ஐயா வணக்கம் ராகு பகவான் திசையில் எனக்கு பெரிய பிரச்சனை வந்தது அடியேன் நேர்மை உண்மை உழைப்பு கடைப்பிடிப்பவன் ஆகையால் அந்தப் பிரச்சனையிலிருந்து வெளியே வந்தேன் கொஞ்சம் நேர்மை தான் என்னை காப்பாற்றியது இதுதான் உண்மை எனக்கு ஒரு பாடம் ராகு திசையோ சனி திசையோ உண்மை நேர்மை நீதியாக நடந்தால் துன்பம் வராது என்பது உண்மை ஓம் முருகா🙏
@user-qi8po1zs2c10 ай бұрын
ராகு தசை பெரும் செல்வந்தர் ஆக்குவர் ஓம் சக்தி நல்லது நடக்கும் வாழ்க வளமுடன்
@MyAmrutha11 ай бұрын
கர்ம ரகசியம் என்பது மிகவும் சூட்சுமமானது. இவர் சொல்வதைப் போல தவறு செய்யாத ஒருவர் தண்டனை அனுபவிக்க வாய்ப்பே கிடையாது. ஒரு குடும்பத்தில் பிறந்த குழந்தை அதே குடும்பத்தில் மீண்டும் மீண்டும் பிறக்கிறது. நமக்கென்று தனி ஒரு அடையாளம் இல்லை. நமது முன்னோர் யார் என்று கேட்டால் நாம் தான் நமது முன்பு நமது வம்சத்திலே பிறந்து இருந்தோம். அப்படிப் பார்த்தால் ஒவ்வொருவரும் அவருடைய தாத்தாவாக அல்லது தாத்தாவின் தாத்தாவாக மீண்டும் பிறந்து இருப்பதற்குத்தான் சாத்தியக்கூறு அதிகம்.
@jaikumar17556 ай бұрын
Ahhaaa
@nalamnaadi98136 ай бұрын
பதில் தங்களின் பதிவிலேயே உள்ளது... நாம் முற்பிறவியிவ் பிறந்து செய்த பாவத்தின் கர்மாவை இப்பிறவியில் கழிக்கிறது...!
@rajkumargopalakrishnan53896 ай бұрын
😂😂@@nalamnaadi9813
@recognmedia62724 ай бұрын
Aahaan 😂😂
@suruthifavas973010 ай бұрын
மிக்க நன்றி அய்யா தங்கள் அனுபவங்கள் மூலம் ராகுவை பற்றி கூறியது அருமை பயனுள்ள தகவல்கள். எனக்கு ராகு திசை நடந்து வருகிறது. பூரம் நட்சத்திரம் சிம்மம்.
@mavieindienneenfrance600110 ай бұрын
Me too
@Nilani1438 ай бұрын
En sis um same
@tiruppuradmknorth622520 күн бұрын
இப்ப சனி புத்தி, ரொம்ப சிரமம் எனக்கு
@DMuruganantham-sf9ncАй бұрын
ஐயா.ஆயிரமாயிரம் குடும்பங்கள் நிம்மதி பெற எளிய வழிகாட்டி மிகப்பெரிய தர்மகாரியம் செய்யும் தங்களை வணங்குகிறேன்.ஆசிர்வதிக்க வேண்டுகிறேன்.
@SwaminathanKannan11 ай бұрын
சுகமே சூழ்க ஐ பி சி பக்தி சேனலுக்கு மனமார்ந்த நன்றிகள் எங்கள் குருஜி சபரிமலை ஐயப்பனை சென்று தரிசி தந்து வரம் வாங்கிக் கொண்டு வந்து அனைவருக்கும் கொடுத்திருக்கிறார்கள் பக்தியுடனும் வணக்கத்துடன் க சுவாமிநாதன் கபிஸ்தலம்
@ARR_ARR_RSF11 ай бұрын
இது உண்மை தான்..... இராகு திசை உண்மையில் ஒரு பெரிய அனுபவத்தை கொடுக்கும்..... அதே மாதிரி வச்சும் செய்யும்
@ramesharavindh650011 ай бұрын
Neenga solradhu 100% correct saamy Na chithirai 3 padham Age 4 la irundhu rahu dasai Na daily morning 4am endiruchu padipen Ipo na doctor ayiten Unmai than nenga solradhu Mrng padichadhu than enaku marakave ila ipo varaikum😊
@dr.k.gnanapriya305711 ай бұрын
Currently i have Rahu direction going on margali puja daily. i wake up at 4 AM. so there are some changes in my life. i hope it will give me good. sir, u said the same thing. Thankyou sir.
