உள்ளே நடப்பதை புரிந்து கொண்டாலே போதும் - Venkatesh | Sanmargam Vilakkam | Jeevan Aatma

  Рет қаралды 24,490

IBC Bakthi

IBC Bakthi

Күн бұрын

Пікірлер: 68
@magiza65
@magiza65 21 күн бұрын
ஜீவன் உடம்பின் இயக்கம்... ஆன்மா நம் கண் முன்னே ஒளியோடு தெரியும் முகம்...இதை கண்டவர்கள் வெளியில் சொல்லுவதில்லை... சொன்னால் யாரும் நம்புவதில்லை...யாருக்கும் நிரூபிக்க அவசியமும் இல்லை.. ஆத்ம நமஸ்காரம்...🙏🙏🙏🙏ஆன்மிகம் தாண்டி ஆத்மா பாதையில் தெளிவோம்...
@You_Tube_User52
@You_Tube_User52 Ай бұрын
கிட்ட தட்ட எல்லா ரகசியம் சொல்லிவிட்டார். இதுவும் இறைவன் அருளால் தான் வெளிப்படுத்தவே முடியும்
@badheyvenkatesh511
@badheyvenkatesh511 Ай бұрын
ஆஹா
@Kannatha-v3o
@Kannatha-v3o Ай бұрын
நீங்க ஆன்மீகத்தில் இருக்கீங்களா
@badheyvenkatesh511
@badheyvenkatesh511 Ай бұрын
அன்பர் சந்தேகம் - 4 உண்மை சம்பவம் - 2019 கோவை அவர் : நீங்கள் எல்லா உண்மைகளையும் ரகசியங்களையும் போட்டு உடைத்து விடுகிறீர்கள் - இது தவறு என சித்தர் உரைத்திருக்கிறார்களே ?? நான் : ஆமாம் அப்படி சொன்னால் மண்டை சிதறிவிடும் என்றிருக்கார் எனக்கு ஆகிவிட்டதா ?? அப்படி ஆகியிருந்தால் நான் இறந்து 20 ஆண்டுகள் ஆகி இருக்கணும் அந்த இடத்தில் புல் பூண்டு முளைத்திருக்கோணும் ஆகிவிட்டதா ?? அதெல்லாம் பயமுறுத்துவதுக்கு தவறானவன் கையில் சிக்கி விடக்கூடாது என்பதுக்காக செயப்பட்ட ஏற்பாடு - தற்போது த நாட்டில் இருக்கும் அரசியல்வாதிகள் மாதிரி நான் உண்மை உரைப்பதால் மக்களுக்கு அந்த உண்மைகள் புரிந்துவிட்டதா ?? இல்லையே இப்போதும் பழைய தெளிவில்லா நிலையில் தான் இருக்கார் என் பதிவுகள் படித்தபின்னும் 1 முத்தி 2 8*2 3 சாவேபோ 4 காயகல்பம் 5 பொற் சபை சித்சபை இதுக்கெல்லாம் தப்பாக பொருள் சொல்கிறார் - பின் படித்து என் பயன் ?? இன்னமும் தெளிவு பெறவிலை அவர்க்கு இந்த உண்மைகள் விளங்கவே இல்லை என்பது தான் உண்மை - நான் சொல்வதை அவர் ஏற்றுக்கொள்ளவும் தயாராக இல்லை என்பதுவும் உண்மை நான் கூறும் பயிற்சி - இந்த வகை சாதனம் எல்லாம் எங்கும் சொல்லப்படவில்லை என்று கூறுகிறார் இந்தப் பயிற்சியில் ஏதோ சந்தேகம் வந்து - வெளியில் சொல்ல முடியா காரணம் கொண்டு - வேறு குருவிடம் வித்தை கற்க சென்றுவிடுகிறார் மேலே செல்ல அழைத்தாலும் விரும்பி கற்க வரமாட்டேன் என்கிறார் எத்தனையோ பேர் முதல் கட்டத்துடன் நின்றிருக்கார் ? அனேகர் ரெண்டாம் கட்டத்துடனே நின்றிருக்கார் ?? கற்க விருப்பமில்லை - பயிற்சி இல்லை அதனால் அனுபவமில்லை கோடியில் ஒருவன் தான் கோவணாண்டி என்று சித்தர் பெருமக்கள் கூறியுள்ளதால் - இந்த வெளிப்பட்ட உண்மைகள் ரகசியங்கள் யார்க்கு பயன்பட வேணுமோ அவர்க்குத்தான் பயனளிக்கும் அல்லாது -எல்லார்க்கும் அல்ல என்றேன் இந்த உண்மைகள் யாவும் புண்ணியம் யார்க்கு மிக மிக அதிகமா