முழுமையாக நம்பினால் வாழ்க்கை 100% மாறும்- ALP Sampath Astrologer | Siddhargal Thiruvadi

  Рет қаралды 10,660

IBC Bakthi

IBC Bakthi

Күн бұрын

Пікірлер: 27
@Taurus_QueenEditz
@Taurus_QueenEditz 3 ай бұрын
மிகவும் அருமையான காணொளி பதிவு.. நாளுக்கு நாள் ஆர்வம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது உங்களின் ஆராய்ச்சிகள்.. நன்றி ALP சம்பத் சார் 🙏🏻
@muthupandiank9391
@muthupandiank9391 5 күн бұрын
🙏🙏🙏 Excellent share sir 🙏🙏🙏
@BrindhaSekar-rd3yh
@BrindhaSekar-rd3yh Ай бұрын
Thambi I like your speech superb
@mloganathan195
@mloganathan195 3 ай бұрын
உங்கள் பதிவிற்கு காத்திருக்கிறேன் அண்ணா புதிய தெரியாதா தகவல்கள் அறிந்து பின்பற்ற விரும்புகிறேன் நன்றி ❤❤❤
@kamala1devi251
@kamala1devi251 3 ай бұрын
தன் தவறை உணரும் போது தன் செயல் மாற்றும் போது வாழ்கைமாறும் சரணகதி எல்லோரும் சமம் என்று நினைப்பவர் வாழ்கைமாறும் நன்றி அய்யா சம்பத் சுப்பிரமணி வாழ்க வளர்க அய்யா
@ansansflo
@ansansflo 3 ай бұрын
👏👌👍அருமை அருமை 👍👌👏
@sswathi4145
@sswathi4145 3 ай бұрын
Vazga Valamudan Guruji 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@jaggaa6393
@jaggaa6393 16 күн бұрын
Supper bro
@sudhashanmugam7976
@sudhashanmugam7976 3 ай бұрын
🙏வணக்கம் ஐயா🙏 நன்றிகள் ஐயா🙏
@gangasriranga7618
@gangasriranga7618 3 ай бұрын
வணக்கம் sir, ஆரோக்கியம் பெற, நோய்கள் தீர எந்த சித்தரை வணங்க வேண்டும். குடும்பத்தில் ஒற்றுமை ஆக இருக்க எந்த சித்தரை வணங்க வேண்டும்.
@dinum4378
@dinum4378 3 ай бұрын
For health: Theraiyar. தேரையர் சித்தரை வணங்குவது போதாது. அவர் எழுதிய வைத்திய காவியத்தில் சொல்லப்பட்டுள்ள படி வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள வேண்டும். சில சின்ன சின்ன விஷயங்கள் தான். ஆனால் முதலில் பழக கடினமாக இருக்கும்.
@mloganathan195
@mloganathan195 3 ай бұрын
பற்றற்ற நிலை, முக்தி பற்றி கூறுங்கள் அண்ணா ❤❤
@aryakuttyable
@aryakuttyable 2 ай бұрын
Kadam tholle theeruvathuku enna oannanam sir konjam sollungo from kerala i like your all vedios
@r.sanjaykumar2099
@r.sanjaykumar2099 3 ай бұрын
Ayya pillaihal nandraha padippatharku valipadu sollungal ayya nandrihal pala kodi❤
@kadavulmaligai3666
@kadavulmaligai3666 3 ай бұрын
குருவே துணை குருவே சரணம்
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 3 ай бұрын
ஶ்ரீ காளங்கிநாதர் சித்தர் துணை🙏
@mloganathan195
@mloganathan195 3 ай бұрын
மிக்க நன்றி அண்ணா ❤ 1கார்த்திகை மாதம் வர போகிறது சபரிமலை ஐயப்பனுக்கு மாலை போடுதல் பற்றி ஆரம்ப முதல் விரதம் முடிவு வரை முழுமையாக கூறுங்கள் அண்ணா(எத்தனை நாட்கள், காலை ,மாலை செய்யவேண்டியது நேரம், துணி அணிவது பற்றி, கார்த்திகை மாதம் மட்டுமே மாலை போட வேண்டுமா, முக்கியமாக சபரிமலை செல்லும் முன் செய்யவேண்டிய மற்றும் அங்கு செய்யவேண்டிய முறைகள் என்ன மற்றும் கோவில் சென்று வீடு திரும்பும் முன் மற்ற கோவிலுக்கு செல்லலாமா அல்லது நேராக வீட்டுக்கு வரவேண்டுமா ஏனெனில் குற்றாலம் பழனி போன்ற இடங்களுக்கு செல்கின்றனர். ஒரு நாளைக்கு எத்தணை வேளை சாப்பிட வேண்டும் .புதிதாக தட்டு ,டம்பளர், வாங்கணுமா ,புது ஆடை அணிய வேண்டுமா 2. விரதம் என்றால் என்ன எப்படி இருக்க வேண்டும் 3. தீட்டு பற்றி மற்றும் தீட்டு என்றால் என்ன, பிறப்பு, இறப்பு, மாத விலக்கு, ஆண்களுக்கு இரவு விந்து வெளியேறுதல், பற்றி கூறுங்கள் கோவிலுக்கு செல்ல கூடாத நாட்கள் என்று உண்டா நீங்கள் கூறுங்கள் அண்ணா
@LathaRajan-u6n
@LathaRajan-u6n 3 ай бұрын
Iya jadaamudy patthi solunga
@bhuvaneswarip8691
@bhuvaneswarip8691 3 ай бұрын
ஊர்பெயரை solungal please
@punitham3868
@punitham3868 3 ай бұрын
வணக்கம் சார் நான் ஜெயிக்கவே விரும்புகிறேன்
@SivaSivakami-d1q
@SivaSivakami-d1q 3 ай бұрын
Valga,vlamudan,120year.mybro
@shastiraganShastiragan
@shastiraganShastiragan 3 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@balamurugan-ni4vn
@balamurugan-ni4vn 3 ай бұрын
👍👍👍👍🙏🙏🙏🙏💐💐💐💐💐
@kadavulmaligai3666
@kadavulmaligai3666 3 ай бұрын
கடவுள் மளிகை கோபி
@DeviKumar-d9q
@DeviKumar-d9q 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏
Caleb Pressley Shows TSA How It’s Done
0:28
Barstool Sports
Рет қаралды 60 МЛН
БАБУШКА ШАРИТ #shorts
0:16
Паша Осадчий
Рет қаралды 4,1 МЛН
Moneybird CEO: Niet staren op cijfers... | Met Edwin Vlieg
1:03:03
Caleb Pressley Shows TSA How It’s Done
0:28
Barstool Sports
Рет қаралды 60 МЛН