@The---Master11 ай бұрын
Saturday raghu kaalam kaali amman or Durgai worsship till dhasa ends...life will turn to positive direction ...
@smuthukumarkumar693910 ай бұрын
ஐயா வணக்கம் நீங்கள் கூறியது உண்மை ராகு திசை வாழ்க்கையை புரட்டி போட்டு விட்டது வீடு வாசல் வண்டி வாகனத்தை எல்லாத்தையும் இழந்தோம் கடைசியில் செவ்வாய் புத்தியில் ஜோதிடத்தை கற்றுக் கொண்டேன் அதன் அதன் மூலம் இப்போது ஜோதிட தொழில் செய்கின்றேன்
@mitulsunderaj215011 ай бұрын
Thank you Sir, for explaining to us the disciplinary aspect associated with Rahu Devan. What we perceive is that as and how particular timelines require, each Graha shows up. That way, this Age of communication that also requires enhanced levels of discipline, also needs a strict disciplinarian. Like you had pointed out, whether it is somebody's own Dad, or a Teacher , or a Policeman.... it's all for our good. Your words cleared all airs and we are thankful to you for being so positive. Please continue being so, so that many more like me get benefitted. வணக்கம்
@jayaramanjayaraman261711 ай бұрын
ராகு திசை 14 வருடமா ஓடிட்டு இருக்கு ரொம்ப நாள் தேடிட்டு இருந்த ஒரு விளக்கம் இப்ப கிடைச்சிருக்கு , நன்றி ஸோதிடரே
@johnwesley20909 ай бұрын
Rahu Moon, Rahu Mars - Worst time period
@user-qi8po1zs2c10 ай бұрын
ராகு பகவானே போற்றி ஓம் சக்தி அம்மா ❤️❤️❤️
@mohanaelango515711 ай бұрын
Unga videovale oru thelivu kidaikiradhu aiyya mikka nandri
@MAHARAJANMAHARAMYA11 ай бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி ஐயா கைலைய் மகாராஜன்
@govindgk704211 ай бұрын
Unmai😀 rahu dasa aarambathla na rajava irunden.... 2 years aprom soli mudinj😂...... Kastangal😢.... Irundalum nalla iruken innum 5 yrs iruk
@nagarajradhakrishnan95749 ай бұрын
நல்லது செய்தால் நல்லது நடக்கும்
@chandraleka954111 ай бұрын
வணக்கம் ஐயா நன்றி வாழ்க வளமுடன் நாங்கள் திருப்பூரில் வசிக்கிரோம் உங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும்
@advocatekslnarain586311 ай бұрын
மிக்க நன்றி ஐயா 🙏 அருமையான பதிவு. ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயணாய
@balasubramaniangopalakrish421211 ай бұрын
மிகவும் ஜனரஞ்சகமாக அதேசமயம் அறிவு பூர்வமாகவும் ஆணித்தரமாகவும் பலன்களை கூறினீர்கள் சகோதரரே . மிக்க நன்றி 😊😊
@chandrasekarang606711 ай бұрын
🤗🥳🤗🥳🤗🥳🤗🥳😱
@premkumarmani3111 ай бұрын
Ivlo naal senthil sir interview, now karthi interview edukuraar 😍😍 ❤
@dhanrajjayachandren573011 ай бұрын
Rahu gave me car, bungalow ,Good salary,Top govt job but completely lost mental peace
@sharemarketingbull11611 ай бұрын
No sir you get peaceful. Don't worry do meditation
@sharemarketingbull11611 ай бұрын
Need.idea about meditation. I give free ideas
@dhanrajjayachandren573011 ай бұрын
@@sharemarketingbull116 My situation is different lost parents to covid and myself almost fought death due to covid ...though jave money enough lost my pride due to office politics( my mistake was there huge) ,hope situation changes soon
@kerthi410 ай бұрын
Enakulam nega sona edumae ila eruda job um pochu😂 mental peace poi pala varsam aachu so atleast he has done some good things for you so dont worry
@dhanrajjayachandren573010 ай бұрын
@@kerthi4 Govtla polity pressure is driving me crazy .
அய்யா ராகு திசைக்கு சொன்ன எடுத்துக்காட்டு முன்னோர்கள் கதை மாதிரி, அனைத்து திசைக்கும் சொல்லூங்க அய்யா pls அய்யா.......
@krishnanv.s885111 ай бұрын
ஓம் நமச்சிவாய வாழ்க 🙏 வாழ்க வளமுடன் 💐💐
@sindhuramesh336011 ай бұрын
Vanakam ayya very useful informative thanx a lot
@maalar13969 ай бұрын
Great sir. Thank you for sharing your valuable experience in your life.💐🙏
@Nitheen0710 ай бұрын
Karthi sir evara ta kovil kelunga...na konjam konjamaaga amound sethuvan evara pakkalamunu ninaikkumpoathu fess athigamaagum Ennala mudila but he speech true.....
@priyankasaravanakumar719411 ай бұрын
Ayya....I have full experience with rahu dasa...from 2014...my life is upside down
@mnvn11 ай бұрын
Enna lagnam and raasi bro neenga. Enaku March la start aguthu
@priyankasaravanakumar719411 ай бұрын
If negative it will disturb your mental peace...but lot of learning....you realise lot of life lessons....we should not give up and keep working that's all
@mnvn11 ай бұрын
@@priyankasaravanakumar7194Kalahasti and thirupaampuram poitu vaanga bro. First 9yrs kastam and next 9 yrs Nalla irukum nu solluvanga pothuva.. Nambaikaioda irunga. Enakum bakkunu thaan irukku enna panna? 🙏🏻
அருமை சாமி. என் மகன் ஜாதகத்தை பார்க்க வேண்டும் ஆன்லைன் பதிவு செய்து உள்ளேன். களையில் முடங்கி தான் இருக்கிறது. வேலைக்கு செல்லும் காலமும் மிக குறைவு சாமி. நல்ல படித்து பள்ளி மாணவர்கள் முதல் இடம் பெற்ற பயன் சாமி. முடங்கி கிடக்கிறான்.😂😂❤
@CcskavinKavin-lw2cd11 ай бұрын
Murugaa Ammavum Appavum Neeyea Murugaa🙏🙏🙏🙏🙏🙏
@aakashyuganeswaran932511 ай бұрын
எனக்கும் ராகு தசை நடப்பில் உள்ளது குருவே ஆல்ரெடி அடிபின்னுது கேது நட்சத்திர கால் வாங்கி தனுசுவில் இருக்கிறார்...வீட்டில் முடங்கி உள்ளேன் ஐயா நானும் திருப்பூருக்கு பிழைக்க வந்த நாடோடி தான் குருவே...இன்று தான் ராகு தசைக்கு தீர்வை உங்களுடைய பதிவின் மூலம் அறிகிறேன் நமச்சிவாய நமஹ...வாழ்க வளமுடன் ❤❤❤
@S.R..Ramesh11 ай бұрын
Exactly, I was born in viyathibatham, currently Ragu dasa in progress I suffered lot especially in my health since the beginning of rahu dasa.
என் தாத்தா 99 வயதுவரை நல்லா சொகுசாவாழ்ந்து எல்லாத்தையும் அனுபவித்து நிறை தப்பதண்டா செய்துட்டுதான் போனார்.நாங்க நிறைய கஷ்டத்தை அனுபவிக்கிறோம் எனக்கு ராகுதிசை இரண்டு முறை பாம்புக்கடி உயிர் போய்வந்தது.வாகனவிபத்து உயிர்பிழைத்தது ஆச்சர்யம்தான் இன்னமும் முடியல.இன்னம் ஐந்துவருடம் வெயிட்டிங்ல இருக்கு எனக்கு ஆப்படிக்க.ராகு அவிட்டத்தில் உள்ளது.
@navakalakulanthaivel6 ай бұрын
😅😅😅
@ManiKandan-kz4jz11 ай бұрын
மிக சரியான விஷயத்தை சொன்னீர்கள் ஐயா
@maalar13969 ай бұрын
Your prediction is awesome and very much true sir.
@CriticsYouBOY9 ай бұрын
Pera layae Murugan Peru errukhare thalaivar Edappadi Palaniswamy , Murugan Bhakthar ❤❤❤❤❤ MY fav leader
@AyyappanAyyappan-t6u11 ай бұрын
Thank you sir important information now the great message 🎉🎉🎉
@kanmaniramamoorthy373011 ай бұрын
I earned Rs 2 lakh in a day in share market and 5 lakhs in a month but last all.. Now living a sithar/rishi life bearing with all torture by wife. Still Raghu dasa running.😮.
@sharemarketingbull11611 ай бұрын
May i contact you sit
@sharemarketingbull11611 ай бұрын
Sir please give reply
@kanmaniramamoorthy373011 ай бұрын
@sharemarketingbull116 I lost money by wrong advice of people like you. Still, I am getting daily calls from all over India. But never responded. Bye.
எனக்கு ராகு திசை 18 வருடம் முடிந்தது. ஆனாலும் நான் பிச்சைக்காரன்.இப்ப குரு திசை 6 வருடம் முடிந்தது.
@gurunathangurunathan272111 ай бұрын
Please send birth details
@vasanthavasanthakumar399911 ай бұрын
@@gurunathangurunathan2721 coimbatore 8/2/1987.சனிக்கிழமை இரவு 12.10 மணி. ரிஷபம் ராசி ரோகிணி நட்சத்திர.
@parthiban.dpartha.d90011 ай бұрын
Enaku ipo rahu Desai..2026 mudiyuthu..savu than varala innum
@VettriMurugan-gs7yz11 ай бұрын
அடேயப்பா இங்க கேது தசை 1வருஷம் வேலை இல்ல சொந்த பந்தம் இல்ல சோத்துக்கு சிங்கி அடிக்கிறேன் வாரம் 500ரூவா இத வெச்சுக்கிட்டுதான் சாப்பிடுறேன் வாரத்துக்கு அதுவும் சென்னைல வேணாம்
@nandhu_raman11 ай бұрын
குரு திசை எப்படி உள்ளது
@meenakshivishwanath792410 ай бұрын
என் தாய் தகப்பன் இருவரும் வியாதி பாதம்....நான் வரியான். ...நான் பிறந்த யோகம்.... அவர்கள் சிறப்பாகவே வாழ்ந்தார்கள்.. ஆனால் நான் வாழ்வில் படாத துன்பம் அசிங்கம் அவமானம் கிடையாது. ... கணவர் இறந்துட்டார்...ccvid..... june 2023 எனக்கு ராகு தச ஆறமிச்சது...nov 1 கணவர் வாங்கின காசுக்கு ஒருத்தன் case போட்டு போலீஸ் வந்து வாசல் நிக்குறான்... ரெண்டு மாசம் கோர்ட் கேஸ் போலீஸ் ஸ்டேஷன் ன்னு வெறுப்ப இருக்கு... நீங்க சொன்ன மாதிரி viruchiga ராகு.... அம்பது வயது வரை வீட்டிலேயே கைதி மாதிரி தான் இருக்கிறேன்...அந்த ராகு பகவான் தான் வழிவிடனும்...
