ஐயா சிவகுமார் அவர்களே உங்களை வாழ்த்தும் வரம் எத்தனைபேருக்கு கிடைத்திருக்குமோ தெரியவில்லை ஆனால் எனக்கு கிடைத்தையிட்டு மகிழ்கிறேன் ஐயா உங்களைப்போன்ற உயர்ந்த உள்ளம் உள்ளோரை வாழ்த்தும் வாய்ப்பு கிடைப்பதுகூட ஒரு வரம்தான்
@vimalponnuvel99132 жыл бұрын
Sir ungulukku oru salute ...!!🙏🙏🙏🙏
@g.selvarajan77362 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா மகிழ்ச்சி அளிக்கிறது ௨௩்களுடைய ௨ரை நல்ல பதிவு
@balakrishnand10192 жыл бұрын
U CT
@gnanaseakar47912 жыл бұрын
அய்யா.உங்கள் பேச்சு மெய் சிலிர்க்க வைக்கிறது.உங்கள் பேச்சை நேரில் கண்டு மகிழ வாய்ப்பு கிடைக்குமா
@p.amirthalingam90382 жыл бұрын
உங்கள் அனுபவங்கள் மற்றும் சொல்லும் செய்திகள் மிகவும் அருமையாக உள்ளது
@VijayKumar-gr3ld2 жыл бұрын
...
@kamalanallathambi8962 жыл бұрын
@Philomina Arokiamary Dress
@senthilkumar5925 Жыл бұрын
நன்றி அய்யா!
@lllGOOD2 жыл бұрын
வெகு அருமை .... 👌👌👌👌🙏🙏🙏🙏
@senthilkumar20392 жыл бұрын
வேலுநாச்சியாரை நினைவுபடுத்திய தங்களுக்கு எனது பணிவான வணக்கங்கள் அன்புடன் பரமக்குடி செந்தில்குமார்
@tensestar77462 жыл бұрын
🙏நல்ல மனிதர்🙏 நல்ல கருத்து 🙏
@aruljothen.k16472 жыл бұрын
Superb Excellent Awesome Speech Thanks
@mkngani47182 жыл бұрын
தலைமுறைக்கு தண்ணீர் தோவையை உனர்ந்து"தான் இந்த முடிவு..
@abdulhackeem2142 жыл бұрын
சிறப்பான தொய்வில்லா பேச்சு
@sahathamo87742 жыл бұрын
உங்கள் பேச்சுக்கள் இப்ப இருக்கும் தலைமுறைக்கு மிகவும் அவசியம் ஐயா வாழ்த்துக்கள்
@jagannathan595210 ай бұрын
Vazhum kadavule👏👏
@sundarraju88465 ай бұрын
😮❤
@firehzb2 жыл бұрын
Great human being!
@subramani9012 Жыл бұрын
Sivakumar❤ great ❤❤❤
@907mopking2 жыл бұрын
சிவா குமார், என்றால் சொல்லவா வேண்டும் , கனல் பேச்சி ,அதில் அருமையான கருத்துக்கள் இருக்கும் . நல்ல மனிதர் ,வாழ வேண்டும் நூறாண்டு கடந்து , எம் நெல்லை பெண்கள், பேச்சு இன்னும் குழைந்தை தனம் தான் .
@k.s.sabarinathan49532 жыл бұрын
Please upload more and more Sivakumar speech 🌹
@peterjohn36732 жыл бұрын
15 Completed..... இளம் வயதும் வாலிபமும் மாயை! 16 கண்ணும் கண்ணும் பேசத்துடிக்கும். 17 அரவணைப்பு இனம் தெரியாத ஆனந்தத்தை அள்ளித் தரும். 18 நீ யார் சொல்லுவது! நான் யார் கேட்பது? என்ற மனநிலை வரும். 19 பெற்றொரின் ஜீவனத்தின் பெருமையில் வாய் பேசும். 20 கண்களின் இச்சை உச்ச கட்டத்தை அடையும். 21 சரீரத்தின் இச்சை காமம் கற்பழிப்பு புகார் எழும்பும். 22 totally finished....... வாலிபர்களே! நன்மை தீமை அறிகிற விருட்சம் உங்களுடைய ஏழு வருட வளர்ச்சியை எழுபது வருடம் நிதானித்து தீர்மானிக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்.
@thamimthamim60612 жыл бұрын
Ayya 💯
@deepakp42952 жыл бұрын
👏👏👏👏
@vivekasalan98292 жыл бұрын
🥰... Teenagers face pannum problems enna vellaamnu azhaga sonnathu... 🔥...Marry as your wish,live together for 5 ,10 or 15 years, divorce if not happy with the relationship and remarry... but when a Child is born to you, you should take promise on your Child that you will remain together forever even in thousands of odds... Otherwise this land will never forgive you and your hurted mind will kill you in your last days...
@siluvaimary87402 жыл бұрын
CV
@nitheesvarp64482 жыл бұрын
Suriya 41 update
@k.vinoth84843 ай бұрын
Sivakumar sir, speak about jyothika dressing. Then give advice to people.
@lakshmikandavel81212 жыл бұрын
🍁🍁🍃
@sundarraju88465 ай бұрын
Neenga jothikava yethutengala.by kovai tirupur ❤
@janagarajanmariappan76572 жыл бұрын
இவர் இதையெல்லாம் இவர் பிள்ளைகளுக்கு ஏன் சொல்லி வளர்க்கவில்லை
@ResidentNotEvil52 жыл бұрын
100% wish every students could follow his speech
@elenadamian73322 жыл бұрын
Kartki și Anna sa asculte de părinți ambele lor de frați copi nu de cei care simt falși care se dau prieteni cu voi nu voi doi sa fiți iubiți de familie voastră iei vor binele vostru restu simt falși. Va iubesc tata lui Kartki are dreptate un om foarte înțelept care va vrea binele vostru. Va iubesc pupici. ❤️❤️❤️❤️❤️❤️❤️
@vbkrishnan3665 Жыл бұрын
சிவக்குமார் பேச்சை கேட்டு விட்டு வரலாம் என்று பெற்றோர்களும் படிக்கும் பருவமடைந்த பிள்ளைகளும் கூட்டத்திற்கு வருகிறார்கள் அவர்களிடம் யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளுங்கள் அதை தடுக்க வேண்டாம் என்று கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் சிவகுமாரின் பேச்சு ஏற்புடையது அல்ல உங்கள் குடும்பத்தில் ஜோதிகாவை ஏற்றுக் கொண்டீர்கள் என்றால் உங்களை விட நடித்து பணம் சம்பாதித்து வைத்திருந்த அவரை ஏற்றுக் கொள்வது காதலுக்காக அல்ல பணத்திற்காக அதை கூட்டத்தில் காதல் என்ற போர்வையில் நியாயப்படுத்தி பேச வேண்டாம் வாங்கிய பணத்திற்கு எதையாவது பேசுங்க கலாச்சார சீரழிவை ஏற்படுத்தாதீர்கள் நன்றி