உங்களுடைய வழிகாட்டலில் 2 நாட்கள் குரு ராகவேந்திர பிருந்தாவனத்தில் வழிபாடு செய்து ஆசி பெற்றோம் நன்றி சார்
@n.kganesan9841 Жыл бұрын
குருநாதருக்கு வணக்கம். திரு.ஹரிஷ் ராமன் அவர்களுக்கு நன்றி கலந்த வணக்கம். உயர் கணித சார் ஜோதிடத்தை சிறப்பாக உள்வாங்கி அதனை மிக சிறப்பான முறையில் விளக்கமாக ஜாதகத்தில் எப்படி கையாள வேண்டும் என்று சிறப்பாக கூறியுள்ளீர்கள். நன்றி.வணக்கம் 🎉🎉🎉
@krishnamurthynarayanaswamy1996 Жыл бұрын
KP. ,சாரசோதிட முறையில் சுக்ரதோசம் மற்றும் செவ்வாய் தோஷம் விளக்கம் மிகவும் அருமை.சாரசோதிட கணிதத்தின் துல்லியத்தினை மிகவும் சிறப்பாக விவரித்துள்ளீர்கள்.வாழ்க வளமுடன்.
@uthayakumar861 Жыл бұрын
மிகவும் அருமையாக ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள தோஷம் வித்தியாசத்தை சொல்லிய விதம்
@rajavenikpastro5066 Жыл бұрын
ஜோதிட நல்லாசிரியர், திரு தேவராஜ் Sir, என்னுடைய குருநாதர் என்பதில் பெருமையாக உள்ளது. மிகவும் எழிமையான குருநாதர் 1 குரு வாழ்க குரு வாழ்க🙏🏻🙏🏻🙏🏻
@srigurujothidam341 Жыл бұрын
திரு.ஹரிஷ் ராமன் ஐயா. அவர்கள். உயர்கணித சார ஜோதிடம் பற்றியும். அதன் சிறப்புகள் பற்றியும், அதன் துல்லியத்தை பற்றியும், மக்களுக்கு புரியும்படி எடுத்து விளக்கி, உயர்கணித சார ஜோதிடத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். அவரது சேவை போற்றத்தக்தது. வாழ்த்துக்கள், சார், 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Prabhu_Rangaraj Жыл бұрын
ஐயா, அருமையான விளக்கம் கொடுத்துள்ளீர்கள். உயர்கணித சார ஜோதிடம் மற்றும் ஜோதிட சக்கரவர்த்தி ஐயா திரு தேவராஜ் அவரது புகழ் மென்மேலும் வளரட்டும்
@நமதுவானம்நமதுவாழ்க்கை Жыл бұрын
உயர்கணித சார ஜோதிடம் மகத்தானது. ஜோதிடத்தில் புதிய புரட்சி. KP ஜோதிடத்தில் இருந்து மேம்பட்டது. நல்லாசிரியர் தேவராஜ் அவர்களிடம் நான் இதை கற்றுக் கொண்டேன்.🙏🙏🙏
@rajeshadvancedkpstellar8455 Жыл бұрын
வாழ்த்துக்கள் Harish Sir. அருமையான முறையில் விளக்கம் கொடுத்துள்ளீர்கள். நன்றி
@hanumanthadinesh2923 Жыл бұрын
Ungalal indru Mahan ragavendrairagavendrai.parthuvanthen am not forget you sir tq so much sir..
@rajuramasamy4535 Жыл бұрын
Excellent explanation about advanced KP stellar method, Sir. Your understanding is exemplary. All the best.
@sundardakshnamoorthi4427 Жыл бұрын
Sir ungaluku romba nandri neenga nethu sonna maathiri swamy ah nanna kandan thank you sir
@astrodevaraj Жыл бұрын
Super Sir
@tamilyogam4210 Жыл бұрын
Super ayya
@astrobhaskar2454 Жыл бұрын
சிறப்பான பதிவு சார்!🙏🙏🙏
@dhandapani.d.s7433 Жыл бұрын
Super 👌🙏🙏🙏
@divinegoddess_3 Жыл бұрын
Sevvai dhosam vachchu kalla katuranga Ushar makkale
@SelvamSelvam-zf9iy Жыл бұрын
சுக்ரதோசம் பற்றி வீடியோ பதிவிடவும்.. நன்றி🙏
@AyyaluSamyRamaSamy-ch8nf Жыл бұрын
ராகு கேது செவ்வாய் சனி சூரியன் இதெல்லாம் சுக்கிரனும் சேர்ந்து இருந்தால் தோசமாக கருதப்படும். களத்திர ஸ்தானத்தில் சுக்கிரன் இருந்தாலும் அதுவும்ராகுவோடு சேர்ந்திருந்தால் கடுமையான தோசம்.
@narendrarajanthiagarajan9235 Жыл бұрын
This Anchor has all Navarasanai.. she stares at him. She makes nakkal smile at him. She is soo concentrating to his speech. And so on..😮😂😂😂
@divinegoddess_3 Жыл бұрын
Navarasa Nayagi
@sanggeetha83558 ай бұрын
Periyar, josiyar oda nathigam concept fail ayiduchu