அருமையான ஒரு தகப்பன் பெற்ற பிள்ளைகள் நீங்கள் அனைவரும். ஒவ்வொரு வரும் ஒவ்வொரு பாணியில் ஜோலிக்கிறீர்கள். வாழ்க கண்ணனுக்கு தாசன் புகழை உலகம் அறிய எடுத்து சொல்லி அனைவரையும் பரவசம் அடையும் படி செய்தமைக்கு.
@RADHRADHU3 жыл бұрын
கவிஞர் கயவனிடமும் நல்லதை கற்றார் நல்லவரிடமும் நல்லதை கற்றார் : சரஸ்வதியின் துணை - கண்ணனின் கருணை தாசன் மீது : வாழ்க தமிழ்
@parasakti90172 жыл бұрын
மனிதவாழ்வுக்கு வேண்டிய........அனைத்தையும் எழுதிமுடித்துவிட்டார் . எங்கள் கவிபெருமான் . அருமையான பதிவு . மலேசியா.,........
@vijayarajr.13243 жыл бұрын
பெருமைமிகு கவிஞர் கண்ணதாசன் அவர்கள் புகழ் என்றும் வாழ்வே 🌹🙏
@arivazhagandaveena33484 жыл бұрын
கண்ணதாசன் எழுதிய கவிதைகள் காலத்தில் அழியாத ஒரு காவியம் அவர் மறைந்தாலும் தமிழ் இருக்கும் வரையில் அவர் காவியம் என்றும் மறையாது
@விஜய்6222 жыл бұрын
காலத்தை வென்று நிலைக்கும் கவியரசு கண்ணதாசன் பாடல்கள்.
@selvamradha41674 жыл бұрын
என்றென்றும் என் இதயத்தில் வாசம் செய்யும் கவிஞரின் புகழ் வாழ்க வாழ்கவே
@digitalkittycat42744 жыл бұрын
Super ! தான் படித்து, அறிந்த அனுபவத்தை தன திறமையோடு செய்யவேண்டும் சொல்லவேண்டும் இந்திப்பதற்கிணங்க கண்ணதாசன் செயல்பட்டிருக்கிறார். அருமை, படித்தத்தை வீணாக்காமல்...
@Aravinth_vlogs4 жыл бұрын
கண்ணதாசன் அய்யா தமிழ் மொழியின் ஒரு பரிமாணம். 1992 நான் பிறந்த வருடம். நீங்கள் சொல்வதை கேட்கும் போது அய்யாவின் செயல்பாடுகள் கற்பனை செய்தால் அவ்வளவு இனிமை
@geethalakshmanan98832 жыл бұрын
அருமையான பதிவு. தங்கள் ஞாபகசக்திக்கு நாங்கள் தலைவணங்குகிறோம்🙏🙏🙏👍👍👍👍👍
@shunmugamcr43344 жыл бұрын
மிக மிக பரவசம்...மலர்ந்தும் மலராத பாதி மலாரன பாடல் தொகுப்புக்கு காத்திருக்கிறேன்...காலையில் உங்கள் பதிவு புத்துணர்ச்சி தரும் வகையில் அமைந்துள்ளது. நன்றி.
@yoganandamm Жыл бұрын
வானமபாடி வெளிவந்தபோது, நான் ஒரு கல்லூரி மாணவன். உடன் பயின்ற மாணவர் ஒரு தமிழார்வலர். அவருடன் ஏற்பட்ட பழக்கத்தால் எனக்கும் தமிழில் ஆர்வம் ஏற்பட்டது. வானம்பாடி படத்தைப் போலவே, அதற்கு கண்ணதாசன் புரொடக்ஷன் சார்பில் வந்த விளம்பரமும் சிறப்பாக, வித்யாசமாக அமைந்திருந்தது."பாட்டுக்கோர் வானம்பாடி" என்ற தலைப்பிடப்பட்ட விளம்பரத்தில், படத்தின் பாடல்கள் அனைத்தின் (8 என்ற ஞாபகம்) முதல் வரிகளையும் தந்திருந்தார்கள். கண்ணதாசன் நடத்தி வந்த பத்திரிகையின் வெண்பா போட்டிகளில் பங்கேற்ற அனுபவம் பெற்ற என் நண்பர் எட்டுப்பாடல்களையும் தானும் எழுதி என்னிடம் காட்டி மகிழ்ந்தார். "ஊமைப் பெண்ணோரு.." பாடலின் ஒரு சரணத்திற்கு அவர் எழுதிய இரண்டு வரிகளை என்னால் இன்னும் மறக்க முடியவில்லை : "கைகளின் வளைவில் பூமாலை, கண்களின் வளைவில் பாமாலை..' Pleasant memories are cherished for ever!
