மலை மேல் உள்ள முருகனை வணங்கினால்....! - 2025 New Year Rasi Palan Thulam | Jothidar ArunKumar

  Рет қаралды 40,960

IBC Bakthi

IBC Bakthi

Күн бұрын

Пікірлер: 66
@sathyabama7304
@sathyabama7304 29 күн бұрын
நீங்கள் கூறிய பலன்கள் அனைத்தையும் முருகப்பெருமான் நடத்தி வைப்பார் என நம்புகிறேன்.
@MurugesanMurugesan-i7y
@MurugesanMurugesan-i7y 29 күн бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚
@rajaramram6061
@rajaramram6061 29 күн бұрын
வணக்கம் அய்யா, நானும் துலாம் இராசி தான்.கடந்த 4 ஆண்டுகளாக அடுத்தடுத்து பல இன்னல்களை சந்தித்தவன்.உங்கள் காணொளியைக் கண்டேன்.மிக அற்புதம், நல்ல நம்பிக்கையூட்டும் வகையில் உங்கள் கருத்துகள் இருந்தன. நன்றி.
@sivagamisivagami660
@sivagamisivagami660 11 күн бұрын
உண்மை 😢😢
@OmSaiRam00786
@OmSaiRam00786 29 күн бұрын
என் உயிர் முருகா சரணம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@rajeraje4404
@rajeraje4404 29 күн бұрын
...வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா..
@Yathu-yy8uo
@Yathu-yy8uo 29 күн бұрын
🥰haro hara
@RolexChandru-l9e
@RolexChandru-l9e 29 күн бұрын
போன வருஷம் இததான் சொன்ன ஒரு ஆணியும் மாரல......உன் வாய் உன் இஷ்டத்துக்கு உருட்டு
@Yamirukkabayamen
@Yamirukkabayamen 28 күн бұрын
♥️
@Blissflix
@Blissflix 27 күн бұрын
Nambinaal ellam undaagum
@Yamirukkabayamen
@Yamirukkabayamen 27 күн бұрын
@ ♥️♥️♥️
@RrGyu-b1n
@RrGyu-b1n 4 күн бұрын
😅😮😂
@rohinikaruppusamy8887
@rohinikaruppusamy8887 29 күн бұрын
அண்ணா நீங்க சொல்றது எப்பவுமே correct ah irukkum
@VinothKumar-js9zp
@VinothKumar-js9zp 28 күн бұрын
❤உங்கள் வார்த்தை பலன் எனக்கும் அனைவருக்கும் நடக்கட்டும் அண்ணா ❤
@sivagamisivagami660
@sivagamisivagami660 11 күн бұрын
வணக்கம் சார் 🙏 துலாம் சுவாதி 🙏 உங்கள் பேச்சு வார்த்தை உங்கள் குரல் உங்கள் சிரிப்பு அனைத்தும் கேட்பதற்கும் பார்ப்பதற்கும் நம்பிக்கையுடன் உள்ளது🎉 நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை😢 துலாம் ராசி அதிகம் பேருக்கு கஷ்டங்கள் இல்லை நான் பார்த்ததில்😢 அவர்கள் என் ராசி நட்சத்திரம் நட்சத்திரமாக இருந்து நான் என் மூன்று வருட கால வேதனையை கேட்டு எனக்கெல்லாம் அப்படி இல்லையே என்றுதான் பதில் வந்தது😢😢 ஆனாலும் விவரம் தெரிந்த நாளிலிருந்து பல்லாயிரம் கஷ்டங்கள் அனுபவித்தவள்😢😢 தனியாளாக உண்மையாக வாழ்ந்து பிள்ளைகளை வளர்த்து அவர்களுக்கு தேவையான கடமையை செய்து நீங்கள் என்ன செய்தீர்கள் என்ற வார்த்தையைக் கேட்டு ஆற்றில் மன உளைச்சல் அதிகம் ஏற்பட்டு அனைத்தும் இழந்து நீ நிற்கதியாக நின்று இறைவனின் பிள்ளையாக வாழ்ந்ததால் சில நல்ல உள்ளங்கள் என்னை மீண்டும் மீட்டெடுத்து வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் 🙏🙏 எவ்வளவு விழுந்தாலும் வீழ்த்தப்பட்டாலும் நல்ல முறையில் உண்மையாக முளைத்து எழ வேண்டும் என்ற நம்பிக்கையுடன் இந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா
@SudhaSelvam-vo3rl
@SudhaSelvam-vo3rl 29 күн бұрын
அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா thanks sir🙏🙏🙏🙏🙏🙏
@SriRam-c7m
@SriRam-c7m 26 күн бұрын
குலதெய்வம் பெரிய மனதுக்குப் பிடித்த பிள்ளையார் துணையாக இருக்க வேண்டும்❤❤❤
@vikramswathi8255
@vikramswathi8255 27 күн бұрын
Correct Anna neenga solnadhu ellam amma kuda karuthu veru padu irukku kandippa
@Nidar18
@Nidar18 29 күн бұрын
Anna maanasu aruthala erukku thanks
@sharmilasenthil2230
@sharmilasenthil2230 28 күн бұрын
Correct aa solringa nadanthal santhosam sir🎉🎉🎉
@Yalisailifestyle
@Yalisailifestyle 29 күн бұрын
உங்களோட வார்த்தைகள் அப்படியே நடக்கட்டும்.ரொம்ப நன்றி
@mritishsai
@mritishsai 29 күн бұрын
nadandhadhu ellam correct sonniga
@sathiyavathithangavel3960
@sathiyavathithangavel3960 28 күн бұрын
Brother I was waiting for your prediction. Family life is still not completely fine but still it looks improving than before. My silence and patience helped me to tolerate all struggles. As you said taking loans I have planned to built a home with half heart . Have a fear to start it. With mom I got separated completely as she passed away 3 years ago. Hoping to see some positive changes.Always get confidence on seeing your predictions.
@lovedead249
@lovedead249 6 күн бұрын
100% unmai sir 😔😔😔😔😔😢😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏
@sandy.5425
@sandy.5425 29 күн бұрын
செந்தூர் முருகன் துனண ❤😍
@suganmahi5091
@suganmahi5091 29 күн бұрын
முருகா ❤
@nagapriyakarthik8719
@nagapriyakarthik8719 29 күн бұрын
Nan elandha en migaperiya Selvam en kulandhai enakku kidaikanum Murugaa
@kalaimani3898
@kalaimani3898 25 күн бұрын
உண்மை நீங்க சொன்னது
@ranjanir5749
@ranjanir5749 29 күн бұрын
Happy to hear ☺️🧿🎉❤
@muruganandankavya6034
@muruganandankavya6034 29 күн бұрын
Good afternoon Arun sir 🙏🏻🙏🏻
@TejaswiniTejaswini-lx6rd
@TejaswiniTejaswini-lx6rd 22 күн бұрын
Murgaaaaaa iiyaa nandri 2025
@vijijayesh
@vijijayesh 29 күн бұрын
Muruga❤❤❤❤
@sakthioli8044
@sakthioli8044 29 күн бұрын
Om saravana bhava❤
@sanjayramanasanjayramana9902
@sanjayramanasanjayramana9902 29 күн бұрын
❤Muruga❤🤲🤲
@thiyagurajan9327
@thiyagurajan9327 5 күн бұрын
It’s True
@Krishnasg935
@Krishnasg935 29 күн бұрын
முருகா நீங்கள் சொல்வது நடந்தால் சரி
@preethijeevakumar6647
@preethijeevakumar6647 27 күн бұрын
Thank you sir 🙏🏽
@ThrishuSM
@ThrishuSM 29 күн бұрын
Om saravana bhava 🙏
@lotus5452
@lotus5452 24 күн бұрын
Varavu selavlam oknga but exam clear aaita podum🙏🙏🙏
@Nidar18
@Nidar18 29 күн бұрын
Family life total damaged😢
@rekhamr1155
@rekhamr1155 29 күн бұрын
3வருடம் இல்ல5வருடம் அண்ணா
@sugunasubramanian5246
@sugunasubramanian5246 29 күн бұрын
துலாம் லக்கினதுக்கு இது நடக்குமா
@DanielRivera-o3s
@DanielRivera-o3s 29 күн бұрын
Unamayava enga ammukum enakum set agalunu dha abroad vandhan inga vandhu v2ku 5l mela kuduthurukan ana innum enoda kadana adika mudila inaga vandhum 5 company maridan ena Koduma 😢 but still I have hope about my future 😅
@PreethiPreethi-zc4dl
@PreethiPreethi-zc4dl 29 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@saganaaashritha
@saganaaashritha 23 күн бұрын
வருடம் தவறாமல் வாயில வடை சுட்டு வரும் ஜோதிடர்கள்
@VidyaSubramony
@VidyaSubramony 29 күн бұрын
🙏🙌
@Chitra-ce4ur
@Chitra-ce4ur 29 күн бұрын
❤❤❤❤🎉🙏🙏🙏🙏🙏
@solis.yanmarworld1162
@solis.yanmarworld1162 19 күн бұрын
ஐயா விவசாயத்தில் லாபம் உண்டா இல்லையா
@ashuram5997
@ashuram5997 28 күн бұрын
Upsc final attempt.😢 After 6 yrs preparation
@ramya6011
@ramya6011 26 күн бұрын
God bless
@MrSuresh-z4x
@MrSuresh-z4x 26 күн бұрын
உங்கள் கருத்து இலங்கைக்கு பொருந்துமா? பதில் எதிர்பார்கிறோம்.
@dharmalingammahindan9112
@dharmalingammahindan9112 18 күн бұрын
என் இரணடாவது பெண் குழந்தை துலாம் ராசி.வயது 1.,அவளுடைய பலன் குடும்பதிற்கு நல்ல பலனை தருமா
@prabhakaranM-e6z
@prabhakaranM-e6z 25 күн бұрын
சாவு எப்போது வரும் ஐய்யா 39 வயசு ஆகுது முடியல
@rgayathri8107
@rgayathri8107 29 күн бұрын
இவை அனைத்தும் பொது பலன் உங்கள் தசா புத்தி வைத்தே அனைத்தும் நடக்கும் எனக்கு புதன் தசா நடக்குகிறது ஆனால் எனக்கு பாதாகதிபதி மாறகாதிபதி அவரே so this is not work for me 😢😢
@radhikaraj6006
@radhikaraj6006 23 күн бұрын
Pudhan dasana epdi iruku sister
@rgayathri8107
@rgayathri8107 23 күн бұрын
@radhikaraj6006 apart from me it's bad only
@radhikaraj6006
@radhikaraj6006 23 күн бұрын
@@rgayathri8107 ena sister ipdi soldringa erkanave enaku valkaiye apditha iruku
@raniks5043
@raniks5043 19 күн бұрын
புதன் உதவிட மதுரை மீனாட்சி அம்மன் கோவில் போங்க,தரிசனம் பண்ணுங்க.மதுரையில் உள்ள இம்மையில் நன்மை தருவார் கோவிலில் அம்மா அப்பா வரம் தருவாங்க.
@radhikaraj6006
@radhikaraj6006 19 күн бұрын
@@raniks5043 thank you but na chennaila iruken veru Kovil sola mudiuma pls
@AbineshpAbi-p1y
@AbineshpAbi-p1y 20 күн бұрын
Uruddu uruddu
@saganaaashritha
@saganaaashritha 23 күн бұрын
எல்லா ராசிக்கும் உரிய வாய்ப்பு பரிகாரம் என்று தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் ஜோதிடர்கள்
@sujimurugan7282
@sujimurugan7282 19 күн бұрын
😂😂😂
@mahi8637
@mahi8637 29 күн бұрын
முருகா❤
OCCUPIED #shortssprintbrasil
0:37
Natan por Aí
Рет қаралды 131 МЛН
$1 vs $500,000 Plane Ticket!
12:20
MrBeast
Рет қаралды 122 МЛН
Andro, ELMAN, TONI, MONA - Зари (Official Music Video)
2:50
RAAVA MUSIC
Рет қаралды 2 МЛН
OCCUPIED #shortssprintbrasil
0:37
Natan por Aí
Рет қаралды 131 МЛН