ராகு கேது தோஷம் உள்ளவர்கு குழந்தை பாக்கியம் தள்ளி போனால் பரிகாரம் என்ன சார்
@vishwa21357 ай бұрын
Kandippa
@Muruganthunai-n3p6 ай бұрын
முருகனுடைய திருப்புகழில் குழந்தை பாக்கியத்திற்கான "செகமாயை" பாடல் படியுங்கள். பழனி பாதை யாத்திரை குழந்தை வரம் வேண்டி செல்லுங்கள். சஷ்டி விரதம் இருங்கள். முருகன் அருளால் தெய்வக் குழந்தை பிறக்கும்.