இந்தக் கதையை நான் முகநூலில் நேற்றுதான் வாசித்தேன். மிகச் சிறப்பான கதை.❤
@idreezgani628412 күн бұрын
மிகவும் சிறப்பான கதைங்கண்ணே. கனமான கதை என்றாலும் கதை மிகவும் வேகமாக போனது மாதிரி தெரிந்தது... ஆனால் இறுதியில் அத்தனை திகைப்பு, நெகிழ்ச்சி, ஆசுவாசம்... உண்மையிலேயே அருமையான கதை! சக மனிதர் மீதான நேசமும், இரக்கமும், அக்கறையும் என்றென்றும் வாழ்க! எழுதியவர் யாரெனத் தெரியவில்லை. பகிர்ந்த விதம் நேர்த்தி. திருக்குறள் எடுத்துக்காட்டு கதைக்கான திலகம். நன்றிகள்!