திருவருள் டிவி சிறப்பாக குழப்பி திருவருளை வழங்குகிறது முட்டாளாக்கி பிடிக்கிறது
@indusri729418 күн бұрын
இது முற்றிலும் தவறானது எங்கள வீட்டுன் முன் புறம் ஐந்து பெரிய மல்லிகை கொடிபந்தல்் கிழக்கு பக்க வாசலில இரண்டு முல்லை கொடிபந்தல் பிரண்டை சம்பங்கி பவளமல்லி பிச்சி ஊசி முல்லை என நிறைய கொடிகள் ஒரு குறை இல்லாமல் நன்றாக உள்ளோம்
@astroariv17 күн бұрын
இவனுங்களுக்கு தொழில் இது தான்
@sarangarajanranganathan131514 күн бұрын
He is saying it should not climb on your concrete house. It can be in the garden. That is fine.
When you look at plants growing most o your stress is gone,and you are taking about diseases caused by growing plants indoors.please don't scare people with such ideas.
@Vijaytamil-ye3hs15 күн бұрын
ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு குணம் உடையவர்கள்... ஒவ்வொரு உயிரினமும் ஒவ்வொரு குணம் உடையது.. அதுபோல் தான் செடி கொடிகள் மரங்கள் 🙏🙏 அவரவர் நேரம் காலத்தை பொறுத்து நன்மை தீமைகள் நடக்கும்..கர்மா..கர்மாவை அனுபவித்தே ஆக வேண்டும் 🙏 இயற்கை தீமைகளை சரிசெய்கிறது
@smps937419 күн бұрын
வீட்ல கக்கூஸ் கட்ட கூடாது. ஆனால் இந்த காலத்துல எல்லாரும் வீட்ல கக்கூஸ் கட்டி பேண்டு வருவதால் தற்கால மனிதர்கள் நிம்மதியாக வாழ முடியாத நிலை உள்ளது. இதையும் ஒரு வாஸ்து நிபுணர் உறுதியாக கூறினார். அந்த காலத்துல எல்லோரும் ஊருக்கு முன்னால் பேண்டு வந்தார்கள், மனித வாழ்க்கைல சராசரி நிம்மதியாக வாழ முடிந்தது என கூறினார். இதை அனைவரும் பின்பற்ற வேண்டும்.😢 😊😂😮
@Myv342512 күн бұрын
😂
@eswaramoorthin390210 күн бұрын
🤣🤣🤣🤣🤣
@rajeswarir186010 күн бұрын
என் பக்கத்து வீட்டில் போர்ட்டிக்கோவிலேயே வெற்றிலைக் கொடியும் மணிபிளேண்ட்டும் அருமையாக வளர்ந்துள்ளது. அக் குடும்பமும் ஜோராகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
@shridharani70shridharani7019 күн бұрын
தீ கா விற்கு வசதி இவர் பேச்சு. ஜோதிடத்தில் எந்த இடத்திலும் இவர் கூறுவது இல்லை இல்லவே இல்லை. ஐயா 🙏🙏🙏🙏
@baskaran.kbaskaran.k794526 күн бұрын
ஊர் முழுவதும் சீமை கருவேல மரம் என்ன வாஸ்து அதேப்படி மருத்துவ குணங்கள் உள்ள செடிகளுக்கு மட்டுமே வாஸ்து?
@saijayanthi16818 күн бұрын
ஐயா நீங்கள் சொல்வதில் நிறைய உண்மைகள் எனக்கு அனுபவத்தில் தெரிகிறது
@rbramanathanАй бұрын
பகுத்தறிவுக்கு கொஞ்சமும் எட்டாத , மூடநம்பிக்கையை மட்டுமே வளர்க்கின்ற விதமான விளக்கங்கள். இதுபோன்ற பதிவுகளை பார்க்காமல் தவிர்ப்பதே நல்லது!!!