இருக்கோ அவர்க்கே வேலை செய்யும் - அவர்க்கு தான் புரியும் சிலர்க்கு புரிந்தாலும் அனுபவத்துக்கு வருவது அரிதாக இருக்கும் - தடைகள் இருக்கும் இப்படி பலப்பல படிகள் இருப்பதால் உண்மை வெளிப்படுத்தவதால் ஒன்றும் ஆகிவிடாது என்றேன் இதனால் எனக்கு புண்ணியம் தானே அல்லாது பாவமோ - குரு துரோகமோ ஆகாது என்றேன் என் பதிவுகள் படித்து தெளிந்து வழிக்கு வந்திருந்தால் இந்த நேரத்துக்கு ஆயிரம் ஞானிகள் அல்லவா உருவாகியிருக்க வேணும் என்றேன் அப்படி நடக்கவிலையே - ஆதலால் உண்மை உரைப்பதால் ஒரு பாவமுமில்லை ஆனால் சிலர் இது எனக்கு சொல்வதுக்கு உத்தரவில்லை என்பர் அதெல்லாம் மூட நம்பிக்கை வெங்கடேஷ்
@Ebi-sx7kt
@Ebi-sx7kt Ай бұрын
மெய்மையை உண்மையாக உணர்ந்திருக்கிறார்
@anantharaaman5690
@anantharaaman5690 Ай бұрын
ஜீவன், ஆன்மா வைப்பற்றி தெளிவான விளக்கம். உண்மையான குளம் எங்கு உள்ளது என்பதை சுட்டிகாட்டியுள்ளார் . விளக்கம் அருமை. குரு வாழ்க குருவே துணை.
@sriparvathi3090
@sriparvathi3090 19 күн бұрын
மிகவும் சிறப்பான விளக்கம் ஐயா நன்றி நன்றி நன்றி மகிழ்ச்சி
@dhivyajayamani9663
@dhivyajayamani9663 Ай бұрын
அய்யா அவர்களின் நேர்காணல் அதிகம் தேவை நன்றி
@muruganandammuruganandam8554
@muruganandammuruganandam8554 Ай бұрын
எல்லாம் செயல் கூடும் 💕
@Rishees-Universe
@Rishees-Universe 25 күн бұрын
குருவே சரணம் 🙏🙏🙏
@muthukumaran1706
@muthukumaran1706 Ай бұрын
சூப்பர். மிகவும் பயனுள்ள பதிவு ❤❤
@nat1472
@nat1472 Ай бұрын
குருவே சரணம் ❤
@thirugnanamurthy3276
@thirugnanamurthy3276 Ай бұрын
அருமையான விளக்கம் ஐயா மிக்க நன்றி I want more videos from you in this channel iyya
@BaskerP-le3cw
@BaskerP-le3cw Ай бұрын
❤ நன்றி ஐயா
@muruganandammuruganandam8554
@muruganandammuruganandam8554 Ай бұрын
அருட்பெருஞ்சோதி 🔥🙏💕
@Rajkumar-ci1th
@Rajkumar-ci1th 24 күн бұрын
Excellent sir 👍
@subbuk3839
@subbuk3839 Ай бұрын
This is type of video must be provided not less then 1 hours ...❤
@Prakash12131-S
@Prakash12131-S 24 күн бұрын
ஓம் நமசிவாய 🎉🎉🎉
@venkatesan.s5330
@venkatesan.s5330 Ай бұрын
அருமையான பதிவு நன்றி ஐயா🙏🙏🙏
@vrrmahendran
@vrrmahendran 26 күн бұрын
Arutperunjothi, Thaniperungarunai - gratitude only will improve soul to the next stage. All gurus will follow the gratitude methodology to attract universe.
@dhivyajayamani9663
@dhivyajayamani9663 Ай бұрын
வள்ளள் மலரடி சரணம் நன்றி
@badheyvenkatesh511
@badheyvenkatesh511 Ай бұрын
வள்ளல்
@thalaiyattisiddharvaasiyog4055
@thalaiyattisiddharvaasiyog4055 Ай бұрын
ஆன்மா வெளியில் இருந்து உச்சந்தலையில் வந்து இறங்குவதாக கூறியிருப்பது தவறான விஷயமாகும்.
@gunaseelan9649
@gunaseelan9649 21 күн бұрын
Good sir❤❤❤❤❤
@nareshkumarkrishnan9116
@nareshkumarkrishnan9116 Ай бұрын
சூப்பர்
@srajachidambaram7092
@srajachidambaram7092 Ай бұрын
இந்த நிகழ்ச்சியில் சன் மார்க்கம் சார்ந்த ஆழமான எண்ணங்கள் வி. வெங்கடேஷ் அவர்களால் விளக்கமாக கூறப்பட்டுள்ளன. குழந்தையின் உச்சந்தலையில் துடிப்பு ஏன் நிகழ்கிறது என்பதைப் புரிந்துகொள்ள ஆழமான ஆன்மிகப் பின்னணியுடன் எளிமையான முறையில் பேசப்பட்டுள்ளார். முக்கிய அம்சங்கள் ஆத்மா காணும் பயிற்சி: ஆத்மாவை பார்ப்பதற்கான பயிற்சியின் தேவையை சுட்டிக்காட்டியிருக்கிறார். இதற்காக பண்டிதர்கள் அல்லது ஆலயங்களில் மட்டுமல்ல, மனிதனின் உள்ளுக்குள் நடக்கும் செயல்களைப் புரிந்துகொள்வது போதும் என்ற சுதந்திரமான கருத்தினை முன்வைத்திருக்கிறார். சிவவாக்கியர் பாடலின் சிறப்பு விளக்கம்: பாடல்: "கோயிலாவது ஏதடா? குளங்களாவது ஏதடா? கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே ஆவதும் அழிவதும் இல்லை இல்லையே." இந்த பாடல் மனித மனம் ஒரு கோயிலும் குளங்களும் என்பது போன்ற உயர்ந்த தத்துவங்களை வெளிப்படுத்துகிறது. கோயில் வெளியில் இல்லாமல் உள்ளே உள்ளதை அறிவதே சாத்தியமானது என்று தெளிவாகச் சொல்லப்படுகிறது. குழந்தை பிறந்து மூன்று மாதம் பின்: நிகழ்ச்சியில் குழந்தை மூன்றாம் மாதத்தில் உலகத்தை உணரத் தொடங்குகிறது என்ற ஆழமான சன் மார்க்க விளக்கமும் பகிரப்பட்டுள்ளது. இது பால் குடிக்கும் குழந்தையின் நுண்ணிய உணர்வுகளுக்கும் ஆன்மாவின் உள்ளார்ந்த தொடர்புகளுக்கும் இடையே உள்ள ஒற்றுமையை அடையாளப்படுத்துகிறது. ஜீவன் மற்றும் ஆத்மாவின் வித்தியாசம்: ஜீவன் மற்றும் ஆத்மா இரண்டின் தனித்தன்மை மற்றும் வேறுபாட்டை எளிமையான உரையாடலின் மூலம் விளக்குகிறார். ஜீவனின் செயல்பாடு மற்றும் ஆத்மாவின் நித்ய நிலை ஆகியவற்றின் இடையிலான உறவுகளை இந்த நிகழ்ச்சியில் ஆராய்ந்துள்ளார். பார்ப்பான் யார்?: பார்ப்பான் என்ற சொல்லுக்கு வெளிப்படையான பொருளையும் அதனின் ஆழமான தத்துவ விளக்கத்தையும் சேர்த்து உரையாடல் நடைமுறையாக அமைந்துள்ளது. விசேஷமான தத்துவ விளக்கங்கள் இந்த நிகழ்ச்சியில் "ஆவதும் அழிவதும் இல்லை" என்ற கருத்து மூலம் நிலையான ஆன்மீக உண்மையை வெளிப்படுத்தியுள்ளார். பூஜை, ஆலயம் போன்றவை ஒரு தொடக்கமா என்று கேள்வி எழுப்பி, மனித மனத்தின் உண்மை நிலையை அடையச் செய்யும் முயற்சியை சுட்டிக்காட்டுகிறார். முடிவு: இந்த நிகழ்ச்சி சன்மார்க்கத்தைப் பற்றிய உள்ளார்ந்த விளக்கங்களை எளிமையாகவும் தெளிவாகவும் கூறியுள்ளதுடன், தத்துவ அறியாமை காரணமாக உள்ளத்தில் ஏற்படும் குழப்பங்களுக்கு விடை அளிக்கிறது. அழகிய சிவவாக்கிய பாடலின் விவாதம் நிகழ்ச்சியை மேலும் சிறப்பித்தது.
@lalithanagarajan9384
@lalithanagarajan9384 22 күн бұрын
Lalithan
@shreekala8089
@shreekala8089 Ай бұрын
Allam valla ereevaa sarvathum samarpanam 🙏
@rameyshnk8142
@rameyshnk8142 Ай бұрын
Great explanation👏👏🙏🙏🙏
@saravanans1721
@saravanans1721 Ай бұрын
Pl. Take one interview about VAASI YOGAM in detail from Mr. Venkatesh Ayya. Thanks.
@rajipvr
@rajipvr 19 күн бұрын
🙏🙏🙏🙏🙏
@boddasailajarani9797
@boddasailajarani9797 Ай бұрын
Pls give telugu subtitles guruji 🙏🙏🙏🙏🙏🙏
@kvisvarupa
@kvisvarupa 16 күн бұрын
How to get the full interview please.thanks
@nareshkumarkrishnan9116
@nareshkumarkrishnan9116 Ай бұрын
இவர் என் குரு
@ramprasath8493
@ramprasath8493 Ай бұрын
Mob number pls
@Subramani-if6xs
@Subramani-if6xs Ай бұрын
😂😂😂
@Mythili-g9j
@Mythili-g9j 29 күн бұрын
பாம்புகளை மட்டுமே ஒப்புமை படுத்திக் கூறுவதற்கு எடுத்துக் காட்டாகக் குறிப்பிடுவது பற்றி தாங்கள் கூறும் கருத்து என்ன ஐயா....
@Mythili-g9j
@Mythili-g9j 29 күн бұрын
ஆன்மீகத்தில் பாம்புகள் மிகவும் அதிகமாக கூறப்படுகின்றன. இதைப் பற்றி கூறுங்கள். ..
@Universal12786
@Universal12786 25 күн бұрын
nareshkumar neenga venkatesh ayyata entha payirchiku theetchai eduthenga
@Vijayakarthick111
@Vijayakarthick111 Ай бұрын
தொகுப்பாளர் சிரிப்பு பரிகாச சிரிப்பு மாதிரி இருக்கு 🤔
@sjmahant2014
@sjmahant2014 Ай бұрын
நமக்கு இப்பவும் ஆராய்ச்சி குளத்தில் இல்லை. பிற விஷயங்கள் மீதே இருக்கிறது. 😢😢😢
@Vijayakarthick111
@Vijayakarthick111 Ай бұрын
@sjmahant2014 ஐயா அவர் சொல்றத அவங்க நம்பியும் நம்பாத மாதிரி ஒரு நக்கல் சிரிப்பு சிரிக்கிறாங்க அதைத்தான் சொன்னேன்,,, ரெண்டு பேரும் பேசும்போது ரெண்டு பேரையும் தான் பார்ப்போம்,, நீங்க வேணும்னா கண்ண மூடிட்டு காதால கேளுங்க
@Vijayakarthick111
@Vijayakarthick111 Ай бұрын
@@sjmahant2014 பரிகாசம் பொருள் தெரியுமா
@srajachidambaram7092
@srajachidambaram7092 Ай бұрын
In This episode, BG Venkatesh, delves deeply into Sanmargam’s spiritual insights, exploring profound concepts in a simple, relatable manner. The discussion centers on understanding why a baby’s crown pulses and the broader spiritual significance behind it. ### **Key Highlights** 1. **Learning to Perceive the Soul:** The speaker emphasizes the importance of training oneself to perceive the soul (Atma). Instead of relying solely on external rituals, temples, or priests, understanding the inner workings of the mind and soul is sufficient for spiritual growth. 2. **Interpretation of Sivavakiyar’s Song:** - **Song Lines:** _"What are temples? What are ponds? Temples and ponds are worshipped by ordinary mortals. But the temple lies within the mind, and the ponds are within the soul. Creation and destruction do not truly exist."_ - The song highlights that the true temple and sacred ponds reside within oneself. Worship and realization must begin internally, not externally. 3. **A Baby’s Awareness Post Three Months:** The episode explains that a baby begins to perceive the world around three months after birth. This is connected to the subtle relationship between the soul’s awareness and the physiological milestones of a newborn, offering a unique Sanmargam perspective. 4. **Distinction Between Jeevan (Life) and Atma (Soul):** The speaker elaborates on the distinct nature of Jeevan and Atma. While Jeevan represents the transient functions of life, Atma signifies an eternal state. This distinction was explained with clarity and simplicity. 5. **Who is a Brahmin (Parppan)?:** The concept of “Parppan” (Brahmin) was explored, not just in its traditional sense but also through its profound philosophical implications, redefining the term as a state of spiritual awareness. ### **Philosophical Insights** The phrase *“Creation and destruction do not exist”* encapsulates the essence of the discussion, pointing toward the eternal and unchanging nature of the soul. Rituals and temples may act as stepping stones, but the ultimate realization lies in uncovering the truth within oneself. **Conclusion:** This episode provides a deep understanding of Sanmargam, answering existential questions and addressing inner conflicts with simple yet profound explanations. The discussion of Sivavakiyar’s song and its connection to internal realization adds significant depth to the spiritual discourse.
@g.dhakshayani440
@g.dhakshayani440 Ай бұрын
I need his number..can anyone help me
@rathika5363
@rathika5363 Ай бұрын
🙏🙏
@easwaramoorthi3702
@easwaramoorthi3702 26 күн бұрын
நம்மை உருவாக்கியவன் தன் சாயலை தன் உருவாக்கினான் அகா நாம் அவராக மரவேண்டும் ஊனும் cataium அதனுள் இருப்பவனும் அவனே இதை ஜைனம் புத்தம் ஆசிவகம் சைவம் சொல்லுது வைணவம் வந்தது வாழ்க்கை முறை வழிபாடு யெல்லாம் மாறி போச்சு
@sujathas6822
@sujathas6822 Ай бұрын
@sandrangovindan9673
@sandrangovindan9673 Ай бұрын
வணக்கம் ,ஒரு டேக் வைத்து எல்லாம் தெரிந்த மரி அவசர பத்து முடிவு எடுகதிர்கள்... அடுத்த2 டேக் பருங்குங்கள்.. நன்றாக புரியும்..
@jemsoul2594
@jemsoul2594 Ай бұрын
🎉
@a2v245zzrf
@a2v245zzrf Ай бұрын
ஆன்மா எப்போது உடலுடன் இனையும் என்பதுகுறித்து பலவாறு சொல்கிறார்கள். 1. பிறந்து 3 மாதம் கழித்து 2. பிறந்து முதல் அழுகையின் போது 3. கயருவில் இருக்கும் போது Please comment your opinion 🙏
@vtamilmaahren
@vtamilmaahren Ай бұрын
கருவில் இருக்கும் போது. 7ம் மாதத்தில். ஆதாரம் வள்ளல் பெருமான் பாடல்.. "கருவிற் கலந்த துணையே"என் கனிவில் கலந்த அமுதேஎன் கண்ணிற் கலந்த ஒளியேஎன் கருத்திற் கலந்த களிப்பே.. தந்தையின் சுக்கிலத்தில் இருந்து நாம் ஜீவனாய் தாயின் சுரோணிதத்தில் சேர்கின்றோம். சுக்கிலம் ஜீவன் சுரோணிதம் சதை பிண்டமான உடல். கரு வளர வளர 7ம் மாதத்தில் நமது உச்சிக்குழியில் ஆன்மாவாய் வந்து அமருபவர் இறைவர்.
@sooriyangaming5363
@sooriyangaming5363 Ай бұрын
Actuala anchor theriyala..
@User6998-p3b
@User6998-p3b 23 күн бұрын
முப்பதுநாளில்குழந்தைமுகம்பார்க்கும்
@jaishriram-w6
@jaishriram-w6 Ай бұрын
Actually ippadi neenga public la solla koodathu sir
@nshankar9161
@nshankar9161 21 күн бұрын
ஏன் பணம் பன்ன முடியாதா சார் 😅
@anandakumar2242
@anandakumar2242 Ай бұрын
எனக்கு நம்பிக்கை இல்லை... சாரி
@சித்தர்கள்நமஹ
@சித்தர்கள்நமஹ Ай бұрын
நம்பாதீங்க பிராடு இவன்
@GomathyS-g9k
@GomathyS-g9k Ай бұрын
Shame on you BGV, now you want to promote yourself and sell your course... You never acknowledge any Guru or respect any other school of thought which you don't follow
@badheyvenkatesh511
@badheyvenkatesh511 Ай бұрын
Sorceress fuming. Disciple of a sorcerer master will automatically be a sorceress . Keep fuming
@GomathyS-g9k
@GomathyS-g9k Ай бұрын
@badheyvenkatesh511 hey creep, you not only commented about any socers you also demeaned his illness n surgery and also insulted Vadakkarai Sivanandha paramahamsar samadhi as some death incident in a car ... Vadakkarai siddha vidhyarthi s should see these comments.... You blocked n ran away when someone said the same thing about yours.... And you propagate karma, kurma, and whatever you teach that garbage is only the ultimate thing... What goes around comes back multi fold for every shameless moron , you are the top amongst them....
@nshankar9161
@nshankar9161 21 күн бұрын
உளரல்
@nshankar9161
@nshankar9161 21 күн бұрын
உண்மையை சொல்ல இது ஒரு வழி
@badheyvenkatesh511
@badheyvenkatesh511 21 күн бұрын
@@GomathyS-g9k பயிற்சி வித்தை கற்றுத்தரவிலை என சூனியக்காரி கதறல் புலம்பல்.
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН