உடல் நலம் குறைவதோடு பார்த்து கொண்டு இருக்கிறேன் அருள் தந்து சரியாக வேண்டும்
@peaceoneday871225 күн бұрын
@@rosequeen5898 poittu docter ahh paaru bro
@peaceoneday871225 күн бұрын
Doctor ahh paru arul la thana varum
@sbaskaransbaskaran677124 күн бұрын
கண்டிப்பா சரியாகும் சுவாமி சரணம்
@cheerup265512 күн бұрын
you will be fine darling
@BoomiNathan-m8s10 күн бұрын
ippa eppa di irukku
@WTF_TOMMY_YTАй бұрын
எனக்கு மாதிரி யார் யாருக்கு கண்களில் கண்ணீர் வந்தது சாமி சாமியே சரணம் ஐயப்பா ❤
@mranjithmani7960Ай бұрын
10 நிமிடம் கண்ணுல நீர் நிக்கவே இல்ல bro
@NilaksiNilaksi-f6s29 күн бұрын
Neegka Sri Lanka ah?
@பேப்பர்ஐடி-ர7ண28 күн бұрын
ஆனந்த கண்ணீர் ❤
@karthikbalasubramanian650010 күн бұрын
Yes
@ravichandra7873Ай бұрын
கருப்பண்ணசாமியே மகாலிங்கத்தின் மீது முழுமையாக இறங்கி இந்த பாடலை பாட வைத்தது போல் இருக்கிறது நன்றி ⚘️⚘️🙏🙏🙏
@RaviShankar-gr6kc8 күн бұрын
I also felt same
@velayoutham13027 күн бұрын
100% unmai❤
@ravichandra78737 күн бұрын
@velayoutham1302 🙏🙏
@anandharajasaiАй бұрын
பாடும் போது கேட்கும் போது மேனி எல்லாம் அப்படியே மெய் சிலிர்க்கிறது . என்ன ஒரு குரல் தெய்வ மனம் .
@sselva4500Ай бұрын
அருமையான பாடல்,,, இந்த பாடலை தந்த மகாலிங்கம் அண்ணா அவர்களுக்கு நன்றி ❤️
@SureshKumar-iw6dmАй бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@jeyaveljeyavel6903Ай бұрын
❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@aruliyappan6094Ай бұрын
ஓம் பதினெட்டாம் படி கருப்பசாமியே சரணம் ஐயப்பா...
@Durkadevi-s8hАй бұрын
Unga voicekye karupan irangi varrivar karupasamikku 10000000 potri ❤
@TelagarapuSubramanayamАй бұрын
Lirikstelugu
@vinayagansashtika1380Ай бұрын
🙏🙇
@karthikbalasubramanian650010 күн бұрын
உண்மை
@treasureoftn55Ай бұрын
எப்ப கேட்டாலும் உடம்பு சிலிர்த்து கண்ணீர் வருகிறது எனக்கே தெரியவில்லை 💥💥💥💥💥💥🫂🫂🫂
@praveenapravee3293Ай бұрын
Trye
@PonnuHemaАй бұрын
உண்மையான கருத்து
@raguSilva29 күн бұрын
😢😢😢😢
@smileykiruba21 күн бұрын
😢
@ramachandranm73659 күн бұрын
😂😂😂
@kavitham951522 күн бұрын
எங்க காவல் தெய்வம்🙏🙏🙏🙏🙏கருப்பசாமி......... 🙇♀️🙇♀️
@karurypvertion2.o643Ай бұрын
உலகம் முழுக்க உன் புகழ் பரவனும் டா என் உயிரே உடன்பிறப்பே பரணி அண்ணா.. அப்பா அம்மா உன்ன நெனச்சு ரொம்ப சந்தோச படுவாங்க... அந்த கருப்பனே இறங்கி வந்த மாதிரி இருந்துச்சு... அண்ணன் கம்பீரக்குரலோன் அய்யா கொட்டுமுரசு கோட்டைச்சாமி எதிரொலி V.M. மகாலிங்கம் அண்ணனுக்கு எம் குடும்பத்தின் சார்பில் நன்றிகள்...❤
@Ramya-ch5mbАй бұрын
Very nice
@karurypvertion2.o643Ай бұрын
@@Ramya-ch5mb thanks 😊
@dhamunandha2490Ай бұрын
❤
@pavithra_Amutha25 күн бұрын
Ama v.m. mahalingam Annan voice a eppa kettalum avvalavu santhosama irukkum. Aptiye udampellam silirthu poyirum ❤❤❤❤❤❤
@lokeshselvam172217 күн бұрын
ஐயா நீங்க சாதாரண மனிதன் இல்லை உங்களுக்கு கடவுள் அருள் உங்களுக்கு மிகவும் அதிகமாக இருக்கு சாமி உங்கள் பாடல் வரிகள்லும் உங்கள் பக்தியும் தெய்வம் வராமல் இருப்பர்கல்கும் நீங்கள் பாடினால் தெய்வம் வந்து விடும் சூப்பர் சாமி🙏🙏🙏
@SureshkumarSureshkumar-we2lh38 минут бұрын
மாசி பெரியண்ணன் துணை..(கொல்லிமலை)
@santhoshstm290226 күн бұрын
அழகர் மலை காத்த காவல் தெய்வம் ஓம் ஸ்ரீ பதினெட்டாம் படி கருப்பணசாமி..... சரணம் ஐயப்பா...... கோவிந்தா கோவிந்தா கோவிந்தா...... 🔥🙏🔥🙏🔥🙏🔥🙏🙏🙏🙏🙏
@darsheendrasivakumar918621 күн бұрын
Thanks!
@DEEPAKKUMAR-pp5gcАй бұрын
ஐயா ibc வேற மாறி பண்ணிட்டு இருக்கீங்க❤❤❤❤❤❤❤ ரொம்ப நல்லா இருக்கு♥️♥️♥️♥️♥️
@maanesh.bh1982.gАй бұрын
இந்த மாதிரி நிகழ்ச்சி அடுத்தமுறை நடத்தும் போது தெரிவியுங்கள்.அருமையான நிகழ்ச்சி
@SanavaramKeerthi14 күн бұрын
Karuupann Swami kapattuu ayyaaa❤❤❤ unna dha nambi irukaa ayyaaaa ....🙏
@RaviShankar-gr6kc8 күн бұрын
Ohhh God. What an energetic voice. Marvelous
@premkumar.d878Ай бұрын
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா கருப்பசாமி பாடல் என்றால் அண்ணன் மகாலிங்கம் அண்ணன் தான் 🙏🕉️
@surendharasurendhara-ib8ns10 күн бұрын
ஓம் நமச்சிவாயம் ஓம் கருப்பா காப்பாத்து❤❤❤❤❤
@dharumans6809Ай бұрын
அய்யா உங்கள் குரல் அருமையா உள்ளது
@dangergameing503211 күн бұрын
இரட்டைமலை ஒண்டி கருப்பசாமி துணை
@t.karungulamsriaknimadasam8606Ай бұрын
எங்க அப்பன் மாயாண்டி சுடலைமாட சுவாமி பேரு மட்டும் missing 😢
@SKBala..Күн бұрын
எல்லாம் ஒரு சாமி தான்..... சகோ.... பெயர் தான் வேறு
@rtr003Ай бұрын
கருப்பையா துணை எப்போதும் இருக்கும் எல்லாருக்கும்🙏
@ஹிந்தி_தெரியாது_போடா9 сағат бұрын
உடல் சிலிர்த்தது ❤
@ameersyed7306Ай бұрын
Excellent singing🎤 wonder ful ful voice maygods blessings be upon 🙏🙏🙏