ரகசிய திருமண ஹோமங்கள் ! - Om Ulaganathan Astrologer | Swayamvara Parvathi Homam | Thirumana Thadai

  Рет қаралды 20,859

IBC Bakthi

IBC Bakthi

Күн бұрын

Пікірлер: 29
@Gugan1423
@Gugan1423 11 ай бұрын
🍁ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏
@sivagamipandian3623
@sivagamipandian3623 11 ай бұрын
உலகநாதன் சார் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்
@abikook2751
@abikook2751 11 ай бұрын
1998 லிருந்து விஜய் டிவில பேசுவாா் அப்போதிருந்தே ஐயாவின் வீடியோக்களை பாா்க்கிறேன்
@randomchannelist8349
@randomchannelist8349 11 ай бұрын
1970s இலிருந்தே டிவியில் பேசி இருக்கிறார்.
@santhoshkumarc3845
@santhoshkumarc3845 11 ай бұрын
Super sir ungaloda vilakam vera level👏👏👏
@revathimurugan8046
@revathimurugan8046 11 ай бұрын
Petrurukum manaivikum pengalukum mariyathai kuduppathu periya idathula kaduvul vaipparu avaga nalla iruppanganu sonninga athu unmai💯
@Sastra-v8k
@Sastra-v8k 11 ай бұрын
ஆறுமுகமே இனி எல்லாம் ஏறுமுகமே🎉🎉🎉🎉🎉
@rm4083
@rm4083 5 ай бұрын
Kantharva Raja homam panna yevlo selavu agum sir payan varanuma sir
@gowthamg2642
@gowthamg2642 11 ай бұрын
எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏
@mooventhiranmooventhiran2790
@mooventhiranmooventhiran2790 11 ай бұрын
தீர்த்தமலை உள்ள தீர்த்தகிரியார் பற்றி கூறுங்கள் ஐயா
@selvapackiasankars6035
@selvapackiasankars6035 11 ай бұрын
அருமையான பதிவு நன்றி ஐயா
@gowthamg2642
@gowthamg2642 11 ай бұрын
கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏
@ommuthusamy
@ommuthusamy 11 ай бұрын
ஒரு வயிற்றில் இரண்டு மூன்று குழந்தைகள் பிறந்து இருக்கிறது என்றால் தாய் தந்தை மூத்த குழந்தையை மட்டும் போற்றி பாதுகாத்து வந்தால் மற்ற இரண்டும் எங்கே செல்வது அப்படி அந்த மூத்த குழந்தையை போற்றி பாதுகாக்க கூடிய அளவுக்கு அந்த மூத்த குழந்தைகள் மற்ற இரு உடன் பிறப்புகளையும் ஒற்றுமையாக சமமாக நடத்தினால் நீங்கள் கூறுவது உண்மை அப்படி மூத்தவர் நம் இளையவர்களை கட்டு அரவணைத்துச் சென்றால் நீங்கள் சொல்வது 100% உண்மை ஆனால் அதே அவர்கள் தன்னை மட்டும் பாதுகாத்துக் கொண்டு மற்றவர்களை கண்டுக்காமல் விட்டால் பெற்றவர்கள் அதை சந்தோசமாக வரவேற்க மாட்டார்கள்
@SudamaniK-q5b
@SudamaniK-q5b 11 ай бұрын
🙏❤️ஐயா நீங்க வாழ்க வளமுடன் ❤️🙏
@thaslim3073
@thaslim3073 11 ай бұрын
Muthal kulanthai mathithal munnetrem innu solluringa muthal kulanthaiye petravarkalai mathippathu illai nanga enna sir solluvathu
@abikook2751
@abikook2751 11 ай бұрын
நன்றி ஐயா ❤🙏🙏🙏
@jothiveetilsamayalarisamay8101
@jothiveetilsamayalarisamay8101 11 ай бұрын
Neenga solradu ok than sir veetu periyavunga avunga Ponnu matum than nalla erukanum nenaikiranga marumagala yarum nenaika matranga
@gowthamg2642
@gowthamg2642 11 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏
@kalisaran4388
@kalisaran4388 10 ай бұрын
மூத்தவர்கள் ilayavargaluku முழுக்க முழுக்க துரோகம் செய்கிறார்கள் என்ன செய்வது
@KumaraswamyNagarajan-tt8fv
@KumaraswamyNagarajan-tt8fv 11 ай бұрын
ஐயா நீங்கள் ஜாதக பொருத்தம் பார்த்ததிருமணம்இருவரும் பிரிந்த நிலையில் இருக்கிறார்களேஉங்களை நம்பி தானே திருமண பொருத்தம் பார்த்தோம்
@gowthamg2642
@gowthamg2642 11 ай бұрын
ஓம் சரவணபவ 🙏🙏
@Kavan-br5fc
@Kavan-br5fc 11 ай бұрын
Om saravan bhava murugan thunai kimleaonsanjusachinyazhalaniaaron
@selvirajan06
@selvirajan06 11 ай бұрын
Murugar thunai.
@abiramibakthavachalu3125
@abiramibakthavachalu3125 11 ай бұрын
பெற்றோருக்கு தண்ணீர் கூட கொடுக்காத மூத்தபிள்ளையை என்ன செய்வது
@rathna.a8100
@rathna.a8100 11 ай бұрын
ஆறு முகம் அறுளிடம் அனு தினமும் ஏறு முகம்
@RAJARAJACHOLAN-ew5pc
@RAJARAJACHOLAN-ew5pc 11 ай бұрын
பெற்றோர்களை மதித்தால் கோவில் உள்பட எல்லா இடத்திலும் முதல் மரியாதை கிடைக்கும், என் அனுபவ உண்மை
@mohanasundari4464
@mohanasundari4464 11 ай бұрын
Om Arumuga pority pority pority
@LohithNandhitharul
@LohithNandhitharul 11 ай бұрын
Anchor yov purushana pethavanganu solraru.. Nee ponna pethavangalanu kekreenga
@bhaskarbypass1874
@bhaskarbypass1874 11 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🦚🦚🦚🙏🏻🙏🏻🙏🏻👍👌
How to have fun with a child 🤣 Food wrap frame! #shorts
0:21
BadaBOOM!
Рет қаралды 17 МЛН