@arunachalamsomasundaram94688 ай бұрын
அருமை..❤ என்றும் இனியவை..🎉🎉❤🎉🎉❤
@malathyshanmugam3134 жыл бұрын
தங்கள் உச்சரிப்பு,ஞாபகசக்தி, presentation பிரமாதம் சார்.தொடர்ந்து பல கோடி தமிழர்கள் பார்த்து பயனடைய நல்வாழ்த்துக்கள்.
@pichamoorthirajamani91403 жыл бұрын
பிரமாதமா இருக்கு.அற்புதம்
@sreenivasanpn35063 жыл бұрын
Ratna thilagam and Lakhmi kalyanam are well ran the pictures. Unfortunately Kannadasam sold these films to his brother ALS and he got good profit
@sreenivasanpn35063 жыл бұрын
This pedal appeared Tennaliraman. For this film also dialogue and lyrics written by Kannadasan
@segaratanam1753 жыл бұрын
@@pichamoorthirajamani9140 app P so zoo
@arumugamsellappan74863 жыл бұрын
ஏ@@pichamoorthirajamani9140
@panneerselvamnatesapillai20364 жыл бұрын
கவிஞரே நீங்கள் மீண்டும் தமிழகத்தில் பிறக்க வேண்டும்.
@dorabuji69264 жыл бұрын
One of the top and best poet lived in the world in the 20th century is our favorite the one and only kavivar kannadhasan. Wonderful songs.
@kalyanirangarajan33103 жыл бұрын
கவிஞர் ஐயா வின் வாழ்க்கையை தங்கள் சொல்லும் விதம் ஐயா வுடன் இப்போதும் நாம் வாழ்ந்து கொண்டிருப்பதைப் போன்ற உணர்வுகளைத் தருகிறது. நன்றி சார்!
@andrewsxavier54973 жыл бұрын
அருமையான உங்கள்நினைவாற்றல் வணங்குகிறேன்
@UsmanAli-nd7hg4 жыл бұрын
மரணமிலாப் பெருங்கவிஞர் சொன்னதெலாம் அமுதம் அவர் வாய்மலர்ந்த வார்த்தையெலாம் அன்றலர்ந்த குமுதம்.. சொன்னதெலாம் தேனாக ஒழுகும்எம் மனதில்.. அதற்கு ஈடேது அதைத் தொகுத்து சொல்லுகிற பொழுதில்.. வாராதுபோல் வந்த மாமணி எம் கவிஞர்.. அவர் வரலாற்றைச் சுவையோடு சொல்லு மவர் புதல்வர் வரலாற்றில் இவர் பெயரும் நிச்சயமாய் திகழும்.. தமிழ்ப் பூவோடு நாராக மணம்வீசிக் கமழும்... கு. உஸ்மான் அலி. கோவை
@selvarajk33423 жыл бұрын
Arumai
@parthasarathi9843 жыл бұрын
ச
@ambigasridhar19273 жыл бұрын
Super sir
@manikrishnanAmmukkutty4 жыл бұрын
ஆழ்மனதிலிருந்து பறப்பட்ட வார்தைகள். கண்ணதாசனின் பலவரிகள் என்னுடைய சொந்த அனுபங்கள்
@thaache4 жыл бұрын
அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்.. . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp ௪) speakt.com/top-10-languages-used-internet/ ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . திறன்பேசில் எழுத:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- ௪) tinyurl.com/yxjh9krc ௫) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுத:- உலாவி வாயிலாக:- ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab ௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai . லினக்சு:- ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) indiclabs.in/products/writer/ ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுத:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:- ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . நன்றி. தாசெ, நாகர்கோவில் ::::::: ஙஞப
@rammayilai86174 жыл бұрын
பல முறைகள் பார்த்த மிக அருமையான திரைப்படம் "வானம்பாடி".
@samdevaraj18414 жыл бұрын
Excellent! You brought out the great lyrics written by kavingner kannadasan. Well thought out episode. Thanks.
@manikrishnanAmmukkutty4 жыл бұрын
நின்று போன படஙகளைத்தொகுத்து எங்களுக்குத்தாருஙகள், Mr.அண்ணாதுரைகண்ணதாசன் Please
@shankarnatarajan62304 жыл бұрын
கலைமகளின் தவப் புதல்வர் கவியரசர். என்ன ஒரு புலமை, கற்பனை வளம்.... அருமை ஐயா
@thanjaidasanthanjavur65732 жыл бұрын
அருமையான பதிவு.படிக்க படிக்க தெகட்டாதா சரளமான நடை.அற்புதம்.
@vairavannarayan32874 жыл бұрын
தலைமுறை தலைமுறையாகக் கொண்டாட வேண்டிய மாபெரும் கவிஞர்,தமிழறிஞர். கொண்டு செல்ல வழியொன்று காணூங்கள். தமிழ் கூறும் நல்லுலகம் உங்களைக் காலத்திற்கும் நினைந்து வணங்கும். அய்யமில்லை. வாழ்க!வளர்க!!
@mahendranmahendran76543 жыл бұрын
கவியரசர் ஒரு சகாப்தம் 🙏அவருக்கு அரசவை கவிஞர் பதவி கொடுத்து அழகு பார்த்த மக்கள் திலகம் MGR இதல்லாம் எங்கள் காலத்தில் நடந்த அதிசயம் 🙏
@KrishnaMoorthy-qh3ln Жыл бұрын
POET LAUREATE was given by MGR to stop the publication of a book on MGR KAVIARASAR relationship.
@deepamanoj17344 жыл бұрын
Whenever I am watching your narration always remember this Thirukkural Magan Thanthaikku Attrum Udhavi🙂
@nallasivanlaxmanan10893 жыл бұрын
Superb sir pls tell more about the legend ....we are happy hearing and ur presentation is awesome
@nagarajr73692 жыл бұрын
உங்கள் நினைவாற்றல் அபாரம்
@ramachandrannarayananiyer62744 жыл бұрын
Kavingar is a legend ❤️🙏 no one else like him🙏🙏🙏
@KannanKannan-vj3fd3 жыл бұрын
தான் சொல்ல வந்த கருத்தை எவனுக்கும் அஞ்சாமல் திமிராக சொன்னவன் தான் கவிஞர் கண்ணதாசன்
@balasubramanian53253 жыл бұрын
தடங்களற்ற பேச்சு வளமான குரல் மற்றவர்களை மரியாதையுடன் பேசுவது இந்த தொடருக்கு பெருமை சேர்க்கும் என்பது குறிப்பிடத்தக்கது
@thanislausm42883 жыл бұрын
DEAR DURAI . YOU ARE DOING A GREAT SERVICE TO THE GREATEST POET EVER LIVED UNDER THE SUN
@prabhakaranvilwasikhamani98602 жыл бұрын
வானம்பாடி படத்தில் வரும் கேள்வி பதில் பாடலில் இறுதியில் வரும் கவி காளமேகம் புலவரின் தத்தகாரப் பாடல் தமிழ் படித்தவர்களே பாடுவதற்கு கடினமான ஒன்றாகும்! ஆனால் தெலுங்கை தாய் மொழியாகக் கொண்ட சுசீலாம்மா மிக அருமையாக ராகத்தோடு அதைப் பாடியது வியக்கத்தக்க விஷயம்! கவியரசு அவர்களின் பல பாடல்களை பாடி உயிரூட்டியவர்களில் டிஎம்எஸ் மற்றும் சுசீலாம்மா இருவருக்கும் இடம் உண்டு!
@g.venkatesankotagiri11372 жыл бұрын
மகா கவிஞ்சர் கண்ணதாசன் அவர்கள்
@saravanaaganapathi63894 жыл бұрын
Aah aah! Aah! Aah! Really great fantastic Kannadasan the great 👌👍 Really great amazing
அன்பர்கள் அறிந்து கொள்ள மற்றும் சில தகர வர்கப்பாடல்கள். 1.##### ( அருணகிரிநாதர் பாடல் ) ( கந்தர் அந்தாதி பாடல் எண் 54 ) திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே ###### பொருள் விளக்கம் கீழ் உள்ளது ### (இந்த பாட்டிற்கு உரை கூற முடியாமல் வில்லிபுத்தூரார் அருணகிரியாரிடம் தோல்வியுற்றார்). திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே ...... 54 ......... சொற்பிரிவு ......... திதத்தத் தத்தித்த திதி தாதை தாத துத்தி தத்தி (தா) தித தத்து அத்தி ததி தித்தித்ததே து துதித்து இதத்து (ஆ) தி தத்தத்து அத்தி தத்தை தாத திதே துதை தாது அதத்து (உ) தி தத்து அத்து அத்தி தித்தி தீ தீ திதி துதி தீ தொத்ததே. ......... பதவுரை ......... திதத்த ததித்த ... திதத்த ததித்த என்னும் தாள வரிசைகளை, திதி ... தன்னுடைய நடனத்தின் மூலம் நிலைபடுத்துகின்ற, தாதை ... உன்னுடைய தந்தையாகிய பரமசிவனும், தாத ... மறை கிழவோனாகிய பிரம்மனும், துத்தி ... புள்ளிகள் உடைய படம் விளங்கும், தத்தி ... பாம்பாகிய ஆதிசேஷனின், தா ... முதுகாகிய இடத்தையும், தித ... இருந்த இடத்திலேயே நிலைபெற்று, (ஆனால்) தத்து ... அலை வீசுகின்ற, அத்தி ... சமுத்திரமாகிய திருப்பாற்கடலையும் (தன்னுடைய வாசஸ்தலமாகக் கொண்டு), ததி ... அயர்பாடியில் தயிர், தித்தித்ததே ... மிகவும் இனிப்பாக இருக்கிறதே என்று சொல்லிக்கோண்டு, து ... அதை மிகவும் வாரி உண்ட (திருமாலும்), துதித்து ... போற்றி வணங்குகின்ற, இதத்து ... பேரின்ப சொரூபியாகிய, ஆதி ... மூலப்பொருளே, தத்தத்து ... தந்தங்களை உடைய, அத்தி ... யானையாகிய ஐராவதத்தால் வளர்க்கப்பட்ட, தத்தை ... கிளி போன்ற தேவயானையின், தாத ... தாசனே, திதே துதை ... பல தீமைகள் நிறைந்ததும், தாது ... ரத்தம் மாமிசம் முதலிய சப்த தாதுக்களால் நிரப்பப்பட்டதும், அதத்து உதி ... மரணம் பிறப்பு இவைகளோடு கூடியதும், தத்து அத்து ... பல ஆபத்துக்கள் நிறைந்ததும் (ஆகிய) அத்தி தித்தி ... எலும்பை மூடி இருக்கும் தோல் பை (இந்த உடம்பு), தீ ... அக்னியினால், தீ ... தகிக்கப்படும், திதி ... அந்த அந்திம நாளில், துதி தீ ... உன்னை இவ்வளவு நாட்களாக துதித்து வந்த என்னுடைய புத்தி, தொத்ததே ... உன்னிடம் ஐக்கியமாகி விட வேண்டும். ......... பொழிப்புரை ......... நடராஜ மூர்த்தியாகிய சிவபெருமானும் பிரம்மனும் இடைச்சேரியில் தயிர் உண்டு பாற்கடலையும் ஆதிசேஷனையும் பாயாலாகக் கொண்டு யோக நித்திரை செய்யும் திருமாலும் வணங்குகின்ற ஆனந்த முதலே, தேவயானையின் தாசனே, ஜனன மரணத்திற்கு இடமாய் சப்த தாதுக்கள் நிறைந்த பொல்லாத இந்த உடம்பை தீயினால் தகிக்கப்படும் பொழுது உன்னை துதித்து வந்த என் சித்தத்தை உன்னுடைய திருவடிக்கு நீ ஆட்படுத்த வேண்டும். 2.######## ( ஆசு கவி காளமேகம் பாடல்களுள் ஒன்று ) தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது? ( கவி காளமேகம் பாடல் பொருள் விளக்கம் ) பொருள்: தத்தித் தாது ஊதுதி - தாவிச் சென்று (தாது=பூவின் மகரந்தம்) பூவின் மகரந்தத்தை ஊதுகிறாய்; தாது ஊதித் தத்துதி - மகரந்தத்தை ஊதி உண்ட பின் வேறேங்கோ செல்கிறாய் துத்தித் துதைதி - துத்தி என்று ரீங்கரித்தபடியே அடுத்த பூவிற்குச் செல்கிறாய் துதைது அத்தா ஊதி - அப்பூவையும் நெருங்கி மகரந்தத்தை உண்ணுகிறாய் தித்தித்த தித்தித்த தாதெது - இரண்டிலும் தித்திப்பாக இருந்த மகரந்தம் எது? தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது - தித்திப்பான பூ எது? அழகான பூவின் இதழ் எது? இந்தப் பாடலில் “தாது” என்னும் சொல் “மகரந்தம்”, “பூ”, “பூவின் இதழ்” ஆகிய மூன்றையும் குறிப்பிடுகிறது. விளக்கம்: வண்டைப் பார்த்துப் பாடும் விதமாக அமைந்தது இந்தப் பாடல். தத்தித் தாவி பூவில் (மலரில்) இருக்கும் தாதுவாகிய மகரந்தத் தூளை திண்ணும் வண்டே! (நீ) ஒரு பூவினுள் (மலரினுள்) உள்ள தாதுவை உண்ட பின்பு மீண்டும் மற்றொரு பூவிற்குச் சென்று தாதெடுத்து (மகரந்தத்தை எடுத்து) உண்கிறாய். வண்டே உனக்கு எந்தப் பூவில் உள்ள தேன் (எத்தாது) தித்தித்தது (இனித்தது)? நன்றி வணக்கம் நண்பர்களே.
@digitalkittycat42744 жыл бұрын
Aha... ! Very nice.
@sakthivelg21924 жыл бұрын
@@digitalkittycat4274 நன்றி நண்பரே இதன் பெருமைகள் அதனதன் பாடல் ஆசிரியர்களையே சாரும்.
@sunilqatar5074 жыл бұрын
Sir copying this info for sharing among friends.......
@ko69464 жыл бұрын
அருமை!! நன்றி!!!
@2406shyam4 жыл бұрын
Thank you sir excellent
@gbalachandran1664 жыл бұрын
நிறைய கேட்க காத்திருக்கிறோம்
@sanjaimurugan33964 жыл бұрын
ஐயா என்னை பொறுத்த வரையில் தெய்வீக பிறவி
@dheera19732 жыл бұрын
வெளிவராத பாடல்களை மீண்டும் சினிமாவில் கொண்டுவரவேண்டும் எங்களுடைய ஆசை
ஐயா நான் கண்ணதாசனை உங்கள் வடிவில் காண்கிறேன் இன்னும் அவரைப்பற்றி நிரைய தெரிந்து கொல்லவேண்டும்
@SubramaniSR56123 жыл бұрын
ஐயா, பிழை திருத்தம் செய்க. 1.நிறைய 2.கொள்ளவேண்டும்
@uglyvulture51723 жыл бұрын
I am too an ardent fan of kaviarasar.
@narayanaswamys87863 жыл бұрын
Toching words of heart, "theivaththaiyae thozhuthu nindraal, payan irukkaathu". Actually, this is based on " kural". Theivaththaal, Aakaathu Eninum Muyarchi Than Meivaruththa Kooli Tharum..
@navamani8543 жыл бұрын
கண்ணதாசன் எங்கள் தாசன்
@68tnj4 жыл бұрын
Very nice narration. Thanks for sharing
@thiruchelvamnalathamby25923 жыл бұрын
Great sharing Sir . With love from Malaysia 🙏🏽❤️
@venkatramannarayanan9153 жыл бұрын
Ayya, thangal padi vikku Mikka nandri .....
@TheVsreeram4 жыл бұрын
No one.can learn tamil except kannadasan. He is the great man to handle the tamil.
@chandranr51223 жыл бұрын
ஆனந்த பெரு வாழ்வு , எல்லாரும் இன்பமுடன் வாழ்வது தவிர வேறு ஒன்றும் அறியேன் பராபரமே என்ற தமிழனின் வாழ்வியல்
@srk83604 жыл бұрын
இனிய காலை வணக்கம் அண்ணா 🙏... அற்புதமான பதிவு... தாங்கள் குறிப்பிட்டு தந்த பாடல் கள் அத்தனையும்.. நவரத்தினங்கள்....🙏😄😄 மலையரசிதந்த.அந்தமஹாகவிக்குஆயிரம்நன்றிமலர்கள்......💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏..... நன்றி நன்றி அண்ணா...💌💌💌💌💌🙏
'மலர்ந்தும் மலராத' பதிவை விரைவில் வெளியிட வேண்டுகிறேன்
@srivatchan16803 жыл бұрын
The way you describe is awesome.
@ommuruga13522 жыл бұрын
கண்ணதாசன் அய்யா பேசிய ஏதேனும் அரிய வீடியோ இருந்தால் பதிவிடுங்கள், அவரின் மேடைப்பேச்சு மற்றும் அவர் சார்ந்த வீடியோ நான் எங்கு தேடியும் கிடைக்க வில்லை பார்க்க ஆர்வமாக இருக்கிறோம் Pls sir பதிவிடுங்கள்
@santhi69672 жыл бұрын
Yenakkum yithai pol aasai yitukkirathu...
@thavittupitchaip81274 жыл бұрын
நாமும் கவிஞர் காலத்தில் வாழ்ந்துள்ளோம் என்பதை நினைத்தாலே கண்ணில் நீர் பனிக்கிறது
@drrameshkumarmuhilai4 жыл бұрын
Superb sir . Eagerly waiting for ur next video
@muralidharansoolamangalam86953 жыл бұрын
For our school anniversary your father will only come sir ramakrishna machine school south branch i have won an award from your father sir
@gunaseelan53572 жыл бұрын
Very fine annadurai sir
@KimPeterRasmus5 ай бұрын
verynice--- bro---
@SriAnnaiBuildersSriAnnaiBuilde Жыл бұрын
மங்காத தமிழ். இறவாக் கவிஞர்
@shanmugasundaram82452 жыл бұрын
ஐயா, தங்கள் தந்தை எத்தனையோ எதிர்ப்பு க்களுக்கிடையில் சிவகங்கை ச்சீமை படத்தைத் தந்துள்ளார். இப்படத்தை தற்போது வசந்த் TV யில் ஒலி/ஒளி பரப்புவர். வசந்தன் ஐயா மறைவும் அவரது தந்தை குமரி அனந்தன் அவர்களது வயது முதிர்ச்சி யின் காரணமாக வும் எங்களது முன் னோர்களின் வரலாற்று காவியத்தை கடந்த குடியரசு தினத்தில் திரையிட வில்லை. மருதுபாண்டியர் வரலாற்றை வெள்ளையரும், பரங்கியர் களால் ஏற்படுபடுத் தப்பட்ட ஜமீன் வழியும் மறைக்க முயற்சித்தனர், முயற்சிக் கின்றனர்.
@vibrantvideostamil64164 жыл бұрын
மலர்ந்தும் மலராத பாடல் தொகுப்புக்காக காத்திருக்கிறேன் ஐயா..
@selvame52593 жыл бұрын
அருமை யான பதிவு கண்ணதாசன் ஒரு பிறவி கவிஅரசர் நன்றி
@sowrirajanc79192 жыл бұрын
சுவாரஸ்யம் !
@jbphotography58504 жыл бұрын
வாழ்க கவிஞர் புகழ்
@vengateshm21224 жыл бұрын
Kannadasan - The lyrical universe.
@ganesanvenukopal12034 жыл бұрын
முத்துக்கு ஐயா கண்ணனுக்கு தாசனாக மாறியது போல் அன்னாரின் அனுபவங்களே பாடல்களாக மாறி எங்களுக்கு பாடங்களாக பரிணமிக்கின்றன... வே கா கணேசன் மலேசியா
@narayanans15973 жыл бұрын
இரத்த திலகம்.கண்ணதாசன் அவர்களின் சொந்த படம்.அவசியம் பார்க்கவேண்டும்.
@koodalazhagarperumal72133 ай бұрын
கொடுத்துவைத்தவர் நீங்கள்!
@mohammedrafi6942 жыл бұрын
கவிஞரை பொருத்தவரை அவர் ஒரு பக்தி மான் தான் கண்ணன் கோவில் கட்டிய கண்ணதாசன் தான் ஆனால் அவர் ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டவர் ஒரு தலை சிறந்த முற்போக்கு சிந்தனை உள்ள கவிஞர் திரை துறையில் எல்லோரும் தான் drink smoke பண்றாங்க ஆனால் அவர் குறைந்த வயதில் நம்மிடம் இருந்து விடை பெற்ற காரணம் அவர் ஊருக்கு உபதேசம் செய்தாரே ஒழிய தன்னை பார்த்து கொள்ள வேண்டாமா வசப்பட்டு ஆற அமர நல்ல கதை திரைக்கதை வசனம் தேர்வு செய்து படம் எடுக்காமல் உணர்ச்சி வசப்பட்டு வேக வேகமாக படம் தயாரித்தது இந்த பக்கம் வாங்கி அந்த பக்கம் கொடுத்து விட்டு எல்லாம் படமும் நஷ்டத்தில் தள்ளியது லட்சுமி கல்யாணம் ஓரளவு பரவாயில்லை ஆனால் அதை அண்ணனிடம் கொண்டு போய் வைத்து இப்படி யாராவது இருப்பார்களா அவர் சம்பாதித்த பணம் எல்லாம் இப்போது இருந்தால் நீங்கள் உங்கள் சகோதரன் சகோதரிகள் எல்லாம் இன்றைக்கு எவ்வளவு பெரிய ஏ வி மெய்யப்ப செட்டியார் போல இருந்து இருப்பீர்கள் அரசியலிலும் அப்படி தானே ஒரு கட்சியில் இருந்து மாற்று கட்சியின் சேர்வது சகஜமான ஒன்றே ஆனால் அவர் மாறிக்கொண்டு இருப்பதை கொள்கையாகவே வைத்து விட்டார் அவர் மட்டும் அரசியலை சரியாக பயன்படுத்தி இருந்தால் நல்ல வாய்ப்பு கிடைத்து இருக்கும் ஆனால் இவர் ஒன்றும் இல்லாமல் அவர்களுக்கு செலவு செய்து உழைத்து உடல் நலத்தை சரியாக கவனிக்காமல் ஐம்பது வருடங்கள் முன்பு சக்கரை நோய் என்பது மிகவும் அபூர்வம் ஆனால் அது இவருக்கு வந்து இருக்கிறது சரியாக தூங்காமல் உடல் பயிற்சி செய்யாமல் அதிகாலை எழுந்து விட வேண்டும் அப்போது வரும் காற்று மண்டலத்தில் நல்ல ஆக்சிஜன் இருக்கும் அது உடம்புக்கு மிகவும் நல்லது குறைந்த பட்சம் ஒரு ஐந்து மணிக்கு எழும்பி உடற் பயிற்சியை அரை மணி நேரம் செய்து இருந்தால் பொதுவாக அதிகாலை எழும் மனிதர்களுக்கு பத்து வருடங்கள் ஆயுள் அதிகம் எந்த உடல் உழைப்பும் இல்லாதவர்கள் உடல் பயிற்சி செய்யாமல் அதிகாலை எழாமல் நிறைய ட்ரிங்ஸ் சிகரெட் இப்படி இருக்கும் போது அசைவம அதிகமாக சாப்பிட்டு கொண்டு இருந்தது தவறு என்னடா இவன் ஏதோ புத்தி சொல்லி கொண்டிருக்கிறான் என்று நினைத்து விடாதீர்கள் நீங்களாவது உங்கள் குடும்பத்தினர் சகோத சகோதரிகள் படுக்கையில் ஐந்து மணிக்கு மேல் இருக்க வேண்டாம் ப்ளீஸ்
@Mba544 жыл бұрын
அருமையான பதிவு. மிக்க நன்றி ஐயா.
@rathnavelnatarajan4 жыл бұрын
கேளுங்கள். அருமை
@mgrajan39954 жыл бұрын
இரட்டை வேடத்தில் வெளுத்து வாங்கிய நடிகர்களை விட, இரட்டை கவிஞராக வெளுத்து வாங்கிவிட்டார் கவிஞர்.
@vijayann12734 жыл бұрын
சௌந்தர்யா லஹரியை கண்ணதாசன் இதழில் மொழி பெயர்த்து அதன் பெருமையை சொல்லும்போது அவர் தான் சஸ்கிருதம் படிக்க வில்லயே அதனால் நிறைய இழந்து இருக்கிறேன் என்று சொல்லி படிக்க வேண்டும் என்ற ஆசையையும் வெளி படுத்தி இருக்கிறார்
திரு அண்ணாதுரை அவர்களே,நீங்கள் படத்தில் பாடல் எழுதியது உண்டா!?
@sriramvijaykumar62588 ай бұрын
Ayya namaskaram amma
@umasasi35863 жыл бұрын
Fantastic explanation
@RajKumar-vp2ph3 жыл бұрын
kanadasan the great
@SubramaniSR56123 жыл бұрын
ஐயா, அண்ணாதுரை அவர்களே வணக்கம். இதுபோன்ற உங்களுடைய பதிவுகள் மட்டும் இல்லாமல் போயிருந்தால், தெய்வத்திரு திரு.கண்ணதாசன் அவர்களின் இத்தனை அருமை பெருமைகள் எங்களுக்கு தெரியாமலே போயிருக்கும். அன்னாரை வெறும் வெற்றிகரமான சிறந்த சினிமா பாடல் கவிஞர் என்ற அளவோடு போயிருக்கும். உங்கள் கருத்தினில் புகுந்து உங்களை இப்படி ஒரு பகுதியை ஆரம்பிக்கச் செய்து அதை செவ்வனே நிறைவேற்றும் வண்ணம் உங்களை செயலாற்ற வைத்திருக்கும் இறையருளுக்கு நன்றி கூறி உங்களையும் மனமார பாராட்டுகிறேன். நீங்கள் எல்லா நலன்களையும் பெற்று நீடூழி வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன். நன்றி வணக்கம். srsmani30@gmail.com
@sreenivasanpn35062 жыл бұрын
Excellent movie. But Kannadasan felt that this movie may not success in box office collection, he sold this RATHA THILAGAM to his brother ALS, but it was a very successful movie and gave very good revenue to ALS
@subbuCooking3 жыл бұрын
Karuppu panam padaththaip patri sollungal.Enakku migaum pidiththa padam
கவியரசு வாழ்ந்த வெற்றிப்பயணத்தில் நானும் பயணித்து இருக்கிறேன் என்பதே மகிழ்ச்சியான ஒன்று பட்டுக்கோட்டையார் பாடலை தனக்கு எடுத்துக்கொண்டார் என்ற வதந்தி மனதுக்கு வருத்தமாக இருந்தது அன்று
@m.kaliyaperumal.m.kaliyape26404 жыл бұрын
கவியரசர் எந்த மாதிரியான உடையணிந்தாலும் நண்றாகவே இருக்கும்.
@kathiravanganesan90823 жыл бұрын
கிழக்கிலிருந்து (குணதிசையிலிருந்து) வீசும் காற்று கொண்டல். மேற்கிலிருந்து (குடதிசையிலிருந்து) வீசும் காற்று கோடைக்காற்று. கோடைக்காற்று வீசும் காலம் கோடைக்காலம்.
@k9lover8194 жыл бұрын
இரத்தத் திலகம் படத்தில் பனி படர்ந்த மலையின் மேலே என்னும் பாடல் இப்பொழுது லடாக்கில் நடக்கும் சம்பவத்திற்கு பொருத்தமாக இருக்கும் இந்தப் படம் வெளிவந்த போது சிங்கப்பூரிலும் மலேஷியாவிலும் சீனர்களுக்கும் இந்தியர்களுக்கும் பிரச்னை வரக் கூடாது என்பதற்காக கால வரையின்றி தடை செய்யப்பட்டிருந்தது வீடியோ டேப்புகள் புழக்கத்துக்கு வந்த பிறகுதான் இப்படத்தை பாரக்க முடிந்தது அன்றைய காலகட்டத்தில் தமிழர்கள் சீனப்படமும் சீனர்கள் தமிழ்ப்படமும் பார்க்கும் பழக்கம் இருந்தது ஒரு செய்தி அப்பொழுது சிங்கப்பூரில் அதிகமாக பேசப்பட்ட ஹோக்கியன் HOKKIEN என்ன்னும் கிளை மொழியில் ஹல்லோ மிஸ் ஹல்லோ மிஸ் எங்கே போறீங்க என்ற முதல் வரியுடன் முத்துக்களிக்க வாரீகளா இந்தி பாட்டுபோலவே ஒரு பாட்டும் இருந்தது
@kannadhasanproductionsbyan42714 жыл бұрын
நன்றி சகோதரரே.. ஹலோ மிஸ் பாடல் எனக்கு புதிய செய்தி..நன்றி
@kannadhasanproductionsbyan42714 жыл бұрын
நன்றி சகோதரரே.. ஹலோ மிஸ் பாடல் எனக்கு புதிய செய்தி..நன்றி