் உண்மை
@vijayaeswarnvijay3896
@vijayaeswarnvijay3896 10 ай бұрын
சிவக்குமார் சாரை கிருஷ்னராவ் தெருவில் வசித்தபோது நான் பலமுறை பார்த்துள்ளேன்மிகவும் எளிமையாக இருப்பார் ராம கிருஷ்னா பள்ளியில் படித்தபோது இப்போ எனது வயது 69
@ganeshansankaran55susi32
@ganeshansankaran55susi32 9 ай бұрын
🌹 91 வயதிலேயே இந்த விருது கிடைப்பது பெரிய விஷயம் அல்ல 🤔 அது பல பேருக்கு கொடுக்கிறார்கள் ஆனால் 91 வயதிலேயே தமிழை இவ்வளவு தெள்ளத் தெளிவாக அழகாக உச்சரிக்கிறீர்களே அதுவும் தெலுங்கை தாய் மொழியாகக் கொண்ட நீங்கள் ஒரு வேற்று மொழியை இவ்வளவு அழகாக தெளிவாக இந்த வயதிலேயே திரு சிவகுமார் அவர்கள் கூறியதைப் போல இன்னும் சில ஆண்டுகளைக் கடந்தால் நூறு வயதை எட்டிப் பிடித்து விடுவீர்கள் அப்படி நூற்றாண்டை நெருங்கி விட்ட நேரத்திலே இந்தத் தெள்ளத் தெளிவான தமிழ் உச்சரிப்பு எங்களை திகைக்க வைக்கிறது உங்கள் பாதம் பணிந்து வணங்குகிறோம் அம்மா கலைவாணி உங்களுக்கு மிகப்பெரிய அளவிலே கடாக்ஷம் செய்திருக்கிறாள் இந்த விருதைப் போல இன்னும் பல விருதுகளுக்கு நீங்கள் தகுதி உள்ளவர் உங்களால அந்த விருதுகள் பெருமைப்படட்டும் எங்களால் வாழ்த்த முடியாது நாங்கள் வணங்குகிறோம் 🙏🏼🙏🏼🙏🏼🌹
@shakthi-ellam-ondru-serdhale
@shakthi-ellam-ondru-serdhale Жыл бұрын
She is soo lovely Sweet Brave cute soul, Great person , Long Live, God bless all, vaalga, vaalga 🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙏💕💕💕💕💕💕💕💕💕
@meenakshipriyasundar2247
@meenakshipriyasundar2247 2 жыл бұрын
So nice maa Excellent Sivakumar Sir
@user-rajan-007
@user-rajan-007 2 жыл бұрын
வாழ்க புதிய பறவை நாயகி சௌகார் ஜானகி அம்மா, வளர்க்க உங்கள் உங்கள் புகழ். வாழ்க தமிழ் நாடு ❤
@KAVINKUMAR697
@KAVINKUMAR697 2 жыл бұрын
kzbin.info/www/bejne/d5W2daWuj8iNpsU
@ramaiahv9220
@ramaiahv9220 2 жыл бұрын
நூறாண்டு‌காலம்‌ வாழ்க!! நோய் நொடியின்றி வாழ்க!! சௌகார் ஜானு !!
@maryjeya3479
@maryjeya3479 2 жыл бұрын
@@ramaiahv9220 noor bhul
@oaslaw8078
@oaslaw8078 2 жыл бұрын
She is the greatest on her principles that she has been following.
@sethusubramanian9408
@sethusubramanian9408 2 жыл бұрын
Amazing personality!Sowcar amma is a source of inspiration to all.
@srivatsansubramanian9494
@srivatsansubramanian9494 2 жыл бұрын
What a actress she is..real gem of indian cinema .
@SalilNNSalil
@SalilNNSalil 2 жыл бұрын
👍🙏
@iyappanavk7387
@iyappanavk7387 2 жыл бұрын
Vaalga valamudan sawkar amma and sivakumar sir. How much of memory power u have
@thirunavukkarasu3422
@thirunavukkarasu3422 2 жыл бұрын
சிவக்குமார் பேச்சு பிரமாதம். உங்களுடைய உரை மிக அற்புதம் இயற்கையான பேச்சு. மற்றவருடைய நிகழ்வை அருமையாக புரிந்து கொண்டு அழகாக பேசும் அற்புத ஞாநி. வாழ்க வளமுடன், நலமுடன்.
@rajus6270
@rajus6270 2 жыл бұрын
திரை உலகில் என்றும் பிரம்மனின் புதிய பற வை என்கிறாள் அம்மா ஜெய்ஹிந்த்
@thenmozhibalu8976
@thenmozhibalu8976 2 жыл бұрын
P
@thenmozhibalu8976
@thenmozhibalu8976 2 жыл бұрын
0
@thamizhkeeri4300
@thamizhkeeri4300 2 жыл бұрын
சௌகார் எனது Favrite nadigai.அவர்களை நேரில் பார்க்கவேண்டும என்பது எனது நெடுநாள் கனவு.வாய்ப்பு.அமையவில்லை.இன்று உங்களால்காணொலியிலாவது காண முடிந்தது. மிகவும் நன்றி.அவர் நடித்த அத்தனை படமும் நான் பார்த்துள்ளேன். பார்த்துள்ளேன்.ம்
@baskaranvenugopal3002
@baskaranvenugopal3002 Ай бұрын
Super sar.. Vaazga sowcar amma🙏🙏🙏💯
@jesudossvedha270
@jesudossvedha270 2 жыл бұрын
எங்க அம்மா ஓய்வு பெற்ற ஆசிரியை அவர்களுக்கு வயது 98 ஆகிறது மெதுவாக நடந்து வருவார்கள், இதற்கு என்ன சொல்லீரீங்க நடிகர் திரு சிவக்குமார் அவர்களே, மிகவும் மகிழ்ச்சி நீங்கள் நடிகை சொளக்கார் ஜனகி அவர்களை புகழ்ந்து சொல்வது கேட்டு நானும் மகிழ்ச்சி பெற்றேன்
@mohanapandianraju1120
@mohanapandianraju1120 2 жыл бұрын
Happy to know that you have a strong and kind mother. Cheers
@rajmal8891
@rajmal8891 2 жыл бұрын
Hearty congratulations on been bestowed with the Award. May the Almighty bless her with everlasting happiness
@RK-jt5gi
@RK-jt5gi 2 жыл бұрын
சூப்பர் அம்மா வாழ்க பல்லாண்டு
@chandrachandra3269
@chandrachandra3269 2 жыл бұрын
So nice speech shivakuar sir thanks
@babug4754
@babug4754 2 жыл бұрын
well done janaki amma engalaiyum vaalthukal amma babu.g karaikudi 🙏🏻🙏🏻🙏🏻👌🏻⚘👌🏻🌺🌸🌼
@yasodhadamodaran9653
@yasodhadamodaran9653 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா அப்படியே எங்ளையும் வாழ்த்துக்கள் அம்மா
@ranineethi760
@ranineethi760 2 жыл бұрын
அய்யா சிவகுமார் பழைய நினைவுகளை தெரகுத்து ஒரு புத்தகம் வெளியிடுமாறு கேட்டுக்கெரள்கிறேன்.
@bhuvanaravi6190
@bhuvanaravi6190 2 жыл бұрын
சௌகார் ஜானகி அம்மா வின் நடிப்பு மிகவும் பிரமாதமாக இருக்கும். அவர் குடும்ப வாழ்க்கை எத்தனை வலி மிகுந்த போராட்ட காலமாக இருந்தது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. எனினும். போராடி. வெற்றி பெற்று நல்ல குணம் உள்ள பெண்ணாக வாழ்ந்து கொண்டு. இருக்கிறார். அம்மா. உங்களை. வாழ்த்த. வயதில்லை. வணங்குகிறேன் அம்மா
@muralitl5261
@muralitl5261 2 жыл бұрын
அம்மாவுக்கு என் வாழ்த்துக்கள்
@Sanjay-ww1xx
@Sanjay-ww1xx 2 жыл бұрын
Gthyy
@marysantharoy7006
@marysantharoy7006 2 жыл бұрын
Super Amma😇😇😇😇🙏🙏🙏🙏👌👌👌👌
@arunamadhavan8576
@arunamadhavan8576 2 жыл бұрын
I love Sowkar's action.
@kanank13
@kanank13 2 жыл бұрын
she should have been given padmashri back in 80s. She deserves padmavibushan and padmabhushan.
@KanchanaMurthi
@KanchanaMurthi 10 ай бұрын
உன்னதமான உயர்ந்த உன்னதத் திரைப்படம் உயர்ந்த மனிதன் .........
@sivakumar9414
@sivakumar9414 2 жыл бұрын
சிவகுமார் சாரின் ஞாபக சக்தி பிரம்மிப்பாய் இருக்கு ஐயாவை வணங்குகிறோம்
@KAVINKUMAR697
@KAVINKUMAR697 2 жыл бұрын
kzbin.info/www/bejne/d5W2daWuj8iNpsU
@ChandraChellam-g2g
@ChandraChellam-g2g 11 ай бұрын
இருகோடுகள் படம் அம்மாவின் மைல் கல்.
@sarassmuthu8011
@sarassmuthu8011 2 жыл бұрын
Vazhthugal Sowkar Amma 🎈🌹🌹🌷🌷🌻🌻🌼🌷⚘️. I really admire your clarity in your speech even at this age where some people are bed bound and don't live this long.God bless you and give you some more years of good health and mobility so that we all can celebrate your 100 th birthday.We all grew up watching your amazing films.🙏🙏🙏. Thanks to Shiva Kumar sir for these excellent speech and memories not only about you but he will remember about other actors too..He also looks very young for his age Infact he looks like an elder brother to his sons Surya and Karthi 🤭🤭🤭 Canada
@sgowri6517
@sgowri6517 2 жыл бұрын
@spkeraianban
@spkeraianban 2 жыл бұрын
Super 💯💥🙏💐
@dhandapaniangamuthu714
@dhandapaniangamuthu714 2 жыл бұрын
திருமதி ஜானகி அவர்கள் என்றென்றும் புதியபறவை அவர்கள் நூறாண்டு தாண்டி வாழ வாழ்த்துகிறோம் அ கார்முகில் திருப்பூர்
@RameshBaliah-hb1vx
@RameshBaliah-hb1vx 8 ай бұрын
Vungal peyar enna azhagana peyar. Kar mugil.( Karunda megam.)
@vidiyalourventure6455
@vidiyalourventure6455 2 жыл бұрын
Hats off sivakumar sir. Hats off artist
@anandharajasai379
@anandharajasai379 2 жыл бұрын
அறுபத்தி ஐந்து ஆண்டுகளாக சினிமாவில் பின்னணி குரலில் ஒலித்துக் கொண்டிருக்கின்ற ஜானகி அம்மாவை பாராட்டி விழா எடுங்க
@sivagnanamss938
@sivagnanamss938 2 жыл бұрын
சவுகார் ஜானகி பற்றி இவ்வளவு விபரமாக அதீத ஞாபகசக்தி முன் பேசியசிவகுமார் அவர்களையும் போற்ற வேண்டும் .வாழ்கவளமுடன்.
@SekarShanmugam-bx6ys
@SekarShanmugam-bx6ys 2 жыл бұрын
Excellent English speaker in tamil actoress
@meenalosanik723
@meenalosanik723 Жыл бұрын
Shreemathi sowkaar thalli, sadhamaanam bhavathi sadhaayu purusha seyveyndreya aayush seyveyndreya pradhi dhishtadhi dhanam dhaanyam bhaghu puthra laabham sadha samvathsaram dheerkka maayuku. munagaala koorvesulu sudharshanraajulu conjeevaramu thamizhnaadu pavithra bhaaradha dheysamu.
@இசைப்பிரியை-ம5த
@இசைப்பிரியை-ம5த 2 жыл бұрын
அந்த காலத்து நடிகைகளில்😊👉 இந்த பாட்டியை எனக்கு பிடிக்கும்
@biofesta
@biofesta 2 жыл бұрын
sivakumar sir is 81 years old..Can you believe?
@lotus5295
@lotus5295 2 жыл бұрын
என் தங்கச்சி சௌக்கார் ஜானகிக்கு ஆசீர்வாதம்.🙌
@v.5029
@v.5029 2 жыл бұрын
தமிழ் நாட்டில் நடிகர்கள் யாரும் 100 வயதைக் கடக்க வில்லை. அதனால் நீங்களாவது 100 வயதைக் கடக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன். வணக்கம்.
@elangovankaussik3406
@elangovankaussik3406 2 жыл бұрын
8a8
@RangarajanRamachandran-or7bk
@RangarajanRamachandran-or7bk 8 ай бұрын
​@@elangovankaussik3406qqq
@ArunachalamKamatshi
@ArunachalamKamatshi 5 ай бұрын
Sivakumar sowcar nooraandu kaalam vaazhwaargal ❤❤
@palanisan6014
@palanisan6014 Жыл бұрын
போற்றுதற்கு ஏற்றநடிகர் சிவக்குமார் மட்டும் தான் அவரதுஞாபசக்திக்கு ஈடு.யாரும் இல்லை
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 2 жыл бұрын
தி கிரேட் சௌகார் ஜானகி அம்மா மற்றும் சாருக்கும் வாழ்த்துக்கள்
@vijayalakshmi149
@vijayalakshmi149 2 жыл бұрын
அருமை.வாழ்கவளமுடன்
@yasopalani2054
@yasopalani2054 Жыл бұрын
🙏🙏
@rajus6270
@rajus6270 2 жыл бұрын
வாணிஶ்ரீ அம்மாவை தங்கள் உயர்ந்த மனிதன் அம்மா ஜெய்ஹிந்த்
@ushamoodley5839
@ushamoodley5839 2 жыл бұрын
வணக்கம் ஜானகி அம்மா 🙏 நீங்கள் உண்மையிலேயே சிங்கப்பெண். உங்கள் பேச்சில் இருக்கும் கம்பீரம் என்னை மிகவும் ஈர்த்தது. மொத்தத்தில் நீங்கள் ஒரு பொக்கிஷம். வாழ்க வளமுடன் தாயே 🙏
@gopalakrishnan2491
@gopalakrishnan2491 2 жыл бұрын
Sivakumar is having rich knowledge about Tamil cinema if not Indian cinema.He always talks about positive qualities of the personalities.
@thilakhraj1346
@thilakhraj1346 2 жыл бұрын
He & his sons are arrogant people, you know that?
@chandrachandra3269
@chandrachandra3269 2 жыл бұрын
Thanks janki amma
@funbitz3733
@funbitz3733 2 жыл бұрын
Life Inspirational Lady வாழ்க வளமுடன்
@elenadamian7332
@elenadamian7332 2 жыл бұрын
Excelent Actor cu o memorie extraordinara de buna tot ce spune este adevărat felicitări pentru copii educați cu bun simt Kartiki un om sincer ce contează într-o căsnicie. Iubesc fam.lui Kartiki și fam. Anna o educație exemplara asa copii buni sint Europa Romania sint alături de voi va doresc tot binele și copii ca voi. ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@dhamendiranduraisamy5883
@dhamendiranduraisamy5883 2 жыл бұрын
Love❤❤
@radhikaradhika8509
@radhikaradhika8509 2 жыл бұрын
ஒழுக்கத்தின் அதிபதி அவர்கள் மற்றொரு ஒழுக்கமிக்க அம்மாவை எங்களுக்கு பார்க்ககுடுதுவைக்காத பாவிகள் நாங்கள், நடிகரசாங்கம் நிச்சயம்மாய் கோபுரதைப்போல உயர்த்துத்துவார் கடவுள்
@psnsngp3873
@psnsngp3873 Жыл бұрын
Dr
@vathsalaranjan7688
@vathsalaranjan7688 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மாக்கு 🙏🌹💐💕
@arunamadhavan8576
@arunamadhavan8576 2 жыл бұрын
May God bless her for ever
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН