98 )தில்லானா மோகனாம்பாள் பாடல் எழுதும்போது ஒரு உரசல் -KANNADASAN-VIDEO-98

  Рет қаралды 306,025

Kannadhasan Productions by Annadurai Kannadhasan

Kannadhasan Productions by Annadurai Kannadhasan

Күн бұрын

மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன பாடல் எழுதும் போது ஏ.பி.நாகராஜன் அவர்களுக்கும் அப்பாவுக்கும் நடந்த செல்லமான சண்டை

Пікірлер: 396
@shanthiuma9594
@shanthiuma9594 2 жыл бұрын
எங்கள் கவியரசு எழுதிய பாடல்களை எல்லாம் கல்லில் செதுக்கி அதில் தங்க மை கொண்டு பூசி பாதுகாக்க வேண்டும் 🙏🙏🙏
@rajanrajan8199
@rajanrajan8199 2 жыл бұрын
குறை சொல்லாதீர்கள் அந்த காலத்து டைரக்டர் எல்லாம் நாடகத்தில் இருந்து வந்தவங்க எல்லாம் மியூசிக் எல்லாமே தெரியும் இன்னிக்கு அப்படி இல்ல புதுசா வர்றவங்க மியூசிக்கலி எதுவுமே தெரியல ஆனா டெக்னீசியன் தெரியுது கதை எழுது ரங்கா.படம்.ஹிட்டாகுது
@sivakumar-gu9nk
@sivakumar-gu9nk Жыл бұрын
கண்ணதாசன் பாடல்களைச் சின்ன வயதிலேயிருந்தே பாடி மகிழ்ந்தவன். இன்று எனக்கு வயது 74. இன்றும் ஒருநாள் கூட அவர் பாடல்களைக் கேட்காமல் இருந்ததில்லை. இதயத்தைத் தொடும் எளிமையான வார்த்தைகள். நான் சமீபத்தில் எழுதிய கண்ணதாசன் கவிதை ஒன்று. கண்ணதாசனே! கவிகளின் அரசனே! வாழ்க்கையின் யதார்த்தத்தை கவிதை வரிகளில் வடித்தவனே! கன்னித்தமிழை உந்தன் நாவினில் களிநடனம் புரிய வைத்தவனே! படக்காட்சிகளுக்கு பாடல் வரிகளால் உயிரூட்டியவனே! எளிமையான சொற்களால் பாட்டுக் கோட்டை கட்டியவனே! பட்டி தொட்டி பாமர்களையும் பாடல்களால் கட்டி போட்டவனே! திரைப்படங்களின் வெற்றிக்குப் தீனி போட்டவனே! 'அர்த்தமுள்ள இந்துமத'த்தால் ஆன்மீகவாதிகளை ஆச்சரியமூட்டியவனே! காலங்கள் பல சென்றாலும் கவிஞர்கள் பல வந்தாலும் கன்னித் தமிழும் கண்ணன் அருளும் உன்னைக் காலத்தை வென்ற‌க் கவிஞன் ஆக்கிடும் என்றும்! கோ.சிவகுமார்.
@solai1963
@solai1963 3 жыл бұрын
மெய்சிலிர்க்கிறது... ஏதோ பாடல் வரிகளை சொன்னோம் அதற்கு ஏதோ ஒரு ராகத்தில் இசையை அமைத்தோம் அதனை என்னமோ ஒரு கோணத்தில் இயக்கினோம் என்றில்லாமல், பாடலுக்காக ஒருங்கிணைந்து செயல்பட்டு சிறப்பாக காட்சிப்படுத்தியதை நினைக்கையில் அந்த மேதைகளை இரு கரங்கள் கூப்பி வணங்க வேண்டும் அது தான் அவர்களுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடன்.. பாடலின் நாடி நரம்புகளான நடிகர் திலகம், நாட்டியப் பேரொளி இருரையும் பாராட்டிக்.கொண்டேயிருக்கலாம்... தொடருங்கள் கவியரசரின் புதல்வரே....நன்றி.
@SubramaniSR5612
@SubramaniSR5612 3 жыл бұрын
ஒப்பில்லா அந்த இரு நடிக ரத்தினங்ளை படத்தின் நாடி நரம்பு என்று உயர்த்தி எழுதி மகிழ்ந்து எம்மையும் மகிழ்த்திய நீங்களும் உங்கள் ரசனையும் நீடூழி வாழ்க
@NATARAJANIYER63
@NATARAJANIYER63 2 жыл бұрын
இதை ரசிக்கவும் தகுதி உள்ள ரசிகர்கள் அப்போது இருந்தார்கள்....
@insuvaicookery4602
@insuvaicookery4602 2 жыл бұрын
கண்ணதாசன் அவர்கள் விரைவில் மறைந்தது நமக்கெல்லாம் மிகப் பெரிய இழப்பு 🙏🙏
@somasundarabarathy
@somasundarabarathy 2 жыл бұрын
பாடல்கள் இடம் பெற்ற வரிகள் வியக்கவைக்கும் கற்பனை செய்ய முடியாத வைர வரிகள் காலத்தால் அழிக்க முடியாத பொக்கிசம் இறைவன் கொடுத்த வரம் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத அமுதரசம் கேட்க்கக்கேட்க்க பரவசம்
@வாடாமல்லிகவிதைகள்
@வாடாமல்லிகவிதைகள் 2 жыл бұрын
கவியரசு கண்ணதாசனின் புகழ் மலர் என்றும் மணம் வீசிக் கொண்டிருக்கும்..!
@suriyanarayanan1606
@suriyanarayanan1606 3 жыл бұрын
தமிழ் சினிமாவின் உச்சம் தில்லானா மோகனாம்பாள்
@versatp2538
@versatp2538 2 жыл бұрын
அருமையான கலைப்பெட்டகம். தங்களுக்கு நன்றி! கவியரசர் புகழ் என்றும் வாழும். மீண்டும் தில்லானா மோகனாம்பாள் வராது.
@sathyamurthy1287
@sathyamurthy1287 2 жыл бұрын
S̺u̺p̺e̺r̺
@nedumaranlakshmi9806
@nedumaranlakshmi9806 2 жыл бұрын
உண்மை இந்த படம் மறுபடியும் வரவேண்டும் என்றால் இறந்த அத்தனை கலைஞர்களும் உயிர் பெற்று வரவேண்டும் () தில்லானா மோகனாம்பாள் ஆஸ்கார் விருதுக்கு கொடுப்பினை இல்லை()செவாலியே விருதை பிரெஞ்சு அரசாங்கம் சிவாஜி அவர்களுக்கு அளித்து தனது புகழை,கௌரவத்தை தக்கவைத்துக்கொண்டது
@rbsmanian729
@rbsmanian729 2 жыл бұрын
ஏ பி நாகராஜன்... தமிழ் ரசிகர்களுக்கு....கிடைத்த மாபெரும் பொக்கிஷம்.....
@panneerselvamnatesapillai2036
@panneerselvamnatesapillai2036 3 жыл бұрын
காணக் கிடைக்காத பொக்கிஷம். நடிகர் திலகமே உயர் பெற்று வந்தது போல் இருக்கு சார். இந்த கிளிப்பிங்கை எங்களுக்கு தந்த உங்களுக்கு கோடானு கோடி நமஸ்காரம். மேலும் அந்தக் காலத்தில் பன்முகத் திறமை கொண்டவர்கள் மட்டுமே இயக்குநர்களாக இருந்தார்கள் என்பது நூறு சதவீதம் உண்மை. நன்றி.
@MaduraiKasiKumaran
@MaduraiKasiKumaran 3 жыл бұрын
எங்களை அந்த காலகட்டத்திற்கு இழுத்துச் சென்றுவிட்டீர்கள். பல செய்திகள் கேட்டு பெருமையாய் உள்ளது. மக்கள் ரசனையில் வெற்றி பெற்ற பாடல்களுக்குப் பின் கடின உழைப்பு உள்ளது கண்டு மகிழ்ச்சி. படம் எடுத்ததை படம் எடுத்தவர்களுக்கு நன்றி.அதனை வெளியிட்ட தங்களுக்கு பாராட்டுக்கள்.
@arumugamannamalai
@arumugamannamalai 3 жыл бұрын
அருமையான கலைப்பொக்கிஷம், கலை உலக மாமேதைகள் நடிகர் திலகம், நாட்டியப்பேரொளி, பழம் பெரும் நடிகர்கள் பாலையா, TR ராமசந்திரன், PD சம்பந்தம்,அருட்ச்செல்வர் APN, இப்படத்திற்கு பாடல் எழுதி வெற்றி பெற செய்த கவியரசர் ஆகியோர் என் கண் முன்னே தோன்றி கண்ணீர் வர வழைத்து விட்டனர்
@seetharamanramamirtham7785
@seetharamanramamirtham7785 2 жыл бұрын
ஆல் டைம் கிரேட். நாட் டு forget தி கிரேட் நகேஷ்.
@arumugamannamalai
@arumugamannamalai 2 жыл бұрын
@@seetharamanramamirtham7785 , Never forget Nagesh sir.His Vaithi character is unforgettable
@muthunirmala1247
@muthunirmala1247 2 жыл бұрын
பத்மினி,பாலையா,சாரங்கபாணி, மனோரமா நடிப்பும் கூட மறக்க இயலாதது
@s.davidanantharaj5310
@s.davidanantharaj5310 2 жыл бұрын
What is that thing called 'jalra'? You don't know! It is Jing ja. I enjoyed this scene. Now I am 72.
@naanaasdesigns7262
@naanaasdesigns7262 3 жыл бұрын
கண்ணீர்த்துளியும் நடித்திருக்கும் தருணத்தின் அற்புதக்கலவையில் கண்ணீர் பெருகுகிறது!
@vijayadass5276
@vijayadass5276 2 жыл бұрын
இது போன்ற காலத்தால் மறக்க முடியாத மனிதர்களுடைய நினைவுகளை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு, ஐயாவுக்கு என் உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றிகளை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன் 🙏🏽🙏🏽🙏🏽 உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 🙏🏽🙏🏽🙏🏽 👏🏼👏🏼👏🏼
@jivarattinam5388
@jivarattinam5388 3 жыл бұрын
அவர்கள் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோமே, அதற்காக அல்லவா நாம் கொடுத்து வைத்துருக்க வேண்டும்.
@ravivallatharasu4233
@ravivallatharasu4233 2 жыл бұрын
Montu vai ami
@sarathyvmp1514
@sarathyvmp1514 2 жыл бұрын
U77
@sathishsingaperumalkoil9841
@sathishsingaperumalkoil9841 3 жыл бұрын
சிவாஜி கதாநாயகனாக நடித்த மாபெரும் காவியத்தில் சிவாஜிக்கு ஒரு பாடல் கூட இல்லை என்பது இந்த படத்தின் சிறப்பு, ரஜினி படத்தில் எல்லா பாடல்களும் எல்லா வரிகளும் ரஜினி மட்டுமே, எல்லா பாடல்களையும் தானே எடுத்துக்கொண்டால் தான் படத்துக்கு வெற்றி என்பது கிடையாது என்பதற்கு தில்லானா மோகனாம்பாள் ஒரு உதாரணம்.
@SubramaniSR5612
@SubramaniSR5612 3 жыл бұрын
சிவாஜிக்கும் பத்மினிக்கும் ஒரு கனவுக் காட்சிபோல அமைத்து ஒரே ஒரு duet ஆவது வையுங்கள் என்று யார் யாரோ கெஞ்சியும் கூட (அனேகமாக distributors) A.P.நாகராஜன் தீர்மானமாக மறுத்து விட்டதாகவும், வேறொரு சாரார் அந்த தவறை மட்டும் இந்த படத்தில் செய்து விடாதீர்கள் என்று கேட்டுக் கொண்டதாகவும் அப்போது செய்தி வந்தது. இது போல் எடுக்கவேண்டும் என்று புறப்பட்டு இரண்டு படங்கள் எடுக்கப்பட்டன. அதில் ஒன்று படு தோல்வி. மற்றொன்றான கரகாட்டக்காரன் அருமையான திரைக்கதையாலும் நல்ல நகைச்சுவை காட்சிகளாலும் அபரிதமான வெற்றி பெற்றது. கலைச் செழிப்பு குறைவாக இருந்தாலும் இதைவிட நன்றாக எடுக்க முடியாது எனும்படி இருந்தது..
@sadagopangopu1785
@sadagopangopu1785 Жыл бұрын
ஏ பி நாகராஜன் கவிஞர் கண்ணதாசன் இருவரும் காலத்தில் மறக்கமுடியாத மாமேதைகள் நன்றி
@rajapandirajapandi1853
@rajapandirajapandi1853 3 жыл бұрын
மலரும் நினைவுகள் கண்ணதாசன் அவர்கள் காலம் சினிமாவின் பொற்காலம் நன்றி
@mgrajan3995
@mgrajan3995 3 жыл бұрын
அது ஒரு கனாக் காலம்.இனி கிடைக்காது. நினைக்கத் தெரிந்த மனம் இதை மறக்காது.
@sugumaransambandam118
@sugumaransambandam118 2 жыл бұрын
பல அரிய நல்லப்படங்களை பாா்க்கும் பாக்கியத்தை நான் பெற்றேன் என்பதை நினைத்து பெரிதும் மகிழ்கின்றேன். அந்த காலத்து படங்களையும், கவிஞரின் பாடல்களையும் பிரித்துப்பாா்க்கமுடியாத அளவு பின்னிப்பினைந்து இருந்திருந்ததை நினைத்தாலே பரவசம் கொள்கின்றேன்.
@mlkumaran795
@mlkumaran795 3 жыл бұрын
உண்மைதான், இந்த மாதிரி படம், படத்தின் பாடல்கள், இசை, இயக்கம் எதுவும் அமைவதற்கு சாத்தியமே இல்லை. கண்ணதாசன், APN, KVM என்ன ஒரு கூட்டணி. உங்களுடைய சொல் நடையும் மிக அருமை.
@kanakarajmuthuswamy1596
@kanakarajmuthuswamy1596 2 жыл бұрын
Indalpadam oru kaviam
@mgr3566
@mgr3566 3 жыл бұрын
எத்தனை கோடி இன்பம் "வைத்திருந்தாய்" இறைவா!
@geethalakshmanan9883
@geethalakshmanan9883 2 жыл бұрын
அருமையான பதிவு. 🙏🙏 ஐயா அவர்கள் கூறியது முற்றிலும் உண்மை 👍👍👏👏👏👏
@rajgorvishnukumar1026
@rajgorvishnukumar1026 3 жыл бұрын
அந்த காலத்தில் அனைவரது உழைப்பும் எந்த ஒரு படைப்பிலும் காட்டப்பட்ட சிரத்தையும் தான் இதுபோன்ற திரைப்படங்களும் திரைப்பாடல்களும் இன்று வரை நிலைத்து நிற்கிறது. வாழ்க அவர்களின் புகழ்.
@ponvanathiponvanathi4350
@ponvanathiponvanathi4350 2 жыл бұрын
கூட்டு முயற்சி என்றும் தோல்வியடைந்ததில்லை.
@gopalkalavathi7611
@gopalkalavathi7611 Жыл бұрын
77
@sundararajansrinivasan1968
@sundararajansrinivasan1968 Жыл бұрын
புராணப் படம் மட்டுமன்றி சமூகத்தில் வாரம் பாணியில் கங்கைக்கரை தோட்டம் பாடலில்நாம் ஊர்ந்து கவனித்தால் மீராவின் வரலாற்றை கண்ணன்முகம் கண்டகண்கள்மண்ணன்முகம் காண்பதில்லை என்ற அழகாக எழுத கண்ணதாசன் தவிர யாரையும் நான் காணவில்லை.
@sumappuramki
@sumappuramki 2 жыл бұрын
அண்ணா! கர்ணன் படத்தின் பாடல்களுமே என்றென்றும் நிலைத்திருக்கும் நினைவைவிட்டு நீங்காத பாடல்கள். அந்தப் பாடல்கள் உருவான விதத்தையும் விளக்குங்கள் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு ராகத்தில் அமைந்திருப்பதும் பாடகர்களின் குரல் வளத்தாலும், இசையமைப்பாலும், பாடல் வரிகளாலும், நடிகர்களின் இயல்பால நடிப்பாலும் மலர்ந்த சாகாவரம் பெற்ற பாடல்கள்!
@kanikak5040
@kanikak5040 2 жыл бұрын
காவியக் கவிஞர் கண்ணதாசன் அவர்களின் மலரும் நினைவுகள் .............. விளக்கம் ............................... அருமை ! வணக்கங்கள் சார் !
@vairavannarayan3287
@vairavannarayan3287 3 жыл бұрын
கவிஞரைப்பற்றி ஆயிரமாயிரம் விஷயங்கள் சொல்லிக் கொண்டே இருக்கலாம்.சலிப்பே தட்டாது. வாழ்த்துக்கள்.
@nsraghavanerode9000
@nsraghavanerode9000 3 жыл бұрын
அருமையான, அற்புதமான பதிவு. மெய்சிலிர்க்கிறது.
@balasreenivasan3286
@balasreenivasan3286 2 жыл бұрын
அந்த வெளிநாட்டு படப்பிடிப்பு குழுவினர் எடுத்த காட்சிகளை பெற்று ஆவண காப்பகத்தில் வைத்து இந்த கால சினிமா ரசிகர்களுக்கு போட்டுக் காட்டவேண்டும். நாகராஜனின் தில்லானா மோகனாம்பாள் போலவே தமிழ் சினிமாவின் மகோன்னதமான காலத்தை பதிவு செய்யும் அற்புதமான ஆவணங்கள் அவை.
@srk8360
@srk8360 3 жыл бұрын
வணக்கம் அண்ணா 🙏 அற்புதமான பதிவு... அது காவியம்... கவியரசரின் பாடல் தனித்துவம்........ அந்த நாட்கள் இனிவராது.... நீங்கள் சொல்லும் விதம் அருமை.. நன்றி நன்றி 🙏💜💐💐💐💐💐😄😄😄💯/💯💜💜💜💜💜
@p.t.elumalai4784
@p.t.elumalai4784 3 жыл бұрын
, ,
@Arunprasad1129
@Arunprasad1129 3 жыл бұрын
அருமை அருமை, அந்த காலம் பொற்காலம்.
@sundaramr9188
@sundaramr9188 3 жыл бұрын
நிரந்தரம்.அழிக்க முடியாத புகழ்.பதிவுக்கு பாராட்டும் நன்றியும்.
@jayakumarp9648
@jayakumarp9648 3 жыл бұрын
தில்லானா மோகனாம்பாள் ஒரு நாவல்.....அந்த நாவலை சினிமாவுக்கு ஏற்றபடி மாற்றி எடுத்த a.p நாகராஜன் ஒரு வித்தகர் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை...பாலையா குரலில் சொன்னால்..இது காவியமப்பா காவியம்...
@vijayavenkatesan7518
@vijayavenkatesan7518 3 жыл бұрын
Amazing Amazing Those days pictures were Platinum Milestone in Tamil cinema we never ever want remake of such
@sptgnadar
@sptgnadar 3 жыл бұрын
இப்படியும் பாடல்களை எழுதி படமாக்கினார்கள் அன்று... அதனால் இரண்டு தலைமுறைகள் தாண்டியும் இப்பாடல்கள் நிலைத்து நிற்கின்றன! ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் எப்படி வேண்டுமானாலும் எழுதி, எப்படி வேண்டுமானாலும் படமாக்கலாம் என்பது இன்று...அதனால் இரண்டு வாரங்களைக் கூட தாண்டி நினைவில் வைத்திருக்க முடியாத நிலையில் இருக்கின்றன இன்றைய காலப் பாடல்கள்!
@karthikarthi-gr4bw
@karthikarthi-gr4bw 2 жыл бұрын
வணக்கம் 🙏ஐயா காவியதலைவனின் கற்பனையில் விளைந்த முத்துக்கள் ஒவ்வொன்றும் இன்றும் உலகமெங்கும் உளவிக்கொண்டுதான் இருக்கிறது அதற்கு அழிவே கிடையாது இவ்வுலகம் உள்ளவரை 👌👍🙏
@subramanianchandramouli2776
@subramanianchandramouli2776 2 жыл бұрын
In my view Thillana Mohanambal is the best picture. Best in all aspects. A perfect text reference for Tamil film.
@ShanguChakraGadhaPadmam
@ShanguChakraGadhaPadmam 3 жыл бұрын
Gana Saraswathi Nightingale P Susheelaji's immense contribution to this movie 🎥 is unparalleled. None before her and none after....
@dhanalakshmipadmanathan5186
@dhanalakshmipadmanathan5186 3 жыл бұрын
Yes
@chandragopalan3966
@chandragopalan3966 2 жыл бұрын
Of course no one can come near her
@bharatetios3450
@bharatetios3450 3 жыл бұрын
உன்மையில் சிறப்பு சிறப்பு சிறப்பு, 👏👍.நன்றி நன்பரெ; ஒரு அன்பான வேண்டுகோல் இந்த நிகழ்ச்சியில் பெரும் அறிஞர்கள் பேட்டி எடுத்தால் மகிழ்ச்சி, நன்றி அண்ணாதுரை.
@chidambaramannamalai2663
@chidambaramannamalai2663 3 жыл бұрын
கண்ணதாசன் சரஸ்வதி தேவி யின் அவதாரம் 🙏
@kmohanasundaram3570
@kmohanasundaram3570 3 жыл бұрын
தமிழ் சினிமாவின் பொற்காலம் இந்தப் படம் வந்த நேரம்
@parthasarathyep5644
@parthasarathyep5644 3 жыл бұрын
Thillana Mohanambal is Magnum opus film of APN Sivaji Padmini Kaviyarasu Kannadasan KV Mahadevan Nagesh Balaiah Manorama and all artists of that classic movie. All time best of Tamil cinema. Thank you Mr..Annadurai for your pictorial depiction.
@sridharmha1917
@sridharmha1917 Жыл бұрын
தில்லானா மோகனாம்பாள் ஒரு காவியம் அருமை
@laxmandurai7885
@laxmandurai7885 3 жыл бұрын
தமிழன் தமிழின் ஆளம் கண்டான்.ஆனால் அரசியல் ஆளுமை இன்றுவரை காணவில்லை. வேதனை ! வேதனை !! வேதனை!! தமிழுக்கே .
@chesterwilliam2647
@chesterwilliam2647 3 жыл бұрын
Sir you are a Gifted son long live Legendary Mahakavinjar Iya Kannadhasan
@msmarudamuthu6869
@msmarudamuthu6869 2 жыл бұрын
அருமை யான தகவல் நன்றி
@seenivasan7167
@seenivasan7167 2 жыл бұрын
இனைந்து பணியாற்றிய அத்தனை கலைஞர்களும் கொடுத்து வைத்தவர்கள் என்றும் தொழில் பக்தி அது நடிகர் திலகம்
@dhorababuvenugopal8344
@dhorababuvenugopal8344 3 жыл бұрын
Legends of Legend is only Dr. Sivaji Ganesan.
@bgsreedhharbg313
@bgsreedhharbg313 2 жыл бұрын
THILANA MOHANAMBAL will always remain an encyclopedia in film making spanning generations. I would have watched this masterpiece many a time. Every frame is classically executed. The song portrayed in this video takes the viewer into trance. My salutations to all the great men behind this movie, specially Late Kannadasan Sir.
@natarajanchandrasekaran5504
@natarajanchandrasekaran5504 2 жыл бұрын
One of the greatest poet Mr Kannadasan.After him no one could replace him.Blessed by Goddess saraswathi.
@68tnj
@68tnj 3 жыл бұрын
Very nice narration. One of the all time favourite songs by Kavingar. Many. Talented artists made this film a great success and one of the finest and rare film of yesteryear.
@omprakashar9038
@omprakashar9038 3 жыл бұрын
AP,Nagarajan Aiya iyakkunar sikaram📽️ Makadhevan Aiya isaimethai 🎶 Sivajiganesan,sir Nadippin Sikaram Alivillatha Methaikalai potruvom 🙏
@rajboy9818
@rajboy9818 2 жыл бұрын
I live in Malaysia and I have watched the movie more than 100x of which five in the theatres.The songs the actors the dances the facial expressions the list can go on.Kannadasan is a genius and Mahadevan mama his music here is superbly excellent. I agree history can never see a wonderful movie like this again.The singer P Susila her voice is priceless .Even today Nallamthana invigorates my heart.What a great combo existed .I thank God for having lived in that generation
@GkannanKanna-rm3yc
@GkannanKanna-rm3yc 2 жыл бұрын
இந்தப் படத்தில் வரும் படக்காட்சியில் என் பதிவை நாங்கள் காண்பதற்கு கோடி ரூபாய் கொடுத்தாலும் கான கிடைக்காது என்று நீங்கள் சொன்னீர்கள் அது தவறு ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும் இதுபோன்ற காட்சிகள் கிடைப்பது அரிது இதை எங்களுக்கு போட்டு காட்டியதற்கு மிக்க மிக்க நன்றி திரு கண்ணதாசன் அவர்கள் கண்ணதாஸ் சன் அவர்களே.
@balasreenivasan3286
@balasreenivasan3286 2 жыл бұрын
அதுபோன்றே நாகராஜன் கதை வசனம் எழுதி வேணு தயாரித்து இயக்கிய சம்பூர்ண ராமாயணம் படமும் தமிழ் சினிமாவின் ஒரு மைல்கல்.
@dillibabu8759
@dillibabu8759 3 жыл бұрын
கவிஞர் கண்ணதாசன் அவர்களை பற்றிய சேதிகளை காதால் கேட்டால் செஞ்சம் மகிழ்ச்சியிடம் தஞ்சம்! அவரின் கவிதைகளும், திரைப் பாடல்களும், புத்தகங்களும் காலத்தால் அழியாத சரித்திரக் கல்வெட்டுகள்! "படைப்பதனால் அவன் பேர் இறைவன்! " தன் சுயசரிதையை எழுதும் போது பலர் பொய் உரைப்பர், ஆனால் பொய்சொல்லாத சுயசரிதம் - வனவாசம்! அந்த தெய்வக் கவிஞன் புகழ் என்றும் நிலைக்கும்!
@lakshmipathi8106
@lakshmipathi8106 2 жыл бұрын
நிரந்தரம் அழிவதில்லை என்றுமே நம்ழோடுதான் பதிவு அருமை அருமை👭👬👫
@manoama9421
@manoama9421 3 жыл бұрын
You tube க்கு வந்தாலே நான் முதன்முதலாக தேடுவது கவியரசர் சம்பமந்தமான விஷயங்கள் தான், அதிலும் திரும்ப திரும்ப கேட்க அலாதி இன்பம் அது ஏன் ன்னு மட்டும் சொல்ல தெரியல.
@rukmanibaivenkat9864
@rukmanibaivenkat9864 2 жыл бұрын
8Yb
@gopinathamirthan7160
@gopinathamirthan7160 2 жыл бұрын
Summa sollanum sollala nanum apdidhan
@balasreenivasan3286
@balasreenivasan3286 2 жыл бұрын
மிகச்சிறந்த பதிவு! இதைப்பற்றி முன்பே நான் சிந்தித்திருக்கிறேன். இந்த தில்லானா மோகனாம்பாள் படப்பாடல் சரி, திருவிளையாடலின் பாட்டும் நானே பாடலும் சரி..தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த ஆளுமைகள் ஒன்றிணைந்து உருவாக்கிய கலை பொக்கிஷம் என்று உறுதிபட சொல்லுவேன். காலத்தின் அழியாத காவியம் தரவல்ல மாபெரும் படைப்பாளிகள் ஒன்று கூடி உண்டாக்கிய விருந்து.. இயக்குனர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், நடிகர்கள் அனைவரின் ஒத்திசைவுடன் கூடிய அபூர்வமான ஒரு படைப்பு இந்த பாடல்கள், காட்சிகள்! கதாநாயகனின் பெயரை நயம்பட உறுத்தாமல் அதற்குரிய இடத்தில இடம்பெறச்செய்த பெருமை இயக்குநருக்கா, கவிஞருக்கா, அல்லது இசையமைத்தவருக்கா என்று பட்டிமன்றமே நடத்தலாம்..அதிலும் ஒரு படி மேலே போய் பாடலை ஷண்முகப்ரியா ராகத்தில் அமைத்திருப்பது அந்த படைப்பாளிகள் எட்டிய உச்சத்தை பறை சாற்றும் இன்னொரு அம்சம். (எங்கிருந்தாலும் உன்னை நான் அறிவேன் என்ற வரிகளில் தூணுக்கு பின் மறைந்திருந்து பார்க்கும் நாயகனை துரத்தி வந்து, "பார் உன்னை கையும் களவுமாக பிடித்துவிட்டேன்" என்று கிண்டலும் வெற்றி களிப்பும் தென்படுகிறமாதிரி இசையின் மூலம் உயிரூட்டி இருப்பார் மஹாதேவன்!) ஏ.வி.எம் ராஜன் ஒருவரை தவிர அந்த படத்தில் இடம்பெற்ற யாருமே நம்மிடையே இல்லை என்பது ஒரு வரலாற்று சோகம். என்ன...அந்த மாதிரி ஒரு கலைஞர்கள் மத்தியில் நாம் வாழ்ந்தோம் என்று பெருமை பட்டுக் கொள்ளலாம். அவ்வளவுதான் .
@dayalanji3164
@dayalanji3164 2 жыл бұрын
Good evening yiya super super super peach vazhga valamudan thankyou
@SAMPATHSHRI
@SAMPATHSHRI 2 жыл бұрын
'மறைந்திருந்தே பார்க்கும் மர்மம் என்ன' என்ற பாட்டிலே 'ஷண்முகா' என்று பத்மினி அழுத்தம் கொடுத்து பாடுவதும்..அதற்கு சிவாஜி கொடுக்கும் ரியாக்ஷனும் பல ஆண்டுகள் கழிந்த பின்னும் மனதில் பசுமையாக உள்ளது.... எப்பேர்ப்பட்ட கலைஞர்கள்!!
@ranineethi760
@ranineethi760 Жыл бұрын
தில்லானா மோகனாம்பாள் படம் அருமையான கலைப்படம் .
@g.balasubramaniansubramani6862
@g.balasubramaniansubramani6862 2 жыл бұрын
APN ஐயா மேதைகளுக்கு எல்லாம் மேதை.தொழில்நுட்பம் வளராத காலத்திலும் அரங்க அமைப்பும் ஆடை அலங்காரமும் அபாரம்.மொழிப் புலமை அருமை
@shankarnatarajan6230
@shankarnatarajan6230 3 жыл бұрын
ரசிக்கும்படியான தகவல்கள்..சிறப்பு.
@ganesanvenukopal1203
@ganesanvenukopal1203 3 жыл бұрын
பல நூறு தடவைகள் கேட்டு இரசித்த பாடல். கவியரசரின் திறமையை என்னவென்று சொல்வது. வார்த்தைகளில் சொல்ல இயலுமா? முடியமா? வே. கா. கணேசன். மலேசியா
@anuradhavasudevan2602
@anuradhavasudevan2602 3 жыл бұрын
All are living in that movie , The film and the songs will live ever. Great legends.🙏🙏
@pmarun83
@pmarun83 3 жыл бұрын
Thillanamohanambal is a masterpiece..even today's generation people will enjoy the movie if they see it with artful eyes....above all kannadasan situational lines in every song gave life to the movie as well as to the nageswaram tone ...one can never replicate such movie...we are blessed to see this movie...thanks for that immortal clipping of the shooting sir.. Super song..marainthiru parkum...esp lines paavai en Patham kaana naanama..untham paatuku naan aada vandama...ennai alum shanmuga va...
@malathyshanmugam313
@malathyshanmugam313 3 жыл бұрын
இசை.நடிப்பு ஆகியவை பாடலுக்கு கூடுதல் மெருகேற்றலாம்.இவை இல்லாமலும் கவியரசு பாடல் வரிகள் மனப்பாடம் ஆகி அவர் ரசிகர்கள் மனதில் என்றும் நீங்கா இடம் ‌பெற்றுள்ளன.உள்ளோர்க்கு செல்வங்கள் சொந்தம்.அது இல்லார்க்கு உள்ளங்கள் சொந்தம்.(.உதாரணத்திற்கு )
@ramaaramaswamy7007
@ramaaramaswamy7007 Жыл бұрын
Thanks for showing us the precious clip of the shooting of Thilana Moganambal....
@nagarajant2155
@nagarajant2155 3 жыл бұрын
மிகவும் அருமையாக சொன்னீர்கள். மிகவும் மகிழ்ச்சி யாக இருந்து
@RaviAnnaswamy
@RaviAnnaswamy 2 жыл бұрын
இந்தக்கதை விகடனில் வெளிவந்த ஒரு தொடர்கதை என்பதையும் எழுதியவர் உயர்திரு கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் என்பதையும் நினைவுறுத்த வேண்டுகிறேன்
@micsmurmurs
@micsmurmurs 2 жыл бұрын
கதையும், காட்சிகளும், கதாபாத்திரங்களும் வாசிக்க அருமை.
@ramani.g390
@ramani.g390 3 жыл бұрын
What an imagination of song! Unforgettable incident.
@m.paramasivansivan5337
@m.paramasivansivan5337 3 жыл бұрын
அடுத்த சரணத்தில் கவிஞர் இப்படி எழுதி இருப்பார் " "மோகத்திலே என்னை மூழ்கவிட்டு" என்ன ஒரு கற்பனை வளம் பாருங்கள். காதல் மோகம் என்றும் , காதலன் நாதேஸ்வர கலைஞன் என்பதால் , அவன் வாசிக்கும் மோகன ராகம் என்றும் பொருள் படும் படி எழுதி உள்ளார். கவிஞகருக்கு நிகர் கவிஞர் தான்.
@somasundarams3884
@somasundarams3884 2 жыл бұрын
அன்பு அண்ணா, வணக்கம். திருவாளர்கள் கே. வி. எம், கண்ணதாசன் மற்றும் நாகராஜன் இவர்களை போல ஒரு தெய்வீக பிறவிகளை இனி மேல் பார்க்க முடியாது. என் உள்ளத்தில் குடிகொண்ட அய்யா மகா தேனையும், கவிஞர் அவர்களையும் இனி எப்பொழுது பார்க்க போகிறோம். அவர்கள் சாகாவரம் பெற்றவர்கள். எனது திருமணத்தை அப்பா கே. வி. எம்.. நடத்தி வைத்தார்கள். எனக்கு கிடைத்த மிகப் பெரிய பாக்கியம். தங்களுடைய செல் போன் நம்பரை அறிய ஆவல். நன்றி. வணக்கம். அன்புடன் சோமசுந்தரம். 99948 26617.🙏🙏🙏👌👌👌
@panneerselvam4959
@panneerselvam4959 2 жыл бұрын
மோகத்திலே பெண்களை மூழ்கவிட்டபிறகு என்ற வார்த்தைகள் கன்னித்தன்மை கொண்டவை....
@viswanathanramakrishnan7613
@viswanathanramakrishnan7613 3 жыл бұрын
அருமையான ஒரு படம் அதிலும் அருமையான கூட்டணி ; ஆக மொத்தம் பிரமாத ஒரு படம். இன்றும் ஏன் என்றென்றும் அழியாத காவியம்.
@umarajanjothi6228
@umarajanjothi6228 3 жыл бұрын
மறைந்திருந்தாலும் நிறைந்தே என்றும் இருக்கும்.
@bastiananthony3392
@bastiananthony3392 2 жыл бұрын
அருமை. உண்மை.
@sambandamsreeneevasan8190
@sambandamsreeneevasan8190 Жыл бұрын
எம் ஆர் ராதா இல்லையே என்றகவலை எனக்கு இருந்திருந்தால் பின்னால்வருபவர்களுக்கு பாடமாக இருந்திருக்கும்
@ravidang
@ravidang 3 жыл бұрын
Mr. Annadurai Kannadasan I am delighted to watch your channel. Your presentation andnarrations are excellent. I am blessed to see the Tillana Mohanambal in the theatre because of my age group. Nobody can think of remaking the movie. No One can replicate Such actors in this time. Please go on with your presentation.
@kasthurilitho
@kasthurilitho 3 жыл бұрын
உடனே சிந்தனை செய்து சில மணித்துளிகளில் ஒரு பாட்டை எழுதுவது என்பது சாதாரண வேலையில்லை. ஆனாலும் கவிஞர் அவர்கள் உடனே சிந்தனை செய்து ஒரு பாடலை சாதாரண பாமரனும் அறியக்கூடிய வகையில் மிகவும் எளிய நடையில் எழுதி தயாரிப்பாளரையும், டைரக்டரையும், இசை அமைப்பாளரையும் திருப்தி செய்து விடுவார். அதுதான் அவரது பெரிய பலம்.
@ShivaKumar-ml9dw
@ShivaKumar-ml9dw 3 жыл бұрын
What you said is absolutely true... It's really a master piece....
@Lakkuish
@Lakkuish 3 жыл бұрын
MGR ஆட்சிக்காலத்தில் ரஸ்சியாவிலிருந்து ஒரு நல்லெண்ண குழு ஒன்று இந்தியா வந்தபோது தமிழருடைய கலாச்சார படம் காண்பிப்பதற்காக MGR அவர்கள் தில்லானா மோகனாம்பாள் படத்தை அவர் தலைமையில் குழுவினருக்கு காண்பித்தார் என்று படித்ததாக ஞாபகம். காமெராவுக்கு மலர் மாலை வைத்ததிலிருந்து கதையின் தன்மையையும் வந்த French குழு கவனித்துள்ளது.
@sridharkarthik64
@sridharkarthik64 Жыл бұрын
கண்ணதாசன் 👏👏👏👏
@subramanianswaminathan604
@subramanianswaminathan604 3 жыл бұрын
Excellent sir. Very interesting episode.
@jayakumarmuthukrishnan1314
@jayakumarmuthukrishnan1314 3 жыл бұрын
அருமையான பகிர்வு 👍
@kskrishnamurthy4928
@kskrishnamurthy4928 Жыл бұрын
காவியத் தாயின் இளைய மகன் கவிஞர் ஐயா அவர்கள். வளர்க அவர்தம் மங்கா புகழ்
@sasipraba2384
@sasipraba2384 3 жыл бұрын
Super o super legend kannadasan
@manimunian5204
@manimunian5204 3 жыл бұрын
கேட்க கேட்க மிக வியப்பாக உள்ளது
@geniusfollower
@geniusfollower 2 жыл бұрын
even Sivaji sir's expression when the line "Shanmugaa" comes is amazing...
@vv1614
@vv1614 5 ай бұрын
APN + கண்ணதாசன் + K V மகாதேவன் + சிவாஜி V C கணேசன் + TMS ஒரு அற்புதமான காம்பினேஷன் திரை உலகில்.
@karthikiyengar6141
@karthikiyengar6141 Жыл бұрын
Excellent movie no doubt all of them acted Good
@sridharsk2802
@sridharsk2802 3 жыл бұрын
Virundu bataitheergal... thank you
@kodiswarang4647
@kodiswarang4647 3 жыл бұрын
அதனால் தான் அந்த பாடல்கள் இன்றும் நிற்கிறது அ. க. அவர்களே! நன்றி. மேலும் மேலும் கூறுங்கள்
@kskrishnamurthy4928
@kskrishnamurthy4928 Жыл бұрын
கனேசன் ஆக்டிங் ஓவர் பாடல்கள் அனைத்தும் அற்புதம்
@subramaniyansubramaniyan4940
@subramaniyansubramaniyan4940 Жыл бұрын
Great,great,super
@johnson6699
@johnson6699 3 жыл бұрын
UNBELIEVABLE SIR, THANK YOU FOR YOUR THIS
@harishvideo1048
@harishvideo1048 Жыл бұрын
திரு.அண்ணாத்துரை அவர்களுக்கு வணக்கம் கண்ணதாசன் புரடக்ஷன் யூ டியூப் வழியாக எங்களுக்கு சிறுகூடல்பட்டி கண்ணதாசன் ஐயா அவர்களின் அனுபவங்களை எங்களோடு பகிர்கிறீர்கள் மிக்க நன்றி மிக சந்தோஷம் தில்லானா மோகனாம்பாள் படத்தை படமாக்கும் நிழ்வுகளை எங்களுக்கு காண்பித்தீர்கள் மிக்க நன்றி இதை வேறு எங்கும் காண இயலாது அதுவும் கலரில் சூப்பர் (கண்ணதாசன் அய்யா இப்போது இருந்தால் பொன்னியின் செல்வன் படத்திற்கு எல்லா பாடல்களும் எழுதியிருப்பார்) கண்ணதாசன் அய்யாவின் திருக்குமாரர் அவர்கள் எங்களோடு இன்னும் பல நல்ல நினைவுகளை பகிருங்கள் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன் நன்றி அன்புடன் கொத்தமங்கலம் சுப்பு (IB)
@pskchannel866
@pskchannel866 2 жыл бұрын
Thanks for uploading sir
@Jainrusimha
@Jainrusimha 2 жыл бұрын
Amazing, speech less
@samdevaraj1841
@samdevaraj1841 3 жыл бұрын
Thanks. You always drag your viewers to the good old times. You told incidents related to thillana moganaambal. It is a classic film, this episode is also a classic episode. Well done!
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47
Двое играют | Наташа и Вова
Рет қаралды 2,2 МЛН
Inside Out 2: ENVY & DISGUST STOLE JOY's DRINKS!!
00:32
AnythingAlexia
Рет қаралды 15 МЛН
Aarohi | Mohd Rafi | आरोही | मोहम्मद रफी
34:15
Doordarshan Sahyadri
Рет қаралды 7 МЛН
Old Soulful Hindi Tracks || BOLLYWOOD SONGS || Part - 1
28:20
Music Mantra
Рет қаралды 10 МЛН
111) கண்ணதாசனின் உண்மையான நண்பன் -KANNADASAN -VIDEO 111
20:07
Kannadhasan Productions by Annadurai Kannadhasan
Рет қаралды 58 М.
Neeyae Unakku Endrum Nigaranavan | Kavignar Kannadasan
47:55
Vasanth TV
Рет қаралды 499 М.
VAALIBA VAALI | 20 - 02 - 2020
28:15
DD Tamil
Рет қаралды 1,8 МЛН
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47
Двое играют | Наташа и Вова
Рет қаралды 2,2 МЛН