Link >>> kzbin.info/www/bejne/eXmkpZ-wer-EsMU முருகன் எனக்கு கூடப்பிறக்காத சகோதரன் ! Link >>> kzbin.info/www/bejne/eKa1n6Kqrq1nga8 சிவன் கோவிலுக்கு போறிங்களா? ஒரு நிமிடம்... Link >>> kzbin.info/www/bejne/ipKbhIx6irqpq8k அபிஷேகம் செய்யும் பால் நீல நிறமாக மாறும் அதிசயம் !
@ஊமைகளின்தலைவன்-ண1ழ5 ай бұрын
வள்ளலார் பற்றி இன்டர்வியூ எடுத்த ஐபிசி க்கு மனமார்ந்த நன்றிகள் கோடான கோடி நன்றிகள் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@rameshrk5887Ай бұрын
பிற உயிர்களை கொன்று உண்ணும் மனிதர்களுக்கு இறைவனின் அருள் கிடைக்கவே கிடைக்காது ❤❤❤
@renuk.p.astrology5016Ай бұрын
சன்மார்க்கம் உலகெங்கும் பரவட்டும் இறைவா
@dhivyajayamani96634 ай бұрын
இறைவன் தான் வள்ளல் பெருமானாக இருக்கின்றார் நன்றி
@valliprabha8064Ай бұрын
இது போன்ற தவம் குறித்த பதிவுகள் மேலும் பதிவிட வேண்டுகிறேன்
@janarthananthanan77992 ай бұрын
தங்களுக்குள் விசாரம் செய்தால் இறைவன் அருள் கிட்டும்😊
@vaidyanathankannaiyan81567 ай бұрын
எங்கே கருணை இயற்கையில் உளதோ அங்கே விளங்கும் அருட்பெருஞ்ஜோதி. வள்ளல் மலரடி வாழ்க!
@sumathiv58569 күн бұрын
கோடானு கோடி நன்றிகள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏
@muruganandammuruganandam85543 ай бұрын
அருட்பெருஞ்சோதி 🔥🙏💕 எல்லாம் செயல் கூடும் 💕
@kannanvijayagopal84014 ай бұрын
ஐயாவின் போதனைகளை அருள் நெறிகளை சரிபட விளக்கி க்கூறியமைக்கு நன்றி ஐயா
@bhuvaneswarigowthaman4 ай бұрын
இவ் உலகமே அஞ்ஞானம் என்னும் மாய வலையில் மூடப்பட்டுள்ளது என்று உணர்ந்தவன் ஞானி இறைவனையும் பக்தியையும் பற்று என்று உணர்ந்தவன் ஞானி எல்லாம் ஒன்று என்று உணர்ந்தவன் ஞானி தன்னைத்தான் அறிந்தவன் ஞானி எல்லா வற்றிலும் சமநோக்கு பார்வை கொண்டவன் ஞானி எல்லாவற்றிலும் தன்னை காண்பவன் ஞானி தன்னுல் எல்லாவற்றையும் காண்பவன் ஞானி பற்று ஆசை செயல்கள் அற்றவன் ஞானி செயல்களில் செயல் இன்மையையும் செயல் இன்மையில் செயல்களையும் காண்பவன் ஞானி காலத்தை கடந்து காலம் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி மாராத மாற்றத்திற்க்கு உட்பட்டாத அநாதி நிலையில் சமாதி நிலையில் சமமான ஆதி நிலையில் தனக்குள் தான் நிலை கொண்டு இருப்பாள் இவனே ஜீவன் முக்தி நிலை அடைந்தவன் ஆத்ம சாட்ஷாத்காரம் அடைந்தவன்.
@VijayaGovindarajan7 ай бұрын
சுத்த சன்மார்க்கம் பற்றி அருமையானா சிறப்பான விளக்கம் ஐயா, 🙏🏾நன்றி
@gopalragavan55942 ай бұрын
Good explain..really nice to win sanmarkam.
@user-mr8pc6gb6l7 ай бұрын
செந்தில்குமார் ஐயாவின் சொற்பொழிவு அற்புதம்
@chellaml3827 ай бұрын
நன்றி ஐயா
@maramvettidevatactors45615 ай бұрын
யானும் சாதாரண மனிதன் இந்தப் பதிவை கேட்கும் போது அந்த மனம் மிகவும் மகிழ்ச்சி அடைகிறது
@rajakaliappan54217 ай бұрын
சிறப்பு .அருமையான விளக்கம் கொடுத்தீர்கள். நன்றி அய்யா. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.
@thiruvarulprakasam22234 ай бұрын
மிகவும் அருமையான பேச்சு செந்தில் ஐயா
@rajkumar-py7px7 ай бұрын
❤அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி💚 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க🙏🙏🙏
@ganesansivaprakasam41177 ай бұрын
மிகவும் அற்புதமான ஆழமான தெளிவான விளக்கம் சரியான முறையில் புரிந்து கொண்டு கவனமாக பயிற்சி செய்து வெற்றி பெற்று தன்னுடைய தேகத்தை காத்துக் கொள்ள வேண்டிய முறைகள் பற்றிய தகவல்கள் அருமையான விளக்கம்
ஒருவருக்கு கஷ்டத்த கொடுப்பதும் மகிழ்ச்சியை கொடுப்பதும் இறைவனுடைய செயல் என்றால் , இறைவனே ஒருவருக்கு அந்த கஷ்டத்த கொடுக்கும்போது நாம் உதவுவது இறைவனுக்கு புடிக்குமானு தெரியலை
இந்தப் பதிவில் இடையில் தவறுதலாக கேள்வி கேட்ட அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் தவம் யோகம் சித்தம் ஞானம் என்பது ஒரு நாளில் கிட்டி விடாது தாங்கள் அனுதினமும் தவம் செய்தால் கிடைக்கும்❤ இறைவன் ஒருவனே அவன் ஒலி வடிவானவன்🎉🎉🎉
@SivaChidambaram-pp6ol2 ай бұрын
வணக்கம்ஐயா உங்க பேச் சுகேட் டுதான்Yenakkuஉண்மை புரிந்த து அதன்படி நடக் க வழி காட் டி ய தர்க்கு மிக்க நன்றி தெரிவித்துகொள் கிறேன் நன்றி ஐயா வணக்கம் வணக்கம்
VERY GOOD. GOOD QUESTIONS. BEST ANSWERS . CLEAR EXPLANATIONS OF JEEVAKARUNYAM , SANMAARGAM, ETERNAL LIFE , UNDERSTOOD THAT THE TRUE SOURCE IS WITHIN US. THANK YOU VERY MUCH.
ஐயா உங்கள் பேச்சு விளக்கம் கேட்க கேட்க கேட்டு கொண்டே இருக்கலாம் போல உள்ளது அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி திருச்சிற்றம்பலம் தயவு கருணை அருட்பெருஞ்ஜோதி
@chellaml3826 ай бұрын
நன்றி ஐயா
@DineshIndra-c1q2 ай бұрын
21:59 konjam summa iruka matiya ma ne .avar solla vanthatha apdiyae maaththi vidra ne . video full ah idaila noiyyu noiyyu nu
Sir neega vallalar patri ivalavu therinju vechu irukiga neega vallalar sonnadha pinpatri neega yan maranam illadha valkaiyae nirubitha kattugal
@9943-g2f5 ай бұрын
யார் அடிச்சாங்க கேட்டது படித்தது தவிர சொல்றீங்களே ஐயா நீங்க எப்போ அந்த நிலையை அடைவீர்கள் ஆடு மாடு தேடினும் கோடி வாசி தேடினோம் இதெல்லாம் பயன்படாது நீங்க செய்ற தானமும் தர்மமும் தான் சாடிவிட்ட குதிரைபோல் மரணத்திற்கு அப்பாலும் மரணத்துக்கு முன்பும் உன்னை வந்து சேருமே சித்தர் சிவவாக்கியர் பாவம் மக்கள் அவர்களை குழப்பிக் கொண்டிருக்காதீர்கள் ஐயா ராமலிங்க வள்ளலாரே கடைசியாக சொல்லியதாக செய்தி கடை விரித்தேன் கொள்வார் இல்லை
யார் ஐயா வெய்யிலில் போறாங்க இருக்கும் பாதி பேருக்கு வைட்டமின் டி பிரச்சினை உள்ளது இதில் நீங்கள் வேறு வெய்யிலில் போக கூடாது என்று சொல்வது தவம் செய்பவர்கள் ஆனாலும் உடல் சார்ந்து வைட்டமின் டி தேவை அல்லவா?
@gunasekaran25845 ай бұрын
திண்டுக்கல் மாவட்டத்தில் சன்மார்க்க சங்கம் உள்ளதா ஐயா நானும் தவம் செய்ய முற்படவேண்டும். புலால் தவிர்த்து மூன்று வருடம் ஆகிறது நன்றி ஐயா
@jayabalaji18034 ай бұрын
Chinnalapatti kiraamathil ullathu ayya.
@gunasekaran25844 ай бұрын
@@jayabalaji1803 நன்றி ஐயா
@rajeshg904 ай бұрын
Pollachi and palani
@arivolimuthukumarasamy82065 ай бұрын
திரு செந்தில்குமார் ஐயாவின் அலைபேசி எண் என்ன?
@nalapathinalapathi32057 ай бұрын
ஐயா தொடர்பு எண் கிடைக்குமா நன்றி ஐயா
@sharadharidh5 ай бұрын
"அதற்கு மேலே அதற்கும் மேலே இன்னும் மேலே இன்னமும் மேலே" என்னங்க இது? முடிவான முக்தி நிலையை சனாதனம் சொல்லியாயிற்று. அதெல்லாம் பொய் என்று இப்போது ஆரம்பித்தால்!!! எப்போதுதான் conclude ஆவது?
@RajKumar-fp4vw7 ай бұрын
வள்ளலாருக்கு பிறகு மரணமில்லா பெருவாழ்வு எத்தனை பேர் அடைன்தார்கள்
@santoshbalaji39305 ай бұрын
யாரும் இல்லை. ஏன் என்றால் உலகியல் வாழ்வைவிட்டு யாரும் ஒழுக்கமாக இருக்க முடியவில்லை. ஆசை, பாசம், நாக்கு ருசி, காமம் இதை யார் விடுகிறாறோ அவர் வள்ளலார் போல மரணமில்லா வாழ்வு பெறலாம்
@thamilselvik31095 ай бұрын
ரங்கராஜன் ஐயா சொற்பொழிவில் உங்களுக்கான பதில் கிடைக்கும். சென்ற மாதம் அவருடைய தேகத்தை ஒளி தேகமாக மாற்றியுள்ளார்
@essakkiessakkiessakkiessak60104 ай бұрын
எனக்கு இந்த உலக சுகம் எந்த உலக சுகமும் வேண்டாம் நான்தவம் செய்ய முடியாதவண் தவம் செய்ய தாண் வேண்டுமா சுகங்கள் வேண்டும் என்பவர் தவம் வேண்டாம் எண்பார் அவரை கழிக்க வேண்டாம் சுகம் எதுவும் வேண்டாம் என்றால் அவரை உலக சுக துக்கங்கலில் இருந்து அகற்ற வேண்டாமா தெய்வம் சுகத்திற்காக பல நடிப்பு நடித்து கொண்டு வாழ்கிறான் அவனைவாழவைத்து கொண்டு தெய்வம் என்ன ரசிக்கிறது தெய்வம் எங்கே இருக்கிரது
@rajendrandhonan81116 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏😌😌😌
@sankaran24796 ай бұрын
Vallalar photo any
@andere88192 ай бұрын
I m not getting bakthi… I m not getting karunai… How to get
@Dakshnamooryhi5 ай бұрын
வள்ளலாரே , திருமந்திரம் கருத்தை தானே எடுத்துக் கூறியுள்ளார்.இதை ஹைசன் ஐயாவே கூறியிருக்கிறார்.
@essakkiessakkiessakkiessak60104 ай бұрын
தவம் செய்தால் தான் மாற்றமுடியும் எல்லோரும்வெல்லமுடியும்என்றல் எனக்கு இந்த உலகங்களில் நான் பிறக்க விரும்ப வில்லை என்றால் எல்லாத் வரையும் மண்னித்து பிறழாமல் செய்திட மாட்டார்களா நான் பிறக்க விரும்பவில்லை என்றால் என்ன செய்வார் பிறக்க விரும்புவர்கள் தவம் விரும்புவதில்லை தவம் செய்ய இயலாதவர்கள் எப்படி கழிவு பாவம் செய்ய வேண்டாம் எண்பது சரி அவர்கள் விரும்பி வேண்டினால் அவர்களை காக்க மாட்டாறா
@RajaBalan-z2r4 ай бұрын
Sir, sorry to say this, just when u say non-veg is not ok, next second "a meat ad" comes in this channel
@RajaRaja-pu8sy16 күн бұрын
தொடர்ந்து பேசவும்
@esanyoga76636 ай бұрын
கையைகட்டிக்கொண்டுதவம்செய்தால்*பூவாவுக்கு*வழி???
@SriGangaAqua-7865 ай бұрын
😂🎉😂😂 - ப்பு- ஆ. - மாத்தி.... சொல்லு ஆப்பு
@esanyoga76635 ай бұрын
என்ன படிப்பு படிக்கலாம், எப்படி 💰 பணம் ஈட்டலாம்.. அதற்கு வழி சொல்லுங்கள், அய்யா 🙏 சாமியார் ஆவதற்கா நாம் பிறந்தோம்?
@SMLEDTVService5 ай бұрын
ஒ ஹோ. டிரெயின்ல காசு பணம் கொடுக்க எடுத்து வைத்து கொண்டால் கருணை உள்ளவர்னு அர்த்தம் அப்படியா உன்னில் அவர் அணுவிலும் குறைந்தவர் அல்ல தெரியுமா.
@terrormapu5 ай бұрын
Hair whitea irukku..saavu nichayam
@badheyvenkatesh511Ай бұрын
He just explaining arutpa prose . Nothing more than that. Let him explain meditation techniques n his experience. Thats not happening.
@ariyavickey4184 ай бұрын
Paithiyakaran annaku vedikathu da annaku Mela irukka ottaila than amirtham sottum 🤦🏻 unmaiyana enlightenment venum na selam kuppusami aiyya than 🙏 arutperum Jothi arutperum Jothi Thani perum karunai arutperum Jothi 🔥
@firstbeatz31442 ай бұрын
இவ்வளவு பேசுற உங்க கூட்டத்திரிருந்து ஏன் யாரும் இறைநிலை அடையவில்லை
@SanthoshKumar-ip8om2 ай бұрын
காத்திருக்கவும் விரைவில் ...
@terrormapu5 ай бұрын
Saavum buruda fraud disciples..dummy guys
@BalaMurugan-xm9tx5 ай бұрын
👌 அருமையான உருட்டு... வாயில வடை சுடுவதைவிட சன்மார்கிகள் ஒளிதேகம் அடைந்து நிரூபிக்கலாமே
@rajeshg904 ай бұрын
எல்லாம் செயல்கூடும் என்னாணை யம்பலத்தே எல்லாம்வல் லான்ற னையே ஏத்து
@@veera90bala கேள்விக்கு பதில் இல்லைனா சன்மார்கிகள் விதவிதமா வடை சுடுவார்கள் உம்மை போல🤣
@veera90bala3 ай бұрын
@@BalaMurugan-xm9tx வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏
@veera90bala3 ай бұрын
@@BalaMurugan-xm9tx உங்களுக்கு இன்னும் சரியான புரிதலும் மனபக்குவமும் இல்லை தோழரே.அறியாமை என்னும் இருளில் இருக்கும் வரை எதுவும் புலப்படாது
@badheyvenkatesh5116 ай бұрын
அமுதத்துக்கும் பு மத்திக்கும் தொடர்பிலை. தவறான விளக்கமாக
@marzzz16806 ай бұрын
அப்போ நீ என்னனு நீ சொல்லு
@badheyvenkatesh5115 ай бұрын
@@marzzz1680 ,நீ தேடு
@badheyvenkatesh5115 ай бұрын
@@marzzz1680 நான் எதுக்காக சொல்ல, நீயே கண்டுபிடிக்கவும்
@BalaMurugan-xm9tx5 ай бұрын
😂😂😂 மரணமில்லா பெருவாழ்வு வள்ளலாருக்கே சாத்தியமில்லை அவரை முழுமையாக நம்பிய சன்மார்கிகளுக்கும் சாத்தியப்படவில்லை வாய் கிழிய பேசி என்ன பயன் இதையேதான் வள்ளலாரும் செய்துகொண்டிருந்தார் கடைசியில் ஏமாற்றத்தில் மறித்து விட்டார்😂😂😂
@veera90bala3 ай бұрын
வாழ்க வளமுடன்.தீதும் நன்றும் பிறர் தர வாறா.நற்பவி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sivakumarshanmugasundaram950727 күн бұрын
வள்ளலார் மரணமில்லா பெருவாழ்வு அடைந்தாரா ? இல்லையா? என்பது யாருக்கும் தெரியாது. ஏனென்றால் அவரை அறையினுள் வைத்து பூட்டி கொண்ட போது, அதை ஆதாரபூர்வமாக பதிவு செய்ய வில்லை. ஆனால் கதவை திறந்த போது அதிகாரிகள் முன்னிலையில் ஆதாரபூர்வமாக திறந்து அவர் அறையினுளில்லை என்று நிரூபிக்க பட்டது. ஒருவேளை அறையினுள் வைத்து பூட்டும் போது அதிகாரிகள் முன்னிலையில் நடந்திருந்தால், மேலும் கண்காணிப்புக்கு ஆட்களையும் போட்டிருந்தால் ஐயமில்லாமல் நிரூபிக்க பட்டிருக்கும். அவ்வாறு நடக்காததால் இப்போது ஐயம் எழுவதில் தவறொன்றுமில்லை. நீங்கள் நக்கலடிப்பதற்காகவோ அல்லது இப்படி ஒரு விஷயம் சாத்தியமே இல்லை என வாதாடவோ இங்கு பதி விடவில்லை. உங்கள் அணுகுமுறை எதிர்மறையாக இருப்பினும் உங்கள் ஆர்வம் உண்மை. வாழ்த்துக்கள்.
@rajkumarjaihind153719 сағат бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனி பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி