வாழா என் வாழ்வை வாழவே - இந்த வரி எத்தனை இதயங்களில் எவ்வளவு நினைவுகளை சுமக்க போகிறதோ
@bilaludeen72656 жыл бұрын
U right bro
@vigneshnsamy22106 жыл бұрын
தூக்கம் தொலைத்த வரிகள்
@nanbannarayanan86676 жыл бұрын
Addict
@ammuammu-dy9qt5 жыл бұрын
Sariyaa sonneergal thambi.
@lakshmilakshmilakshmi40395 жыл бұрын
Ssss
@akhilmurali14194 жыл бұрын
ഈ പാട്ടു തരുന്ന ഒരു ഫീൽ, അതൊന്നു വേറെ തന്നെയാ 👌👌🖤
@zeditferoke5453 жыл бұрын
AADA 100%
@krishnapreethykrishnankutt2293 жыл бұрын
Atheee 😍
@akhilmurali14193 жыл бұрын
@@krishnapreethykrishnankutt229 🤗💯
@muhammadansar52293 жыл бұрын
SAme bro❤️
@akhilmurali14193 жыл бұрын
@@muhammadansar5229 🤗💯
@rkadithyafanpage34323 жыл бұрын
கரை வந்த பிறகே பிடிக்குது கடலை நரை வந்த பிறகே புரியுது உலகை நேற்றின் இன்பங்கள் யாவும் கூடியே இன்றை இப்போதே அர்த்தம் ஆக்குதே இன்றின் இப்போதின் இன்பம் யாவுமே நாளை ஓர் அர்த்தம் காட்டுமே வாழா என் வாழ்வை வாழவே தாளாமல் மேலே போகிறேன் தீர உள் ஊற்றை தீண்டவே இன்றே இங்கே மீள்கிறேன் இங்கே இன்றே ஆள்கிறேன் ஹே யாரோபோல் நான் என்னை பார்க்கிறேன் ஏதும் இல்லாமலே இயல்பாய் சுடர் போல் தெளிவாய் நானே இல்லாத ஆழத்தில் நான் வாழ்கிறேன் கண்ணாடியாய் பிறந்தே காண்கின்ற எல்லாமும் நான் ஆகிறேன் இரு காலின் இடையிலே உரசும் பூனையாய் வாழ்க்கை போதும் அடடா எதிர் காணும் யாவுமே தீண்ட தூண்டும் அழகா நானே நானாய் இருப்பேன் நாளில் பூராய் வசிப்பேன் போலே வாழ்ந்தே சலிக்கும் வாழ்வை மறைக்கிறேன் வாகாய் வாகாய் வாழ்கிறேன் பாகாய் பாகாய் ஆகிறேன் தோ காற்றோடு வல்லூரு தான் போகுதே பாதை இல்லாமலே அழகாய் நிகழே அதுவாய் நீரின் ஆழத்தில் போகின்ற கல் போலவே ஓசை எல்லாம் துறந்தே காண்கின்ற காட்சிக்குள் நான் மூழ்கினேன் திமிலேரி காளை மேல் தூங்கும் காகமாய் பூமி மீது இருப்பேன் புவி போகும் போக்கில் கை கோர்த்து நானும் நடப்பேன் ஏதோ ஏகம் எழுதே ஆஹா ஆழம் தருதே தாய் போல் வாழும் கணமே ஆரோ பாடுதே ஆரோ ஆரிராரிரோ ஆரோ ஆரிராரிரோ கரை வந்த பிறகே பிடிக்குது கடலை நரை வந்த பிறகே புரியுது உலகை நேற்றின் இன்பங்கள் யாவும் கூடியே இன்றை இப்போதே அர்த்தம் ஆக்குதே இன்றின் இப்போதின் இன்பம் யாவுமே நாளை ஓர் அர்த்தம் காட்டுமே
@sasikalasasikala83973 жыл бұрын
Super, super
@johndavid22142 жыл бұрын
சூப்பர் நண்பரே.
@linusha23842 жыл бұрын
Thank you 🤝🏻
@MrOralpath2 жыл бұрын
Thanks a lot bro
@v_spread_smile_60882 жыл бұрын
❤️
@padmanabanmohan2439 Жыл бұрын
ஆங்கில சொல் கலக்காத இனிய தமிழ் பாடல்... இப்போது எல்லாம் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் இதுபோன்ற சில பாடல்கள் வருகின்றன தமிழ் திரையுலகில்.... அருமையான பாடல்...❤😊😊
@AmberClayton7775 ай бұрын
Jay Shri Ram. You're so right
@muthukumara19252 ай бұрын
இயக்குனர் மற்றும் பாடல் ஆசிரியர் தமிழ் உணர்வு வந்து பாடல் பாடனும சகோ
@lokeshpalanisamy44026 жыл бұрын
💜நரை வந்த பிறகே.. புரியுது உலகை..💜 What a Line..! 👌
@praveenmathew6 жыл бұрын
Lokesh Sethupathi can you tranlate the line?
@lokeshpalanisamy44026 жыл бұрын
After the growth of white hairs we can understand this world..
@anandan1276 жыл бұрын
Only after seeing those white hairs, we really understand the world.
