மதங்கள் எதை கற்பிக்க வந்தன? | Meivazhi Salai | IBC Bakthi

  Рет қаралды 21,429

IBC Bakthi

IBC Bakthi

Күн бұрын

Пікірлер: 67
@AnandKrish-h8y
@AnandKrish-h8y 4 ай бұрын
நாங்களும் இந்த கல்வி கற்று கொள்ள வேண்டும் எப்படி கலந்து கொள்வது 100/ உண்மையான தகவல் இதை கேக்க வைத்த எம்பெருமானுக்கு கோடானு கோடி நன்றி ஓம் நமசிவாய🥺💯❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏
@Ishwarya-u4t
@Ishwarya-u4t 4 ай бұрын
Puthukottai district maivalisalaii oorukku sellavum
@AnandKrish-h8y
@AnandKrish-h8y 4 ай бұрын
@@Ishwarya-u4t நன்றி சகோதரா
@badheyvenkatesh511
@badheyvenkatesh511 2 ай бұрын
ஏன் சாமி தலைப்பாகை?? வாசி வாராமலே தலைப்பாகை?? சடங்காக?? சிரிப்பாக. எல்லாம் சடங்காக . பயிற்சி அனுபவம் வேணும்
@muthumeenatailoringinstitu37
@muthumeenatailoringinstitu37 Ай бұрын
இவர் கூறுவது மெய்யிலும் மெய்
@bmcomar
@bmcomar 5 күн бұрын
னமஸ்காரம்அண்ணா
@krishnasamyap2758
@krishnasamyap2758 3 ай бұрын
சாலை மணி ஐயா, அவர்களுக்கு தங்களின் அனுபவ கருத்தை மேலும் தெரிவிக்க வேண்டும், மக்கள் பயனடைவார்கள், நன்றி வணக்கம்,
@vasanthmani8196
@vasanthmani8196 2 ай бұрын
நன்றி தம்பி ‌ நிஜம். ஆண்டவர்கள் ஆசீர்பாதம். தருவார்
@sureshksureshk4921
@sureshksureshk4921 3 ай бұрын
ஐயா மிக மிக அற்புதமான விளக்கம் ❤❤❤அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி திருச்சிற்றம்பலம் தயவு கருணை அருட்பெருஞ்ஜோதி
@sathiskumar5641
@sathiskumar5641 3 ай бұрын
பிரம்மப்பிரகாச மெய்வழிச் சாலை ஆண்டவர்களே சரணம்
@MurugarYugam360
@MurugarYugam360 Ай бұрын
அருமை யான சொற்பொழிவு.. மனம் தெளிகிறது தங்களின் உரை
@Akkalayan
@Akkalayan 3 ай бұрын
Arumai mani Anna avargalae Melum idhu pola sirapaga pesavum. Hero of meivazhi salai. Erode yin singam. Endrum ungal vazhil ❤❤❤
@jhothikalaikkootam8913
@jhothikalaikkootam8913 2 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@manickavel6885
@manickavel6885 3 ай бұрын
அருமையான பதிவு...... தெய்வத்திற்கு நன்றி.....
@Shrudhi_vijayakumar
@Shrudhi_vijayakumar 3 ай бұрын
🎉சாலை மணி அண்ணா அவர்களுக்கு னமஷ்காரம் 🙏🏻
@karthikr9755
@karthikr9755 4 ай бұрын
மெய்கல்வியின் பயன்களை அருமையாக எடுத்து கூறினார்.மிக்க னன்றி.
@midhunsv1377
@midhunsv1377 4 ай бұрын
அருமையான எழியமுறை விளக்கம், நல்ல பதிவு.
@saravanand9638
@saravanand9638 4 ай бұрын
தெளிவான விளக்கம் அற்புதமான உரை நன்றிகள் பல.....
@user-mr8pc6gb6l
@user-mr8pc6gb6l 4 ай бұрын
ஐயாக்கு நன்றி🙏🙏🙏🙏🙏
@manigandanmani9718
@manigandanmani9718 2 ай бұрын
நன்றி
@Vethantham
@Vethantham Ай бұрын
|thank u .ibc
@s.ramesh2784
@s.ramesh2784 4 ай бұрын
My dear hero salai mani anna
@reginthvethanayagam422
@reginthvethanayagam422 6 күн бұрын
*Words of Jesus:- “I am the resurrection and the life. The one who believes in Me will live, even though they die, and whoever lives by believing in Me will never die.” John 11:25-26* *Alive Forever!* Everyone is going to die. Death is part of life… a sad part, but part of it nonetheless. But an important part of the Christian faith is the belief that God has power over death. The Bible gives many examples of Jesus raising dead people back to life. God raised Jesus back to life when He was crucified. Jesus promises His children that even after we die on this earth, we will live again in heaven with Him forever!
@Loganathan.R-j6s
@Loganathan.R-j6s 3 ай бұрын
இவருக்கு காலம் பதில் சொல்லும். நம்மால் முடியாது.
@palanisamyt2556
@palanisamyt2556 3 ай бұрын
நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்
@Loganathan.R-j6s
@Loganathan.R-j6s 3 ай бұрын
மன்னிக்கவும் ஐயா. 🙏 இந்த பதிவு கூரோங்கிய சைவன் அவர்களுக்கு.
@meivazhisalai1617
@meivazhisalai1617 4 ай бұрын
Arumai Anna💐💐💐
@nareshsharma2346
@nareshsharma2346 28 күн бұрын
blind faith
@venkatesanv3080
@venkatesanv3080 4 ай бұрын
SALAI MANIANNA NAMASKARAM
@FaithInSpirituality
@FaithInSpirituality 3 ай бұрын
Evvalavu thulliyamaana udhaaranangal!!! Salai Mani Ayyaavukku manamaarndha nandrigal pala. Avar pesuvadhaik kaetka migundha aavalaaga ulladhu.
@ThiyagarajanM-su8hn
@ThiyagarajanM-su8hn 3 ай бұрын
Namaskaram anna
@praketprajit9858
@praketprajit9858 3 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@niraimathi8111
@niraimathi8111 2 ай бұрын
நான் ஒரு ஏழை அநாதை எப்படி இந்த கல்வியை. கற்பது என்னால் முடியுமா? என்னை காப்பாற்றிவந்த என்மகள் இறைவனடி சேர்ந்தார் நான் எப்படி படித்து இறைவனடி சேர்வது
@the-traditional-treasure
@the-traditional-treasure 2 ай бұрын
அம்மா
@SKiv7604
@SKiv7604 2 ай бұрын
No caste/religion, follow their rules, meivazhisalai village, Annavasal tk, Pudukottai District.
@sarithakumari.a2733
@sarithakumari.a2733 2 ай бұрын
நிறைமதி, வந்து thavathil இருப்பவர்கள், உங்களை பெத்து adutha உங்கள் அப்பா, உங்களுக் கஹ kaathu erukirarlal.
@rifadhtech913
@rifadhtech913 Ай бұрын
Kelvi than padipu
@Thankyougod9
@Thankyougod9 4 ай бұрын
இரண்டு விரல் ஒரு விரல் தெடுங்கா ✌️
@chithra-e1i
@chithra-e1i 2 ай бұрын
மெய்வழி சாலை எப்படி தொடர்பு கொள்வது என்று தெரியப்படுத்துங்கள் .ஒரு பெண்ணான நான் தனியாக இருக்க முடியுமா. மற்ற பெண்களுடன் சேர்ந்து இருக்கவும் விருப்பம் தான். முழுமையான விளக்கம் வேண்டும்.❤
@siva-superstudio
@siva-superstudio Ай бұрын
நீங்க தாராளமாக வரலாம்....
@CallyFound
@CallyFound Ай бұрын
@@siva-superstudio உங்களை தொடர்பு கொள்ள போன் நம்பர் கொடுக்கவும்.. வரும் வாரம் வரலாம் என்று உள்ளோம்.
@manickavelvenkatachalam9297
@manickavelvenkatachalam9297 3 ай бұрын
மெய்வழி மார்க்கத்தில் பயணம் செய்ய வயது, மற்றும் நிபந்தனை
@Loganathan.R-j6s
@Loganathan.R-j6s 3 ай бұрын
நேரில் சென்று நன்கு ஆராய்ந்து விசாரித்து பின்பு முடிவெடுக்கவும். ஆண்டவரின் ஆசீர்வாதம்பாதம் உங்களுக்கு உண்டு. நமஸ்காரம் 🙏
@laxmehassanarl4937
@laxmehassanarl4937 29 күн бұрын
மதங்கள் என்ற வார்த்தையே பாவம்னது.மனிதனின் ஆணவத்தினால் அவன் அப்படி பெயரிட்டுக்கொண்டான்.பு புவியியல் கால மாறுபாட்டினால் இறைவன் ஜீவர்கள் நல்வாழ்வு வாழ பல ஸ்தூலங்களின் மூலம் நன்னெறிபடுத்தினார்.ஆனால் கயவன் சண்டாளன் சாதி சமய மதம் என பெயர் வைத்து சூது செய்து சுயநலத்திற்காக பேராசை சுக போகத்திற்ககாக மனிதர்களை சண்டாளர்களாக்கி விளையாடிவிட்டனர்.மெய்வழிச்சாலை அன்பர்களை வெளியில் வந்து எளிமையை வாழ்வியலை எல்லவர்க்கும் பயிற்றுவியுங்கள்.
@ahamedbasheer4707
@ahamedbasheer4707 29 күн бұрын
@laxmehassanarl4937 மதம் என்ற சொல் மருவி மாறிய அரைச் சொல். சம்மதம் என்பதே முழுச் சொல் இதற்கு சமயம் என்ற சொல்லும் பொருந்தும். உதாரணம் இஸ்லாம் சம்மதம் என்றால் அதன் வேத கொள்கைப் படி வாழ சம்மதம் என்று பொருள். சைவ சமயம்(நேரம்) என்றால் சைவ வேத கொள்கையின் படி எனது வாழ்வின் நேரத்தை செலவிடுவேன் எனப் பொருள். எது இறைவனின் உன்மையான வேதம் என அறிவதுதான் ஆன்மீகம். அதை அறியத்தான் இறைவன் மனிதனுக்கு பகுத்தறிவை தந்துதுள்ளான்.
@vijayanr5174
@vijayanr5174 Ай бұрын
Kalvi saga kalvi onru mattume. RV
@itsmeshanthi4956
@itsmeshanthi4956 4 ай бұрын
ஐயா நாங்களும் வேதம் கற்று கொள்ள முடியுமா எங்கு படிக்கணும் எவ்வளவு ஆகும் no சொல்லுங்க விபரம் கேட்டு கொள்கிறோம்
@Thhinishaa
@Thhinishaa 3 ай бұрын
Pudukotai district, Meivali salai vaanga, sister
@nareshsharma2346
@nareshsharma2346 28 күн бұрын
blind faith
@singaraveluneelavathi5500
@singaraveluneelavathi5500 4 ай бұрын
முதலில் தன் நலம்
@vskytube
@vskytube 4 ай бұрын
Purila, en ippudi solreenga
@sargewicked
@sargewicked 2 ай бұрын
Fraud alert.
@சித்தசக்திபழகலாம்வாங்க
@சித்தசக்திபழகலாம்வாங்க 3 ай бұрын
னமஸ்காரங்கள் அண்ணா
@hi-transfers4200
@hi-transfers4200 3 ай бұрын
நமஸ்காரம் என எழுதவும்
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
Aandavargal Vakkiyam I
35:29
MEIVAZHI SALAI ANDAVARGAL
Рет қаралды 150 М.
மெய்வழி உணவு முறை (பகுதி-1)
16:39
வேதகலை - vedhakalai
Рет қаралды 20 М.
ஆண்டவர்கள் வாக்கியம்-23_10_1966- பத்தியம்.
20:43
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН