"தெய்வத்தைத் தெரிந்து கொள்ளாது இவ்வுலகத்தார் என்னைத் தெய்வமெனச் சுற்றுகின்றார்கள். ஐயோ! நம் சகோதரர்கள் தெய்வத்தைத் தெரிந்து கொள்ளாததினாலேயல்லவா நம்மைச் சுற்றுகிறார்கள்!" என்று நான் உள்ளும் புறமும் பரிதாபப்பட்டுக் கொண்டே இருந்தேன், இருக்கின்றேன், இருப்பேன். #பேருபதேசம் #திருஅருட்பா
@RamanaRamana-b8k3 күн бұрын
❤❤❤❤❤❤
@kavithakavithakumari43462 күн бұрын
பார்த்தாலும், படித்தாலும், படிக்கப் பக்கம் நின்று கேட்டாலும்......தெவிட்டாத தெள்ளமுதாய் திருவருட்பா தந்திருக்கிறார் நமது உலக குரு திருவருட் பிரகாச வள்ளல் பெருமானார்..........எத்தனை சுவை கனிகளுக்கும் மேலான சுகம் இறைவனை நினைத்துக்கொண்டே இருக்கும் சுகம்........நிலையான இன்பம் சுகம்........... நன்றிகள் ஐயா.......தயவு செந்தில் ஐயா அவர்களுக்கும், IBC channel க்கும் நன்றிகள்......குரு வாழ்க குருவே துணை....வாழ்க வளமுடன்
செந்தில் குமார் ஐயா வணக்கம் . கூடிய விரைவில் தவம் பயிற்சி நிலையத்தை ஆரம்பித்து எண்ணை உங்கள் மாணவனாக சேற்றுகொல்லுங்கல் ஐயா . நான் வெகு நாட்களாக கேட்டு கொண்டு இருக்கிறேன் ஐயா .😢😢😢
யரெனும் எனக்கு திருவருட்பா புத்தகங்களை தர முடியுமா, நான் தேடி பார்த்தேன் வலைத்தளத்தில் கிடைக்க வில்லை
@chellaml3823 күн бұрын
நீங்கள் எந்த ஊரில் உள்ளீர்கள்?
@DineshIndra-c1q3 күн бұрын
@chellaml382 ஐயா உங்களைத்தான் நினைத்தேன் இப்போது. நான் மதுரை மாவட்டம் ஐயா . தொலைபேசி என் ஒன்பது மூன்று ஆறு பூஜியம் பூஜ்ஜியம் பூஜியம் மூன்று ஒன்று ஒன்று பூஜியம் .
@paradesiaralanКүн бұрын
சன்மார்கிகள் நிறைய பேர்... மொழி இல்லை, இனம் இல்லை, சாதி இல்லை, மதம் இல்லை,சமயம் இல்லை என்கிறார்கள் சாதி இல்லை, மதம் இல்லை,சமயம் இல்லை சரி ... எப்படி மொழி, இனம் இல்லை என்கிறார்கள் ? தமிழ் மொழியில் பாடாமல் வள்ளலார்... தெலுங்கிலோ... ஹிந்தியிலோ,, லத்தின், போன்ற மொழிகளிலே பாடல்களை பாடி இருக்கலாமே ? சன்மார்கிகள் வேடத்தில் தமிழர்கள் மீது வன்மமா ?