மெய்வழிச் சாலையில் இறப்பிற்கு பின் ஒரு வாழ்க்கை உள்ளது ! | Meivazhi Salai | IBC Bakthi

  Рет қаралды 24,268

IBC Bakthi

IBC Bakthi

Күн бұрын

Пікірлер: 75
@rajagopalannatarajan8662
@rajagopalannatarajan8662 3 ай бұрын
நாம் தேடிய வழியைக் காட்டிய இறையாற்றலுக்கு கோடானுகோடி நன்றி!
@AdhiraNithyan
@AdhiraNithyan 4 ай бұрын
மெய்வழிச்சாலை ஆண்டவர்கள் திருவடிகளே சரணம் 🙏🏽🌙 ✋🏼👳🏽🤚🏼
@STV005
@STV005 4 ай бұрын
Deivame gurunatha 🤍 from Karnataka
@s.rmugilkavi2106
@s.rmugilkavi2106 4 ай бұрын
. அருமையான காணொளி மாமா அவர்களுக்கும் மாமாவை பேட்டி கண்ட அண்ணா அவர்களுக்கும் எங்களது னன்றி..
@umapathiayyavoo5088
@umapathiayyavoo5088 3 ай бұрын
னமஷ்காரம் அண்ணா கண்டக்டர் உமாபதி
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw Ай бұрын
எந்த கான்ட்ராக்டர்😅
@ஆதியே_துணை
@ஆதியே_துணை 4 ай бұрын
னன்றி🙏 னமஸ்காரம்🙏 அண்ணா
@kuppusamigovindasamy3642
@kuppusamigovindasamy3642 4 ай бұрын
இருதியான இன்றைய நிலையில் தேவை சமரச சுத்த சன்மாரகம் அதன் அடிப்படை எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்தலே அதன் நோக்கம் சாகா கல்வி
@shivukumar8429
@shivukumar8429 4 ай бұрын
அருமை வாழ்த்துக்கள் னமஸ்காரம் மாமா 🌹🌹❤❤❤❤
@Creationsworld633
@Creationsworld633 4 ай бұрын
Theivame Gurunatha ❤
@Varun-vk8cd
@Varun-vk8cd 4 ай бұрын
அருமை அண்ணா னமஸ்காரம்
@saalaisurya
@saalaisurya 4 ай бұрын
னமஸ்காரம் அண்ணா🙆‍♂️🤲🤲🎉❤
@selvisubramaniam4855
@selvisubramaniam4855 4 ай бұрын
எனக்கு தெரிந்த ஆன்மீகம் தேடலில் பல இடங்களில் தேடி இப்ப மெய்வழிசாலை வந்து சேர்ந்து இருக்கிறேன் ஆராய்ந்து இனி வேறு எங்கும் அலையாமல் ஐக்கியமாக சரியான இடத்தை தேர்வு செய்து உள்ளேனா என நானே உணர்ந்து உறுதி செய்து கொண்டு உங்களுக்கு எல்லாம் சொல்ல அறிவு கூறினாலும் ஜே கே என்னும் ஒரு ஒளி தேடி அலைந்து கண்டுபிடித்து நாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என சொல்வது போல் எனக்குள் இருக்கும் 48 வயதில் கடவுள் உன்னுள் தோன்றி உன்னை வழி நடத்துகிறதே அது தான் என நான் உணர ஒளி ஆக என் மன கண்ணுக்கு காட்ட அதன் வழி சென்றால் உண்மையான இறைவனின் தீர்க்க தரிசனம் கிடைக்கும் என என் அறிவிற்கு எட்டிய வகையில் கலியுக இறுதியில் இருதியில் இருப்பதால் நம் பாதுகாப்புக்கு நாமே பொறுப்பு நம் குடும்ப உறவுகள் மனமாற அனுப்ப அனுமதி வாங்கி மிக பெருமையாக மனமகிழ்ச்சியுடன் மெய்வழி சாலை பயணம் 2 நாள் திட்டமிட்டு ஏற்கனவே 10 வருட அனுபவம் உள்ள ஒரு வழிகாட்டியுடன் செல்வது பெருமகிழ்ச்சியாக இருந்தாலும் மிக கவனமாக இந்த பயணத்தில் இருந்தும் நான் தரிசித்து எனக்கு வழிகாட்டிய ஆசானுக்கும் என்னை அனுப்பி வைத்த என் கணவருக்கும் பெருமை சேர்த்து பின் நான் ஜே க போல் தேடல் உள்ள ஜீவன் களுக்கு வழிகாட்டி இப்பிறவி பயனை அடைய என் உள் உறைந்து இறைவனை வேண்டி பயணம் தொடங்குகிறேன் இவ்வளவு ஏன் இப்பொது தளத்தில் பகிர்கிறேன் என எனக்கே தெரியவில்லை எதேச்சையாக நடக்கிறது பார்ப்போம்
@salaiapn2388
@salaiapn2388 4 ай бұрын
உங்கள் கைபேசி எண்ணை அனுப்பவும்.
@manis9360
@manis9360 4 ай бұрын
19:16 இறையடி மட்டும்தான் இலக்கு என்றால் தெய்வத்துக்கு அருகில் இத்தனை ஆயுதங்கள் இருப்பதன் பயன் என்ன அய்யா..!?? ஏதேனும் விடயத்தை சொல்லாமல் தவிக்கிரீர்களா.!??சமூகத்தில் அதர்மத்தை அழிக்கும் பணி எதும் சொல்லப்படவில்லையா..?? ஆயுதங்களின் நோக்கம் என்ன என்று சொல்லுங்கள்..களையருப்பவர்களுக்கும் சொர்கம் உண்டுதானே..??நீங்களாவது கேட்டு சொல்லுங்கள்
@PonSankaralingam
@PonSankaralingam 4 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி வள்ளலாரின் சுத்த சன்மார்க்கம் வாருங்கள்.
@to-kt9og
@to-kt9og 4 ай бұрын
மெய் வழி சாலையில் அகத்தியன் துருவன் ஆகிய துருவ மாமகரிஷி ஆன துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரோளி பெற எவ்வாறு தியான பயிரச்சி தருகிறார் கள் ஐய்யா.
@Soul-x6n
@Soul-x6n 3 ай бұрын
அப்படியானால் தாங்கள் நினைப்பது போல இறைவன் ஒளியாய் மட்டும்தான் இருக்கிறானா இருளில் தெய்வம் இல்லை என்கிறீரா ... இறைவனே இருளை உண்டாக்கி ஒளியையும் படைத்தவன் நல்லதை படைத்து தீயதையும் தோற்றுவித்தவன் அவனே ஆணாய் பெண்ணாய் அர்த்தநாரியாய், கல்லாய் மண்ணாய், தாவரமாய், அணைத்து உயிர்களாய், பேயாய் பிசாசாய் சகல ஜந்துக்களாய் இறைவன் எல்லா வஸ்துக்களிலும் இருக்கிறான்.. அவனை அடைய இந்த கடைசி யுகத்தில் மகா தவம், பூஜை, யாகம், கல்வி, கலை, யோகா, வாசி போன்ற தந்திரமான யுக்திகள் எல்லாம் பயன் தராது... இடா, பிங்களா, சுசூம்னா மற்றும் ஏனைய நாடிகள் எல்லாம் உங்களை விடுவிக்க மாட்டாது.... மாறாக இறைவனுடைய திருநாமத்தை தொழுது கொள்வதே முக்திக்கு வழி... மூட மதே... சந்தியாப்தே சந்நிகிதே காலே நஹி நஹி ரக்ஷதி டுக்றிங்கறனே... சொல்லின் படி நடப்பவன் முக்தியை அடைவான்
@salaiapn2388
@salaiapn2388 4 ай бұрын
நன்றி ஏபிசி தொடர்க இப்பணி
@boopathishanmugam3355
@boopathishanmugam3355 4 ай бұрын
Daivame gurunatha
@gurus6297
@gurus6297 4 ай бұрын
னமஸ்காரம் அண்ணா
@salaimanigandan6811
@salaimanigandan6811 4 ай бұрын
Namaskeram Anna
@sekaransrikantan8546
@sekaransrikantan8546 4 ай бұрын
Aadhi ye thunai 🎉
@SalaiAndavargalPillaigal
@SalaiAndavargalPillaigal 4 ай бұрын
Aathiyey Tunai ❤
@balachandran4497
@balachandran4497 4 ай бұрын
Namaskaram
@mounicamadesh2367
@mounicamadesh2367 4 ай бұрын
Namasgaram
@ashokk213