@iron_insight2010Ай бұрын
Unnai yaar parka chonnathu
@krishnamoorthian907119 күн бұрын
@@iron_insight2010பார்த்ததால் தான்யா இவனுடைய பித்தலாட்டம் தெரிகிறது. பக்கா மூடநம்பிக்கை
@sukumarvpm15 күн бұрын
கரெக்ட் சார்.... இன்னும் 1000 பெரியார்கள் வந்தாலும் திருந்த மாட்டானுன்க...... இவனுங்களை எல்லாம் கட்டி வச்சி உதைக்கணும்.... 😡😡😡
@bavichandranbalakrishanan15 күн бұрын
உண்மையில் நான் ஒன்று நினைத்து வந்தேன் 😅 ஆனால் இங்கே பலரும் கமெண்டில் கிழித்து எடுத்து விட்டார்கள் 😂. பிரண்டை வளர்க்க கூடாது ஆனால் பிரண்டை தொக்கு சாப்பிடலாமா 😂முல்லை கொடி ஆபத்து முல்லை பூ முழம் முழமாக வைத்தால் நல்லதா 😂அகத்தி வளர்க் கூடாது ஆனால் அமாவாசை வந்துவிட்டால் அகத்தி கீரை மட்டும் வேண்டும் 😂என்ன ஒரு முட்டாள்தனம். நீங்கள் சொல்வதை கேட்டு யாருமே அகத்தி மரம் வளர்க்காமல் இருக்கும் மரத்தை வெட்டினால் பிறகு பசு மாட்டுக்கு அகத்தி கீரை கொடுக்க கீரை எப்படி வரும்? முல்லை செடியை யாருமே வளர்க்கவில்லை என்றால் பெண்களுக்கு பூ எப்படி வரும்? பிரண்டை யை கிராமத்தில் இருப்பவர்கள் வேண்டுமானால் காட்டுப்பகுதியில் இருந்து எடுத்து கொள்ளலாம் ஆனால் நகரத்தில் வாழ்பவர்கள் பிரண்டையை எப்படி பயன்படுத்துவது? பிரண்டை யை கடையில் வாங்கிக்கலாம் என்று சொன்னாலும் அதுவும் ஒருவர் தன் நிலத்தில் வளர்த்தால் தானே கடைக்கு வரும்? ஆக இதெல்லாம் வயிற்றுப் பிழைப்புக்காக "ஆன்மிகம்"என்ற கோர்வையில் மூடநம்பிக்கைகளை வளர்த்து இலாபம் பார்க்கும் நபர்களின் கட்டுக்கதைகள். ஆனால் இவர்களையும் உண்மை என்று நம்பி சப்பைகட்டு கட்டுபவர்களை நினைக்கும் போது பரிதாபமாகவும் வேடிக்கையாகவும் இருக்கிறது. 😂😂
@shanmugammp512118 күн бұрын
எத்தனை பெரியார்கள் வந்தாலும் உங்களை திருத்த முடியாது
@divyanarayanan246217 күн бұрын
உன் கருத்தை சொல் ,தவறில்லை... அரசியலுக்காக பாடப்புத்தகங்களில் புகுத்தப்பட்ட ராமசாமி என்ற சிறியானை இங்கு கொண்டுவராதே
@josephinestellad38716 күн бұрын
Yes
@gvsmanianganapathy617716 күн бұрын
சொறியான்@@divyanarayanan2462
@k.eswaramoorthi233214 күн бұрын
பெரியார் என்ன நல்லது சொன்னார் என்ன நல்லது செஞ்சார் கொஞ்சம் சொல்லுங்க
@ajayp728818 күн бұрын
நீங்க எந்தகார்ப்பரேட் நிறுவனத்துக்கு விலை போனீங்க
@TopsyTurvy-k3kАй бұрын
Can we grow Jasmine, Avarakkai, grapes vines in the garden? Can we cut money plant and maintain it small?
@rajalakshminrl881429 күн бұрын
எல்லாம் எதிர்மறை
@dhoni54Ай бұрын
நீங்கள் சொல்வது போல் ஒரு செடி கொடியும் இல்லாமல் இருந்தால் பூஆக்கு நீங்கள் பிச்சை எடுத்தால் கூட எதுவும் கிடைக்காது நல்ல பேட்டி அறிவை வளர்க்கறானுங்களாம்😅
@SaiNageswari.Ай бұрын
Thank you so much for your clear explanation sir.❤❤❤❤❤.
@sugumarmukambikeswaran844913 күн бұрын
இந்த ஆள் சொல்ற மாதிரி பார்த்தால் நம் வாழ்வில் நடப்பது எல்லாம் நம்மை அறியாமல் ஒரு காரணத்துக்காக வருகின்றன. அதனால் வீட்டில் செடி வந்தாலும் வராவிட்டாலும் நாம் ஒன்றும் செய்யப் போவது இல்லை. சும்மா பொதுத்திக்கிட்டு சும்மா உட்கார்ந்து சுகமாக இருந்தாலே போதும்.
@vaidehisukumar1051Ай бұрын
We have nithya malli kodi in the south east side which climbs up the building
@tamilmanitamil173228 күн бұрын
செடி.கொடி வீட்டில் வளர்க்கலாமா.கூடாதா.. சரியாக சொல்லவும். வழவழவென்று குழப்பக்கூடாது
@seethar657228 күн бұрын
It is true in fact. Thanks.
@jeyaseelab89512 күн бұрын
Balcony la kodi vekkalama?
@ramasamy164519 күн бұрын
பழைய சாஸ்திரத்தில் யார் வீடு கட்டுகிறார்கள் அவர்களுடைய இரு பாதத்தின் நீளத்தை அடியாக வைத்து வீடு கட்டினார்கள் அந்த சாஸ்திர நூலில் எந்த செடி வகைகள் வீடுகளில் வளர்க்கக் கூடாது என்று கூறவில்லை நீங்கள் எதை ஆதாரமாக வைத்து p கூறுகிறீர்கள் வாழ்க வளமுடன்
@Vijaytamil-ye3hs15 күн бұрын
வீட்டில் அனைத்து திசைகளிலும் தாராளமாக காற்று செல்ல வேண்டும் 🙏🙏🙏 சூரிய ஒளி செல்ல வேண்டும் 🙏 இருள் விலகி ஒளி நிரம்ப வேண்டும் 🙏 உயிரோட்டம் நிரம்பிய இடமே வாஸ்து சாஸ்திரம்
@elangoa3063Ай бұрын
பிரண்டை சுண்டைக்காய் முருங்கை அகத்தி எல்லாம் பயன்கள் அதிகம் விட்டில் வைப்பது நன்றாக இருக்கும் முடபய கூட்டம் பேசும் எல்லாம் போய்
@Kumaravel786Ай бұрын
👍👌
@noornisha-ez8vl23 күн бұрын
😂
@mohanasundarid3410Ай бұрын
மிக அருமையான பதிவு.🙏🙏🙏
@narmatha19772 күн бұрын
Sir we expect direct answer. You have lot of true contents related vasthu. We didn't get proper answer from you.
@Saba36717 күн бұрын
என்னங்கடா சொல்றீங்க புதுசு புதுசா கிளம்பி வராங்களே பாவங்கள் அவருடைய மனைவி பிள்ளைகள் எல்லாம்
@innsaiyammalmercyinnsaiyam558014 күн бұрын
அப்படியெல்லாம் இல்லை. போய்ப் பார்த்தால் யாருமே இவர் வீட்டில் சொல்வதைக் கேட்கமாட்டார்கள். இதுதான் சாத்தியம். பாவம் இவர் famaly memper.
@bhamar789917 күн бұрын
கால் வலி வந்த பிறகுதான் பிரண்டை செடியே வளர்க்க ஆரம்பித்தோம். இந்த செடி முன்னாடீயே சொல்லிவிடுமா ?
@kssps200917 күн бұрын
உளறுவதற்கும் ஒரு அளவு இருக்கு. 😂😂😂
@geetharani953Ай бұрын
Thanks Sir 🎉
@ARS1000-y7v17 күн бұрын
கொடியில் பிறக்கும் காய்கறிகள்???
@bhuvana380519 күн бұрын
Yanga veltala yantha chediyum ella but yalla sanda varuthu
@reeder633Ай бұрын
கொடியை வேறு எங்கே படறவிடுவது? நீங்க என்ன சொல்றீங்க? செடியே வளர்க்க கூடாதா? வாடகை வீடுகளில் உள்ளவர்கள் என்ன செய்வது? மக்களை ஆளுக்காள் குழப்பி விடுவது தான் வேலை. முல்லை கொடி எல்லாம் நல்லது இல்லையா?
@suthany5801Ай бұрын
இவர்கள் எல்லாம் தங்களுக்கு மட்டுமே தெரியும் என்று நினைக்கிறார்கள். அவரது தியேட்டரின் படி நீங்கள் அமைதியாக வாழ விரும்பினால் மரம் நட வேண்டாம். Stop interviewing person like him.
@RavichandranRavichandran-ig9sk21 күн бұрын
இப்படி தான் ஒரு கோவில் பட்டர் வீட்டில் வெற்றிலைக் கொடி வளர்க்க கூடாது என்று சொல்லி அதை எடுக்க பின் பூஜைக்கு வெற்றிலை கிடைக்காமல் ஒரு வெற்றிலை ஒரு ரூ. என்று வாங்கிட நேர்ந்தது. எதையாவது சொல்வதே வேலையாக ஆகிவிட்டது.
@nandhakumaarana.r21819 күн бұрын
😊😊😊😊😊😊😊😊
@KkK-sy4ie17 күн бұрын
தடிகள்/கம்புகள்/கொம்புகள்/குச்சிகளை "நட்டு வைத்து" பந்தல்கள் அமைத்து அங்கே பிரண்டை க்கொடியைப் *பட"ர"விடவேண்டும்*. ------------------------+ * ப"ற"வைகள். _________________ * பரப்பு. ----------------------+ K.K.N. .
@mmprabu200016 күн бұрын
இதென்னங்க கேள்வி.. அந்த ஆளுதான் முட்டாள்தனமா பேசுறாருன்னா.... இந்த ஆளு பேசுறதையெல்லாம் கேட்டு உங்க நேரத்தை வீணாக்காதீங்க. இயற்கை கொடுத்த வரம், செடியும் கொடியும். நம் முன்னோர்கள், சில செடி கொடிகளில் பூச்சி, பட்டை அடையும் என்பதால் வீட்டுல வைக்கக் கூடாதுன்னு சொன்னாங்க. அவ்வளவுதான். நீங்க உங்களுக்கு புடிச்சதை வளருங்க ஐயா. இயற்கையின் கொடை அது..
@rajendranthoppur7894Ай бұрын
வெலக்குமாறுக்கு உயிர் உள்ளது என்று கண்டுபிடித்த முதல் விஞ்ஞானி தாங்கள் தான் ஐயா..
@gayathrinaidu973529 күн бұрын
Why not..??? ..kallukku kuda uiyr irrukkunu kandupidichu irrukae science. Adhaiyum kalaippingala saar. Grow up... ......spiritually... I mean
@gunavathithiruvengadam287128 күн бұрын
😊
@fatimasornaraj787026 күн бұрын
விளக்கமாறுக்கு கணக்கு தெரியும். அதனால் தான் அது கூட்டுது, பெருக்குது
@indusri729417 күн бұрын
@@fatimasornaraj7870 ❤️🙏😃👌
@kalpanabalasubramanian984317 күн бұрын
E=m*c*c
@albertjoe182213 күн бұрын
மூட நம்பிக்கையை எப்படி எல்லாம் வளர்கிறார் பாருங்கள்.... நான் எங்கள் மாடித்தோட்டத்தில் எல்லா வகையான மருத்துவ குணங்கள் உள்ள செடி கொடிகள் வளர்த்து வருகிறேன்... காலை வேளையில் அவைகளை காணும் போது மனதிற்கு கிடைக்கும் ஆனந்த நிலையை சந்தோசத்தை வருணிக்க இயலாது.....!
@sundararavi200019 күн бұрын
ரூம் போட்டு யோசிச்சு யோசிச்சு சொல்லற மாதிரி இருக்கு.
@rajilakshmi2946Ай бұрын
நீங்கள் சொன்ன இந்த செடிகளை எல்லாம் வீட்டிற்க்கு வெளியில் வளர்க்களாமா தயவு செய்து சொல்லுங்கள்
@tharajuliet7591Ай бұрын
என்னமா! நம்பிட்டிங்களா? சந்தோசம்.
@NatarajanSivapunniyamАй бұрын
ஏங்க நீங்க..... இவன் எல்லாம் fraud பசங்க.... நீங்க நல்ல பயன் தரும் செடி கொடிகள் எல்லாம் வைங்க நல்லது தான்.... ராஜஸ்தான் பாலை வனத்தில் ஒரு செடி கொடி இருக்காது அங்கு யாருக்கும் வியாதி வராதா ? இவன் சொல்வது எல்லாம் எதிர் திசையில் வரும் ஆட்டோ கண்ணாடியை திருப்பினால் நம்ம ஆட்டோ start ஆகும் என்பது போல தான்😂😂😂😂😂😂
@saraswathis81529 күн бұрын
School ground le valarkalama😂
@GomSen29 күн бұрын
கொடி படர்ந்த வீடுகளை கவனித்திருக்கிறேன். விளங்கியதே இல்லை.
@subhashinisubha3028Ай бұрын
Veetuku opposite ah neem tree irukalaama sir. For south facing house
@tamilmix7559Ай бұрын
South இருக்கலாம்,
@subhashinisubha302816 сағат бұрын
🙏
@Jayanthi-xj9vv4 күн бұрын
ஐயா வீட்டின் முன்புறம் முருங்கை மரம் இருக்கலாமா
@dhoni54Ай бұрын
அடுத்தது டாக்டர் வீட்டில் எல்லோரும் பேஷன்டா தான் இருப்பாங்கனு சொல்வார் போல😅
@visibketoallusersofyoutubeАй бұрын
Very good questions mam.excellent explanation sir
@saravananv997Ай бұрын
Nandri sir
@ravikrishnamurthy9110Ай бұрын
Sundai Kai plant vettil irrrukalama sollungal
@tamilmix7559Ай бұрын
U can have in backside
@velusamyk1926Ай бұрын
Birds explain exctra sollunga pls super video❤❤❤❤❤
@gabarajeethanАй бұрын
தானாக மருதாணி. புளியமரம் எலுமிச்சை மரம் வந்தால் என்ன பலன் சார்
@shridharani70shridharani7019 күн бұрын
இவர் சொல்வது எந்த ஜோதிட நூலகளிலும் இல்லை.
@jayanthikv159714 күн бұрын
பறவைகள் எச்சத்தில் வந்த விதைகள் என்று அர்த்தம். நமக்கு கிடைத்த வரம் என்று அர்த்தம்.
@subhamalar2297Ай бұрын
Pirandai sedi nallatha veetil irundhal
@kannapiraanduАй бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏🙏
@DhamoS-t1p26 күн бұрын
Sir sollvathu unmaiyhan nuraieral pirachanai varumpozhuthu thuthuvalai vanthathu ennudayamagalukku vellai paduthal pirachanakku munbukezhanelli valarthathu ippothuthan purigirathu sir
@dhoni5412 күн бұрын
இது வளர்ந்ததால் உங்களுக்கு பிரச்சினை வரவில்லை இவைகளை நீங்கள் வளர்க்காவிட்டாலும் உங்களுக்கு வந்திருக்கும் கல்யாணம் பண்ணிக்கிட்டா குழந்தை பெற்றுக் கொள்ள தான் வேண்டும். குழந்தை வேண்டும் என்று யாரும் கல்யாணம் செய்து கொள்வதில்லையே அது போல் இந்த பிரபஞ்சத்திற்கு தெரியும் உங்களுக்கு என்ன பாதிப்பு வரப்போகிறது என்று நோய் வந்த பிறகு அந்த செடியை வளர்க்க ஆரம்பித்தால் நோய் முற்றிவிடும் அதனால் தான் இந்த பிரபஞ்சம் உங்களுக்கு வளர்த்து கொடுத்து இருக்கிறது
@malathyshankar8 күн бұрын
Translate in tamil
@Vijaytamil-ye3hs15 күн бұрын
ஜோதிடம் வாஸ்து எல்லாமே Business தான் 😭😭😭😭
@priyam5121Ай бұрын
கொடிகளை எங்கு வளர்ப்பது
@ramasamy164519 күн бұрын
கொடி வகைகள் செடி வகைகள் மரம் வகைகள் இந்த சாஸ்திர நூல்களில் படித்து கூறுகிறீர்கள் என்பதை தெரியப்படுத்துங்கள்
@Viji-ci5pr11 күн бұрын
புதுசு புதுசா எங்கிருந்து தான் வாறாங்களோ 😂😂😂😂😂😂
@vijirajan115 күн бұрын
Positive content podavum.etharku bathil pothu veliyil kuppai poda kudathu,beach il kuppai poda kudathu,dustbin il than podanum,public toilet correct use pannanum,meerinal pavam varum endru sollungal
இருக்கற செடி எல்லாத்தையும் பிடுங்கி போட்டுட்டு இவரு படத்தை வீட்டு முன்னால மாட்டி விடுங்க. எந்த காத்து கருப்பும் அண்டாது.
@jayachandran.s.r781817 күн бұрын
நுனி புல் மேயறது தா இவர் செயல், எதையாவது தெளிவா சொல்றரா ?
@raghunandananrajagopalan367817 күн бұрын
So, which plant to grow on our terrace? Already in the name of better Education and Better Employment, we moved to Cities. Our ancestors had Agriculture land. We all sold it out in our Villages. Now you obstruct to grow plant on terrace. Do you mean excess water from terrace plants will take away our finance. Please don't scare us. Already we live with so many problems. Don't take it as an advantage in the name of Vaasthu. I respect Vaasthu Sastram but there is a limit. Do i need to always go to shop and purchase vegetables and fruits. If you have Son or Daughter, please preach them. What are they doing? Are they living a Happy life with your Vaasthu advice.
@narayanansankarsankar609828 күн бұрын
இதற்கு என்ன ஆதாரம்?
@reginamary260728 күн бұрын
ஏன் மக்களை குழப்பம் அடைய செய்யுறீங்க.😢😢😢 இது தவறு இல்லையா????
@vijirajan115 күн бұрын
Thiruvarul tv la intha mathiri pathivu yerppu udaiyathu illai.iraivan padaipil thavaram koda vida mattaragala
@sivagurunathann93937 күн бұрын
சேனல் பெயரைக் கெடுக்கும் வீடியோ
@thinkgood975717 күн бұрын
Don't believe vastu Just marketing
@dhanalakshmiasaithambi4873Ай бұрын
Ioooooseu. Await these talking
@shafiyur459511 күн бұрын
All you guys whos giving negative comment please report it
@buvanakumarimurugan41612 күн бұрын
இதை கேட்க வேடிக்கையா இருக்கு. பச்சை தாவரங்கள் வீட்டில் வளர்ப்பது நல்ல ஆரோக்யம். வெய்யிலின் கொடுமை குறைந்து விடும். நல்ல விஷயங்களை மக்களுக்கு சொல்லுங்க சார். தீதும் நன்றும் பிறந்தர வாரா என்ற சொல்லை மறவாதீர்கள். வீடியோ போட்டு சம்பாதிக்கலாம். நல்லவைகளை கூறுங்கள். நல்ல பலன் தானேவரும்.
@rajalakshminrl881429 күн бұрын
சித்தர்களு க்கு என்ன இலக்கணம், தாடி வைத்தால் சித்தரா
@RajhiS-j6xАй бұрын
Am living in a rental home.my next house they have Peepal tree.will this affects my lifestyle?.thou the tree belongs to political person house. Leaves and fruits make my home miserable ..
ஒரு லிட்டர் விளக்கெண்ணெய் குடித்த மாதிரியாக இருக்கிறது.
@Travel-zg6dc12 күн бұрын
Can anyone summarize what he is trying to say
@pattas737612 күн бұрын
பிரண்டையை வளர்க்கவேண்டாம்... பிறகு எப்படி கிடைக்கும்.... இந்த நபர் பிரண்டையை பயன்படுத்தி பொருட்கள் தயாரித்து விற்பனை செய்பவராக இருக்க வேண்டும்....இப்படி பயமுறுத்தி விட்டால் மக்கள் பிரண்டை பிராடக்ட்ஸ தேடி ஆன்லைன் கடையையோ.... சூப்பர் மார்க்கெட்டையோ தேடி போவார்கள்....!
@arulgunasili968427 күн бұрын
மக்கள் எப்போ இந்த மாதிரி ஆட்கள் பேசுவதை நம்புகின்றார்களோ, அப்போவே விளங்கிடும், இன்னும் என்ன என்ன தான் சொல்லுவீர்கள் இயற்கை இறைவன் கொடுத்தது, ஏன் ஐயா இதை எப்போ ஆராய்ச்சி செய்தீர்கள், முதலில் இப்படி பேசுபவர்கள் இருந்தால் உதறி செல்லுங்கள், அனைத்தும் கடவுள் ஏதோ ஒரு நன்மைக்காக படைத்து இருப்பார்