இன்ஷா அல்லாஹ் நானும் முயற்சி பன்னுறேன் அல்லாஹ் என்னுடைய காரியங்களை லேசாக்குவான்
@mkkitchen6074 Жыл бұрын
Ya Allah yungalukm yella muslim makalum Haji umra chaiya kurubai chei rahumane ameen
@habibathunnowfiya5526 Жыл бұрын
இன்ஷா அல்லாஹ் கண்டிப்பாக முயற்சி செய்கிறேன் சகோதரி அஸ்ஸலாமு அலைக்கும்
@basithbenabasith39112 жыл бұрын
Assalamu alaikum...என்னோட மகளுக்கு நிக்காஹ் வச்சிருக்கான்.. நிக்காஹ் கு பணம் இல்லை...அல்லாஹ் தரனும்...இதை நிய்யத் வைத்து நான் oothuven ...அல்லாஹ் நிறைவேற்றி tharuvan ஆக...aameen
@tasteofkitchen1192 жыл бұрын
என்னுடைய பொன்னுக்கு திருமணம் நடக்க இருக்கு துவா செய்யுங்கள்
@nashrinhameed72122 жыл бұрын
Inshallah aameen
@fathimaaz1682 жыл бұрын
4 month a ennoda husband oda iqama prblm poikitu iruku.. adhanala eanakum en baby kum visa kudaikala.. ennavellamo senjittean.. allah innum indha prblm ku solution tharave illa.. in shaa allah.. idhayum try pannurean. En Rabbu ennayum en kanavarayum en pillayum ondru sera veippanaga... en husband kitta poga koodiya bakkiyathai tharuvanaga. Aameeennn....
Va alaikum assalam wa Rahmatullahi wabarakathuhu... Alhamdulillah Alhamdulillah.... allah unkalku pathil thanthathu pol ellarukum seyvanaga... inshaallah 🤲
@fathimareema Жыл бұрын
9thdava oodhiningalaa
@noorjahan87102 жыл бұрын
என் மகனுக்காக நான் நீங்க சொன்ன மூன்று சூராக்களை ஓத லாமா
@islamicpathandremedies15482 жыл бұрын
ஓதலாம்... sis
@rafaydeenfaida3 ай бұрын
Ya Arhamarraheemeen enathu kanawanuku nalla tholi kedacchii family visa kedacchi salary kooti. Kuduka kooodiya paakiyatha tha ya Arhamarraheemeen ❤
@fathimafathi71802 жыл бұрын
nan pragnant a iruken 3 times miscarriage aahiduchu intha tym ennoda baby healthy a poraka ellarum dua seinga rompa manasu payama iruku unga owwartharla yarum kekra dua angiharipan in sha Allah ithayum seiren
@@Amazing_Arshad ungada words aameen aahatum sister enakaha dua seinga Allah ungalkum barakath seiyatum
@Amazing_Arshad2 жыл бұрын
@@fathimafathi7180Aameen Aameen!! sure ma... kandippa dua seiren... in shaa Allah... kaalai maalai odha vendiya duas daily odhunga ma... Andha duas odhumbodhu namakku Allah udaya padhugaappu kedaikkum...ungalukku azhagaana arogyamaana kulandhayai kodu Allah endru dua seidhu daily 2rakath nafil tholunga ma..
@fathimafathi71802 жыл бұрын
@@Amazing_Arshad okma kandipa seiren ma nenga sonna mathiri November 3rd scan Ku poren baby healthy as ikenumnu ungaloda dua la ennaya serthukonga sister❤️
@ahamedijas92722 жыл бұрын
வாகிஆ சூராவை ஓதுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து சில ஹதீஸ்கள் உள்ளன. அவை அனைத்துமே பலவீனமானவையாக உள்ளன. شعب الإيمان للبيهقي أخبرنا أبو طاهر الفقيه ، أخبرنا أبو حامد بن بلال ، حدثنا أبو الأحوص إسماعيل بن إبراهيم الإسفراييني ، حدثنا العباس بن الفضل البصري ، حدثنا السري بن يحيى ، حدثناابو شجاع ، عن أبي ظبية ، عن ابن مسعود ، قال : قال رسول الله صلى الله عليه وسلم : " من قرأ سورة الواقعة في كل ليلة لم تصبه فاقة أبدا " " وكان ابن مسعود يأمر بناته يقرأن بها كل ليلة " وكذا رواه يونس بن بكير ، عن السري * அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒவ்வொரு இரவும் அல்வாகிஆ அத்தியாயத்தை யார் ஓதுகின்றாரோ அவருக்கு ஒரு போதும் வறுமை ஏற்படாது. அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரலி) நூல் : பைஹகீ ஷுஅபுல் ஈமான் இச்செய்தியில் இரண்டு பலவீனமான அறிவிப்பாளர்கள் இடம் பெறுவதால் இது பலவீனமான செய்தியாகும். இந்த செய்தியை இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்து அபூ ளப்யா என்பவரும் அபூ ளப்யாவிடமிருந்து அபூ ஷுஜாஉ என்பவரும் அறிவிக்கின்றனர். இவ்விரு அறிவிப்பாளர்களும் நம்பகத் தன்மை உறுதி செய்யப்படாத முகவரி அற்றவர்கள் என்று அறிஞர்கள் குறை கூறியுள்ளனர். ميزان الإعتدال في نقد الرجال ج: 7 ص: 380 10292 أبو شجاع نكرة لا يعرف عن أبي ظبية ومن أبو ظبية عن ابن مسعود عن النبي صلى الله عليه وسلم قال من قرأ الواقعة كل ليلة لم تصبه فاقة أبدا رواه الربيع بن طارق وابن وهب عن السري بن يحيى أن هذا حدثه أخرجه ابن وهب في جامعه وأبو عبيد في فضائل القرآن والسري ثقة وأما لسان الميزان ج: 7 ص: 60 583 أبو شجاع نكرة لا يعرف عن أبي طيبة عن بن مسعود في قراءة سورة الواقعة அபூ ளப்யாவிடமிருந்து அறிவிக்கும் அபூ ஷுஜாஉ என்பவரின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படவில்லை என்று மேற்கண்ட இரு அறிஞர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். நூல்கள் : மீஸானுல் இஃதிதால், லிசானுல் மீஸான் العلل المتناهية - (1 / 112) 151 - اخبرنا المبارك بن خيرون قال اخبرنا احمد بن الحسن قال انا ابو طاهر بن العلاف قال انا عثمان بن محمد قال انا ابو بكر بن ابي داؤد قال انا محمد بن احمد بن المثنى قال انا خالد بن خداش قال حدثني عبدالله بن وهب قال حدثني السري بن يحيى ان شجاعا حدثه عن ابي ظبية عن ابن مسعود قال سمعت رسول الله صلى الله عليه و سلم يقول من قرأ سورة القارعة في كل ليلة لم تصبه فاقه قال احمد بن حنبل هذا حديث منكر وشجاع والسري لا أعرفهما அஹ்மது பின் ஹம்பல் அவர்கள் இந்த ஹதீஸ் மறுக்கப்பட வேண்டியது என்றும் இதில் இடம்பெறும் அறிவிப்பாளர் அபூ ஷுஜாஉ என்பவரின் நம்பகத்தன்மை தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்கள். இதை இப்னுல் ஜவ்ஸி அவர்கள் தமது நூலில் எடுத்தெழுதியுள்ளார்கள். நூல் : அல்இலலுல் முதனாஹியா எனவே ஒவ்வொரு இரவிலும் அல்வாகிஆ அத்தியாயத்தை ஓதினால் வறுமை நீங்கும் என்று நம்புவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. வாகிஆ அத்தியாயம் திருக்குர்ஆனின் ஒரு அத்தியாயம் என்பதால் அதை நாம் எப்போது வேண்டுமானாலும் ஓதலாம். தொழுகையில் ஓதலாம். தொழுகைக்கு வெளியில் ஓதலாம், ஒரு எழுத்துக்கு பத்து நன்மைகள் கிடைக்கும். ஒவ்வொரு இரவிலும் ஓதினால் வறுமை நீங்கும் என்ற அடிப்படையில் ஓதுவது கூடாது. தினமும் இரவில் ஓதுவதற்கு பல துஆக்கள் உள்ளன. அவற்றை அறிய துஆக்களின் தொகுப்பு நூலை வாசிக்கவும்
@ashiq_jd5702 жыл бұрын
Aameen Aameen ya rabbil alamin
@mohamedaswer91632 жыл бұрын
4 varusam kaliyanam mudichi enakku baby illa nanum allahda dhuva kettuduthan irukkurean insha allah nanum oduran allah enakku baby tharuvan
@fathimasumaiya4760 Жыл бұрын
In sha.. Allah Allah ongaladhu sirandha kulandhaiyei tharuwayaha 🤲 Aameen Aameen yarabbil aalameen
@SyedkaleelKaleel-bw2tm Жыл бұрын
insha allah .iraivan katippa tharuvan.ungalukka na, salatul nariya othuren
Neenga ivanga solra mari odhuneengala or orae time la yaseen 3 times odhi dua senjitu aprm magarib la arrahman 3 times aprm dua senjitu aprm 3 times vaakiya APD paneengala
@soniyaDevan Жыл бұрын
Assalam alaikum sis 2 weeks la ungaluku palan kadachidha i am converting muslim so epdi odhuradhu nu therila plss enakum duva seiga perinji eruka en love sera 😭😭😭😭
@fathimahafsa79712 жыл бұрын
Plz sis enakkaha kattayam dua saiga I am pregnant 6 weeks aahudu innam 2week ku apporam wara sonnaga doctor baby heartbeat parka nalla padiya irukkonum endu dua saiga 🤲🤲 ameeen Naan marriage aahi 4years aahitu 1st 2nd baby miscarriage aaandu 🥲🥲. Enakku healthy baby ya irkka dua saiga 🥹🤲
@Shifaya-malick5 ай бұрын
Inshallah ma
@ameeraahmed44662 жыл бұрын
Normala Indha 3 surah wayum oru dayku one time Nan odhuwan🤲🏻 inime inshallah one dayku 3 times odhurun 😊
@islamicpathandremedies15482 жыл бұрын
Inshaallah 😊
@soniyaDevan Жыл бұрын
Eny change sis
@Brave35385 ай бұрын
@@islamicpathandremedies1548 sister full chapter ah or any one verse from those chapters surah Rahman, surah wakiyah
@aseela780 Жыл бұрын
Sura yasin 3 time sura wakia 3 time sura ar rahman 3 time 2 waram othavum
@soniyaDevan Жыл бұрын
Odhuna kandipa namba nanaikurathu nadakum ha sis i am coverting Islam
@peernavaz8088 Жыл бұрын
kzbin.info/www/bejne/gmrWmGWLr897jKM
@mohammedhakeem9805 Жыл бұрын
@@soniyaDevan allahvin meethu nambikai vaithu...nitchayam allah kodupan endru allahvidam nee koduthe agavendum endru dua kelu gal...in shaa allah ungaludaiya duavai kabool seivan.
@abbasali-ov2co Жыл бұрын
Insha Allah
@mohamednahlan14492 жыл бұрын
Aameen 🤲 🤲
@masthanbibi11082 жыл бұрын
Yasin and Ar rahman. Most powerful. Dua. Since 2015 am following this dua. Here is My testimony. Enoda kalyanam, enoda kulanthai, enoda thambiyin sontha veedu, enoda thambiyin kalyanam, enoda ammavin udalnalam, enoda kanavu illam athanayum intha arputhamana dua niraivetri iruku.😇 Yes every impossible can change to possible only through this Dua. These dua has so much miracles. 💪 My prayers all has accepted by Allah. Kandipa elarum follow panunga... 🤲Make it practice. Na usually pakura Ela muslim friends relatives ku ithaya tha solren. Believe friends oru intention oda after tahajjud namaz or any namaz recite this dua . Inshallah This will work 100% Ar Rahman - Allah irakamudayavan. Nam elarum meethum kandipa he shows mercy.
@iduiruiru63002 жыл бұрын
Nega entha time la othuniga sis evlo vaati othuniga
@aneesimrana56922 жыл бұрын
Ethana time othuninga plz rly
@ifas902 жыл бұрын
Pls sollunga
@kadermeeran93572 жыл бұрын
Assalamu alaikum
@ahamedijas92722 жыл бұрын
வாகிஆ சூராவை ஓதுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து சில ஹதீஸ்கள் உள்ளன. அவை அனைத்துமே பலவீனமானவையாக உள்ளன. شعب الإيمان للبيهقي أخبرنا أبو طاهر الفقيه ، أخبرنا أبو حامد بن بلال ، حدثنا أبو الأحوص إسماعيل بن إبراهيم الإسفراييني ، حدثنا العباس بن الفضل البصري ، حدثنا السري بن يحيى ، حدثناابو شجاع ، عن أبي ظبية ، عن ابن مسعود ، قال : قال رسول الله صلى الله عليه وسلم : " من قرأ سورة الواقعة في كل ليلة لم تصبه فاقة أبدا " " وكان ابن مسعود يأمر بناته يقرأن بها كل ليلة " وكذا رواه يونس بن بكير ، عن السري * அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒவ்வொரு இரவும் அல்வாகிஆ அத்தியாயத்தை யார் ஓதுகின்றாரோ அவருக்கு ஒரு போதும் வறுமை ஏற்படாது. அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரலி) நூல் : பைஹகீ ஷுஅபுல் ஈமான் இச்செய்தியில் இரண்டு பலவீனமான அறிவிப்பாளர்கள் இடம் பெறுவதால் இது பலவீனமான செய்தியாகும். இந்த செய்தியை இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்து அபூ ளப்யா என்பவரும் அபூ ளப்யாவிடமிருந்து அபூ ஷுஜாஉ என்பவரும் அறிவிக்கின்றனர். இவ்விரு அறிவிப்பாளர்களும் நம்பகத் தன்மை உறுதி செய்யப்படாத முகவரி அற்றவர்கள் என்று அறிஞர்கள் குறை கூறியுள்ளனர். ميزان الإعتدال في نقد الرجال ج: 7 ص: 380 10292 أبو شجاع نكرة لا يعرف عن أبي ظبية ومن أبو ظبية عن ابن مسعود عن النبي صلى الله عليه وسلم قال من قرأ الواقعة كل ليلة لم تصبه فاقة أبدا رواه الربيع بن طارق وابن وهب عن السري بن يحيى أن هذا حدثه أخرجه ابن وهب في جامعه وأبو عبيد في فضائل القرآن والسري ثقة وأما لسان الميزان ج: 7 ص: 60 583 أبو شجاع نكرة لا يعرف عن أبي طيبة عن بن مسعود في قراءة سورة الواقعة அபூ ளப்யாவிடமிருந்து அறிவிக்கும் அபூ ஷுஜாஉ என்பவரின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படவில்லை என்று மேற்கண்ட இரு அறிஞர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். நூல்கள் : மீஸானுல் இஃதிதால், லிசானுல் மீஸான் العلل المتناهية - (1 / 112) 151 - اخبرنا المبارك بن خيرون قال اخبرنا احمد بن الحسن قال انا ابو طاهر بن العلاف قال انا عثمان بن محمد قال انا ابو بكر بن ابي داؤد قال انا محمد بن احمد بن المثنى قال انا خالد بن خداش قال حدثني عبدالله بن وهب قال حدثني السري بن يحيى ان شجاعا حدثه عن ابي ظبية عن ابن مسعود قال سمعت رسول الله صلى الله عليه و سلم يقول من قرأ سورة القارعة في كل ليلة لم تصبه فاقه قال احمد بن حنبل هذا حديث منكر وشجاع والسري لا أعرفهما அஹ்மது பின் ஹம்பல் அவர்கள் இந்த ஹதீஸ் மறுக்கப்பட வேண்டியது என்றும் இதில் இடம்பெறும் அறிவிப்பாளர் அபூ ஷுஜாஉ என்பவரின் நம்பகத்தன்மை தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்கள். இதை இப்னுல் ஜவ்ஸி அவர்கள் தமது நூலில் எடுத்தெழுதியுள்ளார்கள். நூல் : அல்இலலுல் முதனாஹியா எனவே ஒவ்வொரு இரவிலும் அல்வாகிஆ அத்தியாயத்தை ஓதினால் வறுமை நீங்கும் என்று நம்புவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. வாகிஆ அத்தியாயம் திருக்குர்ஆனின் ஒரு அத்தியாயம் என்பதால் அதை நாம் எப்போது வேண்டுமானாலும் ஓதலாம். தொழுகையில் ஓதலாம். தொழுகைக்கு வெளியில் ஓதலாம், ஒரு எழுத்துக்கு பத்து நன்மைகள் கிடைக்கும். ஒவ்வொரு இரவிலும் ஓதினால் வறுமை நீங்கும் என்ற அடிப்படையில் ஓதுவது கூடாது. தினமும் இரவில் ஓதுவதற்கு பல துஆக்கள் உள்ளன. அவற்றை அறிய துஆக்களின் தொகுப்பு நூலை வாசிக்கவும்
Azar la irunthu start pannalama.. Sollunga.. Ippo thaan parthean..
@tausefzara70672 жыл бұрын
Inshallah kandipa odhure sis tq
@2krajaviews2 жыл бұрын
remove my health problem’s allah ameen
@gameingfeist9511 Жыл бұрын
AAMEEN MAY ALLAH GIVE YOU SHIFA
@fathimailma6372 жыл бұрын
Insha allh sis na try pandrn na new subscriber and onga explanation super
@rafaydeenfaida3 ай бұрын
Aameen
@rabilarabi11112 жыл бұрын
ஆமீன்.யாரப்பி
@anishfathimaanishfathima5340 Жыл бұрын
Asalamu alaikkum wa rahumathullahi wa barakathuhu sister fajar and isha kku mattum otha mudiyum sister ana maharib la otha time irukkathu ishavula sethu oothalama sister
Insa Allah in the month ennakum positive nu varanum Akka 🤲 god prayer pannunga akka 😭😭😭 ln um 14 days God prayer pannunga akka pls 😭😭😭😭 🤲 prayer pannunga akka 😭😭😭
@islamicpathandremedies15482 жыл бұрын
Positive agum sis....sujoodla dua seyyunka.... sujoodla kaneerodu kelunka
@mdfazil20782 жыл бұрын
@@islamicpathandremedies1548 okay sis 🤲🤲🤲😭
@66.P.Thilagavathi662 жыл бұрын
💯🙏
@mohammedsuhaib867 Жыл бұрын
Sis egaluku 2 weeks ku continues ah odha mudiyamal pona matha naatkalla irundhu continue panna mudiyuma ???? Illana again 1st la irundhu 2 weeks odhanuma?
@benazirbanu95972 жыл бұрын
Inshallah kadipa Ethan surah va othuvan yen kanavaroda musipathu yennoda kavalai kovam mattrum en pillaiyoda padipo allam musipathabathum negukuvan aga ameen
@risavanparvin36012 жыл бұрын
Subahanallah inshaallah aamen
@samasam5915 Жыл бұрын
Sis na perum manavadhanaile ikiran.... en kanavan Enkitta divorce kekuraru.... avar manam maari vandhu enkooda serndhu vazhanum ndu dua senjikonga sis....
Sister fazr tym la health issue iruku so sometym oda mudiyadu.appo enna panlam sis.am ur subscriber sis.allahvukaga reply panunga sis.pls waiting for ur reply
@islamicpathandremedies15482 жыл бұрын
Allahvuku ellam therium,parava illa maghrib la othunka...fajarku mudiyavilai na...
@HumeraAariDesigner2 жыл бұрын
Ninga sonna indu dhan epo panitu eruke 😊😊
@sithyrifaya66072 жыл бұрын
WA Salam suhama jazakallah khar 🤲☝️
@sporespore57032 жыл бұрын
Assalamu Alaikum Sister Fajr,Mahrib,Isha Moonru tholugai mudithu vitu One day la 9 Times Odhidalam Irandu varathuku
@haleelahamad8970 Жыл бұрын
Naan ninaithadhu nadaka Ippa naan 8 month try aanal nadaka villai aanal enaku kedaikumdu nambikai iruku allah vei namburan
@mohammedsuhaib867 Жыл бұрын
Indha surahkala subah , mahrib , ishaa ka odhanum or luhar , asar andha maadhiri time la odha mudiyuma????
@islamicpathandremedies1548 Жыл бұрын
Neenga maghrib fajar nerankalil othunka
@2krajaviews2 жыл бұрын
ameen
@kairuchaan2 жыл бұрын
Wa alaikum salaam wrwb
@FareethaFarvin-fc3zi Жыл бұрын
Sister oru yasin enral oru vasenema please reply
@islamicpathandremedies1548 Жыл бұрын
Yasin full otha vendum...
@afrose2171fathima Жыл бұрын
After fajr salah ve ... Ella surahs um 3 3 tyms .. athavathu complete ah 9 tyms othi mudiklama sister. Pls reply
@jalalbarkath78522 жыл бұрын
Jalalbarkath
@fathimanushuu55702 жыл бұрын
1 week epidi sari 1dayku 3 yasse 3 arrahuman 3 vakiya apidithane odanum ore mika ishaku poro ida munu suraveiyum 3 3 3 mura oda eluma 1week ku
@afridiasma55032 жыл бұрын
Sister pls reply pannunga fazr la oda mudiyalana matra neratula mattum odalama
@islamicpathandremedies15482 жыл бұрын
Maghrib ku othunka.. fajarku otha try panunka
@abujohn10252 жыл бұрын
Allah hu Akbar
@unknownuser3289 Жыл бұрын
Assalamu Alaikum warahmatullahi wabarakathuhu sister...Eneku oru doubt...intha moonu surah vai neenga sonna nerathil odhunathuku piragu dua ethum kekanuma ille odhunal matum pothuma? Innoru dbt sis ipo 2wk manasula niyyath vachu odhitu irkaila periods vanthuta odha mudyathey apo mobile pathu odhalama illaina periods mudinju antha countings ah continue panalama ille 1st le irunthu odhanuma??
@haleelahamad8970 Жыл бұрын
Allah enaku dua vei udane ettru kolvadhuku oru solutions sollugale sis
@manzooreditz70052 жыл бұрын
Assalamualaikum sister enakku oru doubt mattru madhatthavarin veettil irappu nadandhuvittathu avargalin veettil kariyam endru podappadum unavai naam sapitalama?
@rahmathfathima35942 жыл бұрын
Assalamu Alaikkum sis...innaiku luhar time la irunthu start pannalama...pls reply sis...
