5 வாரங்களில் திருமணம் நிச்சயம்!! திருமண தடையை நீக்கும் வேதபுரீஸ்வரர் திருவேற்காடு Vedapureeswarar

  Рет қаралды 233,114

Aalayam Selveer

Aalayam Selveer

5 ай бұрын

Vedapureeswarar Temple Thiruverkadu, Thiruverkadu Vedapureeswarar Temple History in Tamil, வேதபுரீஸ்வரர் திருக்கோவில், திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோயில், Chennai Paadal Petra Sthalam, Paadal Petra Sthalam in Chennai, Paadal Petra Sthalangal in Chennai, சென்னையில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்கள், திருமண தடை நீக்கும் கோவில், திருமண தடை நீக்கும் கோவில்கள், திருமண தடை நீக்கும் திருத்தலம், திருமணத்தடை நீங்க, விரைவில் திருமணம் ஆக, Padal Petra Temple, Padal Petra Sthalams, பாடல் பெற்ற ஸ்தலங்கள், பாடல் பெற்ற சிவாலயங்கள், தேவாரப் பாடல் பெற்ற தலங்கள்.
Sri Vedapureeswarar Temple (ஸ்ரீ வேதபுரீஸ்வரர் திருக்கோவில்) - maps.app.goo.gl/j2ndj52kfPZfC...
இந்த பாடல் பெற்ற சிவாலயம் திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காட்டில் உள்ளது, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து பூந்தமல்லி செல்லும் வழியில் சுமார் 10 கிமீ தொலைவிலும், பூந்தமல்லியில் இருந்து சுமார் 3 கிமீ தொலைவிலும், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் இருந்து சுமார் 1 தொலைவிலும் இந்த திருக்கோவில் அமைந்துள்ளது, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து நகர பேருந்து வசதிகள் உள்ளன.
Thiruverkadu Vedapureeswarar Temple Timings : திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோயில் தினமும் காலை 05.00 மணி முதல் இரவு 08.30 மணி வரை நடை திறந்திருக்கும்.
whatsapp.com/channel/0029Va7O... இந்த லிங்கை கிளிக் செய்து ஆலயம் செல்வீர் வாட்ஸ் அப் சேனலில் இணையுங்கள்!!
#aalayamselveer #vedapureeswarar #thiruverkad #ancienttemples #sivan #siva #tamiltemples #tamiltemple #tamilnadutemple #tamilnadutemples #chennai #chennaitemples #thiruvallur #thiruvallurtemples #thiruvallurnews #cholan #cholakingdom #parigarangal #pariharamtamil #pariharamintamil #parigaram #pariharam #padalpetratemple #padalpetrasthalam

Пікірлер: 499
@AalayamSelveer
@AalayamSelveer 5 ай бұрын
இந்த பாடல் பெற்ற சிவாலயம் திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காட்டில் உள்ளது, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து பூந்தமல்லி செல்லும் வழியில் சுமார் 10 கிமீ தொலைவிலும், பூந்தமல்லியில் இருந்து சுமார் 3 கிமீ தொலைவிலும், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் இருந்து சுமார் 1 தொலைவிலும் இந்த திருக்கோவில் அமைந்துள்ளது, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து நகர பேருந்து வசதிகள் உள்ளன - maps.app.goo.gl/j2ndj52kfPZfC54j8 Thiruverkadu Vedapureeswarar Temple Timings: திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோயில் தினமும் காலை 05.00 மணி முதல் இரவு 08.30 மணி வரை நடை திறந்திருக்கும். whatsapp.com/channel/0029Va7OyCt0gcfIYmSTYm1T இந்த லிங்கை கிளிக் செய்து ஆலயம் செல்வீர் வாட்ஸ் அப் சேனலில் இணையுங்கள்!! மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/gJ-VpYBsr6yLm5I
@parimalaranganathan8659
@parimalaranganathan8659 4 ай бұрын
என் மகனுக்கு விரைவில் திருமணம் நடை பெற இறைவன் அருள் புரிய வேண்டும் 🙏🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் சகோதரி 🙏🙏🙏
@jamunacc143
@jamunacc143 5 ай бұрын
என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள வேண்டும்🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
🙏🙏🙏
@saradhasankaran9341
@saradhasankaran9341 5 ай бұрын
ஓம் ஸ்ரீ வேதபுரீஸ்வரா என் புள்ளைக்கு விரைவில் திருமணம் நடக்க அருள்புரியுங்கள் ஈஸ்வரா.
