ஐயா, உங்கள் பதிவுகள் அனைத்தயும் தொடர்ந்து பார்த்து புரிந்து கொள்கிறேன். நன்றி ஐயா. எங்கள் வீடு தெற்கு திசை பார்த்தது. எங்களுக்கு தெற்கு,மேற்கு &வடக்கு மூன்று பக்கமும் சாலை உள்ளது.அதில் வடக்கில் உள்ள சாலை முட்டு தெரு. இதற்கு என்ன செய்ய வேண்டும் ஐயா நாங்கள். தயை கூர்ந்து பரிகாரம் சொல்லுங்கள் ஐயா.
@nirmalamurthy3199 Жыл бұрын
குழந்தைக்கு கூட புரிகிற மாதிரி அருமையான விளக்கம் குருஜி இதை விட தெய்வழிபாடு செய்வது பற்றி யாராலும் விளக்க முடியாது நன்றி குருஜி ஓம் ஸ்ரீம் நம
@vellaivellai9613 Жыл бұрын
🙏 அருமை அருமை ஐயா தவறு செய்தவன் தண்டனை அனுபவித்தால் தான் திருந் த வேண்டும் இறைவா உம்மை
@Shenba-pu3xb Жыл бұрын
குருவடி சரணம் திருவடி சரணம். தெளிவான விளக்கமளித்த குருவிற்கு நன்றிகள் கோடி
@shreeharinishreeguruvais-uk1fh Жыл бұрын
குருவே சரணம் ஓம் ஸ்ரீம் நம செவ்வாய் காரகம் ஆன கோவம் எல்லாம் சாந்தமான மஹாலக்க்ஷி தாயை மட்டும் வீட்டில் வணக்கும் போது... வீடே நிம்மதியாகவும் சந்தோசமாகவும் உள்ளது.... குடும்பத்தார் அனைவருக்கும் கோவம் என்பதே வரவில்லை... நன்றி குருஜி .ஓம் ஸ்ரீம் நம
🙏🏼 Valge Valamuden Ayya💖 Well Explained Ayya, Mikke Nandri 💖
@ArunKumar-wu1fy Жыл бұрын
இதை விட விளக்க இந்தியாவில் யாரும் இல்லை
@sowmyasundar7287 Жыл бұрын
Nice explanation...pls do more videos.... Hare Krishna 🙏
@murugusharmi3171 Жыл бұрын
Excellent speech truth speech
@manipk557 ай бұрын
என் வினைகளுக்கு அநேகம் முறை மன்னிப்பு கேட்டு நல்ல செயல்கள் செய்கிறேன்.
@prabhavathy58713 ай бұрын
உண்மை my husband சிவன் கதை கேட்கும் போது என்னை திட்டிக்கொண்டே இருப்பார்,சிவ நிந்தனை செய்வார்
@vchithrachithra8840 Жыл бұрын
Neengal mahaan gurji 🙏🙏🙏🙏🙏
@chandraa8818 Жыл бұрын
Arumaiyaana pathivu Mikka Nantri
@pjamuna3373 Жыл бұрын
Excellent speach sir
@kamatchismile3932 Жыл бұрын
ஆமாம் நீங்கள் 💯 சொல்லுவது ஏனா நாங்க சின்ன பிள்ளையை இருக்கும் போது என் தாத்தா வீட்டில் சாமி ரூம் இல்லை வீட்டு முன்னாடி மாட்டுதொலுவம் தாத்தா நிலத்தில் சாமி கும்பிடும் போவோம் எனக்கு புரிந்தது நன்றி
@jeyamalara9576 Жыл бұрын
Bro super super 💐
@gaythrigayu9322 Жыл бұрын
Ulagathiley very powerful kaduval enaku therithu en murugan nan 48 nal poojai murugan vittula than seivan powerful .niraya vendhuthala murugan enakku koddutharu.. from Malaysia
@ஜெமினிரங்கா Жыл бұрын
சரிங்க ஏனக்கு பண உதவி செய்ங்க
@sobhanadevi3554 Жыл бұрын
Then merku poojai arai..yelarum apdithaana sir..vachrkaanga....apdi irukakudathunu solringa....pls explain sir
வடக்கு பார்த்த வீட்டுக்கு மாடிப்படி மேற்கு பகுதியில் அமைக்கலாமா?
@SureshB-s9b4 ай бұрын
Confusing explanation about temple.
@kalpagammurali2087 Жыл бұрын
Thenmerkku moolaila yedhu irukka koodathu yeppadi irukkanum ori sila yeduthukaattu sollungal athe mathiri veetil yedhellam vaikka, irukka koodathu nu sollunga ji🙏 Aalayangalum konjam sollunga🙏
@Thangam-dp4dg10 ай бұрын
Ayulparikaram
@keerthigahouse4358 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ஜெமினிரங்கா Жыл бұрын
மக்களின் பயம்தான் உங்கள் மூலதனம்
@Maheswari-hm3zt5 ай бұрын
ஜாதகத்தில் பிரம்ம ஹத்தி தோஷம் இருப்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது தயவு செய்து விளக்கம் கூறவும். நன்றி
@lotusflower7517 Жыл бұрын
Vastu will not work unless you are destined to be good
@SunK1968 Жыл бұрын
மச்சான் வெளிநாட்டுல மாட்டுக்கரி, பண்றிகரி வெட்டு வெட்டுன்னு வெட்றானுங்க. இப்ப அவங்கதான் சூப்பரா இருக்காங்க. உங்க அவா கூட அங்கதான் போய் செட்டில்ஆரா. ஓய் என்ன தப்பா சாமி கும்பிடுகிறங்க. நீங்கதானே கண்ணப்பன் கதை சோண்ணீங்க?
@thangapandian7444 Жыл бұрын
ஜாதகத்தில் இந்த இடத்தில் ராகு இந்த லக்கின காரர்களுக்கு இந்த பார்வையும் சேர்ந்தால் கோவிலுக்கு செல்லும் போது கண்டம் என்று கூறுவதை விட்டு விட்டு அம்மாடி ரொம்ப கழுத்தறுப்பு