அற்புதமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருந்தேன், ஆனால் இப்போ அற்பமான வாழ்கை வாழ்ந்து கொண்டிருக்கிறேன்... பணம்,உறவு, நட்பு எல்லாம் போச்சு, உயிர் மட்டும் தான் இருக்கு, அதுவும் எப்போ போகும் nu காத்துகிட்டு இருக்கேன்...
@UserAndroid-b5t13 күн бұрын
Kumbarasi mikavum thairiyamana rasi ...ethay maththa rasi ku ...kumba rasiku nadatha mathiri nadathu eruntha... kandipa neenga sonna mathiri nadathuerukum.. ippa ungala enna seiya sonnalaam seiveenga payapada mateenga. Oru military man mathiri... because uyriku kuda payapada mateenga.. 5 varasathuku munadi appdiya erutheenga...ethay sanibagavan vilaki ungaluku nallathu nadanthu kaasu... Panam...vanthu valumpothu...ippa neenga kastapata vallakaiyee santhosamaa erunthuchunu solluveenga. Ethu oru training period...nanum kumbam than , asingam, kadan, ammavin erapu, nadu roadku, vanthuten. Aanal, kandipa ethukana palan nooru sathavitham namaku naalathu nadakum... Kavalaipada wayndam. Ungaluku kana valkaiyai neengal inimel than vala pokireergal. Appothu intha training ungalai nal Vali paduthum. Valka panamudan.🎉🎉
@kaajalsrii960513 күн бұрын
Same blood
@SubashiniK-gr6ex13 күн бұрын
Kumbham - Thunbam
@SubashiniK-gr6ex13 күн бұрын
Unmai
@mubaraksyed940413 күн бұрын
Uumai
@PriyaSivashanker12 күн бұрын
உண்மை தான் நான் நல்லா வாழ்ந்தேன் .5,6வருசமா படாத அவமானங்களும் துன்பங்களும் ஏராளம்.இனி என்றாலும் நல்லது நடக்கட்டும் முருகா.
@KarthickLaxman13 күн бұрын
நடக்குதோ இல்லையோ கேட்க நல்லா இருக்கு❤
@viruntinar12 күн бұрын
Punda Nabikkai Vaida Naye
@thiagarajanu8317 күн бұрын
நான் எதையும் இழக்க வில்லை. நான் எப்போதும் சந்தோஷமா இருக்கிறேன்.
@PrakashDurai-wd5hf10 күн бұрын
2018 ஆண்டிலிருந்து நான் ரொம்ப கஷ்டத்தில் இருக்கிறேன்..
@MuruganKavitha-e8n9 күн бұрын
கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறந்ததில் இருந்து வாழ்க்கை யே ஒரு போராட்டம் போர்க்களம் தான் திருமணம் தாமதம் குழந்தை இன்னும் இல்லை போகாத ஆஸ்பிட்டல் கோயில் இல்லை செலவு செய்ததற்கு பலன் இல்லை நான் சும்மா இருந்தால் கூட தேடி வந்து சண்டைக்கு வருகிறார்கள் குழந்தை இல்லாததை சுட்டி காட்டி மனதைக் காயப்படுத்துகிறார்கள் கடவுள் எங்களுக்கு எப்பொழுது கண் திறப்பார்கள் மனது வலிக்கிறது கும்பம் என்றாலே துன்பம் தான் வரமே சாபமாக பெற்றவர்கள் கும்பராசிகாரர்கள் இந்த மாதம் நல்லது நடக்கும் அடுத்த மாதம் நல்லது நடக்கும் என்றால் ஒன்றும் இல்லை மனநிம்மதி தான் வேண்டும் பராபரமே பிறந்தாலும் மானுடனாக பிறக்க கூடாது அப்படி பிறந்தாலும் கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறக்க கூடாது படாதபாடு பட்டு விட்டேன் நல்லதை தவிர எல்லாம் நடக்கிறது இனிமேல் என்ன இருக்கிறது பூர்வீக சொத்து விற்க முடிய வில்லை வரவு பத்து ரூபாய் என்றால் செலவு இருநூறு ரூபாய் உள்ளது வாழ்க்கையே வாழப் பிடிக்காத சூழ்நிலை உள்ளது மனைவி மற்றும் மனைவியின் சொந்த பந்தங்கள் மதிப்பது இல்லை
@meshack42358 күн бұрын
Same akka nanum tha but konjam paravailama irukan na kuimpam rasee pooratathi natacherthram ivala naila saithu valinthu irunthan ipo konjam paravailama irukan
@baskarvalarmathi184313 күн бұрын
சாமி இவ்வளவு நாளா எங்க இருந்தீங்க ❤❤❤நான் பட்ட அனுபவித்த அப்படியே சொல்லுரீங்க
@alphonsawiltonq57613 күн бұрын
Yarachum kumbam rasi uyire eppo pogum soninga na Nala irukum...lost all hopes in life expecting death. Enough of this world and people.
