அருமையான, தெளிவான விளக்கம். ஈசன் வாசற் கதவு திறப்பை தெளிவாக விளக்கினீர்கள் குருவே. தங்களுக்கு ஆனந்த கோடி நமஸ்காரம்
@RajKumar-fp4vw3 күн бұрын
அனந்த கோடி யா புதுசு புதுசா யோசிக்கிறாங்க யா
@chandj31612 ай бұрын
Thanks for this interview. This Ayya seems authentic and his experience seems real. Looking forward to hear all his experiences and imperiances in the forthcoming episodes.
@virginiaarthur5648Ай бұрын
உண்மை குரு நமக்குள் இருக்கிறார்.அன்பு அனைத்தையும் தரும்,வெளிப்படுத்தும்
@rameyshnk81422 ай бұрын
நிறைய சூசகமாக தெரிவித்துள்ளார்🙏🙏🙏💐
@shyamalaramu91712 ай бұрын
அருமை ஐயா🎉🎉🎉🎉
@rajkumar-py7px2 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அரசே❤❤❤
@bnathiyabalasubramaniyam80412 ай бұрын
நன்றி சார்
@muruganandammuruganandam85542 ай бұрын
அருட்பெருஞ்சோதி 🔥🙏💕
@jaganathann74052 ай бұрын
Excellent explanation
@muruganandammuruganandam85542 ай бұрын
எல்லாம் செயல் கூடும் 💕
@gurumoorthysubramanian74312 ай бұрын
கர்மா இருப்பதை குறைப்பது ஒழிப்பது சாத்தியம்தான் ஆனால் மேன்மேலும் கர்மா உருவாகாமல் இருப்பது அவசியம் என்கிறார்
Sir yallam kojam natkalthal erukkuthu yethu theriyula
@chitrasuresh17552 ай бұрын
Please upload more of his videos....
@dhivyajayamani96632 ай бұрын
வள்ளள் மலரடி சரணம் நன்றி
@VK-el1bm2 ай бұрын
👍
@nagarajansubramanian9268Ай бұрын
யோக ஞானத்தை அடைவது எப்படி? அதற்கு வழிமுறை என்ன... 🌹
@RainboRainbo-j2nАй бұрын
பிரம்மமாக தன்னை உணராத வரையில், ஒருவரால் பிரம்மத்தை அறிய முடியாது!
@PkSelvam-q8g2 ай бұрын
ஆன்மீக படி நிலைகள் ஒவ்வொன்றும் கடப்பதற்கு நீண்ட திட்டமிடலும் பொறுமையும் தவத்திற்கு நேரம் ஒதுக்க வேண்டும். அய்யா மிகப்பெரிய ஞானி , ஆராய்ச்சியாளர் அவரை பயன்படுத்துபவர் ஆச்சரியமான நிலையை அடைவது உறுதி உறுதி
ஆன்மாவின் ஒருமைப்பாட்டை திசை திருப்ப மூலம் அது மேலெய் போவது ஞானம் என்பது கிடைக்கும் யென்பது தவறு நாம் போகும் பாதை திசை திருப்பும் செயல் அகவழிபாடு ஜைனம் புத்தம் ஆசிவலம் சைவம் ஆலைய வழி பள்ளிவாசல் வழி தன்னை உணர்ந்து அகத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் வகையில் வழிபாடு இருத்தல் வேண்டும்
@dhivyajayamani96632 ай бұрын
கருணை
@yesodhanagarajan37642 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@velphandiyaraajanvelphandi78562 ай бұрын
வணக்கம் ஜயா நீங்கள் பாடித்தா சித்தர் பார்டி புத்தகம் கம்மி வேலை கோடைக்குமா சகோதரி ஜயா மெசஸ்ச் அலுப்பவும் ஜயா பாடித்தா புத்தகம் உள்ளதா கோடைக்குமா
@RajKumar-fp4vw3 күн бұрын
சின்ன குழந்தை திக்கி திக்கி பேசுற மாதிரி இருக்குது மெசேஜ் படிக்கும்போது ஒன்னுமே புரியல😮
@Raji99999-e2 ай бұрын
எலும்பு வைத்து தியானம் - பதிலே சொல்லவில்லை
@rameshbabusubramanian47692 ай бұрын
நேரில் சென்று தீட்சை பெற்று கொள்ளலாம். சொல்லித்தருவார்.
@DharbarBriyaniАй бұрын
ஐயா வணக்கம் தங்களின் தொலைபேசி எண் தெரிவிக்கவும்.
@ramramya54912 ай бұрын
வணக்கம் ஐயா தங்கள் நேர்காணலைப் பார்த்தால் யாரும் ஆன்மீகத்துக்கு வரமாட்டார்கள் ஏன் இப்படிசொல்கிரீர்கள் முடியாது முடியாது என்று.யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று நினைப்பவர்கள் மத்தியின் நீங்கள் சொல்வதைப்பற்றி சிந்தியும் ....
@tamilankumar0072 ай бұрын
கொஞ்சம் கூட பிடிகொடுக்காமலே.... பேசுறீங்களே சார்...😊
@badheyvenkatesh5112 ай бұрын
What ?? I can't understand
@internationaltamilarmynive5180Ай бұрын
Wrong ideology
@திருமாறன்-வ6ம2 ай бұрын
வள்ளளார் கருணை இவரிடம் ஒரு துளியும் தெரில
@lingesha.r85112 ай бұрын
தவம் பற்றி சொல்கிறார்.... இவர் சொல்வது சித்தர் வழி