@subilraj30584 жыл бұрын
യാത്രയെ സ്നേഹിക്കുന്നവരുടെയും യാത്ര പോകാൻ ആഗ്രഹിക്കുന്നവരുടെയും ദേശിയ ഗാനം🤗
@fathimalaebaali47723 жыл бұрын
👣❤
@krishnapreethykrishnankutt2293 жыл бұрын
Athe😊
@aadhiaadhi40893 жыл бұрын
Crt
@homespaceinteriors17113 жыл бұрын
also lovable for whos run for there passion.......
@muhammednaijun3 жыл бұрын
❤️❤️❤️
@ajia50766 жыл бұрын
மாற்றத்திற்கும் முன்னேற்றத்திற்கும் ஓர் சிறந்த உதாரணம் விஜய் சேதுபதி 💚💚💚 🌟🌟🌟🌟🌟
@mubashirmubu24963 жыл бұрын
Anooo
@unfilteredpodcast1013 жыл бұрын
At this age also if you click pictures alone my friend you have earned a life 💔
@tharun64233 жыл бұрын
இரு காலின் இடையிலே உரசும் பூனையாய் வாழ்க்கை போதும் அடடா...! Pure Magic in this Lyrics...💥💯✨
@gowthamgowtham53513 жыл бұрын
Exactly
@sanojsudha32913 жыл бұрын
Meaning enna anna?? Would u Please tell.
@gs-ih4th3 жыл бұрын
👌🇱🇰
@mailsrinivasanl3 жыл бұрын
@@sanojsudha3291 in between the clutches of beating life...just pass through...you wil feel and will see how beatiful life is....(this is the meaning of that lyrics)
@sandhyab83372 жыл бұрын
🥰♥️
@heyitssurya36273 жыл бұрын
தமிழ் மொழி எவ்வளவு அழகானது 😘❤️😭
@Suji-pb4mn3 жыл бұрын
Thamil solla mudiyum... 😍😍 vaayka theriyaadhu.... 🙄 love tamil 😍😍😍😍
@saravananragavan13453 жыл бұрын
My live is Tamil
@thurgaravi3553 жыл бұрын
Tamil mozhi mattum than azheganethu🥺♥️🙏
@bharanitharan66573 жыл бұрын
Thamarai lyrical
@vijayparthi42123 жыл бұрын
@dhana lakshmi umbu diii
@dinesh33star6 жыл бұрын
Don't know why, I hear this song whenever I feel alone! Anyone else ?
@irfansTravelVlogs6 жыл бұрын
Same here sir...
@sunilp.s76506 жыл бұрын
Me too
@nandadevicbm98146 жыл бұрын
Yeah I am dng the same dinesh
@amosleonard79006 жыл бұрын
Me
@siddiq17645 жыл бұрын
🙋🙋🙋🙋🙋
@sathasivams37866 жыл бұрын
வாழா என் வாழ்வை வாழவே.. தாழாமல் மேலே போகிறேன் 😍 வேற லெவல் லிரிக்ஸ்..
@sowmis27596 жыл бұрын
I am big fan of pradeep kumar songs..hit like here fr pradeep sir
@rajflash46016 жыл бұрын
Iam also bro
@belbathritik79556 жыл бұрын
I'm also
@bhuvibhuvana81226 жыл бұрын
Me too bro
@surendran48886 жыл бұрын
I am adicted to this song
@sourav85816 жыл бұрын
Masterpiece, I am not tamil, just understand little but understood the movie fully, the song sets the mood of the film and describes Ram in 5 minutes itself, i don't know what a creation is this , full with God's blessings and heart touch.
@JPSH-lu4gn3 жыл бұрын
தனிமை உணர்வின் தேசிய கீதம் 🥺🥺
@karthikkp79592 жыл бұрын
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்... உயிருக்கு நேர்!
@AkhilCyclist6 жыл бұрын
English translation of Life of Ram song from 96 Tamil movie Lyrics By Karthik Netha Sung By Pradeep Kumar Music by Govind Vasantha Audio Label: Think Music India Pallavi karai vandha pirage.. pidikkudhu kadalai narai vandha pirage.. puriyuthu ulagai you end up liking the ocean once you reach the shore you start understanding the world once your hair turns grey netrin inbangal yaavum koodiye indrai ippothe artham aakkuthe indrin ipothin inbam yaavume naalai oor artham kaatume yesterday's pleasure come together to give a meaning for today all of today's happiness will give another meaning on some other day vaazha en vaazhvai vaazhave thaazhamal mele pogiren theera ul-ootrai theendave indre inge meelgiren inge indre aazhgiren to live my un-lived life i keep trying to go upwards to touch the ceaseless inner spring i redeem myself rightaway and I now, immerse in depths Charanam 1 hey.. yaaro pol naan ennai paarkiren yethum illamale.. iyalbaai sudar pol.. thelivaai naane illadha aazhathil naan vaazhgiren kannadiyaai piranthe kaanginra ellamum naan aagiren i see myself like a stranger in open minded way., natural way like a light or sunray., with full clarity I live deep down in depths and born like a mirror and I become everything I see iru kaalin idaiyile urasum poonaiyai vaazhkai podhum adada ethir kaanum yaavume theenda thoondum azhagaa naane naanai irupen naalil poorai vasipen pole vaazhnthe salikkum vaazhvai marakkiren vagaai vagaai vaazhgiren pagaai pagaai aagiren life can be as blissful as a cat which passes through the leg one like feel the objects while passing i will remain myself live the day to the fullest try to divert the boring life and routine manage the life easily and become pure as much as possible
@fazalhussain10544 жыл бұрын
Thank you for translation 🙏
@naturesounds1473 жыл бұрын
👌👌👌
@dhinushanthi47363 жыл бұрын
Wow
@rajasekharsajjan12133 жыл бұрын
Tq G ... Tqs 4 translation .. 😊
@AkhilCyclist3 жыл бұрын
@@arunkumarsb3602 pallavi is first portion Charan is soul of the song.