Kadavelya eavlo adichalum, ezundhu ninnu elarukum munade oddi life la 1st vara rasi dan Kumbha Rasi, brother, sister and every one belongs to kumbha Rasi,nambala Mari load, vali vedhana ya thangara mana dhiriyam vera enda rasikum kediyathu. Kavala pada vendam, evalo kastam vandalum, life evalo veritnalum nikama odugha, yen na namba dan 1st varaporm life la. Nabagam vechukangha. Enda kastathuku matha rasi karanga thapana pala mudiva eduthu irukangha. Ana namba appdi Ella. All the best,the best kumba rasi brothers and sister and everyone.
@RubanJeya-q9d12 күн бұрын
சந்தோஷமா இருக்கிறது ஐயா.பொறுத்திருந்து பார்ப்போம்.
@SURESHBABU-g4n5 күн бұрын
மிக சிறப்பு.👍🏽👍🏽👍🏽
@SudhaP-sl1oy12 күн бұрын
100/ unmai ayya neenga solvathu pol oru oru varusham nalla irukum.endru than life pokuthu.nallathu nadandhal kodi nandri ayya🎉🎉🎉❤❤❤❤
சந்தோஷமா வாழ்ந்த நான் இப்போ ஏன் வாழ்கிறோம் என்ற எண்ணம் வந்து விட்டது
@gopalakrishnanr30556 күн бұрын
Unmai👌👌👌💯💯🙏🙏🙏🙏
@saajiyusuf889213 күн бұрын
💯💯💯💯 உண்மை
@Saranya1988-b3x13 күн бұрын
Nanri Madam❤❤❤❤
@geetharaja141111 күн бұрын
உண்மைதான்.........
@ohm444414 күн бұрын
Ohm sri kelakiyar sithar namo namaha 🎉
@avmsystem39556 күн бұрын
100% Correct Sir🙏
@theevhaunthushanthan13 күн бұрын
Thank you so much sir. Kind of relief the way you talking. Thank you again
@priya050513 күн бұрын
Nalla irupeenga sir
@eswaranvignesh279913 күн бұрын
Ama
@vedeshdarshu392813 күн бұрын
Anna thank you very much Anna.unga video mattum than parpean anna tq so much anna
@rajapillaitnp51165 күн бұрын
Super anna unmai tha anna
@Saranya1988-b3x13 күн бұрын
Nanri Sir
@SaravananSaravanan-cs4uw11 күн бұрын
1000.ஐஸ் உண்மை
@Sriram-cm8tb13 күн бұрын
Thank u God bless u God bless your family 😢
@sumithrasiva48549 күн бұрын
🙏❤❤👌👍valkavalamudan
@ShanthiSoundharaj14 күн бұрын
Thank You Sir
@IlangoKrishvlogs13 күн бұрын
Health issues thanda usuru vanguthu😢
@SenthilVicky-mq5eu13 күн бұрын
Same
@SenthiruvalarSenthiruvalar14 күн бұрын
நான், கும்பம் ராசி சதயம் நட்சத்திரம். எனது மனைவி கும்பம் ராசி பூரட்டாதி, காதல் திருமணம், இப்போம், ஒரு வருடம் பிரிந்து இருக்கோம், இருவரும் ஒன்று சேர்வதற்கு வாய்ப்பு இருக்கா ஐயா!
@AbhilashSreedharan-b6d14 күн бұрын
Do you know the meaning of love? Why did you love then?
@anugrahaa280413 күн бұрын
Pis. Wait 2025 Guru peyarchi.
@IlangoKrishvlogs13 күн бұрын
@@AbhilashSreedharan-b6dEthyachum olaru
@Babu-xo5tk13 күн бұрын
Erukku
@rishi778813 күн бұрын
😊😊😊😊😊
@jothilakshmiks189114 күн бұрын
Nandri Ayya
@soorapallam31519 күн бұрын
nadri ayya🙏🙏🙏🙏🙏🙏🙏✍✍
@gomathyraja507713 күн бұрын
Thank you so much sir
@ShanthiSoundharaj14 күн бұрын
So Happy
@RaviKokila-pe3ux11 күн бұрын
Thank you sir
@Kokilakamaraj-e5y13 күн бұрын
Uyir matum thaan iruku....
@Vanakam2514 күн бұрын
6.58
@SandeepShan-t8z6 күн бұрын
2:40 apdiye unma en frnd ku idea kodutha 😅...ena enaku oru visiyatha edutha pudungitu pothu 😂
@PraveenaSelva6 күн бұрын
Super anna
@gopalraj183910 күн бұрын
Correct samy
@f.sjoyce64613 күн бұрын
Broken life situations faced and facing.
@RahulRahul-s6g3g5 күн бұрын
Sir unga place enga direct parkalama sir
@SubburajChinnathambi14 күн бұрын
Super
@hemalathakumaraswamy41114 күн бұрын
Certain percent
@saraswathysenthilkumar667413 күн бұрын
Unmaiya iruntha sandosham thaan
@KarthiBhavi13 күн бұрын
💯💯💯 true sir
@vinosakthi441613 күн бұрын
Sir en payan 15month aiduchu.... En payan erathudan... Sir..... So naga marupadium avan varanum ninaikaram. Kandipa etha try panaa kandipa avana varuvana sir.... Plss🙏🙏🙏🙏🙏🙏🙏
@sammshroo349412 күн бұрын
Go see a psychiatrist, you will feel much better.
@kalamanik785913 күн бұрын
ஐயா சாமி என் கணவர் என்னுடன் சேர்ந்த போதும் சாமி அந்த ஒண்ணுதா நா முருகனே கேக்கறே
@mukeshmsv717012 күн бұрын
Rendu perla yar kumbam??
@AbhilashSreedharan-b6d14 күн бұрын
July 13 Sadayam
@umarfarook517 күн бұрын
1990
@cutzzz57412 күн бұрын
Ippothanya konjam nallapadiya sollranga😅❤
@SasiguganSasigugan-mm6hf8 күн бұрын
Anna ena sollurathu ey therila nadanthatha apdiyea sollitiga nega nalla irukanum anna
10:43 i'm in cinefield backend process Lets see 🤨👍🏼🌚
@thiagarajanu8317 күн бұрын
எது எந்த கட்டத்துக்கு போறத பற்றி எனக்கு தெரியாது. நான் கேட்பவர்களுக்கு கொடுத்து உதவுகிறேன். நான் நிம்மதியாக 40000 பென்ஷன் வாங்கி கொண்டு நிம்மதியாக வாழ்கிறேன்
@ramananmadhavan19509 күн бұрын
தொழில் எப்படி இருக்கும்
@gopalraj183910 күн бұрын
Samy eliantha job mendum ketimuma sir
@kavithadurairaj549714 күн бұрын
Sir super
@SivaKumar-kq6fs13 күн бұрын
May matham apram dhana😢
@meshack42358 күн бұрын
March 29 apram good time start bro
@MohananMohanan-rs9kr11 күн бұрын
Sir friends vela kidakuma 26 2 1979 my birth
@bhagyas113212 күн бұрын
Please say something good.... today also my husband took my ear ring to get gold lone and also he have health problems also already we are in credit he has 2lakh credit if my mom was not there then I don't know what was my situation
இந்த ஜென்ம சனி பால் நான் என் கணவரையும் இழந்து விட்டேன் 1/2 மாதம் ஆகிறது
@pratdeekshapradeeksha94747 күн бұрын
Usuru pogala
@deepthymanoj323213 күн бұрын
❤
@deepthymanoj323213 күн бұрын
🙏🙏🙏🙏❤❤❤❤
@Manikandan-xg7cd13 күн бұрын
This 2024 I faced problems equal to death 😢
@PrabinaT-vp1qv13 күн бұрын
Uyir matum than iruku
@VimalRaj-f3t13 күн бұрын
My son age 27eppa marriage pannalam
@Balan-c2b13 күн бұрын
Kumba rasi jolly ya erukura jenma sani nadagudhu endha tholaiyum ella suya jathgam pakkanum appatha naladhu edhu ketadhu edhu nu theriyum nanum kumba rasi endha preplem ella sani dhasa nadagudhu nama kuladeivatha vanaganavai podhum ok va bye