வணக்கம் குருஜி .. வாழ்க்கை என்னவோ "கங்குவா" படம் போல எதிர்மறை விமர்சனங்களாக சென்றாலும் .. தங்கள் வார்த்தைகள் "அமரன்" படம் போல மன நிறைவை தருகிறது .. தொடரட்டும் தங்கள் பணி .. வணக்கம் . .
@@kamalidurairaj8253 கவலை வேண்டாம் .. நம்பிக்கையுடன் இருப்போம் .. காலம் மாறும் அல்லது இதுவும் கடந்து போகும் .. நீங்கள் நினைத்ததை அடைய இறைவனை வேண்டுகிறேன் . . வாழ்த்துக்கள் நண்பரே ..🙏🙏🙏
@Krishnasg9352 ай бұрын
😅😅😅😅
@SusilaSuppaiya2 ай бұрын
சிவனே துணை ஓம் நமசிவாய சிவாய நம ஓம் அப்பா நீயே துணை இப்பெல்லாம் என் கண்முன்னே உனை காண்கின்றேன் அப்பா உண்மை அய்யா நீங்க சொன்ன மாதிரி ஈசன் இருக்கார் நன்றி நன்றி நன்றி
@Mathivarman20122 ай бұрын
நன்றி அப்பா 🙏 நீங்க சொல்றது எல்லாம் நூறு சதவீதம் உண்மை 👌 நீங்க சொல்றத கேக்கும் போது மனதுக்கு ஒரு புத்துணர்ச்சி கிடைக்கிறது 🙏🙏🙏
@NagamanickamManickam-sr3yw2 ай бұрын
வணக்கம் சார். ஒரு உண்மையான ஆத்ம நண்பர் ஆறுதல் கூறிவதுபோல இருந்தது நீங்கள் சொன்னது.🎉🎉❤❤
@jananigv14012 ай бұрын
வணக்கம் சார் நீங்க சிவன் வந்து சொல்ரமதிரியே இருக்கு.ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு சார்.நன்றி நன்றி நன்றி.
@nagarajan5982 ай бұрын
நல்லதே நடக்கும் நன்றி ஐயா. ஈசன் நிஜமாக வாழ்க்கையில் வந்துவிட்டார். அதை நான் இப்போது நன்றாக உணர்கிறேன்.
@revathikuppusamy53852 ай бұрын
ஐயா ரொம்ப சந்தோசம் மிக்க மிக்க மிக்க நன்றி ரொம்ப சந்தோஷம்❤❤❤❤
@prabhakaranr22842 ай бұрын
ஐயா இந்த மாதிரி நல்ல உள்ளங்கள் உள்ள சில நல்ல வார்த்தைகள் சொல்லும் போது மனம் சந்தோசமாக உள்ளது நல்லது நடக்கும் நல்லதே நடக்கும் ❤😊
@DivyaDivya-og1dt2 ай бұрын
💯💯💯 உண்மை ஐயா என் கடவுள் ஈசன் என்னை கை விடல ஐயா
@rajaletchumysinivasan80852 ай бұрын
Yes I believe it too.
@dhanusaicreations2 ай бұрын
கோடான கோடி நன்றிகள் அப்பா🙏 உங்களின் அனைத்து விடியோ களுமே நாங்கள் துவண்டு போகும் போது உங்கள் வார்த்தைகள் மிகுந்த தன்னம்பிக்கையோடு வாழ வைத்துள்ளது.❤ இப்போது தான் அப்பா போதும் மற்றவர்களுக்காக வாழ்ந்தது .இனியாவது என் மன அமைதிக்காக எனக்கு பிடித்த மாதிரி நேர்மையாக சந்தோஷமாக வாழ்கிறேன்🙏 நன்றிகள் அப்பா🙏🙏🙏💐💐💐💐💐
@dharmanathanmathi52192 ай бұрын
நானும் துலாம்தான். எனக்கே முன்னாடி அமர்ந்து சொன்ன மாதிரி இருந்தது. அனைத்தையும் கடைபிடிக்கிறேன். ❤❤❤
@murugesanc257Ай бұрын
ஆத்மார்த்தமான நன்றி அய்யா 🎉🎉🎉🎉🎉😢😢😢😢😢😢ஆனந்த கண்ணீர் எனது மனதை மாற்றி வீறு நடை போட முயற்சிக்கிறேன்
@Dhanalaskhmi29Dhanam29Ай бұрын
வணக்கம் சார் நீங்க வந்து சொல்ரமதிரியே இருக்கு ரொம்ப... மகிழ்ச்சசியாக இருக்கு சார் நன்றி ...நன்றறி... நன்றி ஒகே...சார்😊😊😊❤❤❤
பாடல் வரிகள் அருமை ஐயா 🙏 நான் அதை எழுதி ஸ்டேட்டஸ் வைத்துள்ளேன்🎉🎉
@ARAR-sr8hqАй бұрын
Thulam Swathi neenga solvathu en iranthu pona Appa solvathu polirukkirathu iya ellam unmai sivane en sivaperumane Ella thunbangalil irunthu ennai kappathunga🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rathaa20822 ай бұрын
பாட்டும் நானே பாவமும் நானே "🥥🔥சிவன் 🥥🔥🥥துணை🥥" 🌹🙏🏽
@Santhoshsanthosh-qd7fl2 ай бұрын
😅😅😅😅😅
@DivakarKing-j7i2 ай бұрын
குருஜி வணக்கம் நீங்கள் சொன்ன கருத்து நன்றாக இருக்கிறது எதிர்மறை எண்ணத்துடன் நானும் நடக்கிறேன் நீங்கள் சொல்வது உண்மைதான் அழுகை வருகிறது ராமர் இனி அழ மாட்டேன் அந்த தெய்வம் என்கூட இருக்கிறான் என்று நான் உணருகிறேன் நீங்களும் அதை தான் சொன்னீர்கள் நன்றி வணக்கம் ஐயா
@kumudhavani186510 күн бұрын
Your words were very soothing for the depressed mind. Thank you so much guruji
@balasubramanianarumugam2654Ай бұрын
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் அய்யா நல்ல பதிவு நன்றி அய்யா 🙏🙏🙏துலாம்ராசி சித்திரை நட்சத்திரம் 🙏
@DhanusriN-h9o2 ай бұрын
ஐயா சிவன் மாதிரியே சொல்லுறிங்க.ஆமா 10 வருசத்ற்க்கு 1 முற என் வாழ்வு தலைகீழா போயிடுது.இப்ப அத நினைத்துதான் இருக்கே விரையம் வருமா? இல்ல எதில்பாவது முதலிடு பன்னலாமா? என்று யோசனையிலேயே உள்ேளன் நல்லதில் செலவு செய்தல் நன்று நம்பிக்கையுடன்....
@muruganrugancourtcrimeinve41762 ай бұрын
சூப்பர் ஐயா அருமையான உண்மையான ஜோசியர் 🙏👌👏
@ChitraR-rg2ypАй бұрын
Neenga.. En manasatchi paesuradhu pol iruku.. Ayya.. Migavum nanri ayya🙏🙏🙏🙏
@umamaga9551Ай бұрын
Aiyaa . Ippodhaiku Unga varathaigal mattum dhan ennoda mega Peyriya balam . Nandri aiya .
@ChitrakannaChitrakanna-d1f2 ай бұрын
மிக்க நன்றி அப்பா 🙏🙏🙏🙏🙏 சிவன் பாதம் பற்றிக் கொண்டேன் விட மாட்டேன் 🙏🙏🙏 ஓம் நம சிவாய 🙏🙏🙏
@நல்லதேநடக்கும்-ன2ய2 ай бұрын
Romba motivation a ieruku thanks anna 🙏🙏🙏 neja sagotharar mari pesariga
@durgadevi-yy7hw2 ай бұрын
100% உண்மை குருஜி... நீங்கள் கூறியது... 3 நாளாக எனக்கு அழுகையாக வருகிறது... நீ இதை செய்யாதே என்று தடுக்குறார்கள்.. யாரும் எனக்கு துணை நிற்கவில்லை... கணவர் கூட என்னை நீ பூஜ்ஜியம் என்கிறார் 🥺🥺 எதற்க்காக வாழ்கிறேன் என்று தெரியாமல் வாழ்கிறேன் 😢
@kwtkw4759Ай бұрын
கவலைப்படாதீங்க சகோதறி என் கணவரும் தான் நான் இலங்கை
@durgadevi-yy7hwАй бұрын
@kwtkw4759 🙏😔
@pelisiyamariadas2 ай бұрын
நன்றி ஐயா ❤❤❤
@dhanasekarant45272 ай бұрын
ஓம் நமசிவாயம் போற்றி ஐயா அவர்கள் துலாம் ராசி சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர் 3பாதம் அருள் கிடைத்தால் போதும்
@damodharan5587Ай бұрын
💯 True'Words 🙏👍 Thanks Guru Ji Good Morning Excellent 👍👍
வணக்கம் பெயர். துர்க்காதேவி துலாம் விசாகம் 11.1.1991. நான் BA. Bed, படித்து உள்ளேன்... நான் ஹோட்டல் ஆரம்பிக்கலாம் என்று கடை பிடித்து உள்ளேன்... அதில் வெற்றி பெறுவேனா.. துணிந்து ஆரம்பிக்கவும் பயமாக இருக்கிறது..
En appan anai karuppanar eppoluthum enaku thunai❤❤
@thangarajaarthi40922 ай бұрын
10000000 true sir...vera level sir ❤🕉️🙏
@SukithaRk2 ай бұрын
பணமே இல்லை எங்க ஐயா வீடு கட்டுவது சாகலாம் போல இருக்கு நம்பிக்கை துரோகம் முடில ஐயா நீங்கள் சொல்லும் போது நல்லா இருக்கு மனசு
@deenadayalan1975Ай бұрын
Very Very nice Sammy 👌 👍 👏
@Kalyanasundaram-w6c2 ай бұрын
உண்மைதான் ஐயா இப்பதான் வீடு கட்டணும் னு எண் ணம் வந்து விட்டது❤❤❤❤❤
@KrishnaPriya-l3m2 ай бұрын
Kodana kodi nandri muruga 🙏 unmai iya
@karpagadevisinduja271Ай бұрын
100% true sir namaskaram ❤
@AartiNaguraoАй бұрын
💯💫👍🙏 thanks
@shreemkad03682 ай бұрын
Thankyou Guruji somehow I feel the content seems repetitive or probably I feel like it’s been something similar few months back or probably a year ago sorry to say this but I do believe in your predictions thankyou
@ThilagaKumar-v8u2 ай бұрын
வணக்கம் ஐயா 👑🙏🙏🎉💖
@swarnalathageethayan42232 ай бұрын
நன்றி சுவாமி 🙏
@prakashk91892 ай бұрын
அய்யா எங்க இருக்கீங்க அற்புதுமா சொல்லுறீங்க என் கூட இருந்து பார்த்த மாதிரி சொல்லுறீங்க அய்யா நீங்க நலமுடன் வளமுடன் வாழ வேண்டும் ஐயா...,...🙏🙏🙏