@kailashnathanmurugesanck47676 жыл бұрын
காதலில் கண்ணயிம் காத்து , காதல் தோல்விக்கு மடைமாற்றாய் புகைபட கலைஞனாய் மாறி , காதலுக்கு மாியாதை மட்டும் அல்ல காதலின் தாய்மையை கற்று தருகிறான் இந்த "K.RAMACHANDRAN" , '96 , 100/100.
@gurusamym42063 жыл бұрын
Wow super❤️
@nkannan95482 жыл бұрын
அருமை
@rafiqshaik92523 жыл бұрын
கறை வந்த பிறகே பிடிக்குது கடலை 🥰🥰🥰 நரை வந்த பிறகே புரியுது உலகை 👍 ஆழமான அற்தம் 😥
@munishp52192 жыл бұрын
❤ama bro
@vijayaragavan87502 жыл бұрын
கரை புரோ 😌👍🏻
@ArjunbalajiChengalpattu2 жыл бұрын
அற்புதம் Bro
@Suryajemini Жыл бұрын
Kidaikkatha appo thaan bro arumai theryuthu
@abishkarrajangam3 жыл бұрын
தாய் அவளின் தாலாட்டைக் கேட்பது போல் ஓர் உணர்வு இந்த பாடலை ஒவ்வொரு முறை கேட்கும் போதும் 😍😍😍
@krishnansyam37873 жыл бұрын
മലയാളികളുടെ സ്വന്തം ഗോവിന്ദ് മേനോൻ music 🔥
@dineshkarthi98476 жыл бұрын
90's kids ku oru nalla gift ulla movie ah irukum ❤
@rubeshraj19866 жыл бұрын
@Baala kkannan Correct ah Sonninga bro :)
@senthilvel98466 жыл бұрын
90s ah 🙃😂90s Ku ppk dhan correct ah irukum
@gokuultra-sz3pg6 жыл бұрын
ur predestination dp nice due
@chuttanchotu48276 жыл бұрын
I don't understand what you said, are you saying it's remake of some 80's/90's song, please clarify
Would someone mind sharing the translation of those lyrics? I heard that it's enlightening! Will be grateful for the translated lines. ♥️
@bipinsb89394 жыл бұрын
എന്താ വരികൾ 😍 എന്താ സംഗീതം ❤️ UFF🔥
@Raja_Ravichandran2 жыл бұрын
Anthem for people who love the luxury of being alone and observe the wonders of the world 🌎
@krishdeep24712 жыл бұрын
Being alone is fine ...but,Sometimes it will break and crush you ...
@ta_raji Жыл бұрын
@@krishdeep2471there's a thin line between alone nd loneliness bro that line is thin but it makes a whole lot difference
@believer260910 ай бұрын
Said it right...@@ta_raji
@aroundcinemas79173 жыл бұрын
ബീർബിൽ പറഞ്ഞ " ഈ സമയവും കടന്നു പോവും" എന്ന വാചകം പാട്ടായതാണ് ഇത്. സന്തോഷം വന്നാലും സങ്കടം വന്നാലും ഇവിടെ എത്തുക ആശ്വാസം ലഭിക്കും
@kumaru64066 жыл бұрын
நரை வந்த பிறகே புரியுது உலகை
@indian_realestate_videos6 жыл бұрын
yes...classic words from experience
@shivasankaran43145 жыл бұрын
@@vishavisa4907 thu
@mohamedniyaz6575 жыл бұрын
I lost my life. Now reliase I waste will my life be back again
@mahiravi21214 жыл бұрын
Yes bro...perfect word when u relize life....👌💯
@mubashirmubu24963 жыл бұрын
Sherikum
@abi.cchirathodi76796 жыл бұрын
സേതുപതി അണ്ണാ വേറെ ലെവൽ 😍😍
@nandagopalmylvaganan74066 жыл бұрын
வாழ்வில் அடிகள் படாமல் அனுபவம் கிடைக்காது அருமையான பாடல்
@muhammudharris33976 жыл бұрын
Lyrics to the next level 🔥🔥🔥🔥
@shanforce1016 жыл бұрын
It is a good song. I'm excited for the movie but drama queens like you spoil everything
@Mr_throttle3 жыл бұрын
യാത്രയെ സ്നേഹിക്കുന്നവരുടെ ദേശ്ശിയാഗാനം ❤
@prasanthkp32473 жыл бұрын
കാറിൽ long drive പോകുമ്പോ കേൾക്കണം.... എന്റെ പൊന്നോ അത് ഒരു ഫീൽ തന്നെയാ 💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘❤❤❤❤❤
@saravanans89403 жыл бұрын
bro ican't understand
@prasanthkp32473 жыл бұрын
@@saravanans8940 You have to listen when you go for a long drive in the car .... is it an awsome
@suriya02513 жыл бұрын
From Tamil nadu hi
@shadilsamad84223 жыл бұрын
What a feeling song❤
@malu79463 жыл бұрын
Mazhayath...🥰
@bala719296 жыл бұрын
அருமையான பாடல்😍😘💐 பாடலின் வரிகள் எனக்கு பல வாழ்வியல் உணர்வுகளை உணர்த்தியது.... இவ்வாறு ஆன பாடல் வரிகள் தந்த கார்த்திக் நேகா அவர்களுக்கு நன்றி..... படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்👏👏👏👏💐💐
@snegamohan37926 жыл бұрын
Sathupathi fan's likes 💪💪👍👍😎😎😎😎😍😍😍
@praveenshashi91434 жыл бұрын
@@vigneshvikki1386 😂😂😂✌️
@mubashirmubu24963 жыл бұрын
Anoo
@karthi3033 жыл бұрын
சதுபதி இல்லை சேதுபதி
@tomarafath60053 жыл бұрын
💞
@NikipediANichelson6 жыл бұрын
எழுதியது கவிதையா?இல்லை இசைத்தது கவிதையா என புரியாமல் தவிக்கிறேன் இசைக் கவிஞர்களே!!
Yes I also feell d same thing lyrics and music are just fighting with each other in all d songs
@jd_statusx242 Жыл бұрын
Seerum puliyey paarthen ❤️ this line missing😢
@sabarishswamy5343 жыл бұрын
Daily um intha song kekravanga like panuga
@vignesht.v83556 жыл бұрын
திமிலேறி காளை மேல் தூங்கும் காகமாய் பூமி மீது இருப்பேன் 👌👌👌
@rajasekar64156 жыл бұрын
Wat a lines I really admire feel like flying....
@priyankasekar14616 жыл бұрын
Samaaaa line 😎😎
@vimalrajp98905 жыл бұрын
What is this meaning bro
@shanaraj115 жыл бұрын
@@vimalrajp9890 I will stand fearlessly on Earth like a simple crow standing over a fiercefull Bull♟️
@subbiahsma5 жыл бұрын
@@shanaraj11 Your translation is wrong.. Thimil means hump of a bull. Like a crow that sits on the hump of a bull I will sit lightly in this world. This is more appropriate when you see from the character Ram of this movie..
@mohamedarsath4176 жыл бұрын
Masterpiece.. அற்புதமான வரிகள்,அருமையான குரல்,கிறங்க வைக்கும் இசை.. வாழ்த்துக்கள்
@poovarasanv7226 жыл бұрын
நானே நானாய் இருப்பேன் நாளில் போறாய் வசிப்பேன் போலே வாழ்ந்தே சலிக்கும் வாழ்வை மறுக்கிறேன் ❤️😍
@vishnu89383 жыл бұрын
എന്ത് മൈൻഡ് റിലീഫ് ആണ് ഈ song അതിത്ര കാലം കഴിഞ്ഞിട്ടും 😍😍😍😘😘😘😘😘😘😘😘♥😇😇😇
@subin22983 жыл бұрын
_✨എന്തോ ഈ പാട്ട് ഒറ്റയ്ക്ക് ആക്കുമ്പോൾ കേൾക്കുമ്പോൾ അതിലെ വരികൾ മനസ്സിൽ തങ്ങി നിൽക്കുന്ന 😊😊💔🎶_
@madm70716 жыл бұрын
Perfect mind refreshing song for me , love a lottttttttttt. 😘😘,Live a lottttt😑😍😍😍😍 semma line- " நானே நானாய் இருப்பேன்."👌👌👌👌
@sanjithreacher77756 жыл бұрын
Hear the song correctly bro
@tylerdurdenzhere6 жыл бұрын
m. mathavan that line is opposite of what u meant or thought
@heythere6556 жыл бұрын
This song is pure magic . Pradeep OMG !!! 1st time when I listened - ok song 2nd time - cool song 3rd - Excellent 4th - mind blowing After 4th ... It is pure magic and stopped counting
@bisol176 жыл бұрын
Hey There....same. unami ❤️❤️❤️❤️❤️ Veliya Vara Mudiyala
@kannankollam97905 жыл бұрын
Same here🤗
@johnhonai39425 жыл бұрын
Same here and I can’t sleep without learning to cover this song now 😃😃
@arunasree45504 жыл бұрын
Same here bro
@seemano3 жыл бұрын
Very true
@Giruba6 жыл бұрын
இப்பாடல் மூலம் தமிழ் தன்னை தானே பெருமை படுத்திகொள்கிறது,
@vijicha83114 жыл бұрын
மிக அழகா சொன்னிங்க...நண்பரே
@theonemission-dawah4244 жыл бұрын
செம்ம , என் தாய்.....தாய்....மொழி என் உயிர் என் தமிழ்......
@ThambiSiva73583 жыл бұрын
ழ் @@theonemission-dawah424 ddffddff
@selinsofia74913 жыл бұрын
True
@AbhiramTAshok3 жыл бұрын
@@ThambiSiva7358 bh. Gffg
@gunsandlotus4 жыл бұрын
The power of Dravidian language ✊️. Love from Kerala 🌹
@shivamahe46353 жыл бұрын
Drauvdian Alla da patti tamilnada🔥
@kanniyappana18143 жыл бұрын
💐💐💐👌👌👌தினமும் கேட்காத நாள் இல்லை சூப்பரோ சூப்பர்
@SujathaRavichandiran6 жыл бұрын
Movie pathuta aprom song ketta kannu verkudhu! :') Vjs character Ram chanceless.
@akashps38996 жыл бұрын
Same here Akka :')
@surendran48886 жыл бұрын
Yes yes... can't stop watching it...
@surendran48886 жыл бұрын
kannil kanner vandhathu after seeing this song
@l7csr6 жыл бұрын
DEAR KZbin, PLEASE ADD LOVE ICON NEXT TO THE LIKE ICON ! PRADEEP KUMAR!!!
@rajamanickamj36386 жыл бұрын
திமில் ஏறி காளை மேல் தூங்கும் காகமாய் பூமி மீது கிடப்பேண். Lyrics ❣
@sagayarajjohnsona33832 жыл бұрын
என் இரட்டை குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பாடல் ஆறு வயது மகள் ஆறு வயது மகன்
@nkannan95482 жыл бұрын
எத்தனை அழகான வைர வரிகள்.இது போன்ற அழகான வரிகளை வேறு எந்த மொழியிலும் கேட்க முடியாது.எம் தமிழ் மொழியை தவிர.வாழ்க தமிழ்.
@manichandra10476 жыл бұрын
Recent times ah nalla Tamil ah songs kekkarathukku romba santhosam ah irukku..Athu apadiye ithama irukku..😍😚
@mdobij6 жыл бұрын
Movie patha aprum...intha song kekrathu....semma feel....The song is wat the life of Ram in this movie....Aptly titled.... Awesome music...lyrics and voice.....
@bhuvin1506 жыл бұрын
வாழ்க்கை பாடம்.. பாடலும் வாழ்ந்தே முடிகிறது வரிகளுக்குள்ளே.. ஆழ்ந்து வாழ நேரம் ஒன்றே விடயம்.. வயது (96) மட்டுமே சாட்சியம்...👍😇👌🎶😘
@abiramiabi11833 жыл бұрын
മലയാളികൾ ഉണ്ടേൽ വന്ന് നീലം മുക്കിയിട്ട് പോ 😌👇💙
@greatworld47523 жыл бұрын
💙💙💙
@aleenabenny993 жыл бұрын
🤭😂💙💙💙💙💙💙💙
@abiramiabi11833 жыл бұрын
@@aleenabenny99 😌
@abiramiabi11833 жыл бұрын
@@greatworld4752 🥰
@jasijasil13093 жыл бұрын
💙💙💙💙💙
@rajeevkc59453 жыл бұрын
വിജയ് സേതുപതി.... Duster..... Super combination
@prabadev39426 жыл бұрын
வாழா என் வாழ்வை வாழவே . தாழாமல் மேலே போகிறேன். தீரா உல் ஊற்றை தீண்டவே. இன்றே இங்கே மீள்கிறேன். இன்றே இங்கே ஆழ்கிறேன். amazing :)
@1408vs6 жыл бұрын
This is really deep. Lyricist seems to be a master of thoughts and language! Thanks for the wonderful work that will stand over time!!
@ashikmiraj22716 жыл бұрын
Can u give a transalation to english??
@remorajah5 жыл бұрын
@@ashikmiraj2271 its quite difficult for anyone to translate these kind of lyrics ..because though I'm a Tamil even i cannot understand few lines was able to grasp the depth of it after hearing it many times..This a such a exceptional lyrics if you want to taste the purity learn Tamil and hear it
@artisneurotic61952 жыл бұрын
The lyrics of this is song is obviously deep, meaningful and philosophical but it is not that it cannot be translated with its essence into another language. There are lot of exceptional works like this had been and has been translated from one language to another. All you need is a translator who is as talented as the lyricist of this song sound in both Thamizh and the language it's gonna be translated.
@sakthivelmurugan115 жыл бұрын
தமிழ் எத்தனை ஆழமானது, அழகானது, சுவையானது, இன்பமானது, என்று இந்த வரிகளில் புரிந்து கொண்டேன்
@VenkateshVenkatesh-vk3pd3 жыл бұрын
கல் தோன்றி, மன் தோன்றி, மனிதன் தோன்றுவதற்கு, முன் தோன்றிய மூத்த மொழி , நமது தமிழ்...
@janesh46173 жыл бұрын
நேற்றின் இன்பங்கள் யாவும் கூடியே இன்றைய இப்போதே அர்த்தம் ஆகுத்தே இன்றின் இப்போதின் இன்பம் யாவுமே நாளை ஒரு அர்த்தம் காட்டுமே ❤❤❤❤❤❤
@SathishKumar-ch1se3 жыл бұрын
தமிழ் அவ்வளவு அழகு வார்த்தை இல்லை அன்பு
@shibijasanthosh66655 жыл бұрын
Hi , I'm also from kerala. I know I'm so late but, the song is so amazing. Really it is a beautiful song for me bcoz wen i bcme free or alone the song will refresh my mind. Vijay Sethupathi, his acting is so nice, attracting and also amazing. With lv Sai.
@mfmfazly16 жыл бұрын
வாழா என் வாழ்வை வாழவே!! தாழாமல் மேலே போகிறேன்!! தீரா உள் ஊற்றை தீண்டவே!! இன்றே இங்கே மீழ்கிறேன், இன்றே இங்கே ஆழ்கிறேன், அருமை 😍😍😍
@jeyanthyjj3003 жыл бұрын
Superb
@mfmfazly13 жыл бұрын
@@jeyanthyjj300 ❤️😍
@vignesht.v83556 жыл бұрын
My favorite pradeep🎶🎶🎶 and Vjs 💕💕💕 வளமான குரல் வாழ்த்துக்கள் 96 team
@vaishnavib_li_v_r6192 Жыл бұрын
கரை வந்த பிறகே பிடிக்குது கடலை நரை வந்த பிறகே புரியுது உலகை நேற்றின் இன்பங்கள் யாவும் கூடியே இன்றை இப்போதே அர்த்தம் ஆ க்குதே இன்றின் இப்போதின் இன்பம் யாவுமே நாளை ஓர் அர்த்தம் காட்டுமே வாழா என் வாழ்வை வாழவே தாளாமல் மேலே போகிறேன் தீரா உ ள்ஊற்றை தீண்டவே இன்றே இங்கே மீள்கிறேன் இங்கே இன்றே ஆழ்கிறேன் யாரோப்போல் நான் என்னை பார்க்கிறேன் ஏதும் இல்லாமலே இயல்பாய் சுடர் போல் தெளிவாய் நானே இல்லாத ஆழத்தில் நான் வாழ்கிறேன் கண்ணாடியாய் பிறந்தே காண்கின்ற எல்லாமும் நான் ஆகிறேன் இரு காலின் இடையிலே உரசும் பூனையாய் வாழ்க்கை போதும் அடடா எதிர் காணும் யாவுமே தீண்ட தூண்டும் அழகா நானே நானாய் இருப்பேன் நாளில் பூராய் வசிப்பேன் போலே வாழ்ந்தே சலிக்கும் வாழ்வை மறக்கிறேன் வாகாய் வாகாய் வாழ்கிறேன் பாகாய் பாகாய் ஆகிறேன் தோ காற்றோடு வல்லூறு தான் போகுதே பாதை இல்லாமலே அழகாய் நிகழே அதுவாய் நீரின் ஆழத்தில் போகின்ற கல் போலவே ஓசை எல்லாம் திறந்தே காண்கின்ற கட்சிக்குள் நான் மூழ்கினேன் திமிலெரி காலை மேல் தூங்கும் காகமே பூமி மீது இருப்பேன் புவி போகும் பொக்கில் கை கோர்த்து நானும் நடப்பேன் ஏதோ ஏக்கம் எழுத்தே ஆஹா ஆழம் தருதே தாய் போல் வாழும் கணமே ஆரோ பாடுதே ஆரோ ஆரிராரிரோ ஆரோ ஆரிராரிரோ கரை வந்த பிறகே பிடிக்குது கடலை நரை வந்த பிறகே புரியுது உலகை நேற்றின் இன்பங்கள் யாவும் கூடியே இன்றை இப்போதை அர்த்தம் ஆகுதே இன்றின் இப்போதின் இன்பம் யாவுமே நாளை ஓர் அர்த்தம் காட்டுமே
@tropid_dusty_gaming38983 жыл бұрын
A song that captivated the minds of those who love travel.... എന്തായാലും നല്ല ഒരു feel ആണ് ഈ പാട്ട് കേൾക്കുമ്പോൾ .❤️ Mind full Happy ആയ ഒരു feel ::: ..........:
@harishmuralikrishnan90436 жыл бұрын
3:55 Aaro Aarirariro...Tears😭❤
@anjus74563 жыл бұрын
Ama bro enakum than...
@rajflash46016 жыл бұрын
முற்றிலும் புதிய இசை.. வாழ்த்துக்கள் #96. எனக்கென்னவோ தோணுது இந்த திரைப்படத்தின் பாடல்களை டிஸ்லைக் செய்தவர்கள் அனிருத்தின் தீவிர ரசிகர்களாக இருப்பார்களோ? 😋
@venkateshprasath40906 жыл бұрын
Adhu ungal iyalaamaiyai kaatugiradhu. Indha song kum anirudh kum enna sammandham? He is overrated because people like you:-)
Who came here after watching movie!? Visually best song in recent times
@sundarrko37696 жыл бұрын
i am bro
@tabrezkhaiser91896 жыл бұрын
Mee too
@surendran48886 жыл бұрын
I am here bro..
@kylakimosambi21146 жыл бұрын
I thought it's a instrumental and I never listen to it. Lyrics created the Visuals. Awesome. Wordless.
@cryptovickytamil16966 жыл бұрын
Enala padathula irunthey veli vara mudila
@AshokKumar-mq4pu2 жыл бұрын
தனிமையில் பிடித்த பாடல், பயணங்களில் ரசித்த பாடல், நினைவுகளை திரும்பச்செய்த பாடல்....................
@ajithaju26593 жыл бұрын
Anthem of Travellers, Dreamers, Wild photographers, One side lovers, Brokens, and mostly this song always gave peace mind.... ❤️
@siva72266 жыл бұрын
One of the songs of the year !! That guitar, violin, that outstanding soul searching lyrics and to top it that MAGIC in Pradeep's voice. Govind Vasantha is a Legend.
@RAMIC-tv1ye6 жыл бұрын
Combination of guitar and violin always creates a masterpiece
@aswinivignesh99586 жыл бұрын
Karai vandha piragey pidikidhu kadalai.. 1st line ey vera level.. Awesome lines throughout the sng
@hrithickbarani83256 жыл бұрын
After so many days... Since AR RAHMAN'S last romantic hit.,I hadn't heard any song which peneatrates into your soul. But this one is exceptional!! This is going to be close to my heart 😍.Hit like if you felt the same 👍 and do share such music as much as you can... Bcoz at current age... Such song is RARE!!
@ashadds6 жыл бұрын
hrithick barani Rahman has nothing to do with this song ...let’s not divert credit from these true new artists
@hrithickbarani83256 жыл бұрын
@@ashadds No..No you misunderstood my comment... What I meant to say is after AR rahman's last romantic hit in AEMD movie , there has been no song which touches your soul. But this song is exceptional and magical . This really touched my soul.
@surendran48886 жыл бұрын
you just reflected my words here..thanks bro...
@lukeskywalker40196 жыл бұрын
Brushed and bruised the heart actually... ! After 5 times of hearing I'm addicted now...
@chuttanchotu48276 жыл бұрын
My channel what is AEMD?!
@govindraj93032 жыл бұрын
ஆரோ... ஆரோராரிரோ... என என்னை தாலாட்டுது இந்த பாடல்..👌👌👌👌👌👌
@kavyat.r33543 жыл бұрын
ഇപ്പാ ഈ പാട്ടും വെച്ച് ഒരു യാത്രപോകാൻ തോന്നുന്നുണ്ടോ ❤എനിക്ക് തോന്നുന്നുണ്ട്
@varun12urs6 жыл бұрын
நானே இல்லாத ஆழத்தில் நான் வாழ்கிறேன்..❤❤
@Pradeepa_Pandiyan5 жыл бұрын
When I close my eyes and listen to this song, I feel like my body is just drifting away from reality... Beautiful song ❤️ extraordinary experience ❤️
@VenkatReddy-gg9tg3 жыл бұрын
Open ur eyes And talk Every year About beautiful song ❤️
@puspavallilingam69112 жыл бұрын
Exactly
@leyonemly4600 Жыл бұрын
❤️♥️
@sabarishvijay93796 жыл бұрын
வாழா என் வாழ்வை வாழவே!! தாழாமல் மேலே போகிறேன்!! தீரா உள்லூற்றை தீண்டவே இன்றே இங்கே மீள்கிறேன்!!இங்கே இன்றே ஆகிறேன்!!.... இந்த வரிகளுக்கு அடிமை ஆனேன்- *சபரிஷ்* *விஜய்*
@Jasimali12915 сағат бұрын
uff goosebumps 👍👍..എവിടുന്നാ ഇ voice വരുന്നേ. .dabzi പൊളിച്ചു എന്ത് range ആണ്.
@നറാച്ചി2 жыл бұрын
സ്ക്രോൾ ചെയ്തുപോകുമ്പോ കണ്ടാൽ പിടിവിടാത്തൊരു ഐറ്റം 🌈
@rammoghen6 жыл бұрын
“Thaai pol vazhum ganame aaro paadudhe”: the most deep line and strong connection to the movie
@sanjaysk11946 жыл бұрын
Epic song for life😍😍😍😍💙💙💙 Intha paata pathathuku aprm dha theriyuthu VJS indha padathula oru professional photographer role la vaaraapula nu..😇😇 Photographing luvers la idha kondaaduvanga😊
@aniv30456 жыл бұрын
OMG this movie was so beautiful, I’m 1996 batch also. The crew and the director really nailed it! I wish I can go back in time, there was no cell phones. People just valued the presence of you just being there.
@Ganesh_wayfarer3 жыл бұрын
தேவ கணத்தில் எழுதி இசையமைத்த பாடல்......என்ன வரிகள்!!!!
@aarvaad1417 Жыл бұрын
Semma feel song athu headset la kekurathe thani feel ❤❤❤negalu kettu paarunga😊
@anandps5346 жыл бұрын
ഒന്നും പറയാൻ ഇല്ല😍😍😍 Back to school❤❤ Best film 😍❤❤❤
@t.e.aravindhanstudent-mca90744 жыл бұрын
இரு காலின் இடையிலே உறசும் பூனையாய் வாழ்க்கை போதும் அடடா 🤗🤗🤗 பூனை 🐈 வளர்த்தவர்களுக்கு மட்டுமே இந்த வரி புலப்படும்.
@vishnug68246 жыл бұрын
Anyone here after watching the movie? What a visual!
@mohammedrafnas95446 жыл бұрын
vishnu G me me me ..... such a beautiful movie.... you’ll be taken to your school time, if you had studied in south side...
@alien_fuel6 жыл бұрын
me!!!!!!
@buvanesvarir68432 жыл бұрын
எல்லாம் சரி, ஆனால் எல்லா சுதந்திரமும் ஆண்களுக்கு மட்டுமே
கரை வந்த பிறகே பிடிக்கிது கடலை . நரை வந்த பிறகே புரியுது உலகை நேற்றின் இன்பங்கள் யாவும் கூடியே..ஹே.. இன்றே இப்போது அர்த்தம் ஆகுதே. இன்றின் இப்போதின் இன்பம் யாவுமே.. நாளை ஓர் அர்த்தம் காட்டுமே... வாழா என் வாழ்வை வாழவே . தாழாமல் மேலே போகிறேன். தீரா உல் ஊற்றை தீண்டவே. இன்றே இங்கே மீள்கிறேன். இன்றே இங்கே ஆழ்கிறேன். யாரோ போல் நான் என்னை பார்க்கிறேன் ஏதும் இல்லாமலே இயல்பாய் சுடர் பொல் தெளிவாய்.. நானே இல்லாத ஆழத்தில் நான் வாழ்கிறேன். கண்ணாடியை பிரிந்தே காண்கின்ற எல்லாமும் நானாகிறேன். இரு காலின் இடையிலே உரசும் பூனையாய் வழக்கை போதும் அடடா. எதிர் காணும் யாவுமே தீண்ட தூண்டும் அழகாய் நானே நானாய் இருப்பேன் நாளில் போறாய் வசிப்பேன் போலே வாழ்ந்தே சலிக்கும் வாழ்வை மறுக்கிறேன். வாகாய் வாகாய் வாழ்கிறேன். பாகாய் பாகாய் ஆகிறேன். தொ காற்றோடு வல்லூறுதான் போகுதே பாதை இல்லாமலே அழகாய். நிகழே அதுவாய். நீரின் ஆழத்தில் போகின்ற கல் போலவே. ஓசை எல்லாம் துறந்து காண்கின்ற காட்சிக்குள் நான் மூழ்கினேன். திமிலெரி காளை மேல் தூங்கும் காகமாய் பூமி மீது இருப்பேன். புவி போகும் போக்கில் நானும் கைகோர்த்து நடப்பேன். ஏதோ ஈகம் எழுதே ஆஹா ஆழம் தருதே தாய் போல் வாழும் கணமே ஆரோ பாடுதே ஆரோ ஆரிராரிரோ ஆரோ ஆரிராரிரோ
@srechakrajothisham47366 жыл бұрын
அர்த்தம் தமிழ் மொழியில் வாகாய் என்ற அர்த்தங்களின் முழுமையான பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: வீட்டிலோ அல்லது வியாபாரத்திலோ பயணம் அல்லது பொழுதுபோக்கிற்காக செலவிடப்பட்ட நேரம் [பெயர்ச்சொல்]
@komathi39165 жыл бұрын
lovely
@buddy_buddy5 жыл бұрын
நன்றி
@vigneshwarvignesh25795 жыл бұрын
Last before stanza kai korthu naanum nu varum naanum kai korthu nu irruku
@aravinthand92955 жыл бұрын
😍😍
@ultimatecancerian6 жыл бұрын
வாகாய் வாகாய் வாழ்கிறேன்! பாகாய் பாகாய் ஆகிறேன்! அழகிய தமிழ் மொழி
@VansRD6 жыл бұрын
Plz tell me the meaning of this line ....
@YouTubechannel-qv3ho5 жыл бұрын
Sollunga bro
@vigneshwarvignesh25795 жыл бұрын
@@VansRD i am living my life beautifully That make me so sweeter
@Puppyhere2 жыл бұрын
സങ്കടം വരുമ്പോൾ കൂടുതൽ കേക്കുന്ന ഒരു പാട്ട് ❤️ ജീവിതത്തിൽ ഒരുപാട് കാര്യങ്ങൾ ചെയ്യാൻ ഉണ്ടെന്ന് തോന്നും ഇനിയും ഒരുപാട് യാത്ര ചെയ്യണം എന്നു തോന്നും❤️❤️ മനസ്സ് അറിഞ്ഞു എഴുതിയ പാട്ട് ❤️
@AmenSRavi2 жыл бұрын
സത്യം
@rajaaudiosMudukulathur3 жыл бұрын
பாடலின் ஒவ்வொரு வார்த்தைகளும் அது வார்த்தைகள் அல்ல..... ஒரு ஆழமான வாழ்க்கை.... 👌👌👌👌 வரிகளும் பாடிய குரலும் அற்புதம்...... அடடா....
@pj0719916 жыл бұрын
வார்த்தை இல்லை இப்பாடலை வர்ணிக்க...எங்கோ நம்மை எடுத்துகொண்டு சென்றுவிட்டது..💞
@k.keerthikeyanka98973 жыл бұрын
கன்டிப்பாக
@demonslayer80634 жыл бұрын
My heart melts listening to this song. மனதை உருக்கி கரையச்செய்கிறது இந்த பாடல்..
@ashika39494 жыл бұрын
ഞാനെ ഞാൻ ആയി ഇരിപ്പെൻ,,, ...... 🤠
@sanoopkanhirakkandi383 жыл бұрын
No other language can make this perfect lyrics.Tamil💌