@islamicpathandremedies15482 жыл бұрын
Start panunka,😊 inshaallah.allah pathil tharuvan
@farvinyacoob58782 жыл бұрын
Assalamu alaikum sister.nama fazr,maharib,Isha tholudhutu odhitu varom incase idaila engaym veliya pora Mari irundha orae time la 3 3 times odhi mudichirlama
@abdulmak36572 жыл бұрын
Walaikum salam wrwb
@ziaullahkhan32292 жыл бұрын
Insha allah ameen
@mohamedkasim592 жыл бұрын
Assalamualaikum sis one day 9times na fajur la 3times mahirb la 3times ishaku 3times kojam explain pannuga sis
@jasmineahmed63152 жыл бұрын
Yes
@m.skamaluddin6966 Жыл бұрын
AssalamuAlaikum Warahamathullahi wabarakathuhu ur pronunciation Tamil was v fine but pl correct not balan pl use palan or Nanmygal JAZAKALLAHKHAIR Pl dont misunderstand me.
@fathimanushuu55702 жыл бұрын
Sister inda munu suraweiyum dayli odinalum nalam thane adai mai neha 9 thadavanu solluriha adu yaseen 3 arrahuman 3 vakiya 3 apidya 9 thadava odanum 1 week odanuma tholurayum avasiyam ilaye na tholurai ana subou tholurai illa sister kojam valagura mai solluhale
@HSRAVLOGS Жыл бұрын
Assalam alikum sister boy baby ku dua sollunga
@shameemiqbal40712 жыл бұрын
Alhamdulliah Aameen
@noormohammed37212 жыл бұрын
சகோதரி இந்த சூராவை தொடர்ந்து தினமும் இரண்டு வாரம் ஓதனுமா இல்ல வாரம் இரண்டுநாட்க்கள்ன்னு இரண்டுவாரம் ஓதனுமா
@jesusthelord78638 ай бұрын
I am Christian naa yapadi evatrai padipadhu sollungal sister
@islamicpathandremedies15488 ай бұрын
தமிழில் கிடைக்கும் மன்ஸில் அதில் இந்த சூரா இருக்கும்...ஓத வேண்டும் என்று நினைத்தால் அல்லாஹ் விடத்தில் நம்பிக்கை வைத்து ஓத வேண்டிய... மன்ஸில் அதில் இருக்கும் .அதை பார்த்து ஓதுங்கள்
@fathima92862 жыл бұрын
How many days and how many times?????
@quinofkanmani84542 жыл бұрын
Inda Surah Ah Full Ah Odhanuma Sis Or Ovvoru Ain Odhanuma
Assalamu alaikum sis Nan iza ozi nangu nal azukku pirahu Prediot wandazu Prediot mudincha pirahu maththa balance cover panna eluma
@Rஆதிரா Жыл бұрын
🙏🙏🙏🙏
@sameemasameema43552 жыл бұрын
Inshalha
@mohathmohath9655 Жыл бұрын
Allahmthillaq
@princess-gr6qw2 жыл бұрын
In sha Allah
@fanafaizal26062 жыл бұрын
Assalam alaikum sister enaku Qur'an otha theriyathu tamil odhalama solluga
@jpavjpav71652 жыл бұрын
Soora epdi sis pls correct time sollunga
@islamicpathandremedies15482 жыл бұрын
Fajar, maghrib,isha vuku othunka
@jpavjpav71652 жыл бұрын
@@islamicpathandremedies1548 thank you
@riyasudeenosmanmeah17 Жыл бұрын
இந்த அமல் யார் செய்து, கற்று கொடுத்த அமல்? ்அல்லது உங்கள் சுய அனுபத்தால் முயற்சி செய்ததா? கொஞ்சம் விளக்கமாய் சொல்லுங்க ப்ளீஸ்..
@ayushabegam23652 жыл бұрын
Asslaamu alaikum va barakadhullah Amen insha Allah.... sis naa convenient agiruken Innum madarsa kuta poitu naa yedhum kathukala sis but tholugai mattum seivean KZbin la parthu enaku muzhusa epadi pannanum nu solli kudunga sis enaka ah Allah kita thuva kellunga enota Lyf la oruthi vanthu romba thollaiya irukku avalum enga lyf la vara kutadhu plz.......sister asslaamu alaikum va barakadhullah Amen
@showkathali66782 жыл бұрын
Insha Allah ungal halaal ana dua vai allah kabul seivanaga aameen