@AalayamSelveer
@AalayamSelveer 5 ай бұрын
🙏🙏🙏
@lakshmishankar9825
@lakshmishankar9825 4 ай бұрын
என் மகளுக்கு இந்த வருடம் திருமணம் நடக்க அப்பா கண்டிப்பாக அருள் புரிவார்❤❤❤
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
🙏🙏🙏
@neelavathybaburajendran6385
@neelavathybaburajendran6385 5 ай бұрын
ஓம் நமசிவாய என் மகனுக்கு விரைவில் திருமணம் நடந்து சிறந்து வாழ அந்த ஈசன் அருள் புரிய வேண்டும் நன்றி அய்யா
@AalayamSelveer
@AalayamSelveer 5 ай бұрын
🙏🙏🙏
@chitraarumugamarumugam942
@chitraarumugamarumugam942 3 ай бұрын
Andava என் மகனுக்கு திருமணம் நடக்க வேண்டும் என்று அருள் புரிய வேண்டும் ஐயா vethagrishvara அம்மா balambikai தயே
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
@Ganesan-gk8lw
@Ganesan-gk8lw 4 ай бұрын
எங்கள் மகளுக்கு நல்ல வாழ்கை துணை அமைய அருள் புரிய வேண்டும் இறைவா
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் சகோதரி 🙏🙏🙏
@loganathansde5573
@loganathansde5573 4 ай бұрын
என் மகனுக்கு திருமணம் விரைவில் நடைபெற தங்களது ஆசிர்வாதம் வே‌ண்டு‌ம் நாங்களும் பிரார்த்தனை செய்து வேண்டுகிறேன்
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
@manokarikm319
@manokarikm319 5 ай бұрын
ஓம் நமசிவாய என் பையனுக்கு சீக்கிரம் திருமண நடக்க வாழ்த்த வேண்டுகிறேன் சிங்கார வேலா
@AalayamSelveer
@AalayamSelveer 5 ай бұрын
🙏🙏🙏
@manokarikm319
@manokarikm319 5 ай бұрын
நன்றி
@sarasarasu945
@sarasarasu945 4 ай бұрын
Ennoda maganukkum thirumanam Nadakka vendum. Nandri
@user-wl2td8qr2o
@user-wl2td8qr2o 4 ай бұрын
ஓம் நமசிவாய எனது மகனுக்கு நல்ல வரன் அமைத்துதர மனதார பிராத்திக்கிறேன். இல்லறம் சிறக்க வேண்டுகிறேன்
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
@user-xf1ds3hh5b
@user-xf1ds3hh5b 5 ай бұрын
வேதபுரீஸ்வரர் எனது மகளுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள்புரிய வேண்டி வணங்குகிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
🙏🙏🙏
@lakshmiramesh4159
@lakshmiramesh4159 2 ай бұрын
U are Iyer community
@rajeswarisundar6337
@rajeswarisundar6337 5 ай бұрын
என் மூத்த மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் சிவனே நீ அருள் புரிவாய் ஓம் சிவாய போற்றி
@AalayamSelveer
@AalayamSelveer 5 ай бұрын
🙏🙏🙏
@malligasm767
@malligasm767 5 ай бұрын
ஓம் நமச்சிவாய என் மகனுக்கு விரைவில் திருமணம் நடைபெற அருள் புரிய வேண்டும் சுவாமி.
@AalayamSelveer
@AalayamSelveer 5 ай бұрын
🙏🙏🙏
@umakumarkumar4833
@umakumarkumar4833 Ай бұрын
எனது மகளுக்கு திருமணம் நடைபெற வேதபுரீஸ்வர் அருள் புரியட்டும்
@AalayamSelveer
@AalayamSelveer Ай бұрын
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
@saradhasankaran9341
@saradhasankaran9341 4 ай бұрын
ஓம் ஸ்ரீ வேதபுரீஸ்வரா, என் மகனுக்கு விரைவில் திருமணம் நடைபெற நீங்கள்தான் அருள்புரியவேண்டும் தேவா.
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் சகோதரி 🙏🙏🙏
@Latha-vt2gr
@Latha-vt2gr 4 ай бұрын
ஈசனே என் மகனுக்கு திருமணம் நடக்க அருள் புரிய வேண்டும் அப்பா நல்ல பெண்ணாக அமைய வேண்டும் ஈசனே..
@omsargurusai
@omsargurusai 4 ай бұрын
வேதபுரீஸ்வரரே என் மகனுக்கு நல்ல மணவாழ்க்கை அமைய அருள்புரிவீர் இறைவா
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
@selvaperumalpillai
@selvaperumalpillai 3 ай бұрын
வேதபுரீஸ்வரர், எனது மகனுக்கு நல்லவரன் கிடைத்து திருமணம் நடக்க அருள்புரிவாயாக. ஓம் நமசிவாய.
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
@jayalakshmikumaran1817
@jayalakshmikumaran1817 4 ай бұрын
ஓம் நமசிவாய எணக்குஇரண்டுபென் சாமி அவங்க ரெண்டு பேருக்கும் சீக்கிர மனசு மாரி திருமணத்திர்க்கு சம்மதம் தெரிவிக்கனம் சாமி
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் சகோதரி 🙏🙏🙏
@colourballoonstv6409
@colourballoonstv6409 4 ай бұрын
நிச்சய தாம்பூலம் வரை வரும் என் திருமணப் பேச்சு வார்த்தை என்ன காரணமோ தெரியவில்லை அப்படியே நின்றுவிடுகிறது...😔 பின்னர் கிணற்றில் கிடக்கும் கல்லாக அப்படியே அமைதி நிலவும் ! இப்படியே பல வரன்கள் தட்டி போய் விட்டது! விரக்தியின் விளிம்பில் 40 வயதுக்கு மேல் ஆகி விட்ட நிலையில் இருக்கிறேன் ! கேள்விப்பட்ட அத்தனை கோயில்களுக்கும் சென்றாகி விட்டது !அத்தனைப் பரிகாரங்களும் செய்தாகிவிட்டது..! இனி எனக்கு தெய்வத்தைத் தவிர வேறு கதி இல்லை என் மீது அன்பு கொண்ட பெண் வேண்டும் அருள்மிகு வேதபுரிஸ்வரர்அருள்புரிய வேண்டும் 🙏🏼 எனக்காக அனைத்து நல்ல உள்ளங்களும் பிரார்த்தனை செய்ய வேண்டுகிறேன்🙏🏼🙏🏼🙏🏼
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
கவலை வேண்டாம் சகோ, ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
@Gtgkitchen
@Gtgkitchen 3 ай бұрын
Brother don't worry kattayam endha thaimadham ungaluku kalyanam nadakum....easan parthukolvar ...en thambiku m 38 years agughu nangalym samikittqdhannvendikitu erukom.....ellaroda vendudhalaiyum kadavil neraiveteuvar.....
@selvaperumalpillai
@selvaperumalpillai 3 ай бұрын
எனது மகனுக்கு நல்ல வரன் கிடைத்து திருமணம் நடக்க அருள் புரிய வேண்டுகிறேன்.
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
@malarseenu2476
@malarseenu2476 4 ай бұрын
Arumaiyana Thagaval and Temple.Thank You.
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
🙏🙏🙏
@deenadinesh-sn7xg
@deenadinesh-sn7xg Ай бұрын
ஓம் நமசிவாய 🙏 ஆண்டவா என் மகனுக்கு நல்ல வாழ்க்கை துணை அமைத்துக்கொடு, விரைவில் திருமணம் நடைபெற அருள்புரியவேண்டும் இறைவா 🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer Ай бұрын
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
@lakshmijeyaraman6999
@lakshmijeyaraman6999 4 ай бұрын
எனது மகனுக்கு விரைவில் திருமணம் நடைபெற இறைவனை வேண்டுகிறேன்
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
@nageswaribala1964
@nageswaribala1964 3 ай бұрын
என் மகனுக்கு திருமணம் நடக்க எம்பெருமான் அருள்புரிய வைதீஸ்வரர் சுவாமி அருள்புரிய வேண்டுமென பிர்த்திக்கிரேன், ஓ ம் நமசிவாய நம 🙏
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
@nageswaribala1964
@nageswaribala1964 3 ай бұрын
திருமண பரிகாரம் செய்யலாமா
@user-zd9fb8wc4g
@user-zd9fb8wc4g 4 ай бұрын
அருமையான விளக்கம் நன்றி நன்றி
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
🙏🙏🙏
@SasikalaChandran-qz1wi
@SasikalaChandran-qz1wi 4 ай бұрын
ஓம் ஸ்ரீ வேதபுரீஸ்வரா என் மகள் சரண்யாவுக்கு நல்லபடியாக திருமணம் நடந்து வாழ்க்கை இனியதாக அமைய பிரார்த்திக்கிறேன் வேண்டுகிறேன் 🙏🙏🙏
@shanmugaraman7396
@shanmugaraman7396 4 ай бұрын
இதே பெயருடைய பெற்றோருக்கு மகனாய் என் சகோதரியின் மகனுக்கு இறை யருளால் திருமணம் நடைபெற வேண்டி கொள்கிறேன்
@kuttykuttykolangal9360
@kuttykuttykolangal9360 4 ай бұрын
என் மகளுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும்
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
@chinnasamyvasudevan8702
@chinnasamyvasudevan8702 3 ай бұрын
எனதுமகன் கோகுலவாசனுக்கு வயது36 வரைவில்திருமணம்நடைபெற வேதபுரிஈஸ்வர் மற்றும்அம்பாள்அவர்களையும் வேண்டுகிறேன் ஒம்நமச்சவாயம்போற்றி போற்றி
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
@shanthimano7287
@shanthimano7287 4 ай бұрын
வேதபுரீஸ்வரர் அருளால் என் மகன்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் மற்றும் வேலை கிடைக்கவும் இறைவன் அருள் புரிவார்
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
@user-xk8uo9it8s
@user-xk8uo9it8s 2 ай бұрын
ஜெகதீச சிவாச்சியார் அருமையாக கோவிளை பற்றி தகவல் சொன்னாரு அருமை 🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 2 ай бұрын
🙏🙏🙏
@lakshmidhevaraj5755
@lakshmidhevaraj5755 3 ай бұрын
இறைவா எனது மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் அருள் புரிவாய் சிவபெருமானே நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் இறைவா 🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
@mallikav7245
@mallikav7245 5 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் ஓம் நமசிவாய வாழ்க
@AalayamSelveer
@AalayamSelveer 5 ай бұрын
🙏🙏🙏
@kanakadevip8053
@kanakadevip8053 5 ай бұрын
என் மகனுக்கு சீக்கிரம் திருமணம் நடக்க வேண்டும் ஓம் நமசிவாய
@AalayamSelveer
@AalayamSelveer 5 ай бұрын
🙏🙏🙏
@maha-cx1rd
@maha-cx1rd 4 ай бұрын
Very well explained the sthala puranam and the greatness of the temple. Thank you swamy
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
🙏🙏🙏
@sathyaseelasanjeevi1507
@sathyaseelasanjeevi1507 5 ай бұрын
ஒம் நமச்சிவாய என் மகனுக்கு விரைவில் திருமணம் நடைபெற வாழ்த்துங்கள்
@AalayamSelveer
@AalayamSelveer 5 ай бұрын
ஈசன் அருளால் உங்கள் மகனுக்கு விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் சகோதரி 🙏🙏🙏
@gomathykannan4359
@gomathykannan4359 5 ай бұрын
ஓம் நமச்சிவாய. என் மகனுக்கு திருமணம் முடிய வேண்டும்
@AalayamSelveer
@AalayamSelveer 5 ай бұрын
🙏🙏🙏
@sushilasekhar9200
@sushilasekhar9200 Ай бұрын
Thank you for the detailed information by the sivachariyar.
@AalayamSelveer
@AalayamSelveer Ай бұрын
🙏🙏🙏
@ramachandranramasamy710
@ramachandranramasamy710 5 ай бұрын
I have benefitted from this temple
@muthumari9695
@muthumari9695 4 ай бұрын
எங்கள் மகன் கேஷவ்குமாருக்கு விரைவில் திருமணம் நடக்க அருள்புரிய வேண்டும் வேதபுரீஸ்வரரே..
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் சகோதரி 🙏🙏🙏
@sridharanv4324
@sridharanv4324 4 ай бұрын
என் மகளுக்கு விரைவில் திருமணம் நடைபெற ஸ்ரீ வேதபுரீஸ்வர ஸ்ரீ பாலம்பிகை அருள் புரிய வேண்டி கொள்கிறேன். 🙏
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
@user-gw6cf5qe4h
@user-gw6cf5qe4h 5 ай бұрын
வணக்கம் என் மகனுக்கு ஏற்ற நல்ல மனைவி அமைந்துவிரைவில் திருமணம் நடந்து சிறந்து வளமுடன் வாழ வேதப்புரஸ்வர் அருள் கிடைக்கவேண்டும் ஓம் நமசிவாய நம நன்றி
@AalayamSelveer
@AalayamSelveer 5 ай бұрын
🙏🙏🙏
@selvaerumalselvaperumal4020
@selvaerumalselvaperumal4020 4 ай бұрын
ஓம் வேதபு.ரீஸ்வரர் என்மகளுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிய வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
@vanakkamsir6372
@vanakkamsir6372 4 ай бұрын
நான் இரண்டு வாரமாக இந்த பரிகாரம் செய்து வருகிறேன் இறைவன் எனக்கு ஒரு நல்ல வழி காட்டுவார் நிச்சயம்
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
@sivagamisawminathan6319
@sivagamisawminathan6319 5 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க என் தம்பிக்கு திருமணம் நடக்க அருள் புரிய வேண்டும்
@AalayamSelveer
@AalayamSelveer 5 ай бұрын
🙏🙏🙏
@irusappan418
@irusappan418 4 ай бұрын
சிவன் அருளால் என் மகனுக்கு நல்ல வாழ் க்கை துணை அமைய வேண்டுகிறேன் சிவ சிவ.
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் சகோ 🙏🙏🙏
@irusappan418
@irusappan418 4 ай бұрын
@@AalayamSelveer thank you so much
@Senthilkumar-bj4wi
@Senthilkumar-bj4wi Ай бұрын
Very good explanation by Gurukal
@AalayamSelveer
@AalayamSelveer Ай бұрын
🙏🙏🙏
@kannikalakshmanan96
@kannikalakshmanan96 4 ай бұрын
எனது மகளுக்கு திருமணம் கைகூட ஈசன் அருள் புரியட்டும் நமசிவாய
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
@rathna.a8100
@rathna.a8100 5 ай бұрын
ஓம் நமசிவாய போற்றி என் மகளுக்கு திருமண வரத்தை குடுங்க 🙏🙏🙏🙏🙏
@sureshpandiyan3720
@sureshpandiyan3720 5 ай бұрын
I am sureshpandiyan from Ramanathapuram district viruppam irunthal solunfal yadav
@bhuvaneshwariv7476
@bhuvaneshwariv7476 5 ай бұрын
ரத்னா வணக்கம் தாங்கள் பிராமினா
@GeethaGeetha-ro9of
@GeethaGeetha-ro9of 4 ай бұрын
ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏 என்னுடைய மகளுக்கு விரைவில் நல்ல வரன் கிடைச்சு திருமணம் நடைபெற அருள் புரிய வேண்டுகிறேன் திருச்சிற்றம்பலம்
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
@ramyanathan9943
@ramyanathan9943 4 ай бұрын
சிவ பெருமானே , எனக்கு பிடித்த மோகனுடன் திருமணம் நடைபெற அருள் புரிய வேண்டும் ஓம் நமசிவாய
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் சகோதரி 🙏🙏🙏
@karthikr4686
@karthikr4686 5 ай бұрын
Nice super 🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 5 ай бұрын
🙏🙏
@loganayagi7929
@loganayagi7929 5 ай бұрын
ஓம் நமசிவாய தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி கண்ணாறமுத கடலே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி என் தங்கைக்கு திருமணமாகி கணவருடனும் குழந்தைகளுடனும் சந்தோஷமாக வாழ அருள் புரிந்ததற்க்கு நன்றி வாழ்க வளமுடன்
@AalayamSelveer
@AalayamSelveer 5 ай бұрын
🙏🙏🙏
@sekarchettiappan4510
@sekarchettiappan4510 4 ай бұрын
என் மகனுக்கு சீக்கிரம் திருமணம் நடக்கணும் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
@padmavathim8945
@padmavathim8945 5 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க என் மகனுக்கு உங்கள் ஆசீர்வாதங்களுடன் திருமணம் நடக்க வேண்டும் சாமி ஓம் நமசிவாய 🙏🙏🌿🌿💐💐🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 5 ай бұрын
🙏🙏🙏
@vijayalm2664
@vijayalm2664 3 ай бұрын
என் மகளுக்கு ஒரு நல்ல வரன் அமைய எல்லா ம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் .🙏🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
@valarmathiramasamy8294
@valarmathiramasamy8294 5 ай бұрын
என் மகன் திருமணம் நல்ல முறையில் நடக்க வேண்டும் ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் சிவாய நமஹா திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 5 ай бұрын
🙏🙏🙏
@nagalakshmis8390
@nagalakshmis8390 3 ай бұрын
என் மகள் அரசு வேலைக்கு போவதற்கு இறைவன் அருள் புரிய வேன்டும் ஓம் நமசிவாய
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
ஈசன் அருளால் விரைவில் அரசு வேலை கிடைக்கும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
@archumammu
@archumammu 5 ай бұрын
இறைவா எங்க சிவநேசனுக்கு மனசு மாரி சீக்கிரமா கல்யாணம் நடக்கணும்...
@AalayamSelveer
@AalayamSelveer 5 ай бұрын
🙏🙏🙏
@mmohana5208
@mmohana5208 4 ай бұрын
என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் ஓம் நமச்சிவாய
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
@nirmalakaruppiah5908
@nirmalakaruppiah5908 4 ай бұрын
என் மகனுக்கு விரைவில் திருமணம் நடைபெற வேண்டும் சுவாமி
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
@nirmalakaruppiah5908
@nirmalakaruppiah5908 4 ай бұрын
@@AalayamSelveer 🙏🙏🙏🙏
@lathalatha6699
@lathalatha6699 4 ай бұрын
En maganukku viraivil thirumanam nadakka veandum
@santhimahalingam210
@santhimahalingam210 5 ай бұрын
ஓம் நமசிவாய என் மகன் திருமணம் நடக்க அருள் புரிவாய் அப்பனே இறைவா கருணை செய்ய வேண்டும் முருகா முருகா சரணம்
@AalayamSelveer
@AalayamSelveer 5 ай бұрын
🙏🙏🙏
@kalyanigowtham
@kalyanigowtham 5 ай бұрын
🙏om namah shivaya
@user-in7yy5tn6b
@user-in7yy5tn6b 3 ай бұрын
என் தம்பி மணிகண்டனுக்கு சீக்கிரம் திருமணம் நடக்க வேண்டி கொள்கிறேன் ஓம் நமசிவாய
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
@chandrachandra5498
@chandrachandra5498 4 ай бұрын
Om Nama shivaya🙏Then Nadudaya Sivane Potri En Naatavarkum Iraiva Potri 🙏
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
🙏🙏🙏
@arumugamraju1921
@arumugamraju1921 5 ай бұрын
சிவ சிவ எல்லாம் சிவனருள்
@AalayamSelveer
@AalayamSelveer 5 ай бұрын
🙏🙏🙏🙏
@porchelvichelvi1629
@porchelvichelvi1629 5 ай бұрын
ஓம் நமசிவாய
@AalayamSelveer
@AalayamSelveer 5 ай бұрын
🙏🙏🙏
@umakumarkumar4833
@umakumarkumar4833 Ай бұрын
@bala19717
@bala19717 Ай бұрын
எனது மகளுக்கு மூன்று மாதங்களுக்குள் திருமணம் நடைபெற வேண்டும். ஓம் வேதபுரீஸ்வரர் பாலாம்பிகை போற்றி
@AalayamSelveer
@AalayamSelveer Ай бұрын
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
@dhanalakshmielumalai1696
@dhanalakshmielumalai1696 28 күн бұрын
Nantri sir
@AalayamSelveer
@AalayamSelveer 28 күн бұрын
🙏🙏🙏
@Thamaraiselvi-mh7ij
@Thamaraiselvi-mh7ij Ай бұрын
என் மகள் அமிர்தாசங்கரிக்கு நல்ல வரன் அமைந்து விரைவில் திருமணம் நடக்க வேண்டும் ஐயா. ஓம் நமசிவாய போற்றி போற்றி
@AalayamSelveer
@AalayamSelveer Ай бұрын
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
@kalaiselvi4043
@kalaiselvi4043 3 ай бұрын
ஆண்டவா என் பையனுக்கு வேலை கிடைக்க வேண்டும்
@omsargurusai
@omsargurusai 4 ай бұрын
என்மகன் யோகேஷ்க்கு விரைவில்திருமணம்நடை பெற பிரார்த்திக்கிறேன்
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
@premasekaran8479
@premasekaran8479 4 ай бұрын
Om Namah Sivaya🙏💐🙏
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
🙏🙏🙏
@muralicm1339
@muralicm1339 5 ай бұрын
Om Nama Sivaya, om Nama Sivaya🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 5 ай бұрын
🙏🙏🙏
@Hemalatha-dp5bo
@Hemalatha-dp5bo 3 ай бұрын
ஓம் தாயே பாலாம்பிகை ஓம் வேதபூரீஸ்வரர் ஐயனே போற்றி போற்றி போற்றி ஓம் 🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
🙏🙏🙏
@venivelu4547
@venivelu4547 5 ай бұрын
Om namasivaya🙏🙏🌼🌼
@AalayamSelveer
@AalayamSelveer 5 ай бұрын
🙏🙏🙏
@rvimala4273
@rvimala4273 4 ай бұрын
Enmagan. Venkateshlu. Veraivil. Thirumanam. Nadakkavendum. Om. Namasivaya🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
🙏🙏🙏
@akkilasivam8294
@akkilasivam8294 5 ай бұрын
Sir indha maari kuzhandhai pakkyam nichayam nu yedhachum padhivu podughal and pen dheergha sumanghaliyaagha irukah yenna seiyanum
@AalayamSelveer
@AalayamSelveer 5 ай бұрын
Vanakkam sister, kavalai vendam, for kulanthai varam you can also follow any one of the following, Dont worry god will bless you with a child soon, we will also pray for the same. god bless you 1. Agathiyar Vishnu Gayathri Mantra- kzbin.info/www/bejne/aV7bhX-FaK9mm5I 2. Also visit this temple once, Amma is very powerful and she will bless you soon. so many have visited this temple after seeing this video and have conceived..you can read the comments to see them sharing the happy news..very very powerful temple.... visit temple website at garbaratchambigaitemple.org/ for more details.. watch our video at Garbarakshambigai - kzbin.info/www/bejne/hH7KkpiLjZJld7M 3. kzbin.info/www/bejne/gZ63haJ9fMejr80 - குழந்தை வரம் நிச்சயம்! குழந்தை வரம் தரும் கோவில் | கருவளர்சேரி கோவில் 4. Listen to this pathigam daily twice and if possible learn and recite it - Thiruvenkadu Pathigam For Child - kzbin.info/www/bejne/op-ZXmeco7ydrbs 5. குழந்தை பாக்கியம் மந்திரம் |குழந்தைப் பேறு உண்டாக அபிராமி அந்தாதி - kzbin.info/www/bejne/fHzXl6tuiLlgm8U
@akkilasivam8294
@akkilasivam8294 5 ай бұрын
@@AalayamSelveer Sir rombha nandri🙏
@harshitha1793
@harshitha1793 4 ай бұрын
என் அண்ணனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள்புரிய வேண்டும் சிவ சிவா.
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் சகோதரி 🙏🙏🙏
@santhiravi3692
@santhiravi3692 4 ай бұрын
எனது மகளின் திருமண. பிரச்சினை யை தீர்த்து வைக்கவும் சிவ சிவா
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் சகோதரி 🙏🙏🙏
@user-ky3yy8ch5o
@user-ky3yy8ch5o 5 ай бұрын
Om namashivaya🎉
@AalayamSelveer
@AalayamSelveer 5 ай бұрын
🙏🙏🙏
@suriyas733
@suriyas733 5 ай бұрын
Super explanation sir ...
@AalayamSelveer
@AalayamSelveer 5 ай бұрын
🙏🙏🙏
@ushagopalakrishnan7274
@ushagopalakrishnan7274 4 ай бұрын
ஓம் நமசிவாய நமோ நமஹா 🙏🙏🙇🙇
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
🙏🙏🙏
@lathamanikandan5977
@lathamanikandan5977 5 ай бұрын
வேதபுரீஸ்வரா எனது மகளுக்கு விரைவில் மாலை பொருத்தம் அமைய அருள் மழை பொழிய வேண்டும்.
@padmadevi3359
@padmadevi3359 5 ай бұрын
என்ன நட்சத்திரம் வயது ஊர் விபரம்.
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
🙏🙏🙏
@janakiraghunath2743
@janakiraghunath2743 4 ай бұрын
Namashivaya, enn magalukku verival Thirumanam ammya venndukeran.
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் சகோதரி 🙏🙏🙏
@dndinesh4267
@dndinesh4267 5 ай бұрын
🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 5 ай бұрын
🙏🙏🙏
@karthi7295
@karthi7295 5 ай бұрын
Om nama shivaya 🙏
@AalayamSelveer
@AalayamSelveer 5 ай бұрын
🙏🙏
@d.thumilan3985
@d.thumilan3985 5 ай бұрын
Hi sir Nice sir😊
@AalayamSelveer
@AalayamSelveer 5 ай бұрын
🙏🙏
@shubhasuresh63
@shubhasuresh63 4 ай бұрын
🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
🙏🙏🙏
@jagannathangovindasamy7429
@jagannathangovindasamy7429 5 ай бұрын
ஓம் நமசிவாய நமஹா
@AalayamSelveer
@AalayamSelveer 5 ай бұрын
🙏🙏🙏
@valarmathyhari7676
@valarmathyhari7676 5 ай бұрын
En Maganuku Thirumanam mudiya aurul purivayaga vethapurishvara shivane potri
@AalayamSelveer
@AalayamSelveer 5 ай бұрын
🙏🙏🙏
@prabhusiddan1900
@prabhusiddan1900 3 ай бұрын
என் மகளுக்கு திருமணம் நடக்க கடவுளை வேண்டிக் கொள்கிறேன் நமச்சிவாய
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
@sivagamiganesan9299
@sivagamiganesan9299 3 ай бұрын
En magalukku nalla manamagan amaithu tharavum iraiva iraivi🙏🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
@parimalak754
@parimalak754 4 ай бұрын
எனது மகளுக்கு நல்ல வரன் அமைய வேண்டும் சிவனே.
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் சகோதரி 🙏🙏🙏
@parimalak754
@parimalak754 4 ай бұрын
நன்றி ஐயா
@ArunKumar-hz7fe
@ArunKumar-hz7fe 3 ай бұрын
Enaku sekirama thirumanam Nadaka vendum shiva perumanae om nama shivaya ❤
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
@ammudivya1157
@ammudivya1157 5 ай бұрын
Om namah shivaya appa yengalukku kulanthai pakkiyam tharungal Appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 5 ай бұрын
கவலை வேண்டாம் சகோதரி, ஈசனின் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. நல்லதே நடக்கும். ஈசனின் அருளால் விரைவில் குழந்தை பாக்கியம் கிட்டும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம்🙏🙏
@mohan3486
@mohan3486 5 ай бұрын
ஓம்நமசிவாநம
@AalayamSelveer
@AalayamSelveer 5 ай бұрын
🙏🙏🙏
@laxmidoraiswamy8073
@laxmidoraiswamy8073 5 ай бұрын
🕉 🌿
@AalayamSelveer
@AalayamSelveer 4 ай бұрын
🙏🙏🙏
@kalpanav5653
@kalpanav5653 28 күн бұрын
என் மகனுக்கு சீக்கிரமாக திருமண ம் நடை பெற வேண்டடும்
@AalayamSelveer
@AalayamSelveer 28 күн бұрын
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
@chandraraj3943
@chandraraj3943 5 ай бұрын
எந்த கிழமையில் வனங்குவது சிறப்பு! 🙏
@AalayamSelveer
@AalayamSelveer 5 ай бұрын
எல்லா நாளிலும் வணங்கலாம், திங்கட்கிழமையில் சிறப்பு பூஜைகள் உண்டு சகோ
@chandraraj3943
@chandraraj3943 5 ай бұрын
@@AalayamSelveer நன்றி சகோ வருகிறோம்🙏
Вечный ДВИГАТЕЛЬ!⚙️ #shorts
00:27
Гараж 54
Рет қаралды 14 МЛН
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 84 МЛН
திருமணத்தடை நீக்கும் சக்தி வாய்ந்த பரிகாரங்கள்
43:32
Vasuhi Manoharan - வாசுகி மனோகரன்
Рет қаралды 151 М.