@ashokk213 4 ай бұрын
Namaskaram anna
@to-kt9og
@to-kt9og 4 ай бұрын
எப் பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அவர் அவர் ஆறாவது அறிவே ஆன முருகனே ஆகும் ஐய்யா
@geethaarivuchelvan8515
@geethaarivuchelvan8515 4 ай бұрын
🙏🙏🙏
@essakkiessakkiessakkiessak6010
@essakkiessakkiessakkiessak6010 3 ай бұрын
எதற்கு இவ் உயிரினங்களை இப்படி அமைப்போடு படைத்தார் இவ்வலவுகொடுரமான உயிர்களைபடைத்ததில்இறைவனுக்குஎன்னலாபம் அவர் என்ன ரசனையில்படைத்தார்
@rtselvan684
@rtselvan684 4 ай бұрын
இங்கு சாகவரம் பெற்றவரின் 10 உடல் அடையாளம் நான் பார்த்து இருக்கிறேன்
@vadivelannamuthu1804
@vadivelannamuthu1804 3 ай бұрын
உண்மைதான். ஜெயபிரகாஷ அனந்தர் என்பவரின் அடக்க பெரு நிகழ்வு கண்டு மண்டியிட்டு கண்ணீர் மல்க இப்படி ஒரு நிகழ்வு உண்டா என நெகிழ்ந்து போனேன்!
@palanivel5503
@palanivel5503 4 ай бұрын
ஐயா என்னுடன் திருப்பூரில் டைலராக பணியாற்றி உள்ளார்
@peesskaypeesskay
@peesskaypeesskay 4 ай бұрын
பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கும் மெய்வழி ஆறுமுக னாயகர் அண்ணா அவர்கள். அவர் இப்பொழுதும் மெய்வழிச்சாலையில் தையல் தொழில் சிறிய ஜவுளிக்கடையும் வைத்து உளளார்​@@RajKumar-fp4vw
@legendsofartist7835
@legendsofartist7835 4 ай бұрын
Tirupur great🔥
@peesskaypeesskay
@peesskaypeesskay 4 ай бұрын
மெய்வழி ஆறுமுக னாயகர் இப்பொழுதும் தையற்பணி செய்வதுண்டு​@@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw Ай бұрын
யாரு தெய்வமா
@venkatesan8724
@venkatesan8724 29 күн бұрын
இல்லை.​@@RajKumar-fp4vw
@Game-u5m8i
@Game-u5m8i 4 ай бұрын
Vaikundam=threesangu sorkam=hijrathul munthaha
@mageshkumar01111987
@mageshkumar01111987 14 сағат бұрын
konjam thelivaga sollalamae
@PalaniVel-u5s
@PalaniVel-u5s 4 ай бұрын
நமச்சிவாயம், ஆறுமுகம்,அருளின்றி பரமஜோதியை உணர எளிய வழி உலகிலில்லை
@manis9360
@manis9360 4 ай бұрын
19:16 இறையடி மட்டும்தான் இலக்கு என்றால் தெய்வத்துக்கு அருகில் இத்தனை ஆயுதங்கள் இருப்பதன் பயன் என்ன அய்யா..!?? ஏதேனும் விடயத்தை சொல்லாமல் தவிக்கிரீர்களா.!??சமூகத்தில் அதர்மத்தை அழிக்கும் பணி எதும் சொல்லப்படவில்லையா..?? ஆயுதங்களின் நோக்கம் என்ன என்று சொல்லுங்கள்..களையருப்பவர்களுக்கும் சொர்கம் உண்டுதானே..??
@selvisubramaniam4855
@selvisubramaniam4855 4 ай бұрын
ஐயோ நான் கஷ்டப்பட்டு இவ்வளவு நேரம் பகிர்ந்த பதிவு திரும்ப படித்து பார்க்க தொடங்க டெலீட் ஆகிவிட்டது எனக்கு சோதனையா? சதியா? என் அறியாமையா ? விரைவில் உணர்த்தும் இறை ஓக
@selvisubramaniam4855
@selvisubramaniam4855 4 ай бұрын
ஓ கே என பதிவிட்டது என் அவசரத்தில் send ஆக ஓ க என வந்து விட்டது தவறாக எண்ணிவிடாமல் இருக்க இந்த reply
@jeyavel7666
@jeyavel7666 4 ай бұрын
எதேச்சையாக பதிவு செய்கிறேன் என்று சொல்லிவிட்டு, அது delete ஆகிவிட்டதாக மன மயக்கம் கொண்டு வருந்துவது ஏன்? தன் முனைப்பின் மீது கொண்ட பற்றோ?
@சத்யநாராயணா
@சத்யநாராயணா 4 ай бұрын
அது ஏன் இவர்கள் எழுத்து தமிழ் வித்தியாசமாக உள்ளது. இது இலக்கணத்தில் இல்லையே! மேலும் இவர்கள் செத்தவர்களை எழுப்புவதாக சொல்கிறார்கள்! ஆனால் அவர்களிடம் பேசினாலும் ஆணவமாக பேசுகிறார். ஒன்றும் புரியவில்லை.
@s.rmugilkavi2106
@s.rmugilkavi2106 4 ай бұрын
ஐயா அவர்களுக்கு னமஸ்காரம்.. நீங்கள் நினைப்பது போல வெளி உலகத்தில் பேசிக் கொள்வதைப் போல நாங்கள் பேசிக் கொண்டே இருக்க மாட்டோம்.. முடிந்தவரை நாகரீகமான வார்த்தைகளை பகிர்ந்து கொள்வோம்.. கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்வோம்.. இங்கு சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை அன்றாடம் வேதம் படிப்போம், பாடுவோம், கூடிக்கொண்டு பேசுவோம்.. வேதத்தில் உள்ளது போன்றே எங்களுடைய நடை உடை பாவனை இருக்கும் ஏனென்றால் எங்களின் செயல் எங்கள் குருபிரான் அவர்கள் நல்கிய மெய் செயல்.. ஆகையினாலே உங்களுக்குள் இருக்கும் மாயை எங்களை எப்படி பார்க்க வைக்கிறது.. மற்றபடி நீங்கள் நினைப்பது போல அல்ல நாங்கள்.. . னன்றி.. னமஸ்காரம்..
@சத்யநாராயணா
@சத்யநாராயணா 4 ай бұрын
@@s.rmugilkavi2106 எனக்கு நேர்ந்த அனுபவத்தை சொன்னேன் ஐயா, பொய் கூறவில்லை. மாயை அல்ல. உங்களுக்கு என்ன தெரியும் என்று அவர் கூறினார், அதைக்கேட்டு அவர் என்ன நிலையில் உள்ளார் என்றும் தெரிந்து கொண்டேன்.
@சத்யநாராயணா
@சத்யநாராயணா 4 ай бұрын
@@s.rmugilkavi2106 நீங்கள் அப்படி இல்லாமல் இருக்கலாம். அவர் உங்கள் மெய்வழி சாலை ஆண்டவர் குரூப்பில் உள்ளார் என்று தெரிந்து கொண்டேன். அதனால் அவர் சொன்னதை வைத்து கூறினேன்
@manis9360
@manis9360 4 ай бұрын
​@@s.rmugilkavi210619:16 இறையடி மட்டும்தான் இலக்கு என்றால் தெய்வத்துக்கு அருகில் இத்தனை ஆயுதங்கள் இருப்பதன் பயன் என்ன அய்யா..!?? ஏதேனும் விடயத்தை சொல்லாமல் தவிக்கிரீர்களா.!??சமூகத்தில் அதர்மத்தை அழிக்கும் பணி எதும் சொல்லப்படவில்லையா..?? ஆயுதங்களின் நோக்கம் என்ன என்று சொல்லுங்கள்..களையருப்பவர்களுக்கும் சொர்கம் உண்டுதானே..??