@Rajanrajan-lt7xf9 ай бұрын
Super Admk Eps 👍🏽 👌 💪 ❤️
@sellamuthusr647311 ай бұрын
எனக்கு ராகு திசை தான் ஓடுது ஆனா காலையில தான் தூக்கம் இரவு பூரா முழிச்சிகிட்டு தான் இருக்கிறோம். எப்படி மாட்டிக் கொள்ள வேண்டும் சொல்லுங்கள். நான் விட்டுவிட்டு வெளியே போவதே இல்லை நீங்கள் சொல்லியபடி சிறையில் இருப்பது போல் தான் தோன்றுகிறது
@s.radhas.radhabai122010 ай бұрын
ஐயா என் மகன் ரிஷபராசி கார்த்திகை நட்சத்திரம் மூன்றாம் பாதம் 5.11.1998 மதியம் 3.30 மணி படித்தபடிப்புக்கு வேலைக்கும் போகலை எல்லா வழியிலும் கடன் மேன்மேலும் மனைவி நகையை அடகுவச்சு குடிச்சு குடிச்சு தாய் தகப்பன் கூடபிறந்தவங்க காசு தந்துகிட்டே இருந்தாநல்லவங்க தரலைன்னா மானத்தை பறக்க விடாறான் அடிக்கடி வைத்திய செலவு அழுதும் அன்பாகவும் சொல்லி கேட்ட பாடு இல்லை திருவிடைமருதூர் அழைத்து சென்றேன் பரிகாரம் செய்தேன் நீங்கள் இவன் திருந்த வழி இருக்காங்க ஐயா வயதான காலத்தில் கேவலபடுறோம் உயிர் உள்ளவரை மறக்க மாட்டோம் ஐயா பிளிஸ்😢
@kamalaa300711 ай бұрын
Often my daughter some insect will bit pls tell sir
@ganesanmeganathan37624 ай бұрын
நடிகர் திலகம் சிவாஜி அவர்களையும் உச்சத்துக்கு கொண்டு சென்றது ராகு திசை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். உண்மையா என்பது தெரியாது.
@MurugarajGovardhanan11 ай бұрын
எனக்கு ராகு திசை நன்றாக இருந்த நான் ராகு திசையில் ரொம்ப கஷ்டத்தில் சென்று விட்டேன் கடைசில் உயிரும் போய்டும் போல பிரச்சனை வருகிறது எனது பிறந்த தேதி ஜனவரி 4ம் தேதி 1974ம் ஆண்டு வியாழக்கிழமை இரவு 1.45 AM க்கு
@lakemistturtles511311 ай бұрын
Namaste!
@SynthMind-m3t9 ай бұрын
நான் இலங்கையில் இருந்து எனது மகன் பிறந்த திகதி 2008.08.19, நேரம் 4.55am அவருக்கு படிப்பு இல்லை என்று கூறுகின்றனர் தயவுசெய்து ஜாதகத்தை பார்த்து பரிகாரம் கூறவும் உதவுங்கள் சாமி நன்றி. ❤❤❤
@Muruganthunai-n3p11 ай бұрын
Neengal solvathu ellame sari. En vaalvil anaithum nadanthadhu😮
ஐயா வணக்கம் நாங்கள் அவிநாசியில் குடியிருக்கிறோம், உங்களிடம் ஜாதகம் பார்க்க ஆவலாக உள்ளேன் ஐயா!!
@dpssamy758511 ай бұрын
🕉 Om Namasivaya 🕉 Shanthi 😊😊😊
@sangan41010 ай бұрын
எனக்கு ராகு துலாம் இருக்கு சுவாதி நட்சத்திரம் 4ல் இருக்கு ..பட் நிலை நட்பு போட்டு இருக்கு சார் இதுக்கு சொல்லுங்க தனித்த ராகு Please reply
@Sangeetha-ux9rg9 ай бұрын
En maganukku ragu thisai nadukuthu 10vayathu eppadi erukkum ungalidam jothidam parkka mudiuma sir
@SuperSshiva11 ай бұрын
Vanakkam Swami
@saruban.mmahalakshmi737311 ай бұрын
எனக்கு திருமண வயதில் ராகுதிசை 33 வரை இருந்துது. திருமணம் ஆனது 26.வயது..செவ்வாய் நீசம்.2 ல்கேது.8ல் ராகு
@constructionworld825610 ай бұрын
Anna 2 I'll kethu , 8 I'll raagu
@sajeevbanumathy3849 ай бұрын
என் கணவருக்கு ராகு திசை நடக்கிறது. எனக்கும் ராகு திசை நடக்கின்றது. கணவர் குடிக்கு அடிமை ஆகிவிட்டார். குடும்பத்தில் இல்லாத பிரச்சினைகளே இல்லை. நாங்கள் முன்னோர்களுக்கு திதி முடிந்தவரை தவறாமல் கொடுத்து கொண்டுதான் இருக்கிறோம். என்ன பரிகாரம் என்று சொல்ல வேண்டும்
@jaikumar17556 ай бұрын
Super
@karthickkarthi779510 ай бұрын
Sir 22/4/85 karthigai 2 patham.rishabam 33:04 Enaku Ragu tthisaiya?
@thirupurasundarie933511 ай бұрын
உண்மை அய்யா எனக்கும் 14 வருஷம் ஓடிட்டுஇன்னும் 4 வருஷம் இருக்கு 😢
@adharanyadharan230011 ай бұрын
ஐயா எனக்கு ராகு மேசம் அஸ்வினி நட்சத்திரத்தில் இருக்கு நான் என்ன செய்வது
@rajagopalrajagopal226111 ай бұрын
தங்களை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைக்குமா சுவாமி?.
@mathivanankrishnamoorthy42664 ай бұрын
திருவனந்தபுரத்தில் எந்த கோயில் தயவு செய்து கூறுங்கள் ஐயா தங்கள் பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது 🙏🌹
@Muthaiya-ju5hs11 ай бұрын
தொகுப்பாளர் செந்தில் அவர்கள் இந்த இடத்தில் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்...
@dharanimithran745111 ай бұрын
வணக்கம் ஐயா கேது திசை நடக்கின்றது ரெம்ப கஷ்டம் ஏற்படுகிறது. கேது திசை பற்றி கருத்து பரிகாரங்கள் கூறுங்கள் ஐயா
@tamil24449 ай бұрын
Kethu va ...aiyoo saamy .....paathu irunga😊
@arula93238 ай бұрын
my son, ragu dasa, night shift, 8oclock night to 5:30 morning, is it ok?
@BhagyashreeVht3398IT11 ай бұрын
Na dhanu urhiradam important rahu disai half year 7 1/2 sani . Ellam vidhi
@chandramarimuthu822111 ай бұрын
Iyya enakku 16 to 34 vayathu varai ragu this ai ithu appothu ethu um theriyamal daily ragu kanāla neratthil vilakku etri poojai seithu vanthen en a Achari yam 6 month I'll go t job I'll sernthu pīrāgu thirumanam abi pinna kulanthaiyum piranthathu ragu enakku nTpu veedu kana IL peso irukkindrargale kanoni rasi kararkalukku sriya vayathil varuvathal baļļa nilai kodukkindrar
@latchapathi98124 ай бұрын
ஐய்யா உங்களை எப்படி தொடர்பு கொள்ளுவது ஐய்யா, தொலைபேசி எண். (அ) முகவரி, தரவும்,
@worldview599611 ай бұрын
ஓம் சரவணபவ ❤
@SUGANYA.711 ай бұрын
Thandhai pullaya gavanikala na andha thandhaiya pulla epdi gavanipaan En paiyan porandhapo avan appa vandhu paathutu poananga apram 3varusam kalichi vandhanga nan ivlo naal velagi irundha maari ipovum vilagiyae irunu solitaen en paiyanuku idhan appanu thaeriyadhu Indha maari appa kum appa uravukum sevai seilana oru paavamum varadhu
@balasubramanibalan602011 ай бұрын
திருவனந்தபுரம். திக்குமுக்காட எப்படிசெல்வது
@santhoshkumarc38452 ай бұрын
Super iyya
@ammuamudha46711 ай бұрын
என் மகளுக்கு ராகு திசை தான் நடக்கிறது இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முடிகிறது ஐயா, இதுக்கு முன்னாடி எதுவுமே நல்லதுன்னு சொல்ற மாதிரி இல்லை, இனிமேலாவது பெற்றோர் சொல்படி நடப்பாளா?,கோவம் அதிகமாக இருக்கும் இனிமேல் கோபம்குறைந்து நல்ல படிஆக படிப்பில் கவனம் செலுத்திபடிக்க செய்வாளா . ஐயா.
@samsunggalaxym01553 ай бұрын
Sir 7la kethu kethu thasai nadakku. Thirumanam eppo nadakkum. Please parikaram sollunga sir please