ராணுவத்தில் இருக்கிறேன் பங்களாதேஷ் பார்டர் இந்த பாடலை இரவில் தனிமையில் கேட்கும்போது ஊரில் கோவில்திருழாவில் இருப்பது போல் பீலீங். அம்மா பரவை முனியம்மா அவர்கள் இனிமையான குரல் அருமை
@GanesanGanesan-xl1su3 жыл бұрын
M
@arsingh78723 жыл бұрын
👍
@senbagalingamarmy67313 жыл бұрын
Jai hind🇮🇳
@suntharsunthar96453 жыл бұрын
Yes broo🙏
@rajaperumal45233 жыл бұрын
@@GanesanGanesan-xl1su ooplp I'll ppolppoop I'll pop kokiikkklkk
@மனிதம்காப்போம்மனிதம்காப்போம்5 жыл бұрын
இந்த பாடல் கேட்கும் போதெல்லாம் கருப்பர் என்பக்கத்தில் நிற்ப்பது போல் உணர்கின்றேன் .....
@utchimahali-r9z Жыл бұрын
❤
@RajeshrajiniRajini-pp5he10 ай бұрын
S 👏👏👏 👏👏👏 👏👏👏👏👏👏 👏👏👏👏👏 👏👏👏👏 👏👏👏👏
@leovinith199710 ай бұрын
சரியாக தான் நினைத்தீர்கள் ❤
@smrajan.smrajan.4358 Жыл бұрын
இராணுவத்தில் பணியாற்றுகிறேன் தனிமையை உணரும் போதெல்லாம் அம்மாவின் பாடல்கள் மனதுக்கு நிம்மதியையும் ஆறுதலையும் அளிக்கிறது.கிராமத்து மண் மனம் கமழும் வாய்மொழிகள் மெய்சிலிர்க்க வைக்கிறது அம்மாவின் குரல் அம்மா அவர்கள் நம்முடன் இல்லை.நம் மனங்களில் என்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் ❤நன்றி 🙏ஜெய்ஹிந்த் 🇮🇳
@muthupandi3264 Жыл бұрын
Jaihind🇮🇳
@rahulakk6978 Жыл бұрын
Nanum yellaikku vandhukittuirukken iya.... ❤
@KeerthiKeerthi-cx1dfАй бұрын
❤
@bharathirajas52158 ай бұрын
எனக்கு குழந்தை வரம் தாரும் பதினெட்டாம் படி கருப்பு சாமி அய்யா🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@GKMANIKANDAN-yr6vw8 ай бұрын
Indha varusam palikkum
@samywillbe7 ай бұрын
சீக்கிரம் அருள் புரிவாயாக கருப்பா
@ElayarajaElayaraja-j3c17 күн бұрын
🙏🙏🙏
@sureshsekar61264 жыл бұрын
உயிரோட்டம் உள்ள பாடல் நன்றி அம்மா🙏💕😘💕🙏💕
@muthukumar-kf8jj Жыл бұрын
joe
@KSR.Vlogs95 жыл бұрын
எத்தன ஆஸ்கர் விருது வழங்கினாலும் இந்த பாட்டுக்கு இணையாகது . அருமை குரல் மற்றும் இசை.. என் குல தெய்வம்.
@armoorthi51984 жыл бұрын
Super super
@samy559904 жыл бұрын
K
@malathimalathi24964 жыл бұрын
@@armoorthi5198 11clock to qqàaaàa-@
@rajakingmaker91784 жыл бұрын
Super
@kanagamathi9064 жыл бұрын
@Sudhiran Sudthi the sameday
@muthupr24953 жыл бұрын
மிகவும் அருமையான பாடல். தினமும் 10 முறை கேட்பேன்.அப்படி கேட்டால் தான் மன அமைதியும் தூக்கமும் வரும்.
@யாதவமக்கள்முன்னேற்றக்கழகம்3 жыл бұрын
என் குலதெய்வம் நம்ம குலதெய்வம் நாம் அனைவரின் குல தெய்வம் கருப்பண்ண சாமி கருப்பா உங்களை வரவழைப்பது இந்தக் குரல் மிகவும் அருமை யாதவ குலத்திற்கும் மற்ற பிறப்பிற்கும் பெருமை பெருமை அனைவருக்கும் அனைவருக்கும் நமது இந்திய எல்லையில் காவல் தெய்வமாக நமது ராணுவத்தின் படைகள் அனைவருக்கும் எல்லை காவல் தெய்வம் கருப்பன் துணை இருப்பார் வெற்றி நமக்கே இந்தியாவுக்கு வெற்றி ராணுவ வீரர் அனைவருக்கும் பத்திற்கும் கருப்பன் துணை இருப்பார் நீங்கள் அனைவரும் கவலைப்படாதீர்கள் மனித காவல் தெய்வங்களை தெய்வத்துக்கு பின்னால் உங்களின் பார்வையில் மக்களைக் காக்கும் மனித தெய்வமாக காவல் தெய்வம் நீங்கள்தான் வெற்றி நமக்கே
@perumalsamyr3277 жыл бұрын
நான் இந்தியா துனை இராணுவத்தில் இருக்கிறேன் இந்த பாட்டு கேட்கும்போது எங்களுடைய குல தெய்வம் ஞாபகம் வருகிறது அருமை
@ffnoob21966 жыл бұрын
i am seme force
@pandianpandian23436 жыл бұрын
சூப்பர
@subbusubbu11036 жыл бұрын
i love army workers
@pandiyanpandi40386 жыл бұрын
Entha song kekkum pothu yella kasttamum maranthiduven
@gajagajendran79306 жыл бұрын
Perumal Saamy
@next-gm2bq5 жыл бұрын
என் அம்மா மறைந்து இருபதுவருடம் ஆகிவிட்டது இந்த பாடலை கேட்கும்போலுது என்அம்மாவுடன் வாழ்ந்த வாழ்கையை நினைத்து தவிக்கிறேன்
@krishnanc29574 жыл бұрын
வாழ்க்கையுடன் ஒட்டிய சிந்தனைகலை யாராலும் மறக்க முடியுமா? கவலை வேண்டாம். உங்கள் அம்மாவின் ஆசியும் கிடைக்கும். கருப்பசாமியின் ஆசியும் கிடைக்கும்.
@mangalesharch54544 жыл бұрын
♡
@karthim51534 жыл бұрын
தல
@kumarbiotech75764 жыл бұрын
😭😭😭
@KAVIK-p6l3 жыл бұрын
எதும் நினைக்காதிங்க அண்ணா ... அம்மா எப்பவும் நம்ம கூடயே இருப்பாங்க
@mycricket72764 жыл бұрын
எத்தனை தடவ கேட்டாளும் சலிக்காது கருப்பன் பாடல்..🙏🙏
@Bobby-rp3rw2 жыл бұрын
ஆமாம்
@chitrachitra97982 жыл бұрын
Hmm
@m.vishal89322 жыл бұрын
Mm
@Tvk-B-o-y-s2 жыл бұрын
🙏🙏🙏🙏
@sinthumathim75102 жыл бұрын
Fலததலலஷலஷத ஷஷலத
@sellappasellappa94123 жыл бұрын
இந்த பாடலை இவர்கள் தவிர வேறு யாரும் பாட இயலாது. பரவை அம்மாவுக்கு நன்றி.👏
@natures_factor Жыл бұрын
நாதஸ்வரம்......
@geethapandi76076 ай бұрын
IAM PARAVAI
@ilayaraja85073 жыл бұрын
என் குல தெய்வம் கருப்பசாமி என் குடும்பத்தை காக்க வேண்டும் கருப்பா 🙏🙏🙏🙏
@Chinnadurai-iu2oi4 ай бұрын
❤
@Lakshmananr19852 жыл бұрын
நான் காஷ்மீர் ராணுவத்தில் இருந்தாலும் இந்த பாடல் கேட்க்கும் போது மனதில் ஒரு தைரியமான உணர்வுகள்
@rajac20567 ай бұрын
Q😊1a😊q1❤a@@@q😊
@rajac20567 ай бұрын
Q😊1a😊q1❤a@@@q😊@1aa❤🥺
@d.aravinthandct24765 ай бұрын
Super anna army la irunthu intha song ketpauthukku❤
@anand_m_borderman.24645 ай бұрын
Same to.
@KOVAIRAJABJPTAMILNADU5 ай бұрын
😅😊😊😊😊😊😊@@d.aravinthandct2476
@r.santhoskumar85144 жыл бұрын
என்னுடைய குலதெய்வ காவல்காரர் கருப்பசாமி..எனக்கு மனதில் ஏதேனும் குழப்பம் ஏற்படும் நிலையில் எனக்கு இந்தபாடலை கேட்டால் மன நிம்மதி அடையும் .....
@தமிழ்மண்வாசனை2.0 Жыл бұрын
Home theatre ல.. கேட்கும் போது அவ்வளவு இனிமையாக இருக்கிறது..! மெய்சிலிற்க்கிறது
@drechinnaraja3 жыл бұрын
என்னதான் அமெரிக்கா வந்தாலும் இந்த பாடலை கேட்கும்போது என்ன சொல்வதென்று தெரியவில்லை. பரவை முனியம்மா பாட்டியின் குரலில் கருப்பனின் அருள். அருமையான இசை.
@ArunArun-mq9km3 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது மனதில் ஒரு நிம்மதி தரும் அய்யா 18 ம் படி கருப்பன் அருள் பெருகட்டும்
@karthicksp12302 жыл бұрын
❤
@vinosudha37232 жыл бұрын
@@karthicksp1230 கை ததைததததஃஐதத தததஃதைதைஐ தஃததததைத்தததததஃததததத தௌதததத தத
@sathishkumar.g96462 жыл бұрын
@@karthicksp1230 。,?
@elumalai3938 Жыл бұрын
@@vinosudha3723 p of😊po seey😂 tot y just
@Tamil4715 Жыл бұрын
I love karuppasamy💯✨🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@vanithahanima49653 жыл бұрын
தினமும் மாலை நேரம் கேப்பேன் 🙏இந்த பாடலை
@krishnan-f3q3 жыл бұрын
உங்களுக்கு சாமிவருமா
@rajeshkumar31372 жыл бұрын
🙏🙏🙏🙏🙏கருப்பன் பாடலை கேட்க்கும்போதே எனது உடல் சிலிர்த்து கண்கள்கழங்கி தானாகவே ஆட்டம் ஆடினேன் கருப்பா நீயே துணை🙏🙏🙏🙏
@madefx2.043 Жыл бұрын
கருப்பன் அல்ல நண்பா கருப்பன சாமி என்று கூரு⛓️🔗
@சாட்டை-ள6ண Жыл бұрын
தமிழ் எழுதக் கற்றுக்கொண்டு வா...கமெண்ட் செய்வதற்கு...
@paramasivamparamasivam12338 ай бұрын
😂@@madefx2.043hi@1 15:08
@Logesh-t8m4 күн бұрын
@@madefx2.043⚫🩵
@Logesh-t8m4 күн бұрын
@@சாட்டை-ள6ணKandipa Anna 🎶🎵🎶ammavum🎶🎵🎶 thittuvanga Thamizh ezhudha theriyudha nu.. Easya kathuka English ah? #THAMIZH_AZHAGIYA_KADINAM
@tigerthatchina43844 жыл бұрын
பறவை அம்மா நம்ம விட்டு பிரிந்தாலும் அவர் பாடிய பாடல் எப்பொழுதும் எங்கும் ஒலிக்கும். வாழ்க பரவை அம்மா
@snavaneethakrishnan99342 жыл бұрын
Super
@krishnakumar-um4yu2 жыл бұрын
பறவை இல்லை bro.... பரவை என்பதே சரி... 😄😄
@fcefn92712 жыл бұрын
Ppp
@waranholiday7327 Жыл бұрын
🔥
@vasudevan68483 жыл бұрын
என்னுடைய குலதெய்வம் செவல்குளம் ஸ்ரீ வனப் பேச்சியம்மன், சப்பானிமாடன், மாசாணமுத்து, லாடசன்னாசி, கருப்பசாமி ஆகிய அனைத்து தெய்வங்களையும் என் மனதில் ஒருநிலைப்படுத்திய பாடல். அருமையான பாடல்.
@sasisasikumar8495 Жыл бұрын
Super
@AlaguAlagu-b7rАй бұрын
Super🎉
@BalajiBalaji-zc7dm4 жыл бұрын
பரவை முனியம்மா அவர்களுக்கு நன்றி அருமையான பாடல் வரிகள் 🙏மார்நாடு கருப்பர் துணை 🙏
@ayyaduraikuttykutty11382 жыл бұрын
Vvvvvvvvvvvvv
@manikarthi6660 Жыл бұрын
1
@JanakiJanuu-sx6beАй бұрын
என் குலதெய்வமும் மார் நாடு கருப்பணசாமி தான் வருட தோறும் மாசி பச்சக்கிக்கு திருவிழா க்கு வருவோம்
@rajaimjk97608 ай бұрын
என்னை அறியாமல் கண்களில் நீர் வழிந்தது.எங்கப்பன் மானூர் கருப்பசாமி என்றும் துணை இருப்பாய். கருப்பசாமி மானூர் கருப்பசாமி சங்கிலி கருப்பசாமி வெள்ளை பாறை கருப்பசாமி தூண்டி கருப்பசாமி சந்தன கருப்பசாமி 18ம் படி கருப்பசாமி
@senthilraj69864 жыл бұрын
மெய்சிலிர்க வைக்கும் பாடல் இன்று நம்முடன் இல்லை மிகவும் வருத்தம் இந்த கருப்பனையே வணங்குகிறேன் .....🙏
@kayalsathya80303 жыл бұрын
,,,,jjananaqjq
@kayalsathya80303 жыл бұрын
Baa
@ManiKandan-zp2zo3 жыл бұрын
🙏🙏🙏🙏
@santhanakkaruppup69212 жыл бұрын
சூப்பர்
@akshayapyrolink31668 ай бұрын
அழைத்தால் வரக்கூடிய தெய்வங்களின் கருப்பன் முன்னோடி
@alagarsamyk88072 жыл бұрын
அம்மா வின் குரலில் உருமி மேளதாளத்துடன் இந்த பாடலை கேட்க்கும் போது உடலில் ஒரு சிலிர்ப்பு ஏற்படுது அம்மா உங்களுக்கு கோல்டன் கோடி நமஸ்காரம் தாயி
@sivasanguk60523 жыл бұрын
நான் ஊட்டி clg படிக்கிறேன் இந்த பாடல் கேட்டால் என் village நியாபகம் வருது
@sijupaiyan1213 жыл бұрын
Hii
@mmathiyaraja66783 жыл бұрын
Apdiya
@mmathiyaraja66783 жыл бұрын
Sollave illa
@AkashAkash-je8gh Жыл бұрын
Super
@Eliyarpathyanbu7 ай бұрын
Hi.. Bro
@VijayCrpf-k6r11 ай бұрын
நான் மத்திய போலீஸ் பாதுகாப்பு படையில் பணியாற்றுகிறேன் இந்த பாடலை கேட்கும் போது அந்த கருப்பன் என்னுடன் இருப்பது போல் உணர்கிறேன் 🙏🙏🇮🇳🙏
@kalaithaaioodagam54934 жыл бұрын
அம்மா... பரவை முனியம்மா அவர்களின் பாரம்பரியக் குரல் பதிவு..!!! கேட்டாலே....புல்லரிச்சு...புத்துணர்ச்சி வருது..!!!
@reinmoorthy12654 жыл бұрын
🙏🙏🙏🕺🕺🙏🙏🙏
@MANI-kr5sj2 жыл бұрын
கொண்டாட வேண்டிய வணங்க வேண்டியவர் பறவை முனியம்மா அம்மா அவர்கள்
@Gurujei Жыл бұрын
நானும் இராணுவத்தில் இருக்கிறேன் இந்த பாடலை கேட்கும் பொதுளுது அந்த கருப்பன் டுடி ல கூட இருகுற மாறி இருக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@nk.hariharannk.hariharan48458 ай бұрын
என்றும் ஐயா இருப்பர் உங்களோடு❤❤
@MkprabuMkprabu-hj8rb6 ай бұрын
😮❤🎉
@abiyuvan54006 ай бұрын
Nanum than bro😊
@Kaaviya.....0075 ай бұрын
Jujhjjihj😅
@Gurujei5 ай бұрын
@@Kaaviya.....007 thank u
@jothimurugan35204 жыл бұрын
இந்த அம்மாவின் குரல் மறக்க முடியாதாகவும் மீண்டும் மீண்டும் கேட் க தூண்டும் வகையில் இருக்கிறது
@raviaravi64992 жыл бұрын
இப்படிப்பட்ட பாடலை பாடிய பரவை முனியம்மா அவர்களுக்கு நன்றி. கருப்பா 🙏🙏🙏
@miyaw67172 жыл бұрын
தமிழ்நாட்டிலேயே அதிக கருப்பன் தெய்வங்கள் இருக்கும் மற்றும் அதிக கடவுள் பக்தி கடவுளுக்கு பயபடும் ஒரே ஒரு பெருமை மிகுந்த 18 m padi கருப்பன் பார்வை மற்றும் பாதத்தின் கீழ் இருக்கும் ஊர் எங்க மதுரை மண்ணு மட்டுமே .... 😌
@valparaitourism.62772 жыл бұрын
Appo Naangalla other religions ah bro ellathuku saami onnudha bro
@Santhosh_Gurusamy Жыл бұрын
கண்டிப்பாக அது தான் உண்மை
@BasSRider46 Жыл бұрын
பாண்டியர் பூமி என்று கூறி இருந்தால் பரவாயில்லை ஆனால் மதுரையை தமிழகத்திலிருந்து பிடித்ததுபோல் கூறியுள்ளீர்கள் இத்தனை சுயநலவாதியாக இருக்க வேண்டாம். தமிழர் அனைவருக்கும் எங்கள் பதினெட்டாம்படி கருப்பன் துணை நிற்பான். இப்பாடல் கருப்பனை பற்றியது கருப்பனுக்கு பெருமை சேர்க்கும் விதமாக பதிவை பதிவிடுங்கள் ஆனால் நீங்களோ மதுரையை பெருமைப்படுத்தும் விதமாக பதிவை பதிவிட்டு உள்ளீர்கள்
@kesavann4111 Жыл бұрын
யோவ் எங்க ஊர்ல ஒவ்வொரு thottathulayum இருக்கு போய
@sijupaiyan121 Жыл бұрын
😂😂
@SIVAKUMAR-mj7xe3 жыл бұрын
என்றும் பறவை முனியம்மா போன்ற கிராமிய கலைஞர்களின் இசை ரசிகன் நான்.
@saravanansathis61404 жыл бұрын
துடிப்பான தெய்வம் கருப்பண் கம்பீரமான குரல் பரவை முனியம்மா அம்மையார் அவர்கள் இந்த பாடலைக் கேட்கும்போது ஒரு வித சிலிர்ப்பு ஏற்படும்
@muthuprabhu6041 Жыл бұрын
விருது நகர் மாவட்டம் சிந்துவம்பட்டி பதினெட்டாம் படி கருப்பசாமி கோயில் தை திருவிழா வின் போது இது போன்ற பாடல்களை கேட்டு மகிந்த ஞாபகம் வருகிறது. சூப்பர் பறவை முனியம்மா பாட்டி குரல்.
@veerammari39483 жыл бұрын
கூர்மையான விழி திறந்து.... மீசை முறுக்கி... ஆவேசமாக அரிவாள் ஏந்தி வந்தால் யாராலும் தடுக்க முடியாது எங்கள் சிங்கத்தை...... 🔥🔥🔥🔥🔥🔥.. எங்கள் காவல் தெய்வம்... 💙💙
@myintrestingvideos70933 жыл бұрын
.
@sakthi.s14383 жыл бұрын
P5 GM
@rajasekar68653 жыл бұрын
ர் ழ ழ
@dhakshanjkvd63583 жыл бұрын
Vishnu
@dhanalakshmisakthi26873 жыл бұрын
உன்னமைத
@villagecooker10673 жыл бұрын
எங்கப்பன் சின்னக் கருப்பு பெரியகருப்பு , 21 மலையாள தெய்வங்களும் வந்து என் கண் முன் நிறுத்திய பாடல் உடல் சிலிர்த்து கண் கலங்க கருப்பனை நினைவு படுத்தும் பாடல்🙏🙏🙏🙏🙏🙏
@snekasneka69053 жыл бұрын
Samma Bro
@dhassdhass20793 жыл бұрын
Hii
@murugan-pt9tg3 жыл бұрын
V.Aarthijothi
@priyankag58843 жыл бұрын
Super
@velusamyvelusamy47753 жыл бұрын
Hi
@ananthiananthipandian96604 жыл бұрын
நான் வெளிநாட்டில் இருக்கிறேன் கருப்பசாமி பாடலை கேட்டவுடன் அழுகை வந்து விட்டது 😭😭😭🙏🙏🙏🙏🙏
@parthasarathi7143 жыл бұрын
அழுக வேண்டாம் நமக்கு எப்பவுமே கருப்பன் இருப்பான் துணையாக 🙏🙏
@GaneshV-n6y5 ай бұрын
❤😊@@parthasarathi714
@KeerthiKeerthi-cx1dfАй бұрын
❤❤❤
@soundarapandic50682 жыл бұрын
நான் ராணுவ வீரர் இந்த கருப்பன் பாடலை கேட்கும் போது என்னை அறியாமல் என்னுடைய குல தெய்வம் வெள்ளை பாறை கருப்பு சாமி என்னுடன் இருப்பது போல் இருக்கும் 🙏🙏🙏🙏
@ElangoElangovan-lx4zk Жыл бұрын
கருப்பன் உங்கூட எப்போதும் இருப்பார்
@MoorthyMoorthy-x2f Жыл бұрын
Super
@muthukumar-fe5ce Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@manikarthi6660 Жыл бұрын
2:54
@HariramDharsini8 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@cholaprakash27374 жыл бұрын
எங்கள் கருப்பசாமி என்ற ஒரு கருப்பசாமி பாடலை தவிர வேறு எந்த பாடலும் என் மனதை ஈர்க்கவில்லை அதன்பிறகு நல்ல ஒரு கருப்புசாமி வராதா என்று ஏங்கிய என் மனதிற்கு இந்த பாடல் மிகுந்த சக்தியை தந்தது ஓம் ஸ்ரீ கருப்பசாமி நமக
@ganeshkumarr6522 жыл бұрын
வீரமணிதாசனின் 'Karuppan varaan' album song னு டைப் பண்ணி பாருங்க. அந்த பாடலில் கருப்பசுவாமியின் அருமை பெருமைகளை அழகாய் புகழ்ந்து பாடியிருப்பார். அதுமட்டுமல்ல...ஹரியின் 'வாராரு இடிமுழங்க ' song கும் புல்லரிக்கும். 'வேட்டைக்கருப்பு ஐயா' பாடலும் அருமையாக இருக்கும்.
@karthikthirupathi63753 жыл бұрын
எங்க அய்யா விலங்கு கருப்பு நொண்டி கருப்பு சங்கிலி கருப்பு முத்து கருப்பு மாட கருப்பு மாலிகபாறை கருப்பு வெள்ளாவி மாடா உங்கள் அனைவரையும் வணங்குகிறேன் அய்யனே
@madasamy80042 жыл бұрын
👌👍🙏🙏🙏🙏🙏
@BASUPATHIPANDIYAR2 жыл бұрын
Qp
@BASUPATHIPANDIYAR2 жыл бұрын
Qp
@BASUPATHIPANDIYAR2 жыл бұрын
L
@BASUPATHIPANDIYAR2 жыл бұрын
L
@manikandanjkmanikandan61483 жыл бұрын
என் குலத்தை காக்கும் ஆத்தி மரத்து கருப்பசாமி🙏🙏🙏🙏🙏 இந்த பாடலை கேட்கும் போது என்னை அறியாமல் ஒரு சிலிர்ப்பூட்டும்🙏🙏🙏🙏
@muthuchamymuthuchamy2221 Жыл бұрын
எனக்கு எதேனும் கவலை என்றால் இந்த பாடலை கேட்பேன்...அந்த 18ம் படி கருப்பனும் அழகர்மலை யானும் என் அருகில் இருப்பது போல் தோன்றுகிறது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@saran16103 жыл бұрын
ஊர் திருவிழாக்களில் அடிக்கடி கேட்கும் பாடல் (கருப்பசாமி துனை) 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sadeeshkumar78563 жыл бұрын
Nic
@vishwaadhikesavan38944 жыл бұрын
'கருப்பா' என்றவுடன் மனதில் ஒரு வீரம்🔥🔥🔥 வரும்.... இப்பாடலை கேட்டால் எனக்கு அப்படிதான் இருக்கு..🔥🔥🔥🔥🔥🔥
@svk-kp9zd4 жыл бұрын
Balakrishnan
@svk-kp9zd4 жыл бұрын
Balakrishnan super
@svk-kp9zd4 жыл бұрын
BALAKRISHNAN SUPER
@karupasamy87304 жыл бұрын
Hiii
@murugesanmurugesan43763 жыл бұрын
@@karupasamy8730 .
@sowmyaaravind25403 жыл бұрын
இன்று 03/08/2021 ஆடி 18ம் பெருக்கு எங்கள் அய்யா பதினெட்டாம்படியாரின் அருள் என்றென்றும் கிடைக்க வேண்டுகிறேன்...வேறொன்றும் வேண்டாம்
@ganeshkumarr6523 жыл бұрын
அப்போ ....You tube..ல "வேட்டை கருப்பு அய்யா" Full movie னு டைப் பண்ணி படம் பாருங்க.. முடியலன்னா வேட்டை கருப்பு அய்யா song ஹெட் போன் போட்டு கேட்டு பாருங்க..புல்லரிக்கும்...!!
@muthusamy51882 жыл бұрын
@@ganeshkumarr652 s
@MARIAMMALMariammal-ze9zw Жыл бұрын
@@muthusamy5188 use ese yl try to kk j
@viveksanthana4172 Жыл бұрын
Today 3.8.2023 adi perukku
@suriya7491 Жыл бұрын
3.8.2023 aadiperukku
@SenthilKumar-iz5rv3 жыл бұрын
எங்கள் குலதெய்வம் கருப்பு சாமி , சங்கிலி கருப்பு, சந்தனகருப்பு , கல்லப்பன், 🙏🏻🙏🏻🙏🏻 இந்தப் பாடல் கேட்கும்போது மெய்சிலிர்க்கிறது
@k.maheswarank.maheswaran95554 жыл бұрын
என்கூல தெய்வமே நீங்க தான் துணை இருக்கணும் கருப்ப. நன்றி பாட்டி இந்த song கேட்டது மனசுக்கு நிம்மதியா இருக்கு பாட்டி நன்றி 🙏🙏🙏
@jayaprakash-fz8vj3 жыл бұрын
நான் உயிர் வாளும் வரை உங்களின் பாடலுக்கு நான் அடிமை மெய் சிலிர்க்கும் பாடல்
@gurunathantemple87042 жыл бұрын
Hi
@manoji35904 жыл бұрын
மிகவும் அருமையான பாடல் ..... எனது குலதெய்வம் உச்சபட்டி கருப்பசாமி... அப்பனை துணை..... உசிலம்பட்டி... 🙏🙏🙏🙏
@karthickarya229311 ай бұрын
நானும் உச்சப்பட்டீ தான் நண்பா..
@nagarajanviswanathan57262 жыл бұрын
அடியேனையும் அடியேனுடைய குடும்பத்தையும் எப்போதும் 🙏🔥காக்கும்🔥🙏 மற்றும் எல்லோரையும் எப்போதும் காக்கும் 🙏🔥அருள்மிகு🔥🔱பதினெட்டாம் படி🔥🔱 🙏🔥கருப்பசாமி🔥🙏 🙏🔥கருப்பண்ணசாமி🔥🙏 எப்போதும் துணை🔥🙏🙏🙏
@gurueswaranadiramanujam10216 жыл бұрын
எங்கள் குல தெய்வம் மார்நாடு கருப்பண் சுவாமியின் அருமையான வர்ணணை அற்புதம்
@veeraveera74405 жыл бұрын
Semma
@36santhoshkumar.g515 жыл бұрын
Guru Eswara on Nadi RAMANUJAM d
@suriya74915 жыл бұрын
Oho, enkalukum marandu karupana Sami dhan kuladeivam
சவுதியிலிருந்து சேடபட்டியான்... பாடல்கள் என் குலதெய்வம் தங்களாச்சேரி தாழகருப்பசாமியை ஞாபகபடுத்துகிறது....
@dhassdhass20793 жыл бұрын
Hii
@santhisanthi2475 Жыл бұрын
@@dhassdhass2079 👃👃👃👃👍👍🌷🪴
@vijayragavan52028 күн бұрын
Rompa putucha song rompa putucha music ❤🎉 intha song kekumpothellam en vudambu bull arikkuthupa 🙏🙏🙏
@prakashraja18804 жыл бұрын
காலையில் நான் தினந்தோறும் கேட்கும் முதல் பாடல்
@mathikunnam56983 жыл бұрын
. €~
@தமிழச்சி-ர8ல2 жыл бұрын
Same
@prakashraja18802 жыл бұрын
@@தமிழச்சி-ர8ல அதிலும் பரவை பாட்டி அம்மாவின் குரலில் கேட்பது இன்னும் ஆனந்தமாக இருக்கும்
@mkview87042 жыл бұрын
வாழ்கை கஷ்டமா இருக்குறப்போ யாரும் எனக்கு இல்லை னு தெரியுறப்போ நீ இருக்குற நெனைக்குறப்போ .. வர சந்தோஷத்துக்கு அளவு இல்ல கருப்பா இந்த பிள்ளையை விட்டிடுடாத கருப்பா 🙏🙏🙏
இந்த பாடல் கேட்கும் போது உடம்பு குள்ள ஏதோ பண்ணுது 😢
@shankar65635 жыл бұрын
அம்மா உங்கள் உடல் நலம் பூரணமாக குணமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்....😭 இந்த கம்பீர குரலுக்கு சொந்தகாரி இப்போ உடல் நலம் மிகவும் மோசமாக இருக்கிறீர்கள் சீக்கிரம் நீங்கள் நலம் அடையவேண்டும் அம்மா.....♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
@sgunasekaran86284 жыл бұрын
Super
@ramram48554 жыл бұрын
Kandippa udampu sari aeidum 😊namma karuppa Samy eruppar
@thirumurgasss6714 жыл бұрын
NENGAL NALAMPERA BENDUGERAIN
@pet_loverss.4 жыл бұрын
@@thirumurgasss671 eranthutaanga bro😑😶😿
@palanipalani-kd7rq4 жыл бұрын
செம்ம
@manigmaddy92963 жыл бұрын
🙏🏻🌷 18ம் படி கருப்புசாமி அய்யா நீயே துணை இருக்கணும் பா🌷🙏🏻
@sivakumar-fq8wq3 жыл бұрын
என் குலம் காக்கும் சாமி மதுரை கருப்பசாமி துணை மண்வாசனை மாறதா பரவை முனியம்மா மண்ணைவிட்டுச். சென்ற பிறகு வாழும் உன் சிம்ம குரல். வாழட்டும் பல தலைமுறை வாழ்த்தட்டும்
@kalaiarasus23623 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது கருப்பணகோவில்களரியாபகம்வருது🙏🙏🙏
@rajasekaranm12864 ай бұрын
இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது எனக்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது கருப்பசாமி பாடலைக் கேட்கும் பொழுது நான் என்ன கஷ்டத்தில் இருந்தாலும் மரந்திவிடுவேன்
@rajar86894 жыл бұрын
🙏🙏🙏🙏அம்மா பறவைமுனியம்மா குரல் காலத்தால் அழியாத காவியம்.. பாடல் வரிகள்ளை கேட்கும் போது உடல் சிலுக்கிறது.... அந்த கருப்பன் ஆவேசத்துதுடன் வருகிறார் 🙏🙏🙏🙏
என்ன ஒரு அருமையான பாடல்.... இந்த இசை மட்டுமே போதும் மீண்டும் கேட்க துண்டும்.......
@rjtamizhanff43665 жыл бұрын
Nice super
@RajaRaja-cd9mg3 жыл бұрын
Yes
@sathana24573 жыл бұрын
@@rjtamizhanff4366 👌
@ravikumar-eb4ev3 жыл бұрын
Yes
@a.darshan88746 жыл бұрын
எங்கள் குல தெய்வம் கருப்பர் இன்று இசை கேட்டவுடன் கருப்பர் நேரில் ஆசி வழங்குவாது போல் இருக்கு
@manjuladevi56215 жыл бұрын
Iyaa karuppa un arul nerainchu kidaikkanum iyaaa
@tamilarasi9164 жыл бұрын
கருப்பான சாமி துனண
@arunpandi5444 жыл бұрын
@@manjuladevi5621 ?
@revathikarthikrevathikarth89724 жыл бұрын
Karupusamy thunai
@GobalanRevathi4 жыл бұрын
🔥🔥🔥🔥🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@thirumalaisamy1322 Жыл бұрын
எங்கள் குலதெய்வம் அரியூர் பெரியகருப்பசாமி.இந்தபாடலைக்கேட்கும்போதெல்லாம் மெய்சிலிர்கிறது.நல்ல வரிகள் நல்ல குரல்வளம் கொண்ட பறவை முனியம்மா அவர்களின் குரலும் நாதஸ்வர இசையும் பாடலுக்கு அழகு சேர்கிறது.