@VIGNESH-v1q
@VIGNESH-v1q 3 ай бұрын
ஐயா.. மெய்வழி ஆண்டவர்களை மட்டும் நம்புங்கள்… மற்ற எவரையும் நம்பாதீர்கள்…
@freezingfiremr
@freezingfiremr 2 ай бұрын
தமிழ் தமிழ் எனக்கூற வேண்டியது. பின் 'னமஸ்காரம்' வைப்பது. 'னமஸ்காரம்' தமிழா? பின்னும், தமிழ் வார்த்தைகள் 'ட'ண்ணகரத்திலும் 'ற'ன்னகரத்திலும் தொடங்குமா?
@mogansundar9511
@mogansundar9511 2 күн бұрын
இது எங்கள் சாலை தமிழ் புரியா விட்டால் அமைதி காக்கவும்.
@freezingfiremr
@freezingfiremr 2 күн бұрын
@mogansundar9511 முதலில் தமிழை வடமொழி கலப்பின்றி எழுதப்பழகுங்கள். இல்லையெனில் அம்மொழியை தமிழ் எனாதீர்கள்.
@சிதம்பரம்இராமலிங்கம்
@சிதம்பரம்இராமலிங்கம் 4 ай бұрын
ஜாதி இல்லைஎன்றே சொல்லிவிட்டு, அதையே முனைப்பாக பேசுகிறார். தங்களில், அணியும் உடையில் பேதம் ஏன், அய்யா. மரணம் இல்லாத பெருவாழ்வு என்பதன் உட்பொருளை, இவர்கள் சமாதி அடைந்து , அதன்பின் உடலில் தோன்றும் சில மாற்றங்களை சாட்சியாக கொள்கின்றனர்.... உண்மை புரிதல் இல்லை. உயிர் இல்லாத சடலம், எவ்வாறு இறையை உணரும்? குருபரன் ஆக வந்த நபர் யார், அவரின் நிலை என்ன, அவர் என்ன ஆனார்? 12 வருடம் தவம் செய்தால், தெய்வம் ஆகலாம், என்ற கருத்தே, இவர்களுக்கு உண்மை தெளிவு இல்லை என்பதை உணர்த்துகிறது. ஆன்மீக தேடலில் இருக்கும் இவர்களை வணங்குகிறேன் 🙏மேலும், உண்மை நெறியில் பயணம் தொடர, எல்லாம் வல்ல ஆண்டவர் அருள் புரியட்டும் 🙏.
@srivalsonsridhar8607
@srivalsonsridhar8607 4 ай бұрын
😂😂😂😂
@Manjuananth12
@Manjuananth12 2 ай бұрын
My kind request to the channel pls don't encourage this kind of people.there are many valuable things around us.then why are you advertising this people who gave very false statements.
@rajapandianp4822
@rajapandianp4822 4 ай бұрын
Meivali salai engu ullathu.thernthavarkal theriya paduthinal engaluku upayogamaga irukkum.
@VIGNESH-v1q
@VIGNESH-v1q 3 ай бұрын
புதுக்கோட்டை மாவட்டம்.. அன்னவாசல் அருகில் மெய்வழிச்சாலை உள்ளது ஐயா
@vedhamathi2972
@vedhamathi2972 4 ай бұрын
Deivame gurunatha
@rajipvr
@rajipvr Күн бұрын
🙏🙏🙏🙏🙏
@meowsamayal2310
@meowsamayal2310 4 ай бұрын
Namaskaram
@சித்தசக்திபழகலாம்வாங்க
@சித்தசக்திபழகலாம்வாங்க 4 ай бұрын
னமஸ்காரம் அண்ணா
@Jvfriends
@Jvfriends 3 ай бұрын
னமஸ்காரம் அண்ணா
@mastersrinivas2481
@mastersrinivas2481 4 ай бұрын
Namaskaram
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН
மெய்வழியில் மருத்துவம் - 10
17:21
வேதகலை - vedhakalai
Рет қаралды 20 М.
ஆண்டவர்கள் வாக்கியம்-23_10_1966- பத்தியம்.
20:43
எங்கள் வழி பற்றி...
31:58
வேதகலை - vedhakalai
Рет қаралды 12 М.
மெய்வழி உணவு முறை (பகுதி-1)
16:39
வேதகலை - vedhakalai
Рет қаралды